புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Today at 6:30 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 5:36 pm

» உலக விலங்குகள் தினம் - அக்டோபர் 4
by Anthony raj Today at 4:24 pm

» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Today at 3:59 pm

» விண்வெளித் தமிழர்களை வாழ்த்துவோம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 3:33 pm

» பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை - செய்தித் தொகுப்புகள்
by சிவா Today at 3:26 pm

» சீனத் தொடர்பு - நியூஸ் கிளிக் தொடர்புடைய இடங்களில் டெல்லி போலீஸ் சோதனை
by சிவா Today at 2:55 pm

» நா.முத்துக்குமார் கவிதைகள்
by சிவா Today at 2:54 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 2:05 pm

» மந்திரங்கள்
by சிவா Today at 1:20 pm

» சுப்ரமணிய சிவா பிறந்ததினம் இன்று
by சிவா Today at 1:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 1:10 pm

» ரமணிசந்திரனின் புதினங்கள்
by TI Buhari Today at 1:00 pm

» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Today at 12:35 pm

» கருத்துப்படம் 04/10/2023
by mohamed nizamudeen Today at 8:03 am

» முத்துலட்சுமி ராகவன் படைப்புகள்
by TI Buhari Today at 1:14 am

» ஹிஜாப்பை கைவிடும் இஸ்லாமிய பெண்கள்: சிபிஎம் தலைவர் அனில் குமார்
by சிவா Yesterday at 11:19 pm

» தமிழ்நாடு அரசு இந்து கோவில்களை ஆக்கிரமித்துள்ளது - பிரதமர் மோடி
by சிவா Yesterday at 11:15 pm

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by krishnaamma Yesterday at 10:59 pm

» பிறரை மனதாரப் பாராட்டுங்கள்!
by krishnaamma Yesterday at 10:52 pm

» நவராத்திரி விரதம் இருக்கும் முறை மற்றும் எந்த தேதிகளில் என்ன பூஜை?
by krishnaamma Yesterday at 10:48 pm

» சிவாஜி - அஃப்சல் கானை புலி நகத்தால் கொன்றது எப்படி? என்ன நடந்தது?
by krishnaamma Yesterday at 10:37 pm

» இந்தியர்களின் சராசரி ஆண்டு வருமானம் எவ்வளவு?
by krishnaamma Yesterday at 10:09 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by TI Buhari Yesterday at 9:45 pm

» இரட்டை சொற்களுக்கான விளக்கம்
by ayyasamy ram Yesterday at 9:28 pm

» தாம்பத்தியம்_என்பது ...
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» அமெரிக்க மாப்பிள்ளைக்கு அப்படி ஒரு சர்ப்ரைஸ்
by T.N.Balasubramanian Yesterday at 9:17 pm

» டிமென்சியா - முதுமையில் ஏற்படும் ஞாபகமறதி
by T.N.Balasubramanian Yesterday at 8:34 pm

» மாரடைப்பு என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது? அறிகுறிகள் மற்றும் முதலுதவிகள்
by சிவா Yesterday at 4:30 pm

» பருவகாலக் காய்ச்சல்
by சிவா Yesterday at 4:27 pm

» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by சிவா Yesterday at 3:58 pm

» நாவல்கள் வேண்டும்
by nive123 Yesterday at 3:52 pm

» நீண்ட கால ரத்த அழுத்தம் இதய ஆரோக்கியத்திற்கு ஆபத்து? மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை
by சிவா Yesterday at 2:47 pm

» தமிழ் இலக்கியங்கள் — மின்னூல்கள்
by TI Buhari Yesterday at 12:57 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by TI Buhari Yesterday at 11:55 am

» இலக்கியத் தேன் சொட்டு
by சிவா Yesterday at 1:24 am

» குடல்வால் புற்றுநோய் - Appendix Cancer
by சிவா Yesterday at 1:02 am

» கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில்
by சிவா Yesterday at 12:00 am

» பெரியபுராணம் பிறந்த கதை
by சிவா Mon Oct 02, 2023 11:50 pm

» நூறு நாள் வேலை திட்டம்: தொழிலாளர்களுக்கு ஊதியம் கிடைப்பதில் தாமதம் ஏன்?
by சிவா Mon Oct 02, 2023 11:36 pm

» இந்திய பெருங்கடலில் சீனாவை எதிர்கொள்ளும் வலிமை இந்திய கடற்படைக்கு உள்ளதா?
by சிவா Mon Oct 02, 2023 11:32 pm

» ஒரு லட்சம் இளைஞர்களுக்கு மூளைச்சலவை: என்.ஐ.ஏ.,விடம் முகமது இத்ரீஸ் வாக்குமூலம-
by சிவா Mon Oct 02, 2023 6:55 pm

» பாரதியாரின் நினைவு நாள் இனி ‘மகாகவி நாள்’:
by சிவா Mon Oct 02, 2023 6:17 pm

» 2023ம் ஆண்டிற்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு கேட்டலின் கரிகோ, ட்ரோ விய்ஸ்மேன் ஆகியோருக்கு அறிவிப்பு
by சிவா Mon Oct 02, 2023 5:51 pm

» ரூபாய் நோட்டுகளில் காந்தி உருவப்படம் எப்படி வந்தது?
by சிவா Mon Oct 02, 2023 5:47 pm

» விவேக் ராமசாமி அமெரிக்காவில் பிறப்புரிமை குடியுரிமையை நிறுத்த விரும்புவது ஏன்?
by சிவா Mon Oct 02, 2023 5:43 pm

» காந்தி ஜெயந்தி
by T.N.Balasubramanian Mon Oct 02, 2023 2:20 pm

» எம்ஜிஆருடன் 17 படங்களில் பணியாற்றிய ப.நீலகண்டன்!
by ayyasamy ram Mon Oct 02, 2023 1:06 pm

» நகைச்சுவை
by ayyasamy ram Mon Oct 02, 2023 4:52 am

» தத்துவங்கள் - அழகிய படங்களுடன்
by சிவா Mon Oct 02, 2023 2:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
TI Buhari
இளையராஜா பாடல்கள்  - Page 62 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 62 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 62 Poll_c10 
116 Posts - 53%
சிவா
இளையராஜா பாடல்கள்  - Page 62 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 62 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 62 Poll_c10 
53 Posts - 24%
ayyasamy ram
இளையராஜா பாடல்கள்  - Page 62 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 62 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 62 Poll_c10 
20 Posts - 9%
T.N.Balasubramanian
இளையராஜா பாடல்கள்  - Page 62 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 62 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 62 Poll_c10 
9 Posts - 4%
heezulia
இளையராஜா பாடல்கள்  - Page 62 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 62 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 62 Poll_c10 
8 Posts - 4%
krishnaamma
இளையராஜா பாடல்கள்  - Page 62 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 62 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 62 Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
இளையராஜா பாடல்கள்  - Page 62 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 62 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 62 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இளையராஜா பாடல்கள்  - Page 62 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 62 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 62 Poll_c10 
1 Post - 0%
eraeravi
இளையராஜா பாடல்கள்  - Page 62 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 62 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 62 Poll_c10 
1 Post - 0%
nive123
இளையராஜா பாடல்கள்  - Page 62 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 62 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 62 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
TI Buhari
இளையராஜா பாடல்கள்  - Page 62 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 62 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 62 Poll_c10 
131 Posts - 47%
சிவா
இளையராஜா பாடல்கள்  - Page 62 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 62 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 62 Poll_c10 
76 Posts - 28%
ayyasamy ram
இளையராஜா பாடல்கள்  - Page 62 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 62 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 62 Poll_c10 
23 Posts - 8%
T.N.Balasubramanian
இளையராஜா பாடல்கள்  - Page 62 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 62 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 62 Poll_c10 
17 Posts - 6%
krishnaamma
இளையராஜா பாடல்கள்  - Page 62 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 62 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 62 Poll_c10 
13 Posts - 5%
heezulia
இளையராஜா பாடல்கள்  - Page 62 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 62 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 62 Poll_c10 
9 Posts - 3%
mohamed nizamudeen
இளையராஜா பாடல்கள்  - Page 62 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 62 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 62 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இளையராஜா பாடல்கள்  - Page 62 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 62 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 62 Poll_c10 
1 Post - 0%
eraeravi
இளையராஜா பாடல்கள்  - Page 62 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 62 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 62 Poll_c10 
1 Post - 0%
Anthony raj
இளையராஜா பாடல்கள்  - Page 62 Poll_c10இளையராஜா பாடல்கள்  - Page 62 Poll_m10இளையராஜா பாடல்கள்  - Page 62 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளையராஜா பாடல்கள்


   
   

Page 62 of 66 Previous  1 ... 32 ... 61, 62, 63, 64, 65, 66  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3012
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Aug 05, 2020 12:10 am

First topic message reminder :

04.08.2020

இளையராஜா க்ராமிய இசைக்கு பேர் போனவர்.
அச்சச்சோ. இல்ல இல்ல, பேர் வாங்கியவர். 
இவர் 1976லே இருந்து ம்யூஸிக் போட்ட பாட்டுக்களைத்தான் குடுக்க போறேன்.
ஆனா குடுக்க மாட்டேன். 
என்ன குழப்பிட்டேனா? 
பாட்டு லிஸ்ட் மட்டும் கொடுக்கிறேன். யாருக்கு ஆடியோ அல்லது வீடியோ அல்லது ரெண்டுமே  தேவையோ, கொடுக்கப்படும். வேற forumல 10 வருஷமா  இதையும் செஞ்சுட்டு இருக்கேன். இளையராஜா பாட்டு மட்டுமில்ல, எந்த பாட்டும். 

இளையராஜா ம்யூஸிக் போட்ட முதல் தமிழ் படம் 1976ல ரிலீஸான அன்னக்கிளி.

இளையராஜா பாடல்கள்  - Page 62 J2B0G79FTCtBrmNx1pha+annakkili
எதிர்ப்புகளையும், தடங்கல்களையும் சமாளிச்சுதான் இந்த படத்துக்கு ம்யூஸிக்  போட்டார்  இசைஞானி. 
இவர் ம்யூஸிக் போட்ட இந்த முதல் படத்ல
முதல்ல ரெக்காடான பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே", ஜானகி பாடியது.
சுசீலா பாடிய முதல் பாட்டு "சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை" 
TMS பாடிய முதல் பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே".

இளையராஜா சகோதரர்கள்தான் [மூணு பேர்] இந்தப் படத்துக்கு ம்யூசிக் போடணும்னு திரைக்கதாசிரியர் செல்வராஜ் வற்புறுத்தினாராம்.  ஆனா பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவை செலெக்ட் செஞ்சார்.  ஏன்னா மூணு பேர் சேந்து ம்யூசிக் போட்றது அவருக்குப் பிடிக்கல.  
"அன்னக்கிளி உன்னைத் தேடுதே" பாட்டை பாட்றதுக்கு லதா மங்கேஷ்கர் வரணும்னு முயற்சி செஞ்சாங்க. ஆனா அவர் வர முடியல.  அதனால ஜானகியைப் பாட  வச்சிருக்காங்க.  
ரெக்கார்டிங்கின் போது பவர் off ஆயிருச்சாம்.  
"நல் ................... ல சகுனம்"னு யாரோ கமெண்ட் நக்கலா சொல்லியிருக்காங்க.
"முதல் முதலா ம்யூஸிக் போட உக்காந்திருக்கும்போது இப்டி ஆயிருச்சே" இளையராஜாவின் வருத்தம். இடிஞ்சு போயி உக்காந்துட்டார். 
"இதெல்லாம் சகஜம்ப்பா தம்பி. கரண்ட் போனா என்ன? இதை பத்தீல்லாம் ஒண்ணும்  நெனச்சுக்காதே". 
இப்டி இளையராஜாவுக்கு ஆறுதல் சொன்னது யார் தெரியுமோ? இந்த பாட்டை பாட வந்த ஜானகிதான். ஆனாலும் இளையராஜா  சமாதானமாகல.
கரண்ட் வந்துச்சு.  இளையராஜா கவலையாவே இருந்தார். ஜானகிதான் ஆர்க்கெஸ்ட்ராவை ஒண்ணா சேத்தார். அவரோட சூப்பர்விஷன்ல "அன்னக்கிளி உன்னை தேடுதே" பாட்டு ரெக்காட் ஆச்சு.
இளையராஜா ஒரு ஓரமா  கவலையோடு  உக்காந்து  பாத்துட்டு இருந்தார். 
அப்புறமா ரெக்காடான பாட்டை கேக்க எல்லாரும் ரெடியானாங்க. ஆனா புஸ்ஸு. பாட்டே பதிவாகல. இளையராஜா அழ ஆரம்பிச்சுட்டார். 
மூணு தடவ சொதப்பி, அப்டீ இப்டீன்னு நாலாவது  தடவதான்  பாட்டு ஒளிப்பதிவாச்சு. படக்குழு படு குஷி. 
பட்டி தொட்டீல்லாம் அன்னக்கிளி படப்பாட்டு  ஓஹோதான்.    

இந்தாங்க அன்னக்கிளி படப்பாட்டுக்கள் :

1. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - ஜானகி 
2. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - TMS 
3. சுத்தச்சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும் - ஜானகி 
4. கல்யாணம் பண்ணி கண்டாங்கி சேல - ஜானகி 
5. சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை - சுசீலா 
6. மச்சானை பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே - ஜானகி


பேபி
 

Dr.S.Soundarapandian, ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3012
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Aug 31, 2022 9:31 pm

31.08.2022

8. முத்து காளை 1995

1. அந்த கஞ்சி கலயத்த வஞ்சி - ஜானகி & SPB


2. புன்னைவனத்து குயிலே நீ - ஜானகி & SPB


3. ஏரெடுத்து ஏரெடுத்து ஊருக்கெல்லாம் - மனோரமா & SPB


4. எங்க வப்பாரு எங்கேடி போவாரு - ஜானகி & SPB


5. நல்ல காராம்பசுக்கள் எல்லாம் - SPB


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3012
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Aug 31, 2022 9:44 pm

31.08.2022

9. அவதாரம் 1995

1. அரிதாரத்த பூசிக்கொள்ள ஆச - ஜானகி & இளையராஜா


2. கண்ணிரெண்டில் ஏற்றி வைத்த - கோரஸ்


3. ஒரு குண்டுமணி குலுங்குதடி - இளையராஜா


4. சந்திரரும் சூரியரும்  - இளையராஜா


5. தென்றல் வந்து தீண்டும்போது என்ன - ஜானகி & இளையராஜா


6. தொன்று தொட்டு இன்றுவரை - மலேசியா வாசுதேவன்


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3012
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Aug 31, 2022 9:53 pm

31.08.2022

10. ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி 1995
1. ஒரு மைனா குஞ்சு மாதுளம்பிஞ்சு - ஜானகி & மனோ


2. அழகு நிலா காயும் ஆகாயத்தின் - மனோ


3. ராஜா ராஜாதான் ரோஜா ரோஜாதான் - ஜானகி & மனோ


4. வந்தாள் வந்தாள் ராஜகுமாரி - மனோ & அருண்மொழி


5. எத்தனை நாளா ஒன்ன கண்ணு வச்சேன் - உமா ரமணன் & மனோ


6. கண்மணி காதல் வாழவேண்டும் - சொர்ணலதா & மனோ


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3012
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue May 16, 2023 12:57 pm

16.05.2023

11. பாட்டு வாத்தியார் 1995

1. நீதானே நாள்தோறும் நான் பாட - சுவர்ணலதா & ஜேசுதாஸ் 


2. நீதானே நாள்தோறும் நான் பாட - ஜேசுதாஸ் 


3. முத்தமென்றால் என்னவென்று சொல்லி - சுஜாதா & ஜேசுதாஸ் 


4. ஓ மாரி பூமாரி பொன்மாரி ஹோய் ஓயாமல் - மின்மினி & ஜேசுதாஸ் 


- தொடரும்

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3012
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue May 16, 2023 1:22 pm

16.05.2023

11. பாட்டு வாத்தியார் 1995  - [தொடர்ச்சி]

  5. சங்கீதத்த வளக்க வேணாம் ஏசாரீரத்த - ஜேசுதாஸ்    
 

  6. சோலை மலரே நெஞ்சை தாலாட்டும் - ஜேசுதாஸ்     

  7. பாட்டு சொல்லும் சிவனேசா - இளையராஜா    
வீடியோ கிடைக்கல.

  8. வெள்ளி நிலவே நீலக்கடலை - ஜேசுதாஸ் & குழு    

 பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3012
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue May 16, 2023 1:41 pm

16.05.2023

12. பெரிய குடும்பம் 1995   

  1. முற்றத்து மாடப்புறா காதலுக்கு - சித்ரா & மனோ     
 

   2. ஹே வா மா ஒரு பாட்டு பாடலாமா - சித்ரா, சுனந்தா & மனோ     

  3. ரத்தத்த பங்கு வச்சு ஒங்களுக்கு - ஜேசுதாஸ்   

  4. தத்தி தத்தி தாவிடும் தங்க கிளி நான்தானே - சித்ரா & SPB     


  5. ஏ முத்தம்மா ஏ ராக்கம்மா - சுனந்தா, மனோ & MVD  



 பேபி

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3012
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue May 16, 2023 2:30 pm

16.05.2023

13. நந்தவன தேரு 1995 

1. அண்ணிய காட்டு அண்ணனே எங்க அண்ணனே அண்ணனே - சுவர்ணலதா, ஸ்ரீலேகா & மனோ  

  2. அடிச்சு புடிச்சு  எடத்த புடிக்க முன்னேறு மச்சி மச்சி - சுரேந்தர் & மனோ    
  
3. என்ன வரம் வேண்டும் இந்த வரம் போதும் - ஸ்ரீலேகா, மனோ, சுரேந்தர், அருண்மொழி  
  
  
4. எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல பூக்களின் வண்ணம் கொண்டு - மனோ 
  
  
5. உன் முன்னே நானும் பாட வந்த பாட்டு என்னோடு சேர்ந்து - அருண்மொழி
 
 

6. வெள்ளி நிலவே வெள்ளி நிலவே வீண் சோகம் ஏனடி மானே - உமா ரமணன் & SPB 


 
7. விரலில் சுதி மீட்டவா வரும் இசைக்கு உயிரூட்டவா - சித்ரா



 பேபி

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3012
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri May 19, 2023 2:17 pm

19.05.2023

14. ராசய்யா 1995  

  1. திண்டுக்கல்லு திண்டுக்கல்லு குண்டுமணி - சிந்துதேவி, இளையராஜா, SPB, அருண்மொழி    

  2. காதல் வானிலே காதல் வானிலே - ப்ரீத்தி & SPB    


  3. கருவாட்டு கொழம்பு என் மச்சானுக்கு - சித்ரா & மனோ   

  4. மஸ்தானா மஸ்தானா நீதான் - பவதாரிணி & அருண்மொழி   

  5. பாட்டு எல்லாம் சூப்பர் ஹிட்டுதான் கேட்டுக்கோ - மனோ 
 

 6. உன்ன நெனச்சு உருகும் வண்ணக்கிளி - சித்ரா & மனோ 


 பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3012
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat May 20, 2023 10:28 am

20.05.2023

15. ராஜா எங்க ராஜா 1995  

  1. இந்த ராஜா எங்க ராஜா - கங்கை அமரன்    

   2. குங்குமம்தானே ஒரு பெண்ணுக்கழகு - சசிரேகா    

  3. ஊரு விட்டு ஊரு வந்து மாமன் வீட்ட - ஷைலஜா, கங்கை அமரன், MVD   

   4 பந்தல கட்டுங்க மேளத்த தட்டுங்க - சித்ரா    

 பேபி  மீண்டும் சந்திப்போம்

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3012
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun May 21, 2023 1:26 pm

21.05.2023

16. ராஜமுத்திரை 1995

  1. யாரு ரம்பாவை பார்த்தது யாரு லைலாவை - சுபா    

  2. மைனாவே மைனாவே நாளைக்குத்தான் - சுபா     

 பேபி  மீண்டும் சந்திப்போம்

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Page 62 of 66 Previous  1 ... 32 ... 61, 62, 63, 64, 65, 66  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக