புதிய பதிவுகள்
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Today at 9:33 pm

» சினிமா பக்கம்
by ayyasamy ram Today at 9:27 pm

» படித்ததில் பிடித்த கவிதைகள் -தொடர்பதிவு
by ayyasamy ram Today at 8:47 pm

» 435 நூல்களை எளிதில் தரவிறக்க
by TI Buhari Today at 1:02 pm

» கருத்துப்படம் 24/09/2023
by mohamed nizamudeen Today at 9:35 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» அக்கவுண்டில் விழுந்த ரூ.9000 கோடி யார் பணம்? சைபர் க்ரைமில் புகார்.
by T.N.Balasubramanian Yesterday at 9:11 pm

» நாவல்கள் வேண்டும்
by TI Buhari Yesterday at 6:33 pm

» நாவல்கள் வேண்டும்..
by Karthikakulanthaivel Yesterday at 2:19 pm

» வாழ்க்கையில் பக்குவம் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல!
by Anthony raj Yesterday at 12:51 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by ayyasamy ram Yesterday at 12:17 pm

» ஆஹா 50 -டிப்ஸ் (மங்கையர் மலர்)
by ayyasamy ram Yesterday at 11:56 am

» <b>சுமார் 100க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள்</b>
by TI Buhari Yesterday at 10:12 am

» இணையத்திலேயே பயனுள்ள எழுத்துகளை வாசிக்க
by TI Buhari Yesterday at 9:54 am

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by ayyasamy ram Fri Sep 22, 2023 10:22 pm

» நகைச்சுவை தோரணங்கள்
by ayyasamy ram Fri Sep 22, 2023 8:01 pm

» இன்பம் பொங்கும் பாடலை அமைதியாக ஆறுதலாக அள்ளி தந்த PB ஸ்ரீநிவாஸின் பிறந்தநாள்
by ayyasamy ram Fri Sep 22, 2023 7:36 pm

» நட்டியின் ‘வெப்’ திரைப்படம் -விமர்சனம்
by ayyasamy ram Fri Sep 22, 2023 7:12 pm

» மண்ணெண்ணெய் விளக்கில் படிக்கும் மாணவி.. "வெளிச்சமாய்" தோன்றிய கலெக்டர்
by T.N.Balasubramanian Fri Sep 22, 2023 7:11 pm

» பாடலாசிரியர் வாலி அவர்களின் நினைவு தினம்
by heezulia Fri Sep 22, 2023 2:33 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 22, 2023 12:41 pm

» பெற்ற தாயையே திகைக்க வைத்த சிவாஜி
by ayyasamy ram Fri Sep 22, 2023 12:39 pm

» ஆதித்யா எல்1: சூரியனை ஆராய இஸ்ரோ அனுப்பும் விண்கலம்
by T.N.Balasubramanian Thu Sep 21, 2023 4:53 pm

» வலையில் வசீகரித்தது
by ayyasamy ram Thu Sep 21, 2023 4:22 pm

» சமையல் குறிப்புகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 21, 2023 4:20 pm

» இளைஞர்களுக்கு சமந்தா அறிவுரை
by ayyasamy ram Thu Sep 21, 2023 4:02 pm

» படித்ததில் பிடித்த கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 21, 2023 3:56 pm

» துடிக்கும் கரங்கள் – விமர்சனம்
by ayyasamy ram Thu Sep 21, 2023 3:54 pm

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Thu Sep 21, 2023 3:48 pm

» புத்தகம் தேவை
by ரேவதி2023 Thu Sep 21, 2023 10:42 am

» ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22
by ayyasamy ram Thu Sep 21, 2023 7:27 am

» பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் எழுதிய சுமார் 450 நூற்களின் பட்டியல்
by TI Buhari Thu Sep 21, 2023 12:22 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed Sep 20, 2023 11:21 pm

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Wed Sep 20, 2023 8:29 pm

» இப்படித்தான் சமைக்க வேண்டும் கீரைகளை!
by ayyasamy ram Wed Sep 20, 2023 8:13 pm

» கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Sep 20, 2023 8:11 pm

» தலைமுறை தலை நிமிர்ந்து நடக்கும்!. - கவிதை
by T.N.Balasubramanian Wed Sep 20, 2023 6:39 pm

» இல்லாத ஒன்றுக்கு ஏக்கம் எதற்கு?
by ayyasamy ram Wed Sep 20, 2023 3:34 pm

» மகளிர் இடஒதுக்கீடு மசோதா -அமுல் படுத்த ஆறு ஆண்டுகள் ஆகும்!
by ayyasamy ram Wed Sep 20, 2023 2:06 pm

» வாழ்த்தலாம் திரு அய்யாசாமி அவர்களை.
by ayyasamy ram Wed Sep 20, 2023 2:03 pm

» இலவசங்கள் பெற்று ஏமாறும் மக்கள்.
by T.N.Balasubramanian Wed Sep 20, 2023 11:29 am

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by nandhini14 Tue Sep 19, 2023 11:02 pm

» புத்தகம் வேண்டும்
by prajai Tue Sep 19, 2023 10:28 pm

» ‘என் உயிர் தோழன்’ பாபு உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார்.
by ayyasamy ram Tue Sep 19, 2023 6:35 pm

» Dr ரேணுகா ராமகிருஷ்ணன்,
by ayyasamy ram Tue Sep 19, 2023 5:56 pm

» பதினைந்தாம் ஆண்டு நிறைவு நாள் ஈகரைக்கு இன்னும் சிறிது நேரத்தில்
by ayyasamy ram Tue Sep 19, 2023 5:43 pm

» எது வந்தால் எது போகும்- விதுர நீதி
by Anthony raj Tue Sep 19, 2023 4:10 pm

» சரணிகா தேவி நாவல்
by Saravananj Mon Sep 18, 2023 9:57 pm

» வரலாற்றின் இன்று -செப்டம்பர் 18
by T.N.Balasubramanian Mon Sep 18, 2023 6:18 pm

» இன்று விநாயக சதுர்த்தி
by T.N.Balasubramanian Mon Sep 18, 2023 6:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளையராஜா பாடல்கள் - Page 63 Poll_c10இளையராஜா பாடல்கள் - Page 63 Poll_m10இளையராஜா பாடல்கள் - Page 63 Poll_c10 
86 Posts - 54%
T.N.Balasubramanian
இளையராஜா பாடல்கள் - Page 63 Poll_c10இளையராஜா பாடல்கள் - Page 63 Poll_m10இளையராஜா பாடல்கள் - Page 63 Poll_c10 
27 Posts - 17%
TI Buhari
இளையராஜா பாடல்கள் - Page 63 Poll_c10இளையராஜா பாடல்கள் - Page 63 Poll_m10இளையராஜா பாடல்கள் - Page 63 Poll_c10 
9 Posts - 6%
heezulia
இளையராஜா பாடல்கள் - Page 63 Poll_c10இளையராஜா பாடல்கள் - Page 63 Poll_m10இளையராஜா பாடல்கள் - Page 63 Poll_c10 
7 Posts - 4%
Anthony raj
இளையராஜா பாடல்கள் - Page 63 Poll_c10இளையராஜா பாடல்கள் - Page 63 Poll_m10இளையராஜா பாடல்கள் - Page 63 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
இளையராஜா பாடல்கள் - Page 63 Poll_c10இளையராஜா பாடல்கள் - Page 63 Poll_m10இளையராஜா பாடல்கள் - Page 63 Poll_c10 
6 Posts - 4%
prajai
இளையராஜா பாடல்கள் - Page 63 Poll_c10இளையராஜா பாடல்கள் - Page 63 Poll_m10இளையராஜா பாடல்கள் - Page 63 Poll_c10 
5 Posts - 3%
coderthiyagarajan1980
இளையராஜா பாடல்கள் - Page 63 Poll_c10இளையராஜா பாடல்கள் - Page 63 Poll_m10இளையராஜா பாடல்கள் - Page 63 Poll_c10 
5 Posts - 3%
manikavi
இளையராஜா பாடல்கள் - Page 63 Poll_c10இளையராஜா பாடல்கள் - Page 63 Poll_m10இளையராஜா பாடல்கள் - Page 63 Poll_c10 
3 Posts - 2%
ரேவதி2023
இளையராஜா பாடல்கள் - Page 63 Poll_c10இளையராஜா பாடல்கள் - Page 63 Poll_m10இளையராஜா பாடல்கள் - Page 63 Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா
இளையராஜா பாடல்கள் - Page 63 Poll_c10இளையராஜா பாடல்கள் - Page 63 Poll_m10இளையராஜா பாடல்கள் - Page 63 Poll_c10 
188 Posts - 32%
ayyasamy ram
இளையராஜா பாடல்கள் - Page 63 Poll_c10இளையராஜா பாடல்கள் - Page 63 Poll_m10இளையராஜா பாடல்கள் - Page 63 Poll_c10 
152 Posts - 26%
T.N.Balasubramanian
இளையராஜா பாடல்கள் - Page 63 Poll_c10இளையராஜா பாடல்கள் - Page 63 Poll_m10இளையராஜா பாடல்கள் - Page 63 Poll_c10 
97 Posts - 16%
Anthony raj
இளையராஜா பாடல்கள் - Page 63 Poll_c10இளையராஜா பாடல்கள் - Page 63 Poll_m10இளையராஜா பாடல்கள் - Page 63 Poll_c10 
57 Posts - 10%
heezulia
இளையராஜா பாடல்கள் - Page 63 Poll_c10இளையராஜா பாடல்கள் - Page 63 Poll_m10இளையராஜா பாடல்கள் - Page 63 Poll_c10 
38 Posts - 6%
mohamed nizamudeen
இளையராஜா பாடல்கள் - Page 63 Poll_c10இளையராஜா பாடல்கள் - Page 63 Poll_m10இளையராஜா பாடல்கள் - Page 63 Poll_c10 
23 Posts - 4%
prajai
இளையராஜா பாடல்கள் - Page 63 Poll_c10இளையராஜா பாடல்கள் - Page 63 Poll_m10இளையராஜா பாடல்கள் - Page 63 Poll_c10 
13 Posts - 2%
TI Buhari
இளையராஜா பாடல்கள் - Page 63 Poll_c10இளையராஜா பாடல்கள் - Page 63 Poll_m10இளையராஜா பாடல்கள் - Page 63 Poll_c10 
9 Posts - 2%
manikavi
இளையராஜா பாடல்கள் - Page 63 Poll_c10இளையராஜா பாடல்கள் - Page 63 Poll_m10இளையராஜா பாடல்கள் - Page 63 Poll_c10 
8 Posts - 1%
coderthiyagarajan1980
இளையராஜா பாடல்கள் - Page 63 Poll_c10இளையராஜா பாடல்கள் - Page 63 Poll_m10இளையராஜா பாடல்கள் - Page 63 Poll_c10 
8 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளையராஜா பாடல்கள்


   
   

Page 63 of 66 Previous  1 ... 33 ... 62, 63, 64, 65, 66  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2995
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Aug 05, 2020 12:10 am

First topic message reminder :

04.08.2020

இளையராஜா க்ராமிய இசைக்கு பேர் போனவர்.
அச்சச்சோ. இல்ல இல்ல, பேர் வாங்கியவர். 
இவர் 1976லே இருந்து ம்யூஸிக் போட்ட பாட்டுக்களைத்தான் குடுக்க போறேன்.
ஆனா குடுக்க மாட்டேன். 
என்ன குழப்பிட்டேனா? 
பாட்டு லிஸ்ட் மட்டும் கொடுக்கிறேன். யாருக்கு ஆடியோ அல்லது வீடியோ அல்லது ரெண்டுமே  தேவையோ, கொடுக்கப்படும். வேற forumல 10 வருஷமா  இதையும் செஞ்சுட்டு இருக்கேன். இளையராஜா பாட்டு மட்டுமில்ல, எந்த பாட்டும். 

இளையராஜா ம்யூஸிக் போட்ட முதல் தமிழ் படம் 1976ல ரிலீஸான அன்னக்கிளி.

இளையராஜா பாடல்கள் - Page 63 J2B0G79FTCtBrmNx1pha+annakkili
எதிர்ப்புகளையும், தடங்கல்களையும் சமாளிச்சுதான் இந்த படத்துக்கு ம்யூஸிக்  போட்டார்  இசைஞானி. 
இவர் ம்யூஸிக் போட்ட இந்த முதல் படத்ல
முதல்ல ரெக்காடான பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே", ஜானகி பாடியது.
சுசீலா பாடிய முதல் பாட்டு "சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை" 
TMS பாடிய முதல் பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே".

இளையராஜா சகோதரர்கள்தான் [மூணு பேர்] இந்தப் படத்துக்கு ம்யூசிக் போடணும்னு திரைக்கதாசிரியர் செல்வராஜ் வற்புறுத்தினாராம்.  ஆனா பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவை செலெக்ட் செஞ்சார்.  ஏன்னா மூணு பேர் சேந்து ம்யூசிக் போட்றது அவருக்குப் பிடிக்கல.  
"அன்னக்கிளி உன்னைத் தேடுதே" பாட்டை பாட்றதுக்கு லதா மங்கேஷ்கர் வரணும்னு முயற்சி செஞ்சாங்க. ஆனா அவர் வர முடியல.  அதனால ஜானகியைப் பாட  வச்சிருக்காங்க.  
ரெக்கார்டிங்கின் போது பவர் off ஆயிருச்சாம்.  
"நல் ................... ல சகுனம்"னு யாரோ கமெண்ட் நக்கலா சொல்லியிருக்காங்க.
"முதல் முதலா ம்யூஸிக் போட உக்காந்திருக்கும்போது இப்டி ஆயிருச்சே" இளையராஜாவின் வருத்தம். இடிஞ்சு போயி உக்காந்துட்டார். 
"இதெல்லாம் சகஜம்ப்பா தம்பி. கரண்ட் போனா என்ன? இதை பத்தீல்லாம் ஒண்ணும்  நெனச்சுக்காதே". 
இப்டி இளையராஜாவுக்கு ஆறுதல் சொன்னது யார் தெரியுமோ? இந்த பாட்டை பாட வந்த ஜானகிதான். ஆனாலும் இளையராஜா  சமாதானமாகல.
கரண்ட் வந்துச்சு.  இளையராஜா கவலையாவே இருந்தார். ஜானகிதான் ஆர்க்கெஸ்ட்ராவை ஒண்ணா சேத்தார். அவரோட சூப்பர்விஷன்ல "அன்னக்கிளி உன்னை தேடுதே" பாட்டு ரெக்காட் ஆச்சு.
இளையராஜா ஒரு ஓரமா  கவலையோடு  உக்காந்து  பாத்துட்டு இருந்தார். 
அப்புறமா ரெக்காடான பாட்டை கேக்க எல்லாரும் ரெடியானாங்க. ஆனா புஸ்ஸு. பாட்டே பதிவாகல. இளையராஜா அழ ஆரம்பிச்சுட்டார். 
மூணு தடவ சொதப்பி, அப்டீ இப்டீன்னு நாலாவது  தடவதான்  பாட்டு ஒளிப்பதிவாச்சு. படக்குழு படு குஷி. 
பட்டி தொட்டீல்லாம் அன்னக்கிளி படப்பாட்டு  ஓஹோதான்.    

இந்தாங்க அன்னக்கிளி படப்பாட்டுக்கள் :

1. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - ஜானகி 
2. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - TMS 
3. சுத்தச்சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும் - ஜானகி 
4. கல்யாணம் பண்ணி கண்டாங்கி சேல - ஜானகி 
5. சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை - சுசீலா 
6. மச்சானை பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே - ஜானகி


பேபி
 

Dr.S.Soundarapandian, ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2995
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun May 21, 2023 2:18 pm

21.05.2023

17. ராஜாவின் பார்வையிலே 1995 

 1. அம்மன் கோயில் எல்லாமே எந்தன் அம்மா உந்தன் கோயிலம்மா - அருண்மொழி  
 

 2. இவள் யாரோ வான்விட்டு மண் வந்து நீந்தும் நிலாவோ - ஜானகி & அருண்மொழி   


3. அம்மணிக்கு அடங்கி போச்சுதா ஆளைக்கண்டு அமுக்க பாக்குதா - வடிவேலு & கோரஸ்    
 
4. கொட்டுங்க கொட்டுங்க கொட்டுங்க கும்மி கும்மி - கோரஸ்   
  

5. ஒரு சுடர் இரு சுடர் ஒளி சுடர் மணி சுடர் முத்து சுடர் ஆடுதடி - ஜானகி & மனோ 


பேபி  மீண்டும் சந்திப்போம்

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2995
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon May 22, 2023 11:45 pm

22.05.2023      

18. பாட்டு பாட வா 1995 
ஆடியோ

 1. அட வா வா ராஜா என்னோடு பாட அதை கேட்கும் உள்ளம் - SPB   
 

 2. சின்ன கண்மணிக்குள்ளே வந்த செல்ல கண்ணனே - சுனந்தா   


3. சின்ன கண்மணிக்குள்ளே வந்த செல்ல கண்ணனே -SPB  


4. கோரஸ் பாடுற கோஷ்டி நிக்குது ஓஹோ லஹரியா - சித்ரா & மால்குடி சுபா  

5. இனிய கானம் புதிய வேதம் இளமை நாதம் அமுத கீதம் - SPB   

6. நில் நில் நில் பதில் சொல் சொல் எனை வாட்டாதே - உமா ரமணன் & இளையராஜா

7. பூங்காற்றிலே காலைபோது பூத்தூவுது சாலை எங்குமே - லேகா, மால்குடி சுபா & சிந்து 


8. வழிவிடு வழிவிடு வழிவிடு என் தேவி வருகிறாள் - இளையராஜா & SPB     
 

 பேபி  மீண்டும் சந்திப்போம்

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2995
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed May 24, 2023 12:54 am

24.05.2023      

19. கோலங்கள் 1995
https://friendstamilmp3.net/Album/A-ZMovieSongs/Kolangal

1. சிரித்த முகமும் கண்டு - ஜானகி    


 2. நேத்து பாத்தாளே  யப்ப பாப்பா நினைத்து பார்த்தாலே அப்ப பாப்பா - ஜானகி & மனோ    


3. ஒரு கூட்டில் சின்ன கோகிலம் இரண்டு ஒன்று கூடும் இன்று வாலிபம் திரண்டு - லேகா & மனோ  


4. தமிழன் படச்சு வச்ச மெட்டெடுத்து வடக்கே திருடுகிறான் - சித்ரா & மனோ   


 5. தெற்கே வீசும் தென்றல் மன்றம் வந்து சொன்ன சேதி என்ன சொல்லு சொல்லு - லேகா & அருண்மொழி   


6. உல்லாச பூங்காற்றே இந்த ஊரெங்கும் உன் வீடு எல்லோரும் நலமாக ராகம் எந்நாளும் நீ பாடு - சித்ரா 


பேபி  மீண்டும் சந்திப்போம்

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2995
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue May 30, 2023 1:03 am

30.05.2023

20. மாயா பஜார் 1995

https://friendstamilmp3.net/Album/A-ZMovieSongs/MaayaaBazaar%20(1995)

1. ஒரு ஊரிலே ஒரு ராஜகுமாரன் பதினாறிலே அவன் மன்மதராஜன் - ஜானகி & SPB   

2. பர்த்டே பார்ட்டி வச்சா எப்பவும் ஜாலிதான் பார்ட்டியில் பார்ட்டி வச்சா அப்பவும் ஜாலிதான் - சித்ரா

3. அடடா அங்கு விளையாடும் புள்ளிமானே சுகமாய் வெள்ளி அலை மீது துள்ளும் மீனே - ஜாலி ஆப்ரஹாம் & கோரஸ்   

4. அடடா ஒரு அழகான புள்ளிமானே அலைமேல் துள்ளி விளையாடும் வெள்ளி மீனே - சித்ரா  

5. முத்து முத்து பூங்கொடி தித்திக்கிற ஜாங்கிரி மாமா மாமா கையில் துள்ள - சித்ரா & மனோ

6. நா பொறந்து வந்தது ராஜ வம்சத்திலே நா வளந்தது அந்த ராணி அங்கத்திலே - லேகா, அருண்மொழி & இளையராஜா


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2995
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue May 30, 2023 1:48 am

30.05.2023

21. எல்லாமே என் ராசாதான் 1995
https://friendstamilmp3.net/Album/A-ZMovieSongs/Ellame%20En%௨௦ரசாதன்

1. அழகான மஞ்சபுறா அதன்கூட மாடப்புறா - ஜானகி & மனோ
 

2. எட்டணா இருந்தா எட்டூரும் எம்பாட்டை கேட்கும் - வடிவேலு
 

3. ஒரு சந்தனக்காட்டுக்குள்ளே முழு சந்திரன் இளையராஜா பாடல்கள் - Page 63 1f603 - ஜானகி & இளையராஜா 


4. ஒரு சந்தனக்காட்டுக்குள்ளே முழு சந்திரன் இளையராஜா பாடல்கள் - Page 63 1f612 - இளையராஜா
 

5. வீணைக்கு வீணைக்குஞ்சு நாதத்தின் நாதபிஞ்சு - இளையராஜா 
 

6. தூத்துக்குடி முத்து முத்து முத்து குளிக்கிற - ஆஷா லதா & ஸ்ரீலேகா  
 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2995
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Jun 19, 2023 7:46 pm

19.06.2023

22. சதி லீலாவதி 1995

https://friendstamilmp3.net/Album/A-ZMovieSongs/Sathi%20Leelavathi

1. மாறுகோ மாறுகோ மாறுகயி ஜோருகோ அடி ஜோருகோ ஜோருகோ ஜோருகயி ஆஹா வந்துருச்சு ஆசையில் ஓடி வந்தேன் வாடி ஏங்கப்ப கெழங்கெ - KS சித்ரா & கமல் 2. எத்தனை வகை எத்தனை வகை கணவன் மனைவியில் எத்தனை வகை எத்தனை கதை எத்தனை கதை குடும்ப கதைகளில் எத்தனை கதை - கோரஸ் 
 

3. ஒரு தாரம் தலையில் வச்சு மறு தாரம் பக்கம் வெச்ச - பென் சுரேந்தர் 
 

4. மகாராஜ்ஜனோடு ராணி வந்த நேரம் இந்த ராஜ்ஜ யோகம் காலம்தோறும் வாழும் இந்த மன்மத சாம்ராஜ்யம் புது மங்கல சௌபாக்யம் ஒரு போதும் குறையாது - சித்ரா & உன்னிகிருஷ்ணன் 
 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2995
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Jun 19, 2023 11:19 pm

19.06.2023

https://isaiminisong.com/thedi-vandha-raasa-songs/

23. தேடி வந்த ராசா 1995

1. சின்னஞ்சிறு வயதினிலே கள்ளமற்ற மனதினிலே காதல் என்னும் விதை விதைத்தாள்  கன்னி ஒருத்தி கனவா கதைகளா எதை நான் உரைப்பது - மலேசியா வாசுதேவன
  

2. எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று சொல் கண்மணி எந்தன் கண்மணி துணிந்து நின்றால் துன்பம் போகும் கண்மணி கண்களில் நீரும் ஏனடி - மலேசியா வாசுதேவன் 
 

3. மாமா மனசுக்குள்ளே ரகசியம் ஏதும் இல்ல ஏதோ இருந்ததுன்னா மறக்கிற  ஆளுமில்ல  குளுகுளு காத்து அடிக்குது பாத்து அணச்சுக்க அணச்சுக்க சேத்து - உமா ரமணன் & மலேசியா வாசுதேவன்
  

4. ஞாயம் கிடைக்காமல் இடத்தை விட்டு நகரமாட்டேன் என்ன ஆனாலும் என்றும் உன்னை விடவும் மாட்டேன் இந்த ஊரெங்கும் வீதி எங்கெங்கும் சபை கூட்டுவேன் - மனோ
 

5. போலீஸு மட்டும் என்ன மட்டமா நாங்க போக்கத்து போனதொரு கூட்டமா நா உண்மைய சொன்னா கஷ்ட்டமா அத ஒத்துக்கொண்டாலே ஏதும் நஷ்ட்டமா - SN சுரேந்தர் 
 

6. ராசாவ தேடி வந்த ராசா அவன் சிற்றரசன் சிற்றரசன் ஒரு ராணிய தேடி வந்த ராசா அவன் புவியரசன் புவியரசன் யாரையும் தேடி போகாதவன் எவனோ அவனே உண்மையான ராசா - இளையராஜா
 

7. வம்பு பண்ண வேணாம் வாலிபத்து குயிலே கல்யாணம் கச்சேரி நடந்தாச்சு ஹேய்  கல்யாணம் கச்சேரி நடந்தாச்சு தாலி வந்த பொருத்தம் அது வேலியின்னு அர்த்தம் - மலேசியா வாசுதேவன் 

 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2995
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Jun 20, 2023 10:15 am

19.06.2023

1996

1. பூமணி 1996


https://isaiminisong.com/poomani-songs/

1. ஹே சாமி கொடுத்த வரம் இத தடுப்பதற்கு யாரிருக்கா மூணு முடிச்சு ஏதும் அவ இல்லாம முடிஞ்சிருக்கா [  இளையராஜா பாடல்கள் - Page 63 1f60a ] - SPB 


2. சாமி கொடுத்த வரம் இத தடுப்பதற்கு யார் இருக்கா மூணு முடிச்சு ஏதும் அவ இல்லாம முடிஞ்சிருக்கா யார் யாருக்கு யாரு அத சொல்வது யாரம்மா எல்லாருக்கும் எல்லாம் இங்கே காலம் செய்த கோலம் [  இளையராஜா பாடல்கள் - Page 63 1f612 ] - SPB  


3. ஏம்பாட்டு ஏம்பாட்டு நெஞ்சினிக்கும் பூங்காத்து தாலாட்டு தாலாட்டு தாவி வரும் தேனூத்து ஓபொழுது போகணும் எனக்கோ பொழப்பு பாக்கணும் ஒன்ன பழுது பாக்கணும் - இளையராஜா 
 

4. எடுத்து விடுடா மாப்பிள்ள மாப்பிள்ள அவுத்து விடுடா மாப்பிள்ள மாப்பிள்ள அடிச்சு பாரு வேப்பில வேப்பில படிச்சு காட்டு பாட்டுல பாட்டுல - SPB & மணிவண்ணன்  


5.  தென்பொதிகை காற்றே தென்மதுரை பாட்டே கண்ணாமூச்சி ஆடும் பட்டாம்பூச்சி பூவே அம்மா எனும் வாக்கியம் அது சும்மா வந்து சேருமா பிள்ளை பெறும் புண்ணியம் அது இல்லை எனில் இன்பமா - சித்ரா  


6. இளவட்ட வட்ட கல்ல யாருக்காக இங்க பொரட்டி பொரட்டி எடுத்த அட கட்டு கட்டுடம்ப காட்டி காட்டி எவ்ள தொரத்தி தொரத்தி புடிச்ச தட்டு கெட்டு எங்கும் சுத்துற - சித்ரா & மனோ 
 

7. தோள் மேல தோள் மேல பூமால பூமால கலந்ததிங்கு யாரால காமன் அவர் பேரால ஓ மைனா மைனா இது உண்மைதானா அந்த சொர்க்கம் எல்லாம் உன் கையில்தானா - சுஜாதா மோகன் & இளையராஜா  


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2995
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Jun 21, 2023 2:35 pm

21.06.2023  

2. நாட்டுப்புற பாட்டு 1996 

இளையராஜா பாடல்கள் - Page 63 JURXDx5

https://friendstamilmp3.net/Album/A-ZMovieSongs/Naattup%20Pura%20Paattu

1. ஒத்த ரூவாயும் தாரேன் ஒரு ஒனப்பு தட்டும் தாரேன் நீ ஒத்துகிட்டு வாடி நாம ஓட பக்கம் போவோம் ஒத்த ரூவாயும் வேணா உன் ஒனப்பு தட்டும் வேணா - தேவி & அருண்மொழி 


2. அடி கெழக்கால செவுத்து பக்கம் கெவுளி கத்துதடி அந்த களத்தோரம் வேப்பந்தோப்புல குயிலும் கத்துதடி மேற்காத்து வீசயிலும் வேர்த்து கொட்டுதடி - தேவி & அருண்மொழி 

3. கொக்கி வச்சேன் கொக்கி வச்சேன் கொக்கு புடிக்க அங்க சொக்கி வந்து சிக்கிக்கிட்டா கட்டி புடிப்பேன் ஏய் காட்டு கொறவா உன் ரூட்ட திருப்பு - தேவி & மனோ
 

4. நாட்டுப்புற பாட்டு ஒண்ணு நாம்படிக்கிறேன் கேளு மச்சா இது ஏட்டுசொரக்காயுமில்ல  பாட்டன் நல்லா பாடி வச்சா எந்த வீட்டு கதவயும் தட்டும் - சித்ரா & மனோரமா
 

5. சட்டி பொட்டி கழுவவில்ல சமய வேல செய்யவில்ல வெட்டிப்பய மவள கட்டி வெக்கக்கேடு ஊருக்குள்ள வெரட்ட போறேன் தாலிய கழட்டி - தேவி & அருண்மொழி


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2995
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Jun 21, 2023 6:41 pm

21.06.2023 

3. இரட்டை ரோஜா 1996

இளையராஜா பாடல்கள் - Page 63 Iratta10

1. அட மாமா ஏய்யா சம்சாரம் ஒனக்கு உன் சம்சாரம் ஆனேனே சுகம் ஏது எனக்கு கலர் TV உண்டா கேபிள் கனெக் ஷன் உண்டா ஒரு மிக்ஸி உண்டா வாஷிங் மிஷீன் - கீதா & மனோ 


2. அரசன நம்பி புருஷன உட்டுபுட்டா பெண் ஒருத்தி பறந்தத நம்பி இருந்தத  உட்டுபுட்டா செம்பருத்தி ஆசையினாலே அவதிபட்டா அறிவும் கெட்டு - சித்ரா & MVD 


3. பொம்பளைங்க கையிலே குடும்பம் இருக்குடா அப்பா பழனியப்பா ஆம்பளைக்கு அதிலே பங்கு இருக்குடா அப்பா பழனியப்பா - இளையராஜா & அருண்மொழி  


4. சிறுவாணி ஆத்து தண்ணி மருதாணி வச்ச கன்னி உருகாதோ உன்ன எண்ணி உறவாடத்தான் அரசாணி பக்கம் வந்தா தலகாணி பாய போட்டு - சித்ரா & மனோ

5. உன்னை பாடாத நாவும் ஒரு நாவும் அல்ல அதை கேளாத நெஞ்சம் ஒரு நெஞ்சம் அல்ல என் தேவியே என் ஆவியே எந்நேரமும் உன் வேள்வியே சங்கீத தேவதையே - SPB 

6. உன்னை விடமாட்டேன் காதல் வரம் கேட்டேன் தந்துவிடு கண்ணா சின்னஞ்சிறு மாது கண்ணில் விடு தூது வந்திடு கண்ணா உயிர் காதலன் நீயாக - பவதாரிணி & SPB
 


பேபி  மீண்டும் சந்திப்போம்

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Page 63 of 66 Previous  1 ... 33 ... 62, 63, 64, 65, 66  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக