புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 12:28 pm
» கருத்துப்படம் 09/12/2023
by mohamed nizamudeen Today at 11:27 am
» நயன்தாராவின் அன்னபூரணி. விமர்சனம் இதோ.
by ayyasamy ram Today at 10:23 am
» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 8:44 am
» வேலன்:-பஞ்சாயத்து நிர்வாகத்தின் வரவு செலவு கணக்கு அறிந்திட- eGramSwaraj.
by velang Today at 8:15 am
» கருத்தே கடவுள் !!!
by rajuselvam Today at 6:13 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:41 pm
» சென்னை குறள்
by T.N.Balasubramanian Yesterday at 5:24 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 5:14 pm
» சாதிப்பதற்கே வாழ்க்கை
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» வருத்தத்துடன் ஓர் பதிவு (2)
by T.N.Balasubramanian Yesterday at 4:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:32 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 3:58 pm
» 100 இனிய தமிழ் மின்னூல்கள்
by ஆனந்திபழனியப்பன் Thu Dec 07, 2023 9:01 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by TI Buhari Thu Dec 07, 2023 7:36 pm
» ஒருநாள் புரியும் (ச. யுனேசா )
by ஆனந்திபழனியப்பன் Thu Dec 07, 2023 4:45 pm
» புகழ்பெற்ற அகதா கிறிஸ்டி நாவல்கள்
by Keerthanambika Thu Dec 07, 2023 11:49 am
» நாவல்கள் வேண்டும்..
by சுகவனேஷ் Wed Dec 06, 2023 9:38 pm
» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Wed Dec 06, 2023 8:18 pm
» நாஞ்சில் நாட்டு மீன்குழம்பு
by ayyasamy ram Tue Dec 05, 2023 5:21 pm
» கவிதைச்சோலை - வலிமை! .
by ayyasamy ram Tue Dec 05, 2023 5:16 pm
» உனக்கு தேவையா? மாமே?
by ayyasamy ram Tue Dec 05, 2023 4:53 pm
» சினிமா செய்திகள் - (தமிழ் வெப்துனியா)
by ayyasamy ram Tue Dec 05, 2023 2:37 pm
» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by ayyasamy ram Tue Dec 05, 2023 1:36 pm
» இன்று இனிய நாள் --தொடர்
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:50 am
» முத்து மணி மாலை(கவி துளிகள்) ·
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:24 am
» இதை குழம்பா வைக்கலாமா?
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:02 am
» சென்னையில் ஓய்ந்தது மிக்ஜாம் புயல் மழை...
by ayyasamy ram Tue Dec 05, 2023 6:45 am
» பிரவீணா தங்கராஜ் இன் புத்தகங்கள் இருந்தால் பகிரவும்.
by ஆனந்திபழனியப்பன் Mon Dec 04, 2023 9:48 pm
» எழிலன்பு நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon Dec 04, 2023 9:42 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Mon Dec 04, 2023 6:29 pm
» உதயணன் சரித்திர நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Dec 03, 2023 11:31 pm
» இதுதான் சார் உலகம்…
by ayyasamy ram Sun Dec 03, 2023 10:13 pm
» "மல்லிகையின் காதல் "
by Yunesha. S Sun Dec 03, 2023 9:27 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Dec 03, 2023 5:58 pm
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:38 pm
» 4 பெண்கள்... 4 சூழல்கள்... ஒரு கதை! - ‘கண்ணகி’ ட்ரெய்லர் ...
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:32 pm
» 3 மாநிலங்களில் பாஜக வெற்றி முகம்... காங். வசமாகும் தெலங்கானா -
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:22 pm
» மிக்ஜாம் புயல் -லேட்டஸ்ட் அப்டேட்
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:19 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Dec 03, 2023 4:26 pm
» ஒரு முறைதான் வாழ்க்கை.. அதை சரியாக வாழுங்கள்!
by T.N.Balasubramanian Sun Dec 03, 2023 3:43 pm
» சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்! நாள் வரலாறு, கருப்பொருள்!
by ayyasamy ram Sun Dec 03, 2023 3:31 pm
» சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம்.
by heezulia Sun Dec 03, 2023 1:06 pm
» ராமர் கோவில் திறப்பு விழா.. வெளியானது அதிகாரப்பூர்வ தேதி..!!
by ayyasamy ram Sun Dec 03, 2023 9:27 am
» படமாகும் பெருமாள் முருகன் நாவல்!
by ayyasamy ram Sun Dec 03, 2023 7:34 am
» தட்டான் பூச்சிகள் இருக்கும் இடத்தில் கொசுக்கள் இருக்காது!
by ayyasamy ram Sun Dec 03, 2023 7:27 am
» உறுப்பினர் அறிமுகம்
by heezulia Sat Dec 02, 2023 10:09 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Sat Dec 02, 2023 6:30 pm
» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Sat Dec 02, 2023 10:36 am
» இன்று ஒரு தகவல்..
by ayyasamy ram Sat Dec 02, 2023 5:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
TI Buhari |
| |||
rajuselvam |
| |||
சுகவனேஷ் |
| |||
Keerthanambika |
| |||
velang |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
TI Buhari |
| |||
T.N.Balasubramanian |
| |||
heezulia |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
rajuselvam |
| |||
Kpc71 |
| |||
bharathichandranssn |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இளையராஜா பாடல்கள்
Page 66 of 70 •
Page 66 of 70 • 1 ... 34 ... 65, 66, 67, 68, 69, 70
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3144
இணைந்தது : 03/12/2017
First topic message reminder :
04.08.2020
இளையராஜா க்ராமிய இசைக்கு பேர் போனவர்.
அச்சச்சோ. இல்ல இல்ல, பேர் வாங்கியவர்.
இவர் 1976லே இருந்து ம்யூஸிக் போட்ட பாட்டுக்களைத்தான் குடுக்க போறேன்.
ஆனா குடுக்க மாட்டேன்.
என்ன குழப்பிட்டேனா?
பாட்டு லிஸ்ட் மட்டும் கொடுக்கிறேன். யாருக்கு ஆடியோ அல்லது வீடியோ அல்லது ரெண்டுமே தேவையோ, கொடுக்கப்படும். வேற forumல 10 வருஷமா இதையும் செஞ்சுட்டு இருக்கேன். இளையராஜா பாட்டு மட்டுமில்ல, எந்த பாட்டும்.
இளையராஜா ம்யூஸிக் போட்ட முதல் தமிழ் படம் 1976ல ரிலீஸான அன்னக்கிளி.

எதிர்ப்புகளையும், தடங்கல்களையும் சமாளிச்சுதான் இந்த படத்துக்கு ம்யூஸிக் போட்டார் இசைஞானி.
இவர் ம்யூஸிக் போட்ட இந்த முதல் படத்ல
முதல்ல ரெக்காடான பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே", ஜானகி பாடியது.
சுசீலா பாடிய முதல் பாட்டு "சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை"
TMS பாடிய முதல் பாட்டு "அன்னக்கிளி உன்னைத் தேடுதே".
இளையராஜா சகோதரர்கள்தான் [மூணு பேர்] இந்தப் படத்துக்கு ம்யூசிக் போடணும்னு திரைக்கதாசிரியர் செல்வராஜ் வற்புறுத்தினாராம். ஆனா பஞ்சு அருணாச்சலம் இளையராஜாவை செலெக்ட் செஞ்சார். ஏன்னா மூணு பேர் சேந்து ம்யூசிக் போட்றது அவருக்குப் பிடிக்கல.
"அன்னக்கிளி உன்னைத் தேடுதே" பாட்டை பாட்றதுக்கு லதா மங்கேஷ்கர் வரணும்னு முயற்சி செஞ்சாங்க. ஆனா அவர் வர முடியல. அதனால ஜானகியைப் பாட வச்சிருக்காங்க.
ரெக்கார்டிங்கின் போது பவர் off ஆயிருச்சாம்.
"நல் ................... ல சகுனம்"னு யாரோ கமெண்ட் நக்கலா சொல்லியிருக்காங்க.
"முதல் முதலா ம்யூஸிக் போட உக்காந்திருக்கும்போது இப்டி ஆயிருச்சே" இளையராஜாவின் வருத்தம். இடிஞ்சு போயி உக்காந்துட்டார்.
"இதெல்லாம் சகஜம்ப்பா தம்பி. கரண்ட் போனா என்ன? இதை பத்தீல்லாம் ஒண்ணும் நெனச்சுக்காதே".
இப்டி இளையராஜாவுக்கு ஆறுதல் சொன்னது யார் தெரியுமோ? இந்த பாட்டை பாட வந்த ஜானகிதான். ஆனாலும் இளையராஜா சமாதானமாகல.
கரண்ட் வந்துச்சு. இளையராஜா கவலையாவே இருந்தார். ஜானகிதான் ஆர்க்கெஸ்ட்ராவை ஒண்ணா சேத்தார். அவரோட சூப்பர்விஷன்ல "அன்னக்கிளி உன்னை தேடுதே" பாட்டு ரெக்காட் ஆச்சு.
இளையராஜா ஒரு ஓரமா கவலையோடு உக்காந்து பாத்துட்டு இருந்தார்.
அப்புறமா ரெக்காடான பாட்டை கேக்க எல்லாரும் ரெடியானாங்க. ஆனா புஸ்ஸு. பாட்டே பதிவாகல. இளையராஜா அழ ஆரம்பிச்சுட்டார்.
மூணு தடவ சொதப்பி, அப்டீ இப்டீன்னு நாலாவது தடவதான் பாட்டு ஒளிப்பதிவாச்சு. படக்குழு படு குஷி.
பட்டி தொட்டீல்லாம் அன்னக்கிளி படப்பாட்டு ஓஹோதான்.
இந்தாங்க அன்னக்கிளி படப்பாட்டுக்கள் :
1. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - ஜானகி
2. அன்னக்கிளி உன்னைத் தேடுதே - TMS
3. சுத்தச்சம்பா பச்ச நெல்லு குத்தத்தான் வேணும் - ஜானகி
4. கல்யாணம் பண்ணி கண்டாங்கி சேல - ஜானகி
5. சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை - சுசீலா
6. மச்சானை பாத்தீங்களா மலவாழ தோப்புக்குள்ளே - ஜானகி
பேபி

Dr.S.Soundarapandian, ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3144
இணைந்தது : 03/12/2017
14.09.2023
2. கண்களின் வார்த்தைகள் 1998

1. அல்லி சுந்தரவல்லி லாலி சொல்லு லாலி - ஹரிணி & அருண்மொழி
2. என் இதயம் அவளை தொடர்ந்து பறந்து போகுதே - உன்னிகிருஷ்ணன்
3. இந்த காதல் செய்யும் வேலை இதை யார் சொல்ல கூடும் - பவதாரிணி & உன்னிகிருஷ்ணன்
4. முத்து முத்து பூக்கள் அள்ளி தாம் தனக்க தாம் - ஹரிணி & மனோ
5. நெஞ்சத்தின் கீதம் அது காதலா மௌனத்தின் ராகம் - பவதாரிணி
6. ஸ்ரீராமனே உன்னை சீதை தேடினாள் கோபாலனே உன்னை - சித்ரா & இளையராஜா
7. ஸ்ரீராமனே உன்னை சீதை தேடினாள் கோபாலன் உன்னை - சித்ரா

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3144
இணைந்தது : 03/12/2017
14.09.2023
3. காதல் கவிதை 1998

1. மச்சான்.. ஆளான நாள் முதலா யாரையும் நெனச்சதில்ல - சௌம்யா ராவ் & புஷ்பவனம் குப்புசாமி
2. ஹே கொஞ்சிப் பேசு கோபம் கொண்ட கண்ணம்மா ஹே பூஞ்சிவப்பு ஓமுகத்தில் என்னம்மா - சுஜாதா மோகன் & இளையராஜா
3. அலை மீது விளையாடும் இளம் தென்றலே அலை பாயும் இள நெஞ்சை கரை சேர்த்து வா - பவதாரிணி
4. நீ தூங்கும் கோயிலில் ஒரு காதல் பிறந்தது நான் தேடும் பெண்மையை உன் தேசம் தந்தது - ஹரிஹரன்
5. மனசத் தொட்ட காதல் தோத்ததில்லை தோழா அன்புத் தோழா - ஹரிஹரன்
6. என்னைப் போலே இங்கே ஓர் பெண் உண்டா எங்கே நீ சொல்லு - சுவர்ணலதா & இலா அருண்
7. வாசம் மிக்க மலர்களைக் கொண்டு வாசம் மிக்க இதயங்கள் பரிமாறிக் கொண்டோம் - ஹரிஹரன்

27.09.2023
4. -கி-ழ-க்-கு-ம் - மே-ற்-கு-ம்- 1998

1. அக்கா நீ சிரிச்சா போதும் இந்த சின்ன தம்பி எனக்கென்ன வேணும் - பவதாரிணி
2. கத்தும் குயிலே கத்தும் குயிலே ஓங்காதுல ஒன்னு சொல்லலாமா - சாதனா சர்கம்
3. கூட பொறந்த சொந்தமே ஏன் தனியாக - இளையராஜா
4. ஒரு கத்தரிக்கா ஒத்த ரூபா குடுத்தான் கணக்குப்புள்ள - இளையராஜா
5. புதுப்பொண்ணு சிரிக்குது அவ கண்ணு துடிக்கிது - SPB & குழு
6. பூங்காற்றே என்னை நீ தொடலாமா அதனாலே என் மனசும் கெடலாமா - பவதாரிணி
7. வயசுப்புள்ள மனசுக்குள்ள குக்கூ குயிலுப்பாட்டு கேக்குதடி குக்கூ - சாதனா சர்கம்
8. என்னோட ஒலகம் வேறு ஒன்னோட ஒலகம் வேறு ரெண்டும் இங்கே சுற்றி வருகுதடி - இளையராஜா

5. வீரத்தாலாட்டு 1998

01. வாடிப்பட்டி மாப்பிள்ள எனக்கு வாக்கப்பட்டு வாரம்னு வாக்கு சொல்லிபோனவளே நாகரத்தினமே - ஷைலஜா & கங்கை அமரன்
02. சாந்து பொட்டும் சந்தன பொட்டும் தளதளக்குற சரிகை பட்டும் - சொர்ணலதா & அருண்மொழி
03. பட்டப்பகல் நேரத்தில சிங்காரிச்சு மினிக்கி வந்தா - சொர்ணலதா & MVD
04. படிக்கட்டுமா படிக்கட்டுமா தெக்கு தெச பாட்டு ஒண்ணு - ஜானகி
05. கும்பாபிஷேகம் கோவிலுக்குத்தான் குப்பம்மா எடுத்தா மாவிளக்குத்தான் - சித்ரா & SPB
06. கிளியபோல நானிருக்க குரங்கபோல பல்லிருக்கு - ஷைலஜா & கங்கை அமரன்
07. கத போல தோணும் இது கதையும் இல்ல இத கலங்காம கேட்கும் ஒரு இதயம் இல்ல - இளையராஜா
08. அம்மன் கோயில் வாசலிலே கோடி சனம் - ஷைலஜா & கங்கை அமரன்
09. அன்னை செல்வமே அன்பில் தெய்வமே அன்னை நெஞ்சிலே வாழும் தெய்வமே - சொர்ணலதா
10. ஆள பிறந்த மகராசா மகராசா என் கண்ணின் மணி நீ - சித்ரா & இளையராஜா

6. தர்மா 1998

1. தர்மங்கள் வேலையின்றி தூங்கும்போது - SPB
2. இரு கண்கள் போதாது ராசாத்தி [
] - SPB
3. இரு கண்கள் போதாது ராசாத்தி [
] - SPB
4. மணக்கும் சந்தனமே குங்குமமே நில்லடியோ - சுஜாதா & SPB
5. செம்பருத்தி பூவுக்கு சேலையொண்ணு - சொர்ணலதா & SPB
6. தினம் விடிந்ததும் உன் முகத்தில் - SPB

13.10.2023
7. கும்பகோணம் கோபாலு 1998

1. Butterfly பட்டுப்பூ நெஞ்சுக்குள் லப்டப்பு எனக்கு வேண்டும் உனது கம்பெனி
2. என்ன ஜென்மம் இந்த பெண் ஜென்மம் தாங்கவில்லை இவர் படும் துயரம் ஹோ ஹோ
3. ஹேய் கோல்மாலு கோல்மாலு கும்பகோணம் கோபாலு சவாலு சவாலு உண்டா என் போல் ஒரு ஆளு
4. ஒரு நந்தவன குயில் சொன்னது தாலாட்டு அதை கொண்டு வந்து இங்கு தந்தது பூங்காற்று
5. சூப்பர் பாட்டொண்ணு தப்பாம இப்போ நீ கேளு டக்கர் டான்ஸொண்ணு ஸ்டெப்போடு இங்கே நீ போடு

8. தேசிய கீதம் 1998

1. அண்ணல் காந்தி கண்டதென்ன ஊமை கனவா தீயில் மூழ்கி முத்தெடுத்த தேசம் இதுவா
இந்த பாட்டு ஆடியோல முழுஸ்ஸா இருக்கு. வீடியோல பாதிதான் இருக்கு. அதனால ரெண்டயும் போட்டிருக்கேன்.
2. அப்பன் வீட்டு சொத்த போல அனுபவிக்க பாக்குறீஹ அத்தனைக்கும் பொய் கணக்கு எழுதி எழுதி காட்டுறீஹ
3. லேடீஸ் ஸ்பெஷல் இது லேடீஸ் பூமியெல்லாம் இனி லேடீஸ் ஸ்பெஷல் எஞ்சாய் வாலிபத்தில் எஞ்சாய் எஞ்சாய் வாழும்வரை எஞ்சாய்
4. என் கனவினை கேள் நண்பா உனக்கு புரியும் என் உணர்வினை நீ அறிந்தால் உதிரம் கொதிக்கும்
5. நா வாக்கப்பட்டு போக போற ஊர பத்தி கேளு அடி நாலு பக்கம் தென்னந்தோப்பு தோப்புக்குள்ள வீடு
6. ஏங்கிடும் வேளையில் கூக்குரல்தான் இன்று தேசிய கீதமடா தினம் ஒரு கலகமும் பேதமும்தான் இங்கு சுதந்திர பாடமடா
7. மன்னனா பொறந்தவுக மண்ணெண்னைக்கு நிக்கிறாஹ அரசனா பொறந்தவுக அரிசிக்காக நிக்கிறாஹ
8. நண்பா நண்பா நாடிருக்கும் நிலையை பாரடா தேசம் காக்க செய்த த்யாகம் எல்லாம் வீணடா

ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3144
இணைந்தது : 03/12/2017
13.10.2023
9. கவலை படாதே சகோதரா 1998

1. பெண்ணாய் பிறந்த பெண்ணெல்லாம் தாயாய் ஆகிட வேண்டும்
தாயாய் ஆனவள் மடிமீது மழலை ஆடிட வேண்டும்
2. பொன்னின் திருவோண திருநாளும் வன்னல்லோ மங்கல நாளோ
துள்ளும் தளிர்மேனி குளிர் சூடி கண்டல்லோ மல்லிகப்பூவோ
3. அருளே அருள்மணியே மணிசுடரே
4. மாமா பூப்பூ மாமா பூப்பூ மல்லியப்பூ மாமி பூப்பூ மாமி பூப்பூ மத்தாப்பூ
பேபி
9. கவலை படாதே சகோதரா 1998

1. பெண்ணாய் பிறந்த பெண்ணெல்லாம் தாயாய் ஆகிட வேண்டும்
தாயாய் ஆனவள் மடிமீது மழலை ஆடிட வேண்டும்
2. பொன்னின் திருவோண திருநாளும் வன்னல்லோ மங்கல நாளோ
துள்ளும் தளிர்மேனி குளிர் சூடி கண்டல்லோ மல்லிகப்பூவோ
3. அருளே அருள்மணியே மணிசுடரே
4. மாமா பூப்பூ மாமா பூப்பூ மல்லியப்பூ மாமி பூப்பூ மாமி பூப்பூ மத்தாப்பூ
பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
படம்- கவலை படாதே சகோதரா
இசை- இளையராசா
பாடல்- பஞ்சு அருணாசலம்
பாடியவர்- தீபிகா, எஸ்.என்.சுரேந்தர்
-
பெண்:
பெண்ணாய் பிறந்த பெண்ணெல்லாம் தாயாய் ஆகிட வேண்டும்
தாயாய் ஆனவள் மடி மீது மழலை ஆடிட வேண்டும்
வாழையடி வாழை என வந்த குலம் பெருமை பெறும் புண்ணியவதி
உன் வரவால் பொங்குதடி எங்கள் மனம் ஓ..ஓ...ஓ.
ஆண்:
சின்னச் சின்ன மலர் ஒன்று அன்னை என்று பெயர் சொல்ல ஹோய்
வளருதடி தத்தி வரும் கிளி ஒன்று தந்தை என்று பெயர் சொல்லதான்
வருகுதடி
ஆண்:
இன்பம் இன்று இங்கு இருக்கு இளம் கொடிக்கு ரெண்டில் ஒரு பங்கு இருக்கு
இன்பம் இன்று தந்த மகள் கொண்டு வந்த சந்ததிக்கு சந்தம் உள்ள சிந்து
சொல்லடி
ஆண் குழு:
ஹோய் சின்னச் சின்ன மலர் ஒன்று அன்னை என்று பெயர் சொல்ல
ஹோய் வளருதடி தத்தி வரும் கிளி ஒன்று தந்தை என்று பெயர் சொல்லதான்
வருகுதடி
ஆண்: சின்னக் கண்ணன் போல் பிறப்பானோ ஸ்ரீ ராமன் போல் வருவானோ
பெண்: ஸ்ரீ தேவிதான் பிறப்பாளோ இல்லை மீனாட்சிதான் வருவாளோ
ஆண்: என்ன என்னவோ எந்தன் கற்பனையிலே நல்ல வண்ண வண்ணக்
கனவுகள் போல்
ஆண்
குழு: ஹேய் சின்னச் சின்ன மலர் ஒன்று அன்னை என்று பெயர் சொல்ல
ஹோய் வளருதடி தத்தி வரும் கிளி ஒன்று தந்தை என்று பெயர் சொல்லதான்
வருகுதடி
ஆண்: பூப் போன்ற சிறு முகம் பார்க்க மனம் பூஞ்சோலை போல் அழகாடும்
அன்ன நடை நடந்து அல்லி என மலர்ந்து அள்ளி வரும் ஆனந்தம் கோடி
ஆண்: பூப் போன்ற சிறு முகம் பார்க்க மனம் பூஞ்சோலை போல் அழகாடும்
ஆண்: அன்ன நடை நடந்து அல்லி என மலர்ந்து அள்ளி வரும் ஆனந்தம் கோடி
ஆண்: பேசும் பிள்ளை மொழி கேட்டால் மனம் பாடும் ராகங்களும்
நூறு முத்தம் சிந்தி வரும் பூவாய் அதில் நித்தம் தேன் சிதறும் பாகாய்
ஆண்: முத்து விளைந்து வரும் தத்தி தவழ்ந்து வரும் சுட்டிப் பிள்ளை மனதை
கட்டிக் கட்டி சொக்க வைக்க
பெண்
குழு: சின்னச் சின்ன மலர் ஒன்று அன்னை என்று பெயர் சொல்ல ஹோய்
வளருதடி தத்தி வரும் கிளி ஒன்று தந்தை என்று பெயர் சொல்லதான் வருகுதடி
ஆண்
குழு: சூரியனும் வானைச் சுற்ற விட்டு வைப்பான் சந்திரனைச் சாந்து என்று
பொட்டு வைப்பான் விண்ணவரும் தான் வணங்கும் வேலன் இந்தச் சின்னவனோ
ஆண்
குழு: மண்ணுலகம் சுற்றி வந்து வெற்றி கொள்ளும் மன்னவனோ
சின்னவனோ மன்னவனோ இந்திரனோ சுந்தரனோ மன்மதனோ கந்தர்வனோ
ஆண்: ஆஆஆஅ...தனன னன னன ஆஆஅ..ஆஅ...ஆஅ..
ஆண்: காணாத காட்சிகள் காட்டும் உந்தன் தாலாட்டிலே மனம் மயங்கும்
தங்க மணி நிலவின் முல்லை மலர் அழகின் சங்கமத்தில் ஆனந்தம் கோடி
ஆண்: காணாத காட்சிகள் காட்டும் உந்தன் தாலாட்டிலே மனம் மயங்கும்
ஆண்: தங்க மணி நிலவின் முல்லை மலர் அழகின் சங்கமத்தில் ஆனந்தம் கோடி
ஆண்: கண்ணைச் சிமிட்டி அந்த வானில் நல்ல வெள்ளி சிரிக்குமடி பெண்ணே
வீணை ஒலிக்கும் அதன் பேச்சில் அந்த விண்ணும் வளையுமடி கண்ணே
ஆண்: சிந்தும் நவமணிகள் அன்பே உன் புன்னகையில் முத்து மணி பதித்த
சித்திரமே அற்புதமே
பெண்
குழு: சின்னச் சின்ன மலர் ஒன்று அன்னை என்று பெயர் சொல்ல
ஆண்: ஹோய் வளருதடி பெண்
குழு: தத்தி வரும் கிளி ஒன்று தந்தை என்று பெயர் சொல்ல
ஆண்: தான் வருகுதடி
ஆண்: இன்பம் இன்று இங்கு இருக்கு பெண்
குழு: இளம் கொடிக்கு ரெண்டில் ஒரு பங்கு இருக்கு
ஆண்: இன்பம் இன்று தந்த மகள் கொண்டு வந்த சந்ததிக்கு சந்தம் உள்ள
சிந்து சொல்லடி
பெண்
குழு: சின்னச் சின்ன மலர் ஒன்று அன்னை என்று பெயர் சொல்ல
ஆண்: ஹோய் வளருதடி பெண்
குழு: தத்தி வரும் கிளி ஒன்று தந்தை என்று பெயர் சொல்ல
ஆண்: தான் வருகுதடி
அனைவரும்: சின்னச் சின்ன மலர் ஒன்று அன்னை என்று பெயர் சொல்ல
ஹோய் வளருதடி தத்தி வரும் கிளி ஒன்று தந்தை என்று பெயர் சொல்லதான்
வருகுதடி
heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
- heezuliaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3144
இணைந்தது : 03/12/2017
16.10.2023
10. பூந்தோட்டம் 1998

1. வெண்ணிலவுக்காசைப்பட்டேன் கிட்டுமோ கையில் கிட்டுமோ
வானவில்லுக்காசைப்பட்டேன் எட்டுமோ அது எட்டுமோ
2. வானத்தில் இருந்து குதிச்சு வந்தனா
பூமிக்குள் இருந்து வெடிச்சு வந்தேனா
3. பொன்னுமணி பொன்னுமணி போறாளே
கண்ணுவழி நெஞ்சுக்குள்ளே வாறாளே
4. மீட்டாத ஒரு வீணை எனை மீட்டும் நேரம்
புதிரான ஒரு பாடல் பொருள் சொல்லும் நேரம்
5. இனிய மலர்கள் மலரும் இன்பம் என்னும் தோட்டம்
உலவும் தென்றல் பாடும் ஓஓஓ உறவு என்னும் தோட்டம்
பேபி
10. பூந்தோட்டம் 1998

1. வெண்ணிலவுக்காசைப்பட்டேன் கிட்டுமோ கையில் கிட்டுமோ
வானவில்லுக்காசைப்பட்டேன் எட்டுமோ அது எட்டுமோ
2. வானத்தில் இருந்து குதிச்சு வந்தனா
பூமிக்குள் இருந்து வெடிச்சு வந்தேனா
3. பொன்னுமணி பொன்னுமணி போறாளே
கண்ணுவழி நெஞ்சுக்குள்ளே வாறாளே
4. மீட்டாத ஒரு வீணை எனை மீட்டும் நேரம்
புதிரான ஒரு பாடல் பொருள் சொல்லும் நேரம்
5. இனிய மலர்கள் மலரும் இன்பம் என்னும் தோட்டம்
உலவும் தென்றல் பாடும் ஓஓஓ உறவு என்னும் தோட்டம்
பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்
Page 66 of 70 • 1 ... 34 ... 65, 66, 67, 68, 69, 70
Similar topics
» 16 நாட்களில் எட்டுப் பாடல்கள் – கவுதம் மேனனுக்கு இளையராஜா தந்த இன்ப அதிர்ச்சி!
» யுவன் இசையில் வைரமுத்து பாடல்கள் எழுதிய ‘கண்ணே கலைமானே’ பாடல்கள் வெளியீடு!
» சினிமாவில் "இளையராஜா - முருகன்" பாடல்கள்:
» இளையராஜா யுகத்தில், அவர் இசையில்லாமல் ஈர்த்த பாடல்கள் கேட்டிருக்கிறீர்களா?!
» இளையராஜா இசையமைத்த பாடல் என்று தவறாக நினைத்த பாடல்கள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 66 of 70