ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 9:08 am

» மஹாத்மாவே… மறுபடியும் பிறக்க வேண்டாம்! – கவிதை
by ayyasamy ram Today at 9:07 am

» கைரேகை ஜோசியர் தொழிலை மாத்திட்டார்!
by ayyasamy ram Today at 8:53 am

» மகாத்மா காந்தியும், பல்லும்!
by ayyasamy ram Today at 8:49 am

» ரஸ்கின்… தோரோ… டால்ஸ்டாய்!
by ayyasamy ram Today at 8:48 am

» காந்திஜியும், கோவணமும்!
by ayyasamy ram Today at 8:47 am

» சினிமா செய்திகள் (வாரமலர்)
by ayyasamy ram Today at 8:46 am

» இன்று 5,589 பேருக்கு கொரோனா தொற்று: 70 பேர் உயிரிழப்பு
by ayyasamy ram Today at 8:37 am

» சென்னையில் கனமழை :
by ayyasamy ram Today at 8:35 am

» நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி
by M.Jagadeesan Today at 7:48 am

» நற்றமிழ் அறிவோம் - பல , சில
by M.Jagadeesan Today at 6:25 am

» மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்...
by lakshmi palani Today at 4:29 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 2:14 am

» இன்று முதல், நீங்கள் வசிக்கும் மாவட்டம் ... ...
by krishnaamma Yesterday at 10:11 pm

» மனக்குழப்பம் நீக்குவார் குணசீலப் பெருமாள் !
by krishnaamma Yesterday at 10:05 pm

» படியளக்கும் பெருமாள் !
by krishnaamma Yesterday at 10:00 pm

» மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - தனவந்தருக்கு குங்கும ப்ரசாதம் !
by krishnaamma Yesterday at 9:49 pm

» ஸுதபஸே நமஹ.....!!!
by krishnaamma Yesterday at 9:39 pm

» ”சரணாகதி”
by krishnaamma Yesterday at 9:35 pm

» யுயுத்சு ! - அறியாத கதை !
by krishnaamma Yesterday at 9:32 pm

» தலைமுடி நன்கு அடர்த்தியாக வளரவும், நரை முடியைப் போக்கவும் இந்த காய் உதவும்...
by krishnaamma Yesterday at 9:22 pm

» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான ஜோடிப்பாடல்கள்
by krishnaamma Yesterday at 9:19 pm

» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான தனிப்பாடல்கள்-
by krishnaamma Yesterday at 9:18 pm

» எஸ்.பி.பி.யை முழுப் பெயர் சொல்லி அழைப்பவர்!
by krishnaamma Yesterday at 9:17 pm

» ஆர்யா தான் பேயா..? சுந்தர் சி-யின் அரண்மனை-3 அப்டேட்ஸ்..!
by krishnaamma Yesterday at 9:16 pm

» எனக்குப் பிடித்தமான SBP யின் பாடல்கள்....
by krishnaamma Yesterday at 9:14 pm

» போர் வீரர்கள் சோர்ந்து போய் காணப்படுகிறார்களே?
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது !
by M.Jagadeesan Yesterday at 7:33 pm

» நிதிஷ் கட்சியில் போலீஸ் அதிகாரி
by ayyasamy ram Yesterday at 3:40 pm

» எச்.ராஜாவுக்கு எம்.பி., பதவியா?
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» செமஸ்டர் தேர்வில் 'மாஸ் காப்பி' : ஒரே மாதிரி விடைத்தாளால் குழப்பம்
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மே முதல் வாரம்! தமிழகம் உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல்
by ayyasamy ram Yesterday at 3:26 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (281)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:08 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by சக்தி18 Yesterday at 10:59 am

» கரோனாவால் பாதித்த சுற்றுலாத் துறை: இன்று உலக சுற்றுலா தினம் !
by krishnaamma Sun Sep 27, 2020 10:47 pm

» படமும் செய்தியும்!
by krishnaamma Sun Sep 27, 2020 10:44 pm

» அமேசான் செயலியில் புதிதாக 'தமிழ்' இணைப்பு !
by சக்தி18 Sun Sep 27, 2020 9:33 pm

» பாக்.,கில், 'சார்க்' மாநாடு முறியடிப்பு !
by krishnaamma Sun Sep 27, 2020 8:35 pm

» எனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் வாசகர்களே! - தினமலர்
by krishnaamma Sun Sep 27, 2020 8:32 pm

» கோயம்பேடு மார்க்கெட் மீண்டும் திறப்பு !
by krishnaamma Sun Sep 27, 2020 8:26 pm

» அர்ச்சனை பூக்கள்!
by krishnaamma Sun Sep 27, 2020 8:03 pm

» ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது!
by krishnaamma Sun Sep 27, 2020 7:54 pm

» கழுத்தில் உண்டாகும் கருமையை போக்கணுமா… அப்போ இத ட்ரை பண்ணுங்க…!!!
by krishnaamma Sun Sep 27, 2020 7:46 pm

» நலங்கு மாவு !
by krishnaamma Sun Sep 27, 2020 7:42 pm

» வாட்ஸ் அப் டிரெண்டிங்
by krishnaamma Sun Sep 27, 2020 7:40 pm

» வாழ்ந்து காட்ட வேண்டும்...!
by krishnaamma Sun Sep 27, 2020 7:35 pm

» சென்னையில் இந்த இடங்களை ஆக்ஸிஜன் மண்டலங்களாக மாற்றலாம்’ – விவேக்கின் சூப்பரான ஐடியா!
by krishnaamma Sun Sep 27, 2020 7:28 pm

» எனக்கு விசில் அடிக்கத் தெரியாது அத்தை!
by krishnaamma Sun Sep 27, 2020 7:26 pm

» அழகு ஆரோக்கியம்’’ நிறைந்த குளியல் பொடி தயாரிப்பது எப்படி?’
by krishnaamma Sun Sep 27, 2020 7:20 pm

» குளியல் சோப்பை கடையில் தான் வாங்கணுமா? ஹோம்மேடாக வீட்டில் தயாரித்துப் பழகலாம் வாங்க!
by krishnaamma Sun Sep 27, 2020 7:18 pm

Admins Online

பார்வையற்ற மதுரை பெண் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி

Go down

பார்வையற்ற மதுரை பெண் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி Empty பார்வையற்ற மதுரை பெண் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி

Post by ayyasamy ram on Wed Aug 05, 2020 7:00 am

பார்வையற்ற மதுரை பெண் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி Tamil_News_large_2589090
-

மதுரை: ஐ.ஏ.எஸ்., தேர்வில், மதுரையைச் சேர்ந்த, பார்வையற்ற மாற்றுத்திறனாளி இளம்பெண் வெற்றி பெற்று, சாதனை படைத்துள்ளார்.

மதுரை, மணி நகரத்தைச் சேர்ந்தவர், பூர்ண சுந்தரி, 25; பார்வையற்ற மாற்றுத் திறனாளி. இவரது தந்தை முருகேசன், விற்பனை பிரதிநிதி; தாயார் ஆவுடைதேவி, இல்லத்தரசி.

பூர்ணசுந்தரி கூறியதாவது: முதல் வகுப்பு படிக்கும் போதே, பார்வை குறைபாடு ஏற்பட்டது. 2வது படிக்கும் போது, அறுவை சிகிச்சை செய்தும் பார்வை கிடைக்கவில்லை.விழிகள் போனால் என்ன? கல்வி என்ற ஒளியால் மகளை வழி நடத்துவோம் என, பெற்றோர், எனக்கு பாடங்களை வாசித்து காட்டுவர். பழைய டேப்ரிக்கார்டரில் பாடங்களை பேசி, ஒலிக்க விட்டு, படிக்க வைத்தனர்.

பள்ளி, கல்லுாரி தேர்வுகளின் போது நான் சொல்ல, சொல்ல ஆசிரியர்கள் தேர்வெழுதுவர். பிள்ளைமார் சங்க பள்ளியில் பிளஸ் 2 வரையும், பாத்திமா கல்லுாரியில், பி.ஏ., ஆங்கிலமும் படித்தேன். மூன்று ஆண்டுகளாக, பாண்டியன் கிராம வங்கியில் பணியாற்றுகிறேன்.

கடந்த, 2015ல் கல்லுாரி படிப்பு முடிந்ததும், சென்னை சைதை துரைசாமி மனிதநேய அறக்கட்டளையில் பயிற்சி பெற்றேன். பயிற்சியின் போது, தோழிகள் பாடங்களை வாசித்து காட்டுவர்.தற்போது, நான்காவது முறை எழுதிய தேர்வில், அகில இந்திய அளவில், 286வது இடத்தில் வெற்றி பெற்றுள்ளேன்.

என் பிறந்த நாளில், தேர்ச்சி பெற்ற தகவல் கிடைத்தது மகிழ்ச்சி.சாதாரண குடும்பத்தில் வறுமையின் வலியை உணர்ந்து பிறந்து, வளர்ந்த நான், ஏழை, எளிய மக்கள் முன்னேற உறுதுணையாக இருப்பேன்.
இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர்


ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61220
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13009

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian likes this post

Back to top Go down

பார்வையற்ற மதுரை பெண் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி Empty Re: பார்வையற்ற மதுரை பெண் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி

Post by SK on Wed Aug 05, 2020 3:21 pm

வாழ்த்துக்கள்
பார்வையற்ற மதுரை பெண் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி 3838410834 பார்வையற்ற மதுரை பெண் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி 3838410834


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8467
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1779

Dr.S.Soundarapandian likes this post

Back to top Go down

பார்வையற்ற மதுரை பெண் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி Empty Re: பார்வையற்ற மதுரை பெண் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி

Post by Muthumohamed on Wed Aug 05, 2020 10:59 pm

பாராட்டுக்கள் தோழியே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15731
இணைந்தது : 04/10/2012
மதிப்பீடுகள் : 4344

Dr.S.Soundarapandian likes this post

Back to top Go down

பார்வையற்ற மதுரை பெண் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி Empty Re: பார்வையற்ற மதுரை பெண் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Aug 06, 2020 9:11 pm

வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
பார்வையற்ற மதுரை பெண் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி 3838410834 பார்வையற்ற மதுரை பெண் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி 3838410834 பார்வையற்ற மதுரை பெண் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி 3838410834
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15251
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3737

Dr.S.Soundarapandian likes this post

Back to top Go down

பார்வையற்ற மதுரை பெண் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி Empty Re: பார்வையற்ற மதுரை பெண் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி

Post by விமந்தனி on Thu Aug 06, 2020 10:50 pm

பார்வையற்ற மதுரை பெண் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி 3838410834 பார்வையற்ற மதுரை பெண் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி 3838410834


பார்வையற்ற மதுரை பெண் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபார்வையற்ற மதுரை பெண் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பார்வையற்ற மதுரை பெண் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606

Dr.S.Soundarapandian likes this post

Back to top Go down

பார்வையற்ற மதுரை பெண் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி Empty Re: பார்வையற்ற மதுரை பெண் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி

Post by Dr.S.Soundarapandian on Fri Aug 07, 2020 5:18 pm

ஞானக்கண் ஒன்றிருந்திடும் போதினிலே
ஊனக்கண் இழந்ததால் குறையும் உளதோ?
- எம்.கே.தியாகராஜ பாகவதர், ஜோன்புரி இராகத்தில் , உள்ளம் உருகுமாறு பாடியிருப்பார்! அதுதான் என் நினைவுக்கு வந்தது!
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5263
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2857

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

பார்வையற்ற மதுரை பெண் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி Empty Re: பார்வையற்ற மதுரை பெண் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum