ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ஒரே நேரத்தில் கர்ப்பமான ஆறு மனைவிகள்.
by ayyasamy ram Today at 7:38 pm

» லேடி கெட்டப்பில் அசத்திய பிரபல நடிகர் யார் தெரியுமா?
by ayyasamy ram Today at 7:30 pm

» குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா - பாடியவர் (நித்யஸ்ரீ மகாதேவன்)
by ayyasamy ram Today at 7:08 pm

» குசா தோப்புக்கரணம்
by ayyasamy ram Today at 7:06 pm

» தண்டனையின் போது மயங்கிய பாலியல் குற்றவாளி
by ayyasamy ram Today at 6:43 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(488)
by Dr.S.Soundarapandian Today at 6:16 pm

» பிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி
by T.N.Balasubramanian Today at 5:41 pm

» அதானிக்கு கடன் வழங்காதே; கிரிக்கெட் மைதானத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்
by ayyasamy ram Today at 5:15 pm

» சிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் முதலிடம்
by ayyasamy ram Today at 5:13 pm

» பைடன் வெற்றி என எலக்டோரல் காலேஜ் அறிவித்தால் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன்; டிரம்ப் பேட்டி
by சக்தி18 Today at 3:58 pm

» தங்கக்காடு - இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by சக்தி18 Today at 3:56 pm

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by சக்தி18 Today at 3:52 pm

» புயல்களுக்கு பெயர் சூட்டுவது எப்படி?.. புதிய புயலுக்கு புரேவி கிரேவினு பெயர் வைத்தது யார்?
by ayyasamy ram Today at 3:06 pm

» சட்டென்று மாறிய வானிலை.. சென்னையில் கடுங்குளிர்.. என்ன காரணம்?.. வெதர்மேனின் பிரத்யேக தகவல்
by ayyasamy ram Today at 2:59 pm

» வடகிழக்கு பருவமழை புண்ணியம்... செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் 403 ஏரிகள் ஃபுல்!
by ayyasamy ram Today at 2:47 pm

» தமிழர் திருநாள் தை பொங்கல் பண்டிகைக்கு லீவு விட்ட சுப்ரீம் கோர்ட்
by ayyasamy ram Today at 2:43 pm

» பிரியாணி சமைக்க ஏற்ற அரிசி ரகம்
by ayyasamy ram Today at 12:55 pm

» கொரோனா தடுப்பூசியில் கடும் பின்னடைவு : ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசியில் ஏற்பட்ட உற்பத்தி பிழையை ஒப்புக் கொண்டது
by Dr.S.Soundarapandian Today at 12:54 pm

» திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் சாதனை
by ayyasamy ram Today at 12:43 pm

» யூரியா வேண்டாம், தயிர் போதும் - த.ஜெயக்குமார்
by ayyasamy ram Today at 12:36 pm

» நாமே விளைவிச்சு சாப்பிடுறது அலாதி சுகம்தான்!
by ayyasamy ram Today at 12:27 pm

» மேலும் தளர்வுகள்? - நவ. 28ல் முதல்வர் பழனிசாமி ஆலோசனை
by T.N.Balasubramanian Today at 12:22 pm

» கர்நாடகாவை நோக்கி நகரும் நிவர் புயல்: வலுவிழந்ததால் மழை குறைகிறது
by T.N.Balasubramanian Today at 12:18 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (341)
by Dr.S.Soundarapandian Today at 12:13 pm

» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by பிஜிராமன் Today at 11:58 am

» இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி; டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு
by T.N.Balasubramanian Today at 11:53 am

» “கொரோனாவை வென்று வாழ்வில் ஒளி பெறுவோம்” - அறுவடை திருநாளையொட்டி ஜோ பைடன் உரை
by ayyasamy ram Today at 11:51 am

» புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு பிரதமர் மோடி டிசம்பரில் அடிக்கல் நாட்டுகிறார்
by ayyasamy ram Today at 11:45 am

» கொரோனா மருத்துவமனை தீ விபத்து; பலியானோர் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல்
by ayyasamy ram Today at 11:42 am

» பொண்ணு - குறும்படம்
by ayyasamy ram Today at 11:04 am

» ஊமை விழிகள் இனிய பாடல்கள் அனைத்தும்
by ayyasamy ram Today at 10:54 am

» வாழ்க்கையின் தர்ம சங்கடமான நிலைமை
by ayyasamy ram Today at 9:30 am

» நாணயம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:28 am

» உடம்பு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:27 am

» குழந்தையின் அழகு – கவிதை
by ayyasamy ram Today at 9:23 am

» காதல் – கவிதை
by ayyasamy ram Today at 9:23 am

» தடயம் – கவிதை
by ayyasamy ram Today at 9:22 am

» திருக்கார்த்திகையில் எத்தனை தீபங்கள் ஏற்ற வேண்டும்
by ayyasamy ram Today at 9:19 am

» ஒரு டி.எம்.சி என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:17 am

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Today at 8:46 am

» நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி!
by ayyasamy ram Today at 8:42 am

» பட்டுப் பூவே மெட்டுப் பாடு
by ayyasamy ram Today at 8:39 am

» முன்னோடி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:32 am

» முருகன் சுப்ரபாதம்
by ayyasamy ram Today at 7:16 am

» கந்த சஷ்டி கவசம்
by ayyasamy ram Today at 6:59 am

» விதிமுறை மீறலுக்காக அமேசானுக்கு அபராதம்
by ayyasamy ram Today at 6:43 am

» நாளை ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆரம்பம்: வெற்றியோடு தொடங்குமா இந்தியா?
by ayyasamy ram Today at 6:38 am

» ஜோ பைடன் மனைவி ஜில் பைடன் கொள்கை முடிவு இயக்குனர் மாலா : யார் இவர்?
by ayyasamy ram Today at 6:35 am

» அழகு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 6:28 am

» சரிசமம் -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 6:27 am

Admins Online

சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ

Page 9 of 12 Previous  1, 2, 3 ... 8, 9, 10, 11, 12  Next

Go down

best சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ

Post by heezulia on Wed Aug 05, 2020 11:54 pm

First topic message reminder :

05.08.2020

1. நாட்டிய பாடல்கள்

1. தேர் கொண்டு சென்றவன் யாரென்று சொல்லடி தோழி
படம் : எனக்குள் ஒருவன் 1984
மியூஸிக் : இளையராஜா
வரிகள் : கண்ணதாசன்
பேபி
heezulia
heezulia
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

Dr.S.Soundarapandian and heezulia like this post

Back to top Go down


best Re: சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ

Post by மாணிக்கம் நடேசன் on Thu Oct 29, 2020 12:03 pm

சுசிலா அம்மா அவர்களின் அருமையான பாடல்களுக்கு எனது சிறப்பான நன்றி.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4533
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1417

Back to top Go down

best Re: சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ

Post by heezulia on Sun Nov 01, 2020 1:39 pm

01.11.2020

தமிழர்களின் ஒற்றுமைக்கு ஒரு பாட்டு

1. சங்கே முழங்கு சங்கே முழங்கு
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு

இந்த பாட்டை மேடை பாட்டு தலைப்பில் கொடுத்திருக்கேன்.


2. தமிழுக்கும் அமுதென்று பேர் அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள்
உயிருக்கு நேர் உயிருக்கு நேர்பஞ்சவர்ணக்கிளி 1965
ம்யூஸிக் : விஸ்வநாதன் & ராமமூர்த்தி
வரிகள் : பாரதிதாசன்


பேபி
heezulia
heezulia
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ

Post by heezulia on Sun Nov 01, 2020 2:21 pm

01.11.2020

3. திங்கள் மாலை வெண்குடையான்
சென்னி செங்கோல் அது ஓச்சி
கங்கை தன்னை புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி
இது சிலப்பதிகாரத்தில் வர்ற கானல்வரி பாட்டாம்.

இந்த பழங்காலத்து இலக்கிய பாடலுக்கு ஒரு சிறப்பு உண்டு.
ம்யூஸிக் : பெங்காலி இசையமைப்பாளர் சலீல் சௌத்ரி
இயக்கம் : கேரளாவை சேர்ந்த ராமு கரியத்
பாடியது : ஆந்திராவை சேர்ந்த சுசீலாம்மா

தேசிய ஒற்றுமைக்கு இது உதாரணம்தானே.

இன்னொரு விஷயம் என்னான்னா, இந்த பாட்டு
ரிலீஸ் ஆகாத கரும்புங்கிற படத்ல இருக்கு.


பேபி
heezulia
heezulia
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ

Post by heezulia on Mon Nov 02, 2020 1:31 pm

02.11.2020

4. இந்திய தேசிய கீதம்

ஜன கன மன

அரசு விழாக்களிலும், தமிழ்நாட்டு எல்லா ஸ்கூல்களிலும் இந்த பாட்டு ஒலிக்கும்.

இந்த கீதத்தை இசையரசி சுசீலாம்மா TMS அவர்களோடு பாடியிருக்காங்க. 

வீடியோ கிடைக்கல. 


5. தேச ஒற்றுமைக்கான பாட்டு வந்தே மாதரம்

இந்த பாட்டை சுசீலாம்மா பாடியிருக்காங்களாம்.

பாட்டுதான் கிடைக்கல.


6. தமிழ்த்தாய் வாழ்த்து

நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் 

இந்தப் பாட்டுக்கு ம்யூஸிக் போட்டது MSV அவர்கள்.
சுசீலாம்மாவும், TMS அய்யாவும் பாடியிருக்காங்க.

இதுவும் கிடைக்கல. 

இங்க மட்டும்தான் வீடியோ டெலீட் ஆயிருக்கு. ஏன்னு தெரீல.


பேபி


Last edited by heezulia on Mon Nov 02, 2020 1:37 pm; edited 1 time in total
heezulia
heezulia
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ

Post by heezulia on Mon Nov 02, 2020 1:34 pm

02.11.2020

7. ஆனந்த தாண்டவம்னு ஒரு படம். 1986ல ரிலீஸ் ஆச்சு.
சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ  - Page 9 GHC8KY3NRXuS576NBKa1+aanandhathaandavam
இதுல இருபத்தோ .................................ரு பாட்டு. யார் யார் பாடியிருக்காங்கன்னு யாருக்காச்சும் தெரியுமா?
எனக்கு தெரியுமே.

அவ்ளோ............... பாட்டையும் சுசீலாம்மாதான். 22 பாட்டையும் அவங்க மட்.................................டுமேதான் பாடியிருக்காங்க, சோலோ.
ஆச்சரியம்தானே. L வைத்தியநாதன் ம்யூஸிக்.

ஒரு பாட்டு அனுப்புறேன்.பேபி
heezulia
heezulia
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ

Post by heezulia on Mon Nov 02, 2020 2:00 pm

02.11.2020

பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும்
பிறந்த பின்னர் யாதும் ஊரே யாவரும் கேளிர்


தமிழை செம்மொழியாக அறிவிச்சதை ஒட்டி ஒரு மாநாடு நடந்துச்சு. அப்போ கலைஞர் இந்த பாட்டை எழுதினார்.

இந்த பாட்டுக்கு AR ரஹ்மான் ம்யூஸிக் போட்டிருக்கார். நிறைய பேர் பாடியிருக்காங்க.

சுசீலாம்மாவும் பாடியிருக்காங்க.

இதுல சுசீலாம்மா ஒரு ஹம்மிங் பாடுவாங்க................ பாருங்க, குட்டியோ............ண்டுதான், எப்படியாப்பட்ட ஒரு ஹம்மிங் தெரியுமா? அடடா, சொல்ல தெரியல.

இந்த பாட்டை எத்தனை தடவ பாத்தாலும் சலிக்கா...............த வீடியோ.பேபி
heezulia
heezulia
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ

Post by heezulia on Mon Nov 02, 2020 2:34 pm

02.11.2020

ஒரு மலையாள சினிமா பாட்டு,
த்வனி [1988] படத்ல.


எழுதியது : யூசுப் அலி
ம்யூஸிக் : நவ்ஷாத் அலி, வட இந்தியர்
பாடினவங்க : சுசீலாம்மா & ஜேசுதாஸ்

இந்த பாட்டின் இன்னொரு சிறப்பு என்னான்னா இது ஒரு சமஸ்கிருத பாட்டு.

இதத்தான் ஒரு மலையாள கவிஞர் எழுதி, ஒரு வட இந்திய இசையமைப்பாளர் ம்யூஸிக் போட்டு, ஆந்திர பெண்ணும், மலையாள ஆணும் பாடியிருக்காங்க.

தேசிய ஒற்றுமை.

'த்வனி' படத்தின் இசையமைப்பாளர் நவ்ஷாத் அலிகிட்ட, ஒப்பந்தம் செய்ய போகும்போது,

"இந்த பாட்டை சுசீலா பாடினாத்தான், ஒப்பந்தத்ல நான் கையெழுத்து போடுவேன்" ன்னு சொல்லிட்டாராம்.

நவ்ஷாத் அலி ம்யூஸிக் போட்ட அக்பர் தமிழ் படத்ல, சுசீலாம்மா ஆ............று பாட்டு பாடியிருக்காங்க. அவர் பாடிய விதம் பாத்துதான்  சந்தோஷப்பட்டு, தன் வீட்டுக்கு விருந்துக்கு கூப்ட்டு போனாராம்.
அந்த அளவுக்கு சுசீலாம்மா பாட்றத புடிச்சுதான் த்வனி படத்ல அவர்தான் பாடணும்னு சொல்லிட்டார் போல.


பேபி
heezulia
heezulia
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ

Post by ayyasamy ram on Mon Nov 02, 2020 3:14 pm

ஆனந்த தாண்டவம் படத்தில் 22 பாடல்கள் பட்டியல்
-
சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ  - Page 9 LzqfltT8Sw2XgAT8GRpJ+ATM-Tamil2
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63129
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

heezulia likes this post

Back to top Go down

best Re: சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ

Post by ayyasamy ram on Mon Nov 02, 2020 3:15 pm

ஆனந்த தாண்டவம் படத்தில் 22 பாடல்கள் பட்டியல்
-
சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ  - Page 9 LzqfltT8Sw2XgAT8GRpJ+ATM-Tamil2
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63129
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

best Re: சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ

Post by ayyasamy ram on Mon Nov 02, 2020 3:15 pm

ஆனந்த தாண்டவம் படத்தில் 22 பாடல்கள் பட்டியல்
-
சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ  - Page 9 LzqfltT8Sw2XgAT8GRpJ+ATM-Tamil2
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63129
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

best Re: சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ

Post by heezulia on Mon Nov 02, 2020 4:48 pm

02.11.2020

என்ன அய்யா சார், இருவத்ரெண்டு பாட்டுதானே. மூணு இருவத்ரெண்டு வந்திருக்கே?

பேபி
heezulia
heezulia
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ

Post by heezulia on Thu Nov 12, 2020 8:51 pm

12.11.2020

புரட்சி தலைவர் MGR ஒடம்பு சரியில்லாம நியூயார்க் ஆஸ்பத்ரீல படுத்திருந்தபோ, தமிழ்நாட்டு ல பட்டி, தொட்டி, டீக்கட, தியேட்டர்னு ஒர்ர் ர் ர் ர் ர் ர் ரு இடம் பாக்கியில்லாம ஒலித்த பாட்டு.

இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணிவிளக்குஒளி விளக்கு 1968


பேபி
heezulia
heezulia
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ

Post by heezulia on Thu Nov 12, 2020 10:42 pm

12.11.2020

கற்பகம் படத்ல நாலு பாட்டு. கோமாதா என் குலமாதா படத்லயும் நாலு பாட்டு. இந்த எல்லா பாட்டுக்களையும் சுசீலாம்மா மட்டுமே பாடியிருக்காங்க.

சிறந்த பாடகிக்கான தேசிய விருது 1968ல முதல் முதலா அறிவிக்கப்பட்டுச்சு. அந்த விருதை முதல் முதலா சுசீலாம்மாதான் வாங்கினாங்க. எந்த பாட்டுக்கு? இந்த பாட்டுக்குத்தான்.

பால்போலவே வான்மீதிலே யார் காணவே நீ காய்கிறாய்உயர்ந்த மனிதன் 1968


பேபி
heezulia
heezulia
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ

Post by heezulia on Fri Nov 13, 2020 5:16 pm

13.11.2020

நாட்டுப்புற பாட்டுக்கள்

1. ஆனாக்கா அந்த மடம் ஆவாட்டி சந்தமடம்
அதுவும் கூட இல்லாகாட்டி ப்ளாட்டுபாரம் சொந்த இடம்ஆயிரம் ரூபாய் 1964


பேபி
heezulia
heezulia
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ

Post by heezulia on Fri Nov 13, 2020 5:28 pm

13.11.2020

நாட்டுப்புற பாட்டுக்கள்

2. ஆச வச்சேன் ஒம்மேல மச்சான் அரளி வச்சேன் கொல்லையிலேநட்பு 1986


பேபி
heezulia
heezulia
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

best Re: சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 9 of 12 Previous  1, 2, 3 ... 8, 9, 10, 11, 12  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum