புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:45 pm

» கருத்துப்படம் 05/06/2024
by mohamed nizamudeen Today at 7:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ  - Page 27 Poll_c10சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ  - Page 27 Poll_m10சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ  - Page 27 Poll_c10 
32 Posts - 51%
heezulia
சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ  - Page 27 Poll_c10சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ  - Page 27 Poll_m10சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ  - Page 27 Poll_c10 
29 Posts - 46%
mohamed nizamudeen
சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ  - Page 27 Poll_c10சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ  - Page 27 Poll_m10சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ  - Page 27 Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ  - Page 27 Poll_c10சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ  - Page 27 Poll_m10சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ  - Page 27 Poll_c10 
74 Posts - 57%
heezulia
சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ  - Page 27 Poll_c10சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ  - Page 27 Poll_m10சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ  - Page 27 Poll_c10 
50 Posts - 38%
mohamed nizamudeen
சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ  - Page 27 Poll_c10சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ  - Page 27 Poll_m10சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ  - Page 27 Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ  - Page 27 Poll_c10சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ  - Page 27 Poll_m10சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ  - Page 27 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ


   
   

Page 27 of 61 Previous  1 ... 15 ... 26, 27, 28 ... 44 ... 61  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4569
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Aug 05, 2020 11:54 pm

First topic message reminder :

05.08.2020

1. நாட்டிய பாடல்கள்

1. தேர் கொண்டு சென்றவன் யாரென்று சொல்லடி தோழி
படம் : எனக்குள் ஒருவன் 1984
மியூஸிக் : இளையராஜா
வரிகள் : கண்ணதாசன்




பேபி


சிவா, Dr.S.Soundarapandian and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4569
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Oct 13, 2023 7:10 pm

13.10.2023

கண் பாடும் பொன்வண்ணமே காதல் முத்தாரமே
அழகில் ஆடும் இருவர் பாடும் இனிய சங்கீதமே

சகோதரி         1959

காவேரி ஓரம் கவி சொன்ன காதல் கதை சொல்லி நான் பாடவா
உள்ளம் அலை மோதும் நிலை கூறவா
 
ஆடிப்பெருக்கு      1962

இமையும் விழியும் எதிரானால் இயற்கை சிரிக்காதோ
தாயும் சேயும் பகையானால் தாரணி நகைக்காதோ  
 
சிவகெங்கைச் சீமை       1959


பேபி    ஜாலி மீண்டும் சந்திப்போம் ஜாலி    

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4569
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Oct 16, 2023 1:27 pm

16.10.2023

சிரிக்க சொன்னார் சிரித்தேன் பார்க்க சொன்னார் பார்த்தேன்
எனக்கென ஓர் உணர்ச்சி இல்லை தோழி
காதல் இன்னமுதே வாழிய நீ வாழி 
 
கவலை இல்லாத மனிதன்         1960

ஆசை கொள்ளும் மீசையுள்ள ஆம்பிளய பாத்தியா
ஒரு ஆம்பளய பாத்தியா 
அடையாளம் சொல்லம்மா அடையாளம் சொல்லம்மா நீ 
   
வாழ்க்கை              1949
 

பேபி 

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4569
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Oct 16, 2023 2:16 pm

16.10.2023

அன்னை என்னும் ஆலயம் அன்பில் வந்த காவியம் கண்ணில் நின்ற காவியம்
நேரில் நான் தாய் முகம்

   
அபூர்வ சகோதரிகள்          1983       

செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் என்மீது மோதுதம்மா பூவாசம் மேடை போடுதம்மா
பெண்போல ஜாடை பேசுதம்மா அம்மம்மா ஆனந்தம் அம்மம்மா ஆனந்தம்

   
முள்ளும் மலரும்                1978 

சொர்கத்தின் திறப்புவிழா புது சோலைக்கு வசந்த விழா பக்கத்தில் பருவ நிலா
இளமை தரும் இனிய பலா பார்க்கட்டும் இன்ப உலா

   
பல்லாண்டு வாழ்க               1975    

பேபி     சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ  - Page 27 3838410834  மீண்டும் சந்திப்போம்  சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ  - Page 27 3838410834  

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4569
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Oct 18, 2023 5:54 pm

18.10.2023       

ஆட காண்பது காவிரி வெள்ளம் அசைய காண்பது கன்னியர் உள்ளம் 
ஓட காண்பது பருவத்து காத்து ஓஹோ ஓஹோ ஓஹோஹோ   

வாழ்க்கை வாழ்வதற்கே             1964     

ஆணாக பிறந்ததெல்லாம் அழகென்று தெரிந்தபின்பும் 
வீணான ஜம்பம் ஏனடி ராஜாத்தி வேண்டாத வம்பு தானடி        

சபாஷ் மீனா                      1958   

தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ 
உங்கள் அங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் அன்பு குறைவதுண்டோ       

பாகப்பிரிவினை                 1959     
    
தாழையாம் பூ முடிச்சு தடம் பார்த்து நடை நடந்து
வாழை இலை போல வந்த பொன்னம்மா 
என் வாசலுக்கு வாங்கி வந்தது என்னம்மா  

பாகப்பிரிவினை               1959        
  


பேபி  புன்னகை மகிழ்ச்சி புன்னகை

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4569
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Oct 20, 2023 4:06 pm

20.10.2023        

பழைய பாட்டுக்கள்னா எந்த வருஷம் வரைக்கும் போடலாம். இதை பற்றி 30.05.2023ல கேட்டிருந்தேன். 1985க்குள்ள பழைய பாட்டுக்கள்னு என்னோட கருத்து.  அப்புறமா வந்த பாட்டுக்கள்  போட்றதுன்னா எங்க போட்றது? 

எதையாவது கேள்வி கேட்டா யாருமே பதில் சொல்லமாட்டேங்கிறீங்க.


ஆசையினாலே மனம் அஞ்சுது கெஞ்சுது தினம் 
அன்பு மீறி போனதாலே அபிநயம் புரியுது முகம்  
கல்யாண பரிசு      1967        

உன்னை கண்டு நானாட என்னை கண்டு நீயாட
ஆனந்தம் பொங்கும் இன்ப தீபாவளி 
கல்யாண பரிசு                  1967            

வாடிக்கை மறந்ததும் ஏனோ எனை வாட்டிட ஆசைதானோ 
பல கோடி மலர் அழகை மூடி வைத்து மனதை கொள்ளையடிப்பதும் ஏனோ 

கல்யாண பரிசு      1967 

காவேரிதான் சிங்காரி சிங்காரிதான் காவேரி
கண்ணால் கண்டவ சிங்காரி கலந்து கொண்டவ காவேரி

வாழ வைத்த தெய்வம்                   1959 
   

பேபி       மகிழ்ச்சி  புன்னகை  மகிழ்ச்சி  [/size]

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4569
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Oct 20, 2023 6:49 pm

20.10.2023

ஏண்டியம்மா பக்கம் பக்கம் வாயேன்
வண்ண பூவிதழை தாயேன் பாடும் குயிலே என் ஆடும் மயிலே

போர்டர் பொன்னுசாமி              1979

பாரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா கேளடி பொன்னம்மா
அதிசய மலர்முகம் தினசரி பலரகம்  
 
நினைத்தாலே இனிக்கும்             1979

மாலை சூட கண்ணே ராதா நாள் வராதா கைகள் தோள் தொடாதா
நெஞ்சில் தேன் விழாதா கன்னிச்சிட்டு கண்ணுக்குள் மின்னல் வெட்டு
 
கண்ணே ராதா                             1982


பேபி    அருமையிருக்கு  மகிழ்ச்சி  அருமையிருக்கு

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 10/09/2023

PostAnthony raj Sat Oct 21, 2023 1:00 am

பழைய பாட்டுக்கள்னா எந்த வருஷம் வரைக்கும் போடலாம். இதை பற்றி 30.05.2023ல கேட்டிருந்தேன். 1985க்குள்ள பழைய பாட்டுக்கள்னு என்னோட கருத்து.  அப்புறமா வந்த பாட்டுக்கள்  போட்றதுன்னா எங்க போட்றது? 

எதையாவது கேள்வி கேட்டா யாருமே பதில் சொல்லமாட்டேங்கிறீங்க.


அட்மின் தாங்க பதில் சொல்ல வேண்டும்  அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


முடிந்தால் 
பாடகர்கள் வரிசை 
நடிகர்கள் வரிசை 
இசை அமைப்பாளர் வரிசை 
இப்படி... 


ஸ்டார்ட் மியூசிக்  சிரி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4569
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Oct 21, 2023 11:55 am

21.10.2023

உங்க பதிலை பார்த்து சந்தோஷம் சகோதரரே.  

மொதல்ல 'சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள்'னுதான் ஆரம்பிச்சேன்.  அதை 'செய்திக்களஞ்சியம் > வீடியோ மற்றும் புகைப்படங்கள் > காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்'னு மாத்தினாங்க. இதுவே எனக்கு புரியாம இருக்கு. பாட்டெல்லாம் செய்தி களஞ்சியத்துல. இதுல நீங்க வேற. வரிசை, வரிசைனு வரூசயா சொல்றீங்க.

இது மட்டுமா, சரோஜாதேவி பாட்டுக்கள்ள வீடியோ போடலாமான்னு கேட்டேன். இந்த கேள்வியும் சைலன்ட்டாவே இருக்கு.

சரி சகோதரரே, சொல்லணும்னு தோணுச்சு சொல்லிப்புட்டேன்.    


பேபி    சூப்பருங்க  மீண்டும் சந்திப்போம்  சூப்பருங்க  

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 10/09/2023

PostAnthony raj Sat Oct 21, 2023 1:05 pm

heezulia wrote:21.10.2023

உங்க பதிலை பார்த்து சந்தோஷம் சகோதரரே.  

மொதல்ல 'சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள்'னுதான் ஆரம்பிச்சேன்.  அதை 'செய்திக்களஞ்சியம் > வீடியோ மற்றும் புகைப்படங்கள் > காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்'னு மாத்தினாங்க. இதுவே எனக்கு புரியாம இருக்கு. பாட்டெல்லாம் செய்தி களஞ்சியத்துல. இதுல நீங்க வேற. வரிசை, வரிசைனு வரூசயா சொல்றீங்க.

இது மட்டுமா, சரோஜாதேவி பாட்டுக்கள்ள வீடியோ போடலாமான்னு கேட்டேன். இந்த கேள்வியும் சைலன்ட்டாவே இருக்கு.

சரி சகோதரரே, சொல்லணும்னு தோணுச்சு சொல்லிப்புட்டேன்.    


பேபி    சூப்பருங்க  மீண்டும் சந்திப்போம்  சூப்பருங்க  
மேற்கோள் செய்த பதிவு: undefined
உங்கள் விருப்பம் போல் தாரளமாக ஒரு பதிவு ஆரம்பித்து கொள்ளுங்கள்.. இதே பகுதியில். அட்மின் வருவார். பதில் தருவார்  அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4569
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Oct 21, 2023 4:04 pm

Anthony raj wrote:
உங்கள் விருப்பம் போல் தாரளமாக ஒரு பதிவு ஆரம்பித்து கொள்ளுங்கள்.. இதே பகுதியில். அட்மின் வருவார். பதில் தருவார்  அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: undefined

21.10.2023

என்ன மாட்டிவிட்டுட்டு நீங்க தப்பிச்சு ஓட்றீங்களா? சரி சரி செய்ங்க செய்ங்க. எவ்ளோ தூரந்தான் ஓடுவீங்க.

பேபி     ஜாலி  நக்கல் நாயகம்  குதூகலம்

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 27 of 61 Previous  1 ... 15 ... 26, 27, 28 ... 44 ... 61  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக