புதிய பதிவுகள்
» துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – 1900-க்கும் மேற்பட்டோர் பலி
by mohamed nizamudeen Today at 9:21 am

» சிவனாருக்குப் பிடித்தமான ஶ்ரீசைலம்
by சிவா Today at 9:07 am

» கருத்துப்படம் 07/02/2023
by mohamed nizamudeen Today at 8:59 am

» நான் யார்? - ஓஷோ
by சிவா Today at 8:57 am

» தேவநேயப் பாவாணர்
by சிவா Today at 8:48 am

» மகா சிவராத்திரி விரதம்
by சிவா Today at 8:41 am

» தக்காளி சமையல்கள்
by சிவா Today at 8:22 am

» அருந்தமிழ் வளர்ச்சியில் அகரமுதலிகள்!
by Admin Today at 8:13 am

» சேலத்தில் பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை
by சிவா Today at 8:00 am

» தத்துவங்கள் - அழகிய படங்களுடன்
by சிவா Today at 4:39 am

» தேசியச் செய்திகள்
by சிவா Yesterday at 9:03 pm

» பசுமை ஹைட்ரஜன் எனும் ஆற்றல் ஆதாரம்
by சிவா Yesterday at 8:53 pm

» தடம் மாறும் இளைய தலைமுறை!
by சிவா Yesterday at 8:52 pm

» ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்
by சிவா Yesterday at 8:49 pm

» உறவுக்கு உதவிய ரோஜாச் செடி! சிறுகதைகள் நூலாசிரியர் : கவிபாரதி மேலூர் மு. வாசுகி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by சிவா Yesterday at 8:40 pm

» சுளுந்தீ - முத்துநாகு
by சிவா Yesterday at 6:11 pm

» ரிலக்ஸ்-படித்த செய்தி
by T.N.Balasubramanian Yesterday at 6:00 pm

» தமிழ்ச் சொற்கள் அறிவோம்.
by சிவா Yesterday at 4:34 pm

» தளத்தின் தேடுபொறி மேம்படுத்தப்பட்டுள்ளது.
by சிவா Yesterday at 4:30 pm

» தேன் இருக்க கவலை எதற்கு?
by T.N.Balasubramanian Yesterday at 4:02 pm

» [மின்னூல்] அப்புறம் என்ன ஆச்சு ?--சுந்தர பாகவதர்
by T.N.Balasubramanian Yesterday at 3:56 pm

» நீண்ட நாள் வாழ...
by Dr.S.Soundarapandian Yesterday at 1:04 pm

» காணவில்லை-நட்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:02 pm

» 15 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த மக்கள் மருத்துவர் காலமானார்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:01 pm

» இறந்தவர்களுடன் புதைக்கப்படும் பொருட்கள்
by T.N.Balasubramanian Sun Feb 05, 2023 6:58 pm

» சிறுநீரக பாதிப்புக்கு முகப்பொலிவு க்ரீம் காரணமா?
by Dr.S.Soundarapandian Sun Feb 05, 2023 6:30 pm

» பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணம்
by Dr.S.Soundarapandian Sun Feb 05, 2023 6:25 pm

» அதானிக்கு விழுந்த அடுத்த அடி
by Dr.S.Soundarapandian Sun Feb 05, 2023 6:18 pm

» உலகச் செய்திகள்!
by சிவா Sun Feb 05, 2023 3:18 pm

» உலக குத்துச்சண்டை தரவரிசையில் இந்தியா 3-ஆவது இடம்
by சிவா Sun Feb 05, 2023 3:04 pm

» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Sun Feb 05, 2023 2:14 pm

» தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்
by சிவா Sun Feb 05, 2023 6:53 am

» தைப்பூசம்
by சிவா Sun Feb 05, 2023 4:31 am

» எம். எஸ். உதயமூர்த்தி மின்னூல்கள் - Ms Udayamurthy Books PDF
by சிவா Sun Feb 05, 2023 2:59 am

» எழுத்தாளர் ஹருக்கி முராக்காமி (Haruki Murakami)
by சிவா Sat Feb 04, 2023 6:29 pm

» [மின்னூல்] திருடர்கள் - ர.சு. நல்லபெருமாள்
by சிவா Sat Feb 04, 2023 6:28 pm

» கணிதமேதை சுப்பையா சிவசங்கரநாராயண பிள்ளை
by Guest. Sat Feb 04, 2023 5:45 pm

» நாட்டுப்புற இலக்கிய வரலாற்றில் -பூவோடு பேசும் பூஞ்சிட்டு
by bharathichandranssn Sat Feb 04, 2023 5:01 pm

» குலதெய்வம்
by bharathichandranssn Sat Feb 04, 2023 4:57 pm

» [இலக்கியம்] தமிழரின் பொன்னாள் எந்நாள்?
by bharathichandranssn Sat Feb 04, 2023 4:53 pm

» சந்திராஷ்டமம் என்றால் என்ன.?
by T.N.Balasubramanian Sat Feb 04, 2023 4:44 pm

» டிக்கெட் வேண்டாமாம் --நடத்துனரே சொல்லிட்டாரு.
by krishnaamma Fri Feb 03, 2023 10:24 pm

» சிரிப்பூக்கள்! - நிஜாம் 30/01/2023
by krishnaamma Fri Feb 03, 2023 10:22 pm

» ஜகத்குரு ராமானுஜரும் சலவைத் தொழிலாளியும் !
by krishnaamma Fri Feb 03, 2023 10:11 pm

» எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்?
by krishnaamma Fri Feb 03, 2023 10:02 pm

» தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)
by சிவா Fri Feb 03, 2023 9:43 pm

» கரிசலாங்கண்ணி
by krishnaamma Fri Feb 03, 2023 9:37 pm

» அண்ணா வாழ்க்கை வரலாறு
by T.N.Balasubramanian Fri Feb 03, 2023 6:33 pm

» மகாத்மா காந்தி மறைந்து விட்டார்?
by Guest. Fri Feb 03, 2023 4:12 pm

» கருப்பு கவுனி அரிசி கஞ்சி
by Dr.S.Soundarapandian Fri Feb 03, 2023 11:25 am

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா
கேரளாவில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம் விபத்து; 191 பேரின் கதி என்ன? Poll_c10கேரளாவில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம் விபத்து; 191 பேரின் கதி என்ன? Poll_m10கேரளாவில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம் விபத்து; 191 பேரின் கதி என்ன? Poll_c10 
27 Posts - 56%
T.N.Balasubramanian

7 Posts - 15%
Dr.S.Soundarapandian

6 Posts - 13%
mohamed nizamudeen

3 Posts - 6%
கோபால்ஜி

2 Posts - 4%
eraeravi

1 Post - 2%
Admin

டார்வின்

இந்த மாத அதிக பதிவர்கள்

412 Posts - 78%

25 Posts - 5%
krishnaamma

24 Posts - 5%

21 Posts - 4%

18 Posts - 3%
Guest.

11 Posts - 2%

5 Posts - 1%
bharathichandranssn
கேரளாவில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம் விபத்து; 191 பேரின் கதி என்ன? Poll_c10கேரளாவில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம் விபத்து; 191 பேரின் கதி என்ன? Poll_m10கேரளாவில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம் விபத்து; 191 பேரின் கதி என்ன? Poll_c10 
4 Posts - 1%

3 Posts - 1%

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

கேரளாவில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம் விபத்து; 191 பேரின் கதி என்ன?

ayyasamy ram
ayyasamy ram
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 79833
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 07, 2020 10:04 pm

கேரளாவில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம் விபத்து; 191 பேரின் கதி என்ன? Gallerye_211346138_2590734
-
ஆக 07, 2020 21:43
கோழிக்கோடு:
துபாயிலிருந்து 191 பேருடன் வந்த 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' விமானம்,
கோழிக்கோடில் தரையிறங்கிய போது விபத்துக்குள்ளானது.
இதில் விமானி பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொரோனா ஊரடங்கால், வெளிநாட்டில் சிக்கி தவிக்கும்
இந்தியர்களை, வந்தே பாரத் திட்டத்தின் மூலம், இந்தியா அழைத்து
வரும் பணியை மத்திய அரசு செய்து வருகிறது.

இந்நிலையில், துபாயில் சிக்கி தவித்த இந்தியர்கள் 191 பேர்,
வந்தே பாரத் திட்டத்தின் கீழ் 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' விமானம்
கேரள மாநிலம் கோழிக் கோடு வந்தது.

இந்த விமானம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில்,
தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. ஓடுதளம் அருகே வந்த
போது, 35 அடி உயரத்தில் இருந்து விழுந்து விபத்துக்குள்ளானதில்
விமானம் இரண்டாக உடைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும், இந்த விபத்தில் விமானி பலியானதாக தகவல்கள் வெளியாகி
உள்ளன. தீயணைப்புத்துறையினர், காயமடைந்த பயணிகளை மீட்டு
ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கடும் மழை காரணமாக விபத்து நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி
உள்ளன. விமானத்தின் முன்சக்கரத்தில் பழுது ஏற்பட்டதாகவும், இதனால்,
ஓடுதளத்திலிருந்து விலகி விபத்துக்குள்ளானதாகவும் முதற்கட்ட
தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தில் எவ்வளவு பேர் பலியானார்கள்
என்ற விவரம் வெளியாகவில்லை.
-
தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 79833
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 07, 2020 10:37 pm

கேரளாவில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம் விபத்து; 191 பேரின் கதி என்ன? 202008072138353213_Tamil_News_Air-India-express-plane-accident-in-Kerala_SECVPF
----
helpline Number for inquiries - 0495 - 2376901

ayyasamy ram
ayyasamy ram
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 79833
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 08, 2020 4:47 am

ayyasamy ram
ayyasamy ram
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 79833
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 08, 2020 4:50 am

உயிரிழந்த விமானி இந்திய விமானப் படையின் முன்னாள் பைலட்
-
கேரளாவில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம் விபத்து; 191 பேரின் கதி என்ன? Tamil_News_large_2590953

கோழிக்கோடு: கேரள விமான விபத்தில் உயிரிழந்த விமானியான, விங் கமாண்டர் தீபக் வசந்த் சாதே, இந்திய விமானப் படையின் முன்னாள் பைலட்டாக இருந்தவர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

வந்தே பாரத் திட்டத்தின் கீழ், துபாயிலிருந்து 191 பேருடன் வந்த 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' விமானம், கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில், தரையிறங்கும் போது, விழுந்து விபத்துக்குள்ளானது.

நேற்று(ஆக.,7) இரவு 7.40 மணியளவில், நடந்த இந்த விபத்தில், விமானம் இரண்டாக பிளந்து சிதைந்தது. விமானத்தில் பயணித்தவர்களில், விமானி விங் கமாண்டர், தீபக் வசந்த் சாதே, குழந்தை உட்பட 16 பேர் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில், உயிரிழந்த விமானியான விங் கமாண்டர் சாதே, ஏர் இந்தியாவில் பணிக்கு சேரும் முன், இந்திய விமானப் படையின் பைலட்டாக இருந்துள்ளார்.

சாதே குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:

சாதே, மிகவும் தொழில் நிபுணத்துவம் வாய்ந்தவர். அவருக்கு 58 என்டிஏ தங்கப் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. இந்திய விமானப் படையில் சோதனை பைலட்டாக இருந்தவர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக