ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» அக்டோபர் 31 வரை பொது முடக்கம் நீட்டிப்பு: தமிழக அரசு
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» செவ்வாய்க்கிழமைகளில் இந்த மந்திரத்தை உச்சரித்தால் முருகன் உங்கள் கஷ்டங்களை தீர்ப்பார் !
by krishnaamma Yesterday at 9:37 pm

» மைக்ரோ கதை
by krishnaamma Yesterday at 9:10 pm

» குழந்தைகளெனக் கருதி தினமும் காக்கைகளுக்கு இரை ஊட்டும் பெண்கள்
by krishnaamma Yesterday at 9:08 pm

» ஹாலிவோட்டில் பிரபலமான தமிழ் பெண்கள்
by krishnaamma Yesterday at 9:06 pm

» மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்...
by krishnaamma Yesterday at 8:55 pm

» அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் - ஸுதபஸே நமஹ.....!!!
by krishnaamma Yesterday at 8:51 pm

» படியளக்கும் பெருமாள் !
by krishnaamma Yesterday at 8:50 pm

» இன்று முதல், நீங்கள் வசிக்கும் மாவட்டம் ... ...
by krishnaamma Yesterday at 8:50 pm

» நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி
by M.Jagadeesan Yesterday at 7:41 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by velang Yesterday at 6:28 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 4:51 pm

» படம் தரும் பாடம் (தினமலர்)
by ayyasamy ram Yesterday at 4:44 pm

» முதல்வர் கூட்டத்தை புறக்கணித்த ஓ.பி.எஸ்., ஆதரவாளர்களுடன் ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 4:34 pm

» மெகபூபாவிற்கு இன்னும் எத்தனை நாள் காவல்: உச்சநீதிமன்றம் கேள்வி
by ayyasamy ram Yesterday at 4:31 pm

» இல.ஆதிமூலத்திற்கு விஜயேந்திரர் அருளாசி
by ayyasamy ram Yesterday at 4:27 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (283)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:52 pm

» செமஸ்டர் தேர்வில் 'மாஸ் காப்பி' : ஒரே மாதிரி விடைத்தாளால் குழப்பம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:46 am

» தேன் காய் என்ன என்பது எது?
by Guest Yesterday at 11:43 am

» கைரேகை ஜோசியர் தொழிலை மாத்திட்டார்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:22 am

» மஹாத்மாவே… மறுபடியும் பிறக்க வேண்டாம்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 9:07 am

» மகாத்மா காந்தியும், பல்லும்!
by ayyasamy ram Yesterday at 8:49 am

» ரஸ்கின்… தோரோ… டால்ஸ்டாய்!
by ayyasamy ram Yesterday at 8:48 am

» காந்திஜியும், கோவணமும்!
by ayyasamy ram Yesterday at 8:47 am

» சினிமா செய்திகள் (வாரமலர்)
by ayyasamy ram Yesterday at 8:46 am

» இன்று 5,589 பேருக்கு கொரோனா தொற்று: 70 பேர் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சென்னையில் கனமழை :
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நற்றமிழ் அறிவோம் - பல , சில
by M.Jagadeesan Yesterday at 6:25 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 2:14 am

» மனக்குழப்பம் நீக்குவார் குணசீலப் பெருமாள் !
by krishnaamma Mon Sep 28, 2020 10:05 pm

» மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - தனவந்தருக்கு குங்கும ப்ரசாதம் !
by krishnaamma Mon Sep 28, 2020 9:49 pm

» ”சரணாகதி”
by krishnaamma Mon Sep 28, 2020 9:35 pm

» யுயுத்சு ! - அறியாத கதை !
by krishnaamma Mon Sep 28, 2020 9:32 pm

» தலைமுடி நன்கு அடர்த்தியாக வளரவும், நரை முடியைப் போக்கவும் இந்த காய் உதவும்...
by krishnaamma Mon Sep 28, 2020 9:22 pm

» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான ஜோடிப்பாடல்கள்
by krishnaamma Mon Sep 28, 2020 9:19 pm

» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான தனிப்பாடல்கள்-
by krishnaamma Mon Sep 28, 2020 9:18 pm

» எஸ்.பி.பி.யை முழுப் பெயர் சொல்லி அழைப்பவர்!
by krishnaamma Mon Sep 28, 2020 9:17 pm

» ஆர்யா தான் பேயா..? சுந்தர் சி-யின் அரண்மனை-3 அப்டேட்ஸ்..!
by krishnaamma Mon Sep 28, 2020 9:16 pm

» எனக்குப் பிடித்தமான SBP யின் பாடல்கள்....
by krishnaamma Mon Sep 28, 2020 9:14 pm

» போர் வீரர்கள் சோர்ந்து போய் காணப்படுகிறார்களே?
by ayyasamy ram Mon Sep 28, 2020 8:45 pm

» விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது !
by M.Jagadeesan Mon Sep 28, 2020 7:33 pm

» நிதிஷ் கட்சியில் போலீஸ் அதிகாரி
by ayyasamy ram Mon Sep 28, 2020 3:40 pm

» எச்.ராஜாவுக்கு எம்.பி., பதவியா?
by ayyasamy ram Mon Sep 28, 2020 3:35 pm

» மே முதல் வாரம்! தமிழகம் உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல்
by ayyasamy ram Mon Sep 28, 2020 3:26 pm

» கரோனாவால் பாதித்த சுற்றுலாத் துறை: இன்று உலக சுற்றுலா தினம் !
by krishnaamma Sun Sep 27, 2020 10:47 pm

» படமும் செய்தியும்!
by krishnaamma Sun Sep 27, 2020 10:44 pm

» அமேசான் செயலியில் புதிதாக 'தமிழ்' இணைப்பு !
by சக்தி18 Sun Sep 27, 2020 9:33 pm

» பாக்.,கில், 'சார்க்' மாநாடு முறியடிப்பு !
by krishnaamma Sun Sep 27, 2020 8:35 pm

» எனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் வாசகர்களே! - தினமலர்
by krishnaamma Sun Sep 27, 2020 8:32 pm

» கோயம்பேடு மார்க்கெட் மீண்டும் திறப்பு !
by krishnaamma Sun Sep 27, 2020 8:26 pm

Admins Online

பாதுகாப்பு துறையில் 101 பொருட்கள் இறக்குமதிக்கு தடை: ராஜ்நாத்

Go down

பாதுகாப்பு துறையில் 101 பொருட்கள் இறக்குமதிக்கு தடை: ராஜ்நாத் Empty பாதுகாப்பு துறையில் 101 பொருட்கள் இறக்குமதிக்கு தடை: ராஜ்நாத்

Post by ayyasamy ram on Sun Aug 09, 2020 5:05 pm

பாதுகாப்பு துறையில் 101 பொருட்கள் இறக்குமதிக்கு தடை: ராஜ்நாத் Tamil_News_large_259187420200809134242
-
புதுடில்லி:
சுயசார்பு திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில், பாதுகாப்பு துறையில்
101 பொருட்கள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்படுவதாக பாதுகாப்புத்துறை
அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தற்சார்பு பொருளாதாரத்தை
ஊக்குவிக்க மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் முக்கிய
நடவடிக்கைகளை எடுக்க தயாராகியுள்ளது. இதன்படி 2020 முதல் 2024 ம்
ஆண்டிற்குள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும்
101 பாதுகாப்பு தளவாடங்களுக்கு படிப்படியாக தடை விதிக்கப்படும்.

இந்த 101 பாதுகாப்பு தளவாடங்களில் உயர்ரக தொழில்நுட்ப துப்பாக்கிகளான
ஆர்ட்டிலரி கன், அசால்ட் ரைபிள்ஸ்ல கார்வெட், சோனார் சிஸ்டம், லகுரக
ஹெலிகாப்டர்கள், போக்குவரத்துக்கான விமானம் , ரேடார்கள் உள்ளிட்டவை
இறக்குமதி செய்வது தடை செய்யப்படும


இந்திய பாதுகாப்பு துறையில் எதிர்பார்க்கப்பட்ட தேவைகள் குறித்து
விவரிக்கவே, இந்த பட்டியல் அறிவிக்கப்பட்டது. உள்நாட்டு, உற்பத்தி
தொழில்களை ஊக்குவிக்கவும், உள்நாட்டுமயமாதலின் இலக்கை அடைய
சிறந்த முஐறயில் தயாராக உதவும்.

அடுத்த 6 முதல் 7 ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள உள்நாட்டு தொழில்கள்
ஏறக்குறைய ரூ.4 லட்சம் கோடி மதிப்பிலான அரசு ஒப்பந்தங்களை பெறும்.
-
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61243
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13009

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பாதுகாப்பு துறையில் 101 பொருட்கள் இறக்குமதிக்கு தடை: ராஜ்நாத் Empty Re: பாதுகாப்பு துறையில் 101 பொருட்கள் இறக்குமதிக்கு தடை: ராஜ்நாத்

Post by ayyasamy ram on Sun Aug 09, 2020 5:06 pm


ராணுவத்திற்கான எஎப்பி போர் வாகனத்தை வெளிநாடுகளில் இருந்து
வாங்குவது 2021ம் ஆண்டிற்குள் நிறுத்தப்படும். இந்த வகையில் 5 ஆயிரம்
கோடி ரூபாய் ஒப்பந்தம் உள்நாட்டு நிறுவனவங்களுக்கு கிடைக்கும்.

கடற்படைசார்பில் வெளிநாடுகளில் இருந்து நீர்மூழ்கி கப்பல் இறக்குமதிக்கு
2021 டிச.,க்குள் தடை விதிக்கப்படும். அந்த வகையில் 42 ஆயிரம் கோடி ரூபாய்
ஒப்பந்தம் உள்நாட்டு நிறுவனங்களுக்கு கிடைக்கும்.

விமானப்படை சார்பில், எல்சிஏ எம்கே 1 ஏ லகுரக போர் விமானங்களை
இறக்குமதி செய்வது 2020 டிச., மாதத்தோடு தடை செய்யப்படும்.
123 விமானங்களுக்கான ஆர்டர்கள் ரூ.86 ஆயிரம் கோடி உள்நாட்டு
நிறுவனங்களுக்கு கிடைக்கும்.இறக்குமதிக்கு தடை செய்யப்பட்டுள்ள
101 வகையான பாதுகாப்பு தளவாடங்கள் இனிமேல் நம்முடைய தேவைக்கு
ஏற்றார்போல், வடிவமைத்து மேம்படுத்தி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி
உருவாக்கலாம்.

உள்நாட்டு பாதுகாப்பு தளவாட உற்பத்தியை ஊக்குவிக்க இந்த நடவடிக்கை
உதவும். தரைப்படை, விமானப்படை கடற்படை ஆகியவற்றிலிருந்து கடந்த
2015 முதல் 2020ம் ஆண்டு வரை ரூ.3.50 லட்சம் கோடிக்கு வெளிநாடுகளில் இருந்து
இறுக்குமதி செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டது.ரூ.4 லட்சம் கோடி மதிப்பிலான
இந்த ஒப்பந்தங்கள் அனைத்தும் அடுத்த 7 ஆண்டுகளில் உள்நாட்டு
நிறுவனங்களுக்கு கிடைக்கும். இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61243
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13009

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பாதுகாப்பு துறையில் 101 பொருட்கள் இறக்குமதிக்கு தடை: ராஜ்நாத் Empty Re: பாதுகாப்பு துறையில் 101 பொருட்கள் இறக்குமதிக்கு தடை: ராஜ்நாத்

Post by krishnaamma on Sun Aug 09, 2020 6:48 pm

சூப்பருங்க ........... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62850
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12665

Back to top Go down

பாதுகாப்பு துறையில் 101 பொருட்கள் இறக்குமதிக்கு தடை: ராஜ்நாத் Empty Re: பாதுகாப்பு துறையில் 101 பொருட்கள் இறக்குமதிக்கு தடை: ராஜ்நாத்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum