ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி
by M.Jagadeesan Today at 7:41 pm

» ஹாலிவோட்டில் பிரபலமான தமிழ் பெண்கள்
by ayyasamy ram Today at 6:57 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by velang Today at 6:28 pm

» குழந்தைகளெனக் கருதி தினமும் காக்கைகளுக்கு இரை ஊட்டும் பெண்கள்
by ayyasamy ram Today at 4:59 pm

» இன்று முதல், நீங்கள் வசிக்கும் மாவட்டம் ... ...
by ayyasamy ram Today at 4:57 pm

» படியளக்கும் பெருமாள் !
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:51 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 4:51 pm

» படம் தரும் பாடம் (தினமலர்)
by ayyasamy ram Today at 4:44 pm

» முதல்வர் கூட்டத்தை புறக்கணித்த ஓ.பி.எஸ்., ஆதரவாளர்களுடன் ஆலோசனை
by ayyasamy ram Today at 4:34 pm

» மெகபூபாவிற்கு இன்னும் எத்தனை நாள் காவல்: உச்சநீதிமன்றம் கேள்வி
by ayyasamy ram Today at 4:31 pm

» இல.ஆதிமூலத்திற்கு விஜயேந்திரர் அருளாசி
by ayyasamy ram Today at 4:27 pm

» ஸுதபஸே நமஹ.....!!!
by Dr.S.Soundarapandian Today at 1:08 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (283)
by Dr.S.Soundarapandian Today at 12:52 pm

» செமஸ்டர் தேர்வில் 'மாஸ் காப்பி' : ஒரே மாதிரி விடைத்தாளால் குழப்பம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:46 am

» தேன் காய் என்ன என்பது எது?
by Guest Today at 11:43 am

» கைரேகை ஜோசியர் தொழிலை மாத்திட்டார்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:22 am

» மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 9:08 am

» மஹாத்மாவே… மறுபடியும் பிறக்க வேண்டாம்! – கவிதை
by ayyasamy ram Today at 9:07 am

» மகாத்மா காந்தியும், பல்லும்!
by ayyasamy ram Today at 8:49 am

» ரஸ்கின்… தோரோ… டால்ஸ்டாய்!
by ayyasamy ram Today at 8:48 am

» காந்திஜியும், கோவணமும்!
by ayyasamy ram Today at 8:47 am

» சினிமா செய்திகள் (வாரமலர்)
by ayyasamy ram Today at 8:46 am

» இன்று 5,589 பேருக்கு கொரோனா தொற்று: 70 பேர் உயிரிழப்பு
by ayyasamy ram Today at 8:37 am

» சென்னையில் கனமழை :
by ayyasamy ram Today at 8:35 am

» நற்றமிழ் அறிவோம் - பல , சில
by M.Jagadeesan Today at 6:25 am

» மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்...
by lakshmi palani Today at 4:29 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 2:14 am

» மனக்குழப்பம் நீக்குவார் குணசீலப் பெருமாள் !
by krishnaamma Yesterday at 10:05 pm

» மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - தனவந்தருக்கு குங்கும ப்ரசாதம் !
by krishnaamma Yesterday at 9:49 pm

» ”சரணாகதி”
by krishnaamma Yesterday at 9:35 pm

» யுயுத்சு ! - அறியாத கதை !
by krishnaamma Yesterday at 9:32 pm

» தலைமுடி நன்கு அடர்த்தியாக வளரவும், நரை முடியைப் போக்கவும் இந்த காய் உதவும்...
by krishnaamma Yesterday at 9:22 pm

» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான ஜோடிப்பாடல்கள்
by krishnaamma Yesterday at 9:19 pm

» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான தனிப்பாடல்கள்-
by krishnaamma Yesterday at 9:18 pm

» எஸ்.பி.பி.யை முழுப் பெயர் சொல்லி அழைப்பவர்!
by krishnaamma Yesterday at 9:17 pm

» ஆர்யா தான் பேயா..? சுந்தர் சி-யின் அரண்மனை-3 அப்டேட்ஸ்..!
by krishnaamma Yesterday at 9:16 pm

» எனக்குப் பிடித்தமான SBP யின் பாடல்கள்....
by krishnaamma Yesterday at 9:14 pm

» போர் வீரர்கள் சோர்ந்து போய் காணப்படுகிறார்களே?
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது !
by M.Jagadeesan Yesterday at 7:33 pm

» நிதிஷ் கட்சியில் போலீஸ் அதிகாரி
by ayyasamy ram Yesterday at 3:40 pm

» எச்.ராஜாவுக்கு எம்.பி., பதவியா?
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» மே முதல் வாரம்! தமிழகம் உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல்
by ayyasamy ram Yesterday at 3:26 pm

» கரோனாவால் பாதித்த சுற்றுலாத் துறை: இன்று உலக சுற்றுலா தினம் !
by krishnaamma Sun Sep 27, 2020 10:47 pm

» படமும் செய்தியும்!
by krishnaamma Sun Sep 27, 2020 10:44 pm

» அமேசான் செயலியில் புதிதாக 'தமிழ்' இணைப்பு !
by சக்தி18 Sun Sep 27, 2020 9:33 pm

» பாக்.,கில், 'சார்க்' மாநாடு முறியடிப்பு !
by krishnaamma Sun Sep 27, 2020 8:35 pm

» எனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் வாசகர்களே! - தினமலர்
by krishnaamma Sun Sep 27, 2020 8:32 pm

» கோயம்பேடு மார்க்கெட் மீண்டும் திறப்பு !
by krishnaamma Sun Sep 27, 2020 8:26 pm

» அர்ச்சனை பூக்கள்!
by krishnaamma Sun Sep 27, 2020 8:03 pm

» ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது!
by krishnaamma Sun Sep 27, 2020 7:54 pm

Admins Online

அமெரிக்காவைவிட்டு வெளியேறும் குடிமக்கள்; குடியுரிமையை ரத்து செய்யக் காரணம் இதுதான்!

Go down

அமெரிக்காவைவிட்டு வெளியேறும் குடிமக்கள்; குடியுரிமையை ரத்து செய்யக் காரணம் இதுதான்! Empty அமெரிக்காவைவிட்டு வெளியேறும் குடிமக்கள்; குடியுரிமையை ரத்து செய்யக் காரணம் இதுதான்!

Post by ayyasamy ram on Mon Aug 10, 2020 3:32 pm



'கடந்த 2019ம் ஆண்டு 2,072 பேர் அமெரிக்க குடியுரிமையை
ரத்துசெய்தனர். இந்த எண்ணிக்கை தற்போது இருமடங்காக
அதிகரித்துள்ளது. தற்போது வரை, 5,800 பேர் அமெரிக்க
குடியுரிமையை ரத்து செய்துள்ளனர்' என, நியூயார்க்கைச்
சேர்ந்த ஒரு மக்கள் கணக்கெடுப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

வேலைக்காகவும், பணம் ஈட்டவும் அல்லது வேறு சில
காரணங்களுக்காகவும் அமெரிக்காவுக்கு பிற நாட்டு மக்கள்
குடிபெயர்கின்றனர். அவர்கள் அமெரிக்க குடியுரிமையும்
பெற்றுள்ளனர்.

அதில் பலரும் தற்போது அமெரிக்க குடியுரிமையை ரத்து
செய்துவிட்டு, தங்களது சொந்த நாட்டுக்கு திரும்பி வருகின்றனர்.
'அமெரிக்க அதிபர் டிரம்பின் அடக்குமுறையும் இனவெறி
மனநிலையுமே இதற்குக் காரணம்' எனக் கூறப்படுகிறது.

ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சியின்போது, இதேபோல் பலர்
ஹிட்லரின் அடக்குமுறை பிடிக்காமல் ஜெர்மனியைவிட்டு
பிற ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு குடியேறினர்.

இதேபோல் தற்போது அமெரிக்காவிலும் நடந்துவருகிறது.
சமீபத்தில் நடந்த ஜார்ஜ் ப்ளாயிட் படுகொலையால், கருப்பின
அமெரிக்கர்கள் பலர், அமெரிக்காவை விட்டு வெளியேறி
வருகின்றனர்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61240
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13009

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian likes this post

Back to top Go down

அமெரிக்காவைவிட்டு வெளியேறும் குடிமக்கள்; குடியுரிமையை ரத்து செய்யக் காரணம் இதுதான்! Empty Re: அமெரிக்காவைவிட்டு வெளியேறும் குடிமக்கள்; குடியுரிமையை ரத்து செய்யக் காரணம் இதுதான்!

Post by ayyasamy ram on Mon Aug 10, 2020 3:32 pm


உச்சத்தில் நிறவெறி!

'அமெரிக்காவில் சகிப்புத்தன்மை குறைந்து, நிறவெறி
அதிகரித்து வருவதாக பல ஆண்டுகளாக குற்றஞ்சாட்டப்பட்டு
வருகிறது. அது தற்போது உச்சத்தை எட்டியுள்ளது.

அடுத்தமுறையும் டிரம்ப் தனது ஆட்சியைத் தொடர்ந்தால்
புலம்பெயர்வோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.
இது மிகவும் வேதனைக்குரிய விஷயம்' என, அரசியல்
நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தேர்தலுக்காக காத்திருப்பு!

அமெரிக்காவைவிட்டு வெளியேற விரும்பும் குடிமக்களில்
சிலர், நவ., மாத அதிபர் தேர்தலுக்காகக் காத்திருக்கின்றனர்.
இதன் முடிவு எவ்வாறு இருக்கிறது என்பதை தெரிந்து
கொண்டு அமெரிக்காவைவிட்டு வெளியேறலாமா, வேண்டாமா
என முடிவெடுக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

ஒருவேளை ஜோ பிடேன் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால்
அமெரிக்காவில் தொடர்ந்து வசிக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

அமெரிக்காவில் கொரோனா அச்சம் காரணமாகவும் சிலர்
அமெரிக்காவை விட்டு தற்காலிகமாக வெளியேற
நினைக்கின்றனர். அமெரிக்காவைவிட்டு தற்காலிகமாக
வெளியேறினால் ஆண்டுக்கு 2,350 டாலரை அமெரிக்க அரசுக்கு
செலுத்தவேண்டும். இதன்மூலம் அவர்களது குடியுரிமை
ஆண்டுதோறும் புதுப்பிக்கப்படும்.
-
---------------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61240
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13009

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian likes this post

Back to top Go down

அமெரிக்காவைவிட்டு வெளியேறும் குடிமக்கள்; குடியுரிமையை ரத்து செய்யக் காரணம் இதுதான்! Empty Re: அமெரிக்காவைவிட்டு வெளியேறும் குடிமக்கள்; குடியுரிமையை ரத்து செய்யக் காரணம் இதுதான்!

Post by krishnaamma on Mon Aug 10, 2020 8:13 pm

ம்ம்.. என்றாலும் மீண்டும் டிரம்ப் தான் வருவார் என்று சொல்கிறார்களே? ...... ஒன்னும் புரியல


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62835
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12655

Back to top Go down

அமெரிக்காவைவிட்டு வெளியேறும் குடிமக்கள்; குடியுரிமையை ரத்து செய்யக் காரணம் இதுதான்! Empty Re: அமெரிக்காவைவிட்டு வெளியேறும் குடிமக்கள்; குடியுரிமையை ரத்து செய்யக் காரணம் இதுதான்!

Post by T.N.Balasubramanian on Mon Aug 10, 2020 8:23 pm

இல்லையே பீடனுக்கு அதிக செல்வாக்கு போல் தெரிகிறதே!

ரமணியன்


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27298
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9748

Dr.S.Soundarapandian likes this post

Back to top Go down

அமெரிக்காவைவிட்டு வெளியேறும் குடிமக்கள்; குடியுரிமையை ரத்து செய்யக் காரணம் இதுதான்! Empty Re: அமெரிக்காவைவிட்டு வெளியேறும் குடிமக்கள்; குடியுரிமையை ரத்து செய்யக் காரணம் இதுதான்!

Post by Dr.S.Soundarapandian on Mon Aug 10, 2020 8:34 pm

நிறவெறி, மதவெறி ஆகியவற்றால் மக்கள் சீரழிவுதான் மிச்சம் !
உலக வரலாறு இதைத்தான் நமக்குக் கூறுகிறது!
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5266
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2857

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

அமெரிக்காவைவிட்டு வெளியேறும் குடிமக்கள்; குடியுரிமையை ரத்து செய்யக் காரணம் இதுதான்! Empty Re: அமெரிக்காவைவிட்டு வெளியேறும் குடிமக்கள்; குடியுரிமையை ரத்து செய்யக் காரணம் இதுதான்!

Post by Muthumohamed on Mon Aug 10, 2020 11:26 pm

இன்றைய சூழலில் ட்ரம்ப் க்கு என்னமோ வாய்ப்பு குறைவு தான்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15731
இணைந்தது : 04/10/2012
மதிப்பீடுகள் : 4344

Back to top Go down

அமெரிக்காவைவிட்டு வெளியேறும் குடிமக்கள்; குடியுரிமையை ரத்து செய்யக் காரணம் இதுதான்! Empty Re: அமெரிக்காவைவிட்டு வெளியேறும் குடிமக்கள்; குடியுரிமையை ரத்து செய்யக் காரணம் இதுதான்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum