புதிய பதிவுகள்
» மந்திரச் சொல்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» கலியுகம் என்றால் என்ன?
by Dr.S.Soundarapandian Today at 12:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 12:02 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» கருத்துப்படம் 19/03/2024
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:39 am

» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
by SINDHUJA Theeran Yesterday at 10:49 pm

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» ஞானகுரு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 10:02 pm

» கார்த்தி 26 – காணொளி வெளியீடு
by ayyasamy ram Yesterday at 9:58 pm

» தனுஷ் நடிக்கும் 51 வது படம்…
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு பெயர் சூட்டிய கல்கி 2898 ஏடி குழு
by ayyasamy ram Yesterday at 9:52 pm

» ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா!
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» கல்லா கட்டும் மலையாள படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» யாவரும் வல்லவரே!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» தேர்தல் கார்ட்டூன்!
by ayyasamy ram Yesterday at 11:37 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 am

» பின் வைத்த காலும் வெற்றி தரும்!
by ayyasamy ram Yesterday at 9:38 am

» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:32 am

» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:17 am

» மனித நேயம் மாறலாமா? - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» ‘மனப்பக்குவம் எப்போது’ - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by ayyasamy ram Yesterday at 8:31 am

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by ayyasamy ram Yesterday at 8:15 am

» போண்டா மாவுடன்....(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 8:13 am

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 11:23 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 10:09 pm

» எலையற்ற துயரம் அனுபவிக்கிறேன் என்றவனுக்கு புத்தர் உபதேசம்
by ayyasamy ram Sun Mar 17, 2024 9:31 pm

» சுவையோ சுவை - பட்டர் முறுக்கு
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:54 pm

» சுவையோ சுவை- கம்பு தட்டை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:53 pm

» சுவையோ சுவை- பீட்ரூட் பக்கோடா
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:52 pm

» சுவையோ சுவை -கார புட்டு!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:51 pm

» அறியாமை – தத்துவக் கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:36 pm

» யார் பெரியவர்? – பக்தி கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:35 pm

» ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:33 pm

» சிட்டுக்குருவி – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:25 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 17, 2024 6:35 pm

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 6:11 pm

» வெளியானது ‘துப்பறிவாளன் 2’ படத்தின் அப்டேட்…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:49 pm

» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:48 pm

» அவர் பயங்கர குடிகாரர்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:46 pm

» தங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்)
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:44 pm

» தமிழ் வாழ்க்கை கவிதை!
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:41 pm

» ஏப்ரல் 4 அன்று ஜி.வி.பிரகாஷின் ‘கள்வன்’ ரிலீஸ்
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:39 pm

» ஃபேண்டஸி படத்தில் நடிக்கும் நித்யா மேனன்
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 60 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 60 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 60 Poll_c10 
28 Posts - 57%
heezulia

13 Posts - 27%
Dr.S.Soundarapandian

4 Posts - 8%
Abiraj_26
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 60 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 60 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 60 Poll_c10 
2 Posts - 4%
SINDHUJA Theeran
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 60 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 60 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 60 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 60 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 60 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 60 Poll_c10 
283 Posts - 37%

254 Posts - 33%

150 Posts - 19%
krishnaamma
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 60 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 60 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 60 Poll_c10 
24 Posts - 3%
sugumaran
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 60 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 60 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 60 Poll_c10 
23 Posts - 3%

19 Posts - 2%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 60 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 60 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 60 Poll_c10 
13 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 60 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 60 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 60 Poll_c10 
3 Posts - 0%
D. sivatharan

prajai

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---

Page 59 of 61 Previous  1 ... 31 ... 58, 59, 60, 61  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jul 29, 2020 10:50 am

First topic message reminder :

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-21-பேதமை -837
குறட்பாக்கள் 1081 dtd 24/8/2020 முதல் 1145 dtd 29/8/2020முடிய 
3.பொருட்பால் என்பதை 3. காமத்துப்பால் என திருத்தி படிக்கவும்.

தவறுக்கு வருந்துகிறேன்.

{திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி}

குறள்
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை

தெளிவுரை
பேதை பெருஞ் செல்வம் அடைந்தபோது, (அவனோடு தொடர்பில்லாத)
அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் பசியால் வருந்துவர்.

[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Sep 21, 2020 12:34 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-18- ஊடலுவகை -1322

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
ஊடலி்ற் தோன்றுஞ் சிறுதுனி நல்லளி
வாடினும் பாடு பெறும்

வாசிக்க
ஊடலின் தோன்றும் சிறு துனி, நல்லளி வாடினும் பாடு பெறும்.

தெளிவுரை
ஊடுதலால் உண்டாகின்ற சிறிய துன்பம், காதலர் செய்கின்ற நல்ல
அன்பு வாடிவிடக் காரணமாக இருந்தாலும் பெருமை பெறும்.

[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Sep 21, 2020 12:50 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-18- ஊடலுவகை -1323

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
புலத்தலிற் புத்தேணா டுண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னா ரகத்து

வாசிக்க
நிலத்தொடு நீர் இயைந்தன்னார் அகத்துப் புலத்தலின், புத்தேள் நாடு உண்டோ.

தெளிவுரை
நிலத்தோடு நீர் பொருந்திக் கலந்தாற்போன்ற அன்புடைய காதலரிடத்தில்
ஊடுவதைவிட இன்பம் தருகின்ற தேவருலகம் இருக்கின்றதோ?

[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Sep 21, 2020 3:58 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-18- ஊடலுவகை -1324

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
புல்லி விடாஅப் புலவியுட் தோன்றுமென்
உள்ளம் உடைக்கும் படை

வாசிக்க
புல்லி விடாஅப் புலவியுள் தோன்றும், என் உள்ளம் உடைக்கும் படை

தெளிவுரை
காதலரைத் தழுவிக் கொண்டு விடாமலிருப்பதற்குக் காரணமான ஊடலுள்,
என்னுடைய உள்ளத்தை உடைக்க வல்ல படை தோன்றுகிறது

[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Sep 21, 2020 4:35 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-18- ஊடலுவகை -1325

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
தவறிலர் ஆயினுந் தாம்வீழ்வார் மென்தோள்
அகறலின் ஆங்கொன் றுடைத்து

வாசிக்க
தவறு இலராயினும், தாம் வீழ்வார் மென்றோள் அகறலின், ஆங்கு ஒன்று உடைத்து

தெளிவுரை
தவறு இல்லாதபோதும் ஊடலுக்கு ஆளாகித் தாம் விரும்பும் மகளிரின்
மெல்லிய தோள்களை நீங்கி இருக்கும் போது ஓர் இன்பம் உள்ளது,

[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Sep 22, 2020 11:28 am

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-18- ஊடலுவகை -1326

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
உணலினும் உண்ட தறலினிது காமம்
புணர்தலில் ஊடல் இனிது

வாசிக்க
உணலினும் உண்டது அறல் இனிது, காமம் புணர்தலின் ஊடல் இனிது

தெளிவுரை
உண்பதைவிட முன் உண்ட உணவு செரிப்பது இன்பமானது;
அதுபோல் காமத்தில் கூடுவதைவிட ஊடுதல் இன்பமானது.

[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Sep 22, 2020 11:45 am

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-18- ஊடலுவகை -1327

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
ஊடலிற் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலிற் காணப் படும்.

வாசிக்க
ஊடலின் தோற்றவர் வென்றார், அது மன்னும் கூடலில் காணப்படும்

தெளிவுரை
ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆவர்; அந்த உண்மை,
ஊடல் முடிந்தபின் கூடிமகிழும் நிலையில் காணப்படும்.

[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Sep 22, 2020 11:59 am

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-18- ஊடலுவகை -1328

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
ஊடிப் பெறுகுவங் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலிற் தோன்றிய உப்பு

வாசிக்க
நுதல் வெயர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பு, ஊடிப் பெறுகுவம் கொல்லோ

தெளிவுரை
நெற்றி வியர்க்கும்படியாக கூடுவதில் உளதாகும் இனிமையை,
ஊடியிருந்து உணர்வதன் பயனாக இனியும் பெறுவோமாக?

[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Sep 22, 2020 12:22 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-18- ஊடலுவகை -1329

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப
நீடுக மன்னோ இரா

வாசிக்க
ஒளி இழை ஊடுக மன்னோ, யாம் இரப்ப இரா நீடுக மன்னோ

தெளிவுரை
காதலி இன்னும் ஊடுவாளாக; அந்த ஊடலைத் தணிக்கும் பொருட்டு
யாம் இரந்து நிற்குமாறு இராக்காலம் இன்னும் நீட்டிப்பதாக.

[You must be registered and logged in to see this image.]

avatar
Guest
Guest

PostGuest Mon Oct 19, 2020 12:44 pm

காணவில்லை ஐயா.

குறள் 1330:
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்.

(காட்சிப் பின்புலம் - கணிஞன் -குறள்திறன்)

தொழில் காரணமாகப் பிரிவிற் சென்ற தலைவன் நீண்ட இடைவெளிக்குப் பின் திரும்பியுள்ளான். அவன் காமமிகுதி கொண்டிருப்பான் என அறிந்தும் தலைவி அவனுடன் உடனே கலவாமல் அவன்மேல் பிணக்கம் கொண்டவளாகக் காட்டிக் கொண்டிருக்கிறாள். அவளே 'அவரிடம் ஒரு தவறும் இ்ல்லையாயினும், ஊடலால் அவருடைய முழு அன்பைப் பெற முடிகிறது; அதனால்தான் ஊடுகிறேன்' என்று தன்னிலை விளக்கமும் தருகிறாள். ஊடற்பூசலால் வெறுப்புற்று, காதலரது நல்லன்பு குறையவும் வாய்ப்புண்டு என்பதை தலைவி அறிந்திருந்தாலும், அச்சிறுசண்டை, சுவைக்கத்தக்கதாக உள்ளது எனவும் அவள் கூறுகிறாள். ஊடுதலைவிட மேலுலகம் (சொர்க்கலோக) இன்பம் தரவல்லதோ? என வினவும் அளவு ஊடலை இன்புற்று மகிழ்கிறாள் காதலி. தழுவவரும் காதலனை விலகிச் செல்கிறாள்; ஆயினும் அவன் உராசிய அச்சிறுகணத்தில், ஊடாமல் கூடுவதில்லை என்ற அவளது மனஉறுதி காமநோயின் தாக்கத்தால் உடைந்து நொறுங்கிப் போவதாக உணர்கிறாள்.

தலைவி மனநிலை இப்படியிருக்க காதலன் எப்படி உள்ளான்? தழுவச் சென்ற அவனிடமிருந்து அவள் தள்ளிச்சென்றாள் என்றாலும் அவளுடனான சிறுதீண்டலுமே அவனுக்கு இன்பமாயிருந்தது என்கிறான் அவன். முன் உண்டது செரித்தபின் அடுத்த உணவு உண்பது இனிமையாவதுபோல் இந்த ஊடல் நீடிப்பு நல்லதுதான் என நினைக்கிறான். அவள் என்னைத் தொடவிடாமல் தள்ளிப் போவதால் நான் தோற்றேனா? யார் வென்றார் யார் தோற்றார் என்பதைக் கூடுதலின் போது தெரிந்துகொள்வோம் நாங்கள். நெற்றி வியர்க்க அவளைக் கூடி இன்பவெற்றி பெறுவேனா? என அவன் எண்ண ஓட்டங்கள் தொடர்கின்றன. கூடல் இன்பம் பெருகுமாறு ஊடல் தொடரட்டும்! அதற்குத் துணைசெய்ய இரவே நீள்க! என இராப்பொழுதை வேண்டிக் கொண்டிருக்கிறான்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Oct 19, 2020 5:08 pm

சக்தி18 wrote:காணவில்லை ஐயா.

குறள் 1330:
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்.

(காட்சிப் பின்புலம் - கணிஞன் -குறள்திறன்)

தொழில் காரணமாகப் பிரிவிற் சென்ற தலைவன் நீண்ட இடைவெளிக்குப் பின் திரும்பியுள்ளான். அவன் காமமிகுதி கொண்டிருப்பான் என அறிந்தும் தலைவி அவனுடன் உடனே கலவாமல் அவன்மேல் பிணக்கம் கொண்டவளாகக் காட்டிக் கொண்டிருக்கிறாள். அவளே 'அவரிடம் ஒரு தவறும் இ்ல்லையாயினும், ஊடலால் அவருடைய முழு அன்பைப் பெற முடிகிறது; அதனால்தான் ஊடுகிறேன்' என்று தன்னிலை விளக்கமும் தருகிறாள். ஊடற்பூசலால் வெறுப்புற்று, காதலரது நல்லன்பு குறையவும் வாய்ப்புண்டு என்பதை தலைவி அறிந்திருந்தாலும், அச்சிறுசண்டை, சுவைக்கத்தக்கதாக உள்ளது எனவும் அவள் கூறுகிறாள். ஊடுதலைவிட மேலுலகம் (சொர்க்கலோக) இன்பம் தரவல்லதோ? என வினவும் அளவு ஊடலை இன்புற்று மகிழ்கிறாள் காதலி. தழுவவரும் காதலனை விலகிச் செல்கிறாள்; ஆயினும் அவன் உராசிய அச்சிறுகணத்தில், ஊடாமல் கூடுவதில்லை என்ற அவளது மனஉறுதி காமநோயின் தாக்கத்தால் உடைந்து நொறுங்கிப் போவதாக உணர்கிறாள்.

தலைவி மனநிலை இப்படியிருக்க காதலன் எப்படி உள்ளான்? தழுவச் சென்ற அவனிடமிருந்து அவள் தள்ளிச்சென்றாள் என்றாலும் அவளுடனான சிறுதீண்டலுமே அவனுக்கு இன்பமாயிருந்தது என்கிறான் அவன். முன் உண்டது செரித்தபின் அடுத்த உணவு உண்பது இனிமையாவதுபோல் இந்த ஊடல் நீடிப்பு நல்லதுதான் என நினைக்கிறான். அவள் என்னைத் தொடவிடாமல் தள்ளிப் போவதால் நான் தோற்றேனா? யார் வென்றார் யார் தோற்றார் என்பதைக் கூடுதலின் போது தெரிந்துகொள்வோம் நாங்கள். நெற்றி வியர்க்க அவளைக் கூடி இன்பவெற்றி பெறுவேனா? என அவன் எண்ண ஓட்டங்கள் தொடர்கின்றன. கூடல் இன்பம் பெருகுமாறு ஊடல் தொடரட்டும்! அதற்குத் துணைசெய்ய இரவே நீள்க! என இராப்பொழுதை வேண்டிக் கொண்டிருக்கிறான்.
[You must be registered and logged in to see this link.]
வணக்கம் சக்தி
இன்னும் நிறைய குறள்கள் திருத்தம் செய் இருப்பதால்
இதை (1330) குறளை முடிக்கவில்லை.
ரமணியன் ஐயா அனைத்தையும் திருத்திய பின்பு நிறைவு செய்யலாம் என்று
கூறியிருந்தார் இந்த நேரத்தில் அவர் உடல் நிலை சரியில்லாமல் போய் விட்டது.
அவர் குணமாகி வந்த பின் திருத்தம் செய்து முடித்து கொள்ளலாம் என அதை அப்படியே சுமார் ஒரு மாத காலமாக வைத்து உள்ளேன்.
அனைத்தையும் முடித்தவுடன் நீங்கள் தான் இதை முழுமையான டிஜிட்டல் புத்தகமாக
மாற்றித் தரவேண்டும்.

இதை ஒரு blogger பதிவிட்டு பிழை திருத்தி அதை புத்தகமாக மாற்றலாமா அல்லது
இப்படியே மாற்றி விடலாமா? உங்கள் தெளிவுரை தேவை.

Sponsored content

PostSponsored content

Page 59 of 61 Previous  1 ... 31 ... 58, 59, 60, 61  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக