ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» தமிழ்நாட்டில் தாவரங்கள் (278)
by Dr.S.Soundarapandian Today at 11:39 am

» கிச்சன் டிப்ஸ்...
by மாணிக்கம் நடேசன் Today at 11:25 am

» அமேசான் செயலியில் புதிதாக 'தமிழ்' இணைப்பு !
by T.N.Balasubramanian Today at 10:44 am

» நாவல்கள் தேவை
by prajai Yesterday at 10:36 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» சின்னத்திரை மின்னல்கள்!: ரசிகர்களின் ஆதரவு பிரமிக்க வைத்தது!
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» எண்ணெய்க் குழாயில் உடைப்பு:வயலில் பரவிய கச்சா எண்ணெய்
by krishnaamma Yesterday at 8:45 pm

» ரோக நிவாரண ஶ்லோஹங்கள் !
by krishnaamma Yesterday at 8:43 pm

» ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் காலமானார்: ரசிகர்கள் அதிர்ச்சி
by Dr.S.Soundarapandian Yesterday at 8:41 pm

» நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் !
by krishnaamma Yesterday at 8:36 pm

» நாட்டுக் கதம்ப சாதம்
by krishnaamma Yesterday at 8:34 pm

» பிரம்மோற்சவம் 5-ஆம் நாள்: மோகினி அவதாரத்தில் மலையப்பர் புறப்பாடு
by krishnaamma Yesterday at 8:32 pm

» "எந்த பத்மாவதி" திருச்சானூர் பத்மாவதியா? மரவக்காடு பத்மாவதியா?
by krishnaamma Yesterday at 8:30 pm

» பெரியவா திருவடிகளே சரணம் !
by krishnaamma Yesterday at 8:23 pm

» சிற்பத்திற்குள் சிற்பங்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 8:21 pm

» பூந்தானம் நம்பூதிரி !
by krishnaamma Yesterday at 8:18 pm

» நவராத்திரி ஸ்பெஷல் !
by krishnaamma Yesterday at 8:12 pm

» வெற்றி தந்தும் உரிய மரியாதை இல்லை - நடிகை கங்கனா ரணாவத்
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 5:38 pm

» கதிர் ஆனந்த் ஆதரவாளர் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை
by ayyasamy ram Yesterday at 5:16 pm

» சாலை விபத்தில் மகன் பலி: தகவலைக் கேட்ட தந்தை அதிர்ச்சியில் மரணம்
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» சௌதியில் இருந்து பயணிகளை இந்தியா அழைத்து வர அனுமதி: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
by ayyasamy ram Yesterday at 5:09 pm

» ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் சி. அங்கடி மறைவு
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் அக். 1 முதல் பள்ளிக்கு வர அனுமதி: தமிழக அரசு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ரோஹித் 80; மும்பைக்கு முதல் வெற்றி
by ayyasamy ram Yesterday at 5:02 pm

» ”முகக்கவசம் அணியாவிட்டால் என்ன?” : சர்ச்சையைக் கிளப்பிய ம.பி. அமைச்சர்
by ayyasamy ram Yesterday at 4:57 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Yesterday at 4:40 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Yesterday at 4:09 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 3:48 pm

» இந்திரா சௌந்தர்ராஜன் - இறையுதிர் காடு
by krishnaamma Yesterday at 12:53 pm

» சினிமா நடிகர் பி.யு. சின்னப்பா மரணம் அடைந்த நாள்: 23-9-1951
by krishnaamma Yesterday at 12:38 pm

» விஜய் - சூர்யா ரசிகர்களின் போஸ்டர் போர்
by ayyasamy ram Yesterday at 9:39 am

» ரஃபேல் ஒப்பந்தம்: "இந்தியாவுக்கான தொழில்நுட்பங்களை டஸôல்ட் நிறுவனம் வழங்க வேண்டியுள்ளது'
by ayyasamy ram Yesterday at 9:25 am

» புறநகர் மின்சார ரயில் சேவையைத் தொடங்க ரயில் பயணிகள் சங்கத்தினர் வலியுறுத்தல்
by ayyasamy ram Yesterday at 9:23 am

» திருக்கழுக்குன்றம்:-மறைந்துவிட்ட பழக்கங்கள்.
by velang Yesterday at 8:51 am

» சுற்றம் சூழ வராமல் தாங்கள் மட்டும் தனியாக வரவும்..!!
by krishnaamma Wed Sep 23, 2020 10:43 pm

» மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் !
by krishnaamma Wed Sep 23, 2020 10:42 pm

» சமையலறையில் ஆகலாம் அழகுராணி!
by krishnaamma Wed Sep 23, 2020 10:39 pm

» பாலித்தீன் சூட்!
by krishnaamma Wed Sep 23, 2020 10:37 pm

» ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் அசிலியா மலர்கள் பூத்து குலுங்குது !
by krishnaamma Wed Sep 23, 2020 10:24 pm

» படித்ததில் பிடித்தது - II :) --சேமிப்பின் அருமை!
by krishnaamma Wed Sep 23, 2020 10:07 pm

» காய்கறிகள் கெடாமல் பாதுகாக்கும் தொழில்நுட்பம் நீலகிரியில் அறிமுகம் !
by krishnaamma Wed Sep 23, 2020 9:47 pm

» விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது !
by krishnaamma Wed Sep 23, 2020 9:41 pm

» இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபியா தடை !
by krishnaamma Wed Sep 23, 2020 9:36 pm

» படமும் செய்தியும்!
by krishnaamma Wed Sep 23, 2020 9:31 pm

» ஆனந்த வாழ்வுக்கு.....
by krishnaamma Wed Sep 23, 2020 9:15 pm

» குரு சிஷ்யன் உறவு !
by krishnaamma Wed Sep 23, 2020 9:13 pm

» விநாயகர் சதுர்த்தி பாடல் (பயணத் தடைகள் நீங்க கேட்க வேண்டிய பாடல்)
by krishnaamma Wed Sep 23, 2020 9:05 pm

» வேத வித்து ! - சிறுகதை !
by krishnaamma Wed Sep 23, 2020 8:59 pm

» சௌதி இல் நடந்த வினோத வழக்கு!
by krishnaamma Wed Sep 23, 2020 8:53 pm

Admins Online

பால் சம்பந்தமான பொருளை விற்காத ஆச்சர்யமான கிராமம்....

Go down

பால் சம்பந்தமான பொருளை விற்காத ஆச்சர்யமான  கிராமம்.... Empty பால் சம்பந்தமான பொருளை விற்காத ஆச்சர்யமான கிராமம்....

Post by krishnaamma on Tue Aug 11, 2020 9:54 pm

பால் சம்பந்தமான பொருளை விற்காத ஆச்சர்யமான மகா., மாநில கிராமம்....

பால் சம்பந்தமான பொருளை விற்காத ஆச்சர்யமான  கிராமம்.... CLx1RPtoQFqcu3nCeGTF+Tamil_News_large_2593106

அவுரங்காபாத்: மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த கிராமம் ஒன்று பால் மற்றும் பால் சம்பந்தமான எந்த ஒரு பொருளையும் விற்பதில்லை என்பதை கடைபிடித்து வருகின்றனர்.
இது குறித்து கூறப்படுவதாவது: மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஹிங்கோலி மாவட்டத்தை சேர்ந்த கிராமம் யெலேகான் கவாலி. இதன்பொருள் பால் கறக்கும் கிராமம் என்பதாகும். இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் தங்களை கிருஷ்ணரின் வம்சத்தினர் என கூறி வருகின்றனர் .இதன் காரணமாக பால் மற்றும் பால் சம்பந்தமான எந்த ஒரு பொருள்களையும் விற்பதில்லை என் கொள்கையை கடைபிடித்து வருகின்றனர்.

கிராமத்தில் வசிக்கும் 90 சதவீதம் பேர்களின் வீடுகளில் ஆடுகள் மாடுகள் உள்ளன.இவற்றின் மூலம் பெறப்படும் பால்கள் விற்பனை செய்வதில்லை.தங்களின் தேவைக்கு போக மீதம் உள்ளவை பால் சமபந்தமான பொருள்களாக தயாரிக்கப்படுகின்றன. ஆனால் அவையும் விற்பனை செய்யப்படுவதில்லை என கிராமத்தை சேர்ந்த ஒருவர் தெரிவித்து உள்ளார்.

கிராமத்தில் இந்துக்கள் மற்றும் முஸ்லிம் உள்ளிட்ட பிற மதத்தை சேர்நதவர்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் யாவரும் பால் பொருட்களை விற்பனை செய்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கிருஷ்ணஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வரும் நேரத்தில் கோவிட் 19 காரணமாக அக்கிராமத்தில் கோவில் வழிபாடு ரத்து செய்யப்பட்டுள்ளது.

நன்றி தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62717
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12645

Back to top Go down

பால் சம்பந்தமான பொருளை விற்காத ஆச்சர்யமான  கிராமம்.... Empty Re: பால் சம்பந்தமான பொருளை விற்காத ஆச்சர்யமான கிராமம்....

Post by T.N.Balasubramanian on Wed Aug 12, 2020 11:59 am

பாலை என்ன செய்கிறார்கள்?

ரமணியன்


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27288
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9748

Back to top Go down

பால் சம்பந்தமான பொருளை விற்காத ஆச்சர்யமான  கிராமம்.... Empty Re: பால் சம்பந்தமான பொருளை விற்காத ஆச்சர்யமான கிராமம்....

Post by krishnaamma on Wed Aug 12, 2020 6:59 pm

@T.N.Balasubramanian wrote:பாலை என்ன செய்கிறார்கள்?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1327716

பால் , பால் பொருட்கள் எல்லாமே அவர்களே சாப்பிட்டுவிடுவார்களா என்ன???? ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62717
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12645

Back to top Go down

பால் சம்பந்தமான பொருளை விற்காத ஆச்சர்யமான  கிராமம்.... Empty Re: பால் சம்பந்தமான பொருளை விற்காத ஆச்சர்யமான கிராமம்....

Post by Muthumohamed on Wed Aug 12, 2020 11:43 pm

இதென்னடா அதிசயமா இருக்கு சிரி சிரி சிரி
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15731
இணைந்தது : 04/10/2012
மதிப்பீடுகள் : 4344

Back to top Go down

பால் சம்பந்தமான பொருளை விற்காத ஆச்சர்யமான  கிராமம்.... Empty Re: பால் சம்பந்தமான பொருளை விற்காத ஆச்சர்யமான கிராமம்....

Post by ayyasamy ram on Thu Aug 13, 2020 9:18 am

இதுகுறித்து அந்த ஊர் தலைவர் சேக் கவுசர்(44) கூறும்போது,

இந்து, முஸ்லிம் அல்லது எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும்,
எங்கள் கிராமத்தை சேர்ந்த ஒருவர் கூட பாலை விற்பனை செய்வது
இல்லை.

550 வீடுகளில் 90 சதவீத வீட்டில் பசு, எருமை, ஆடுகள் போன்ற
கால்நடைகள் உள்ளன” என்றாா்.


மாலைமலர்

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61139
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13009

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பால் சம்பந்தமான பொருளை விற்காத ஆச்சர்யமான  கிராமம்.... Empty Re: பால் சம்பந்தமான பொருளை விற்காத ஆச்சர்யமான கிராமம்....

Post by SK on Thu Aug 13, 2020 12:52 pm

தபால் அட்டை
தபால் தலைகளையாவது
விற்பனை செய்வார்களா

கோபால்


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8467
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1779

Back to top Go down

பால் சம்பந்தமான பொருளை விற்காத ஆச்சர்யமான  கிராமம்.... Empty Re: பால் சம்பந்தமான பொருளை விற்காத ஆச்சர்யமான கிராமம்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum