ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by Guest Today at 12:36 am

» தெய்வ அருளைப் பெற...
by krishnaamma Yesterday at 11:01 pm

» அமர்ந்திருக்கும் கருடன்!
by krishnaamma Yesterday at 10:54 pm

» ஹா...ஹா....ஹா...
by krishnaamma Yesterday at 10:52 pm

» சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று?
by krishnaamma Yesterday at 10:45 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by prajai Yesterday at 10:34 pm

» அக்டோபர் 31 வரை பொது முடக்கம் நீட்டிப்பு: தமிழக அரசு
by krishnaamma Yesterday at 10:15 pm

» நீட் தேர்வில் கலந்துகொள்ளும் மாணவிகளிடம் தாலி உள்ளிட்ட நகைகளை அகற்ற வற்புறுத்தகூடாது...
by krishnaamma Yesterday at 10:09 pm

» விக்கிரமாதித்தனை நெஞ்சில் நிறுத்திய ஓவியர் ”அம்புலிமாமா” சங்கர் மரணம்
by krishnaamma Yesterday at 10:07 pm

» தேன் காய் என்ன என்பது எது?
by krishnaamma Yesterday at 10:04 pm

» ஹிந்து முன்னணி நிறுவனர் ராம கோபாலன் காலமானார்
by krishnaamma Yesterday at 10:02 pm

» திருநங்கைகள் பாலினத்தை அறிவிக்க மருத்துவ பரிசோதனை தேவையில்லை:
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது !
by சிவனாசான் Yesterday at 9:03 pm

» தலைமுடி நன்கு அடர்த்தியாக வளரவும், நரை முடியைப் போக்கவும் இந்த காய் உதவும்...
by சிவனாசான் Yesterday at 8:58 pm

» அக். 2 முதல் சென்னை - ராமேஸ்வரம் உள்பட 4 சிறப்பு ரயில்கள் இயக்கம்
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அனைவரும் விடுதலை
by ayyasamy ram Yesterday at 5:02 pm

» முதல்வர் கூட்டத்தை புறக்கணித்த ஓ.பி.எஸ்., ஆதரவாளர்களுடன் ஆலோசனை
by M.Jagadeesan Yesterday at 10:39 am

» செவ்வாய்க்கிழமைகளில் இந்த மந்திரத்தை உச்சரித்தால் முருகன் உங்கள் கஷ்டங்களை தீர்ப்பார் !
by krishnaamma Tue Sep 29, 2020 9:37 pm

» மைக்ரோ கதை
by krishnaamma Tue Sep 29, 2020 9:10 pm

» குழந்தைகளெனக் கருதி தினமும் காக்கைகளுக்கு இரை ஊட்டும் பெண்கள்
by krishnaamma Tue Sep 29, 2020 9:08 pm

» ஹாலிவோட்டில் பிரபலமான தமிழ் பெண்கள்
by krishnaamma Tue Sep 29, 2020 9:06 pm

» மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்...
by krishnaamma Tue Sep 29, 2020 8:55 pm

» அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் - ஸுதபஸே நமஹ.....!!!
by krishnaamma Tue Sep 29, 2020 8:51 pm

» படியளக்கும் பெருமாள் !
by krishnaamma Tue Sep 29, 2020 8:50 pm

» இன்று முதல், நீங்கள் வசிக்கும் மாவட்டம் ... ...
by krishnaamma Tue Sep 29, 2020 8:50 pm

» நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி
by M.Jagadeesan Tue Sep 29, 2020 7:41 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by velang Tue Sep 29, 2020 6:28 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Tue Sep 29, 2020 4:51 pm

» படம் தரும் பாடம் (தினமலர்)
by ayyasamy ram Tue Sep 29, 2020 4:44 pm

» மெகபூபாவிற்கு இன்னும் எத்தனை நாள் காவல்: உச்சநீதிமன்றம் கேள்வி
by ayyasamy ram Tue Sep 29, 2020 4:31 pm

» இல.ஆதிமூலத்திற்கு விஜயேந்திரர் அருளாசி
by ayyasamy ram Tue Sep 29, 2020 4:27 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (283)
by Dr.S.Soundarapandian Tue Sep 29, 2020 12:52 pm

» செமஸ்டர் தேர்வில் 'மாஸ் காப்பி' : ஒரே மாதிரி விடைத்தாளால் குழப்பம்
by பழ.முத்துராமலிங்கம் Tue Sep 29, 2020 11:46 am

» கைரேகை ஜோசியர் தொழிலை மாத்திட்டார்!
by பழ.முத்துராமலிங்கம் Tue Sep 29, 2020 11:22 am

» மஹாத்மாவே… மறுபடியும் பிறக்க வேண்டாம்! – கவிதை
by ayyasamy ram Tue Sep 29, 2020 9:07 am

» மகாத்மா காந்தியும், பல்லும்!
by ayyasamy ram Tue Sep 29, 2020 8:49 am

» ரஸ்கின்… தோரோ… டால்ஸ்டாய்!
by ayyasamy ram Tue Sep 29, 2020 8:48 am

» காந்திஜியும், கோவணமும்!
by ayyasamy ram Tue Sep 29, 2020 8:47 am

» சினிமா செய்திகள் (வாரமலர்)
by ayyasamy ram Tue Sep 29, 2020 8:46 am

» இன்று 5,589 பேருக்கு கொரோனா தொற்று: 70 பேர் உயிரிழப்பு
by ayyasamy ram Tue Sep 29, 2020 8:37 am

» சென்னையில் கனமழை :
by ayyasamy ram Tue Sep 29, 2020 8:35 am

» நற்றமிழ் அறிவோம் - பல , சில
by M.Jagadeesan Tue Sep 29, 2020 6:25 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Tue Sep 29, 2020 2:14 am

» மனக்குழப்பம் நீக்குவார் குணசீலப் பெருமாள் !
by krishnaamma Mon Sep 28, 2020 10:05 pm

» மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - தனவந்தருக்கு குங்கும ப்ரசாதம் !
by krishnaamma Mon Sep 28, 2020 9:49 pm

» ”சரணாகதி”
by krishnaamma Mon Sep 28, 2020 9:35 pm

» யுயுத்சு ! - அறியாத கதை !
by krishnaamma Mon Sep 28, 2020 9:32 pm

» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான ஜோடிப்பாடல்கள்
by krishnaamma Mon Sep 28, 2020 9:19 pm

» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான தனிப்பாடல்கள்-
by krishnaamma Mon Sep 28, 2020 9:18 pm

» எஸ்.பி.பி.யை முழுப் பெயர் சொல்லி அழைப்பவர்!
by krishnaamma Mon Sep 28, 2020 9:17 pm

Admins Online

சாம்பிராணி போடலாமா?

Go down

சாம்பிராணி போடலாமா? Empty சாம்பிராணி போடலாமா?

Post by ayyasamy ram on Wed Aug 12, 2020 5:48 pm

கேள்வி :
சாம்பிராணி புகை போடுவதை அனைத்து மதத்தினருமே பின்பற்றி வருகிறார்கள். எதிர்மறை சக்திகளை அகற்றும் என்றும், விஷ ஜந்துக்களை விரட்டும் என்றும் கூறுகிறார்கள். சிறந்த கிருமி நாசினி என்றும் கூறுவதுண்டு. மருத்துவரீதியாக சாம்பிராணி புகை போடுவது ஆரோக்கியமானதுதானா ?

சாம்பிராணி போடலாமா? 25

விளக்கமளிக்கிறார் நுரையீரல் சிறப்பு மருத்துவர் வினோத்குமார்.

‘‘Frankincense என்ற ஒரு மரத்தின் பாலில் இருந்து தயாரிக்கப்படுவதுதான் சாம்பிராணி. கலாசார ரீதியான, மதரீதியான பாரம்பரியம் கொண்ட நம் நாட்டில் எல்லா இடங்களிலுமே சாம்பிராணியைப் பயன்படுத்தி வருகிறார்கள்.

அதனால் சரி என்றோ, தவறு என்றோ இதை மேலோட்டமாகச் சொல்லிவிட முடியாது. ஆனால், ஒரு மருத்துவராக சாம்பிராணி புகை போடுவதில் சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என்ற விஷயத்தை மட்டும் பதிவு செய்ய விரும்புகிறேன்.

முன்பு… அதாவது நம் அப்பா காலத்துத் தலைமுறையில் இயற்கையான சாம்பிராணியைப் பயன்படுத்தி வந்தார்கள். அவர்கள் வசித்த இடமும் காற்றோட்டமுள்ளதாக, விசாலமானதாக இருந்தது.

ஆனால், இன்று ரசாயனக் கலப்பு மிகுந்த செயற்கை சாம்பிராணிகள் நிறைய விற்கப்படுகின்றன. வாசனைக்காகவும், அதிக புகை வரவேண்டும் என்பதற்காகவும் இதுபோல் ரசாயனங்களைக் கலக்கிறார்கள். வீடுகளும் இப்போது நெருக்கமானதாக, இடவசதி குறைந்ததாக இருக்கிறது.

இந்த சூழ்நிலையை உணர்ந்து தரமான சாம்பிராணியைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதும், வீட்டில் இருந்து புகை வெளியேறும் அளவுக்கு காற்றோட்டம் இருக்க வேண்டும் என்பதும் அவசியம்.

அதிக புகை வரும் அளவுக்கு சாம்பிராணி போடுவதையும் தவிர்க்கலாம். இல்லாவிட்டால் கண் எரிச்சல், கண் சிவத்தல், மூக்கில் தண்ணீர் வடிதல், மூக்கடைப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படும். ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாம்பிராணி புகையின் ரசாயனங்களால் வீசிங் வரக் கூடும். அதனால், சாம்பிராணியைக் கவனமாகப் பயன்படுத்த வேண்டும் என்பதே என் பதில்.’’
-------------------------------------
– ஓவியா
நன்றி-குங்குமம்-டாக்டர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61250
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13009

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian likes this post

Back to top Go down

சாம்பிராணி போடலாமா? Empty Re: சாம்பிராணி போடலாமா?

Post by krishnaamma on Wed Aug 12, 2020 6:57 pm

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62864
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12665

Back to top Go down

சாம்பிராணி போடலாமா? Empty Re: சாம்பிராணி போடலாமா?

Post by T.N.Balasubramanian on Wed Aug 12, 2020 9:12 pm

இப்போது எல்லாமே ரசாயனமாக மாறிவிட்டது.

ரமணியன்


ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27298
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9748

Dr.S.Soundarapandian likes this post

Back to top Go down

சாம்பிராணி போடலாமா? Empty Re: சாம்பிராணி போடலாமா?

Post by Muthumohamed on Wed Aug 12, 2020 11:36 pm

ஒருவகையில் சாம்பிராணி போடுவது நல்லது என்று நான் நினைக்கிறேன்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15731
இணைந்தது : 04/10/2012
மதிப்பீடுகள் : 4344

Back to top Go down

சாம்பிராணி போடலாமா? Empty Re: சாம்பிராணி போடலாமா?

Post by M.Jagadeesan on Thu Aug 13, 2020 8:54 am

" மட சாம்பிராணி " என்பதன் பொருள் என்ன ?
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5376
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2482

Back to top Go down

சாம்பிராணி போடலாமா? Empty Re: சாம்பிராணி போடலாமா?

Post by T.N.Balasubramanian on Thu Aug 13, 2020 12:50 pm

@M.Jagadeesan wrote:" மட சாம்பிராணி " என்பதன் பொருள் என்ன ?
மேற்கோள் செய்த பதிவு: 1327896

எப்போதும் நாங்கள்தான் கேள்வி கேட்போம் .
நீங்கள் பதில் கூறுவீர்கள்.
இப்போது நீங்களே கேள்வி கேட்டால்?

இந்த பதிலை பாருங்கள் 

Code:
மடசாம்பிராணி= மடம் + சாம்பிராணிமடங்களில் கூடம் போன்ற இடத்தில் ஒரு பெரிய கட்டிச் சாம்பிராணி இருக்கும். இதை வழக்கம் போல தழலில் இட்டு தூபத்திற்கு உபயோகப்படுத்துவதில்லை. அது இருந்த இடத்திலேயே இருந்து கொஞ்சம் கொஞ்சமாகக் காற்றில் கரைந்து, நாளடைவில் உருமாறி ஒழுங்கற்ற ஒரு தோற்றத்தை அடையும். இது தான் மடசாம்பிராணி எனப்படுகிறது ([1])

நன்றி விக்கி 

ரமணியன்


ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27298
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9748

Dr.S.Soundarapandian likes this post

Back to top Go down

சாம்பிராணி போடலாமா? Empty Re: சாம்பிராணி போடலாமா?

Post by Dr.S.Soundarapandian on Thu Aug 13, 2020 12:56 pm

சாம்பிராணிப் புகை போடக்கூடாது! உடலுக்குப் பல கேடுகள் வரும் !
மதத்தை இதில் கலக்கக் கூடாது !
எதற்கெடுத்தாலும் மதத்தைச் சொல்லிப் பயமுறுத்தக் கூடது! அறிவு மழுங்கிவிடும்!
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5266
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2857

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

சாம்பிராணி போடலாமா? Empty Re: சாம்பிராணி போடலாமா?

Post by SK on Thu Aug 13, 2020 2:49 pm

அதான் இப்போ கம்ப்யூட்டர் சாம்பிராணி வந்துவிட்டது


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8469
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1779

Back to top Go down

சாம்பிராணி போடலாமா? Empty Re: சாம்பிராணி போடலாமா?

Post by T.N.Balasubramanian on Thu Aug 13, 2020 3:17 pm

@SK wrote:அதான் இப்போ கம்ப்யூட்டர் சாம்பிராணி வந்துவிட்டது
மேற்கோள் செய்த பதிவு: 1327930

அப்போ அது மடசாம்பிராணி  இல்லை .அது கடசாம்ப்ராணி .

ரமணியன்


ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27298
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9748

Back to top Go down

சாம்பிராணி போடலாமா? Empty Re: சாம்பிராணி போடலாமா?

Post by SK on Thu Aug 13, 2020 3:46 pm

@T.N.Balasubramanian wrote:
@SK wrote:அதான் இப்போ கம்ப்யூட்டர் சாம்பிராணி வந்துவிட்டது
மேற்கோள் செய்த பதிவு: 1327930

அப்போ அது மடசாம்பிராணி  இல்லை .அது கடசாம்ப்ராணி .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1327934


இப்படியும் சொல்லலாம்

ஆனால் கடைல காசு கொடுத்து வாங்கலனா வீட்ல புகைச்சல் ஆயிடும்


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8469
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1779

Back to top Go down

சாம்பிராணி போடலாமா? Empty Re: சாம்பிராணி போடலாமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum