ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by Guest Today at 12:36 am

» தெய்வ அருளைப் பெற...
by krishnaamma Yesterday at 11:01 pm

» அமர்ந்திருக்கும் கருடன்!
by krishnaamma Yesterday at 10:54 pm

» ஹா...ஹா....ஹா...
by krishnaamma Yesterday at 10:52 pm

» சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று?
by krishnaamma Yesterday at 10:45 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by prajai Yesterday at 10:34 pm

» அக்டோபர் 31 வரை பொது முடக்கம் நீட்டிப்பு: தமிழக அரசு
by krishnaamma Yesterday at 10:15 pm

» நீட் தேர்வில் கலந்துகொள்ளும் மாணவிகளிடம் தாலி உள்ளிட்ட நகைகளை அகற்ற வற்புறுத்தகூடாது...
by krishnaamma Yesterday at 10:09 pm

» விக்கிரமாதித்தனை நெஞ்சில் நிறுத்திய ஓவியர் ”அம்புலிமாமா” சங்கர் மரணம்
by krishnaamma Yesterday at 10:07 pm

» தேன் காய் என்ன என்பது எது?
by krishnaamma Yesterday at 10:04 pm

» ஹிந்து முன்னணி நிறுவனர் ராம கோபாலன் காலமானார்
by krishnaamma Yesterday at 10:02 pm

» திருநங்கைகள் பாலினத்தை அறிவிக்க மருத்துவ பரிசோதனை தேவையில்லை:
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது !
by சிவனாசான் Yesterday at 9:03 pm

» தலைமுடி நன்கு அடர்த்தியாக வளரவும், நரை முடியைப் போக்கவும் இந்த காய் உதவும்...
by சிவனாசான் Yesterday at 8:58 pm

» அக். 2 முதல் சென்னை - ராமேஸ்வரம் உள்பட 4 சிறப்பு ரயில்கள் இயக்கம்
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அனைவரும் விடுதலை
by ayyasamy ram Yesterday at 5:02 pm

» முதல்வர் கூட்டத்தை புறக்கணித்த ஓ.பி.எஸ்., ஆதரவாளர்களுடன் ஆலோசனை
by M.Jagadeesan Yesterday at 10:39 am

» செவ்வாய்க்கிழமைகளில் இந்த மந்திரத்தை உச்சரித்தால் முருகன் உங்கள் கஷ்டங்களை தீர்ப்பார் !
by krishnaamma Tue Sep 29, 2020 9:37 pm

» மைக்ரோ கதை
by krishnaamma Tue Sep 29, 2020 9:10 pm

» குழந்தைகளெனக் கருதி தினமும் காக்கைகளுக்கு இரை ஊட்டும் பெண்கள்
by krishnaamma Tue Sep 29, 2020 9:08 pm

» ஹாலிவோட்டில் பிரபலமான தமிழ் பெண்கள்
by krishnaamma Tue Sep 29, 2020 9:06 pm

» மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்...
by krishnaamma Tue Sep 29, 2020 8:55 pm

» அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் - ஸுதபஸே நமஹ.....!!!
by krishnaamma Tue Sep 29, 2020 8:51 pm

» படியளக்கும் பெருமாள் !
by krishnaamma Tue Sep 29, 2020 8:50 pm

» இன்று முதல், நீங்கள் வசிக்கும் மாவட்டம் ... ...
by krishnaamma Tue Sep 29, 2020 8:50 pm

» நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி
by M.Jagadeesan Tue Sep 29, 2020 7:41 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by velang Tue Sep 29, 2020 6:28 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Tue Sep 29, 2020 4:51 pm

» படம் தரும் பாடம் (தினமலர்)
by ayyasamy ram Tue Sep 29, 2020 4:44 pm

» மெகபூபாவிற்கு இன்னும் எத்தனை நாள் காவல்: உச்சநீதிமன்றம் கேள்வி
by ayyasamy ram Tue Sep 29, 2020 4:31 pm

» இல.ஆதிமூலத்திற்கு விஜயேந்திரர் அருளாசி
by ayyasamy ram Tue Sep 29, 2020 4:27 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (283)
by Dr.S.Soundarapandian Tue Sep 29, 2020 12:52 pm

» செமஸ்டர் தேர்வில் 'மாஸ் காப்பி' : ஒரே மாதிரி விடைத்தாளால் குழப்பம்
by பழ.முத்துராமலிங்கம் Tue Sep 29, 2020 11:46 am

» கைரேகை ஜோசியர் தொழிலை மாத்திட்டார்!
by பழ.முத்துராமலிங்கம் Tue Sep 29, 2020 11:22 am

» மஹாத்மாவே… மறுபடியும் பிறக்க வேண்டாம்! – கவிதை
by ayyasamy ram Tue Sep 29, 2020 9:07 am

» மகாத்மா காந்தியும், பல்லும்!
by ayyasamy ram Tue Sep 29, 2020 8:49 am

» ரஸ்கின்… தோரோ… டால்ஸ்டாய்!
by ayyasamy ram Tue Sep 29, 2020 8:48 am

» காந்திஜியும், கோவணமும்!
by ayyasamy ram Tue Sep 29, 2020 8:47 am

» சினிமா செய்திகள் (வாரமலர்)
by ayyasamy ram Tue Sep 29, 2020 8:46 am

» இன்று 5,589 பேருக்கு கொரோனா தொற்று: 70 பேர் உயிரிழப்பு
by ayyasamy ram Tue Sep 29, 2020 8:37 am

» சென்னையில் கனமழை :
by ayyasamy ram Tue Sep 29, 2020 8:35 am

» நற்றமிழ் அறிவோம் - பல , சில
by M.Jagadeesan Tue Sep 29, 2020 6:25 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Tue Sep 29, 2020 2:14 am

» மனக்குழப்பம் நீக்குவார் குணசீலப் பெருமாள் !
by krishnaamma Mon Sep 28, 2020 10:05 pm

» மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - தனவந்தருக்கு குங்கும ப்ரசாதம் !
by krishnaamma Mon Sep 28, 2020 9:49 pm

» ”சரணாகதி”
by krishnaamma Mon Sep 28, 2020 9:35 pm

» யுயுத்சு ! - அறியாத கதை !
by krishnaamma Mon Sep 28, 2020 9:32 pm

» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான ஜோடிப்பாடல்கள்
by krishnaamma Mon Sep 28, 2020 9:19 pm

» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான தனிப்பாடல்கள்-
by krishnaamma Mon Sep 28, 2020 9:18 pm

» எஸ்.பி.பி.யை முழுப் பெயர் சொல்லி அழைப்பவர்!
by krishnaamma Mon Sep 28, 2020 9:17 pm

Admins Online

‘ஸ்ரீவாரி லட்டு’. - திருப்பதி லட்டு பிறந்த கதை

Go down

 ‘ஸ்ரீவாரி லட்டு’. - திருப்பதி லட்டு பிறந்த கதை Empty ‘ஸ்ரீவாரி லட்டு’. - திருப்பதி லட்டு பிறந்த கதை

Post by ayyasamy ram on Thu Aug 13, 2020 9:33 am

திருப்பதி என்றாலே லட்டுதான் நினைவிற்கு வரும்
இந்த லட்டு தரும் பழக்கம் 1715ம் ஆண்டு, ஆகஸ்டு 2ம் தேதி
துவங்கியது. அப்போது இலவசமாக  வழங்கப்பட்டது.

2009ல் இதற்கு பாரம்பரிய அந்தஸ்து கிடைத்தது.
இதனால் திருப்பதி லட்டு என்ற பெயரில் திருமலை திருப்பதி
தேவஸ்தானம்  மட்டுமே தயாரித்து விற்க முடியும்.

லட்டு தயாரிப்பில் இதுவரை மொத்தம் 6 தடவை மட்டுமே  
மாற்றங்கள் நடந்துள்ளது. திருப்பதி லட்டின்  பொதுப்பெயர்
‘ஸ்ரீவாரி லட்டு’.
இதன் சமையலறைக்கு ‘போட்டு’ எனப் பெயர்.
லட்டுவில் 3 வகைகள் உள்ளன.
-
 ‘ஸ்ரீவாரி லட்டு’. - திருப்பதி லட்டு பிறந்த கதை 37
-
ஆஸ்தான லட்டு


இது விசேஷ நாட்களில் மட்டும் ஸ்பெஷலாக செய்யப்படுவது.
இதன் எடை 750 கிராம். இதில் சாதாரண லட்டை விட கூடுதல்
முந்திரி, பாதாம்,  குங்குமப்பூ போட்டிருப்பர்.

கல்யாண உற்சவ லட்டு

கல்யாண உற்சவம், ஆர்ஜித சேவைக்கு என தனியாக
தயாரிக்கப்படுவது. இதற்கு டிமாண்ட் அதிகம்.

ப்ரோக்தம் லட்டு

175 கிராம் எடை கொண்ட லட்டு  இது, கோயிலுக்கு வரும்
பக்தர்கள் இதை வாங்கிச் செல்வார்கள். தினமும் 3 லட்சம்
லட்டுகள் விற்பனையாகின்றன.  

ஒரு லட்டு தயாரிக்க தேவஸ்தானம் 15-20 ரூபாய் செலவழிக்கிறது.
லட்டு தயாரித்து உருட்ட 200 பேர் உள்ளனர். தினமும் சராசரியாக
1.5 லட்சம்  லட்டுகள் உருட்டப்பட்டு நைவேத்யம் செய்து விற்பனைக்கு
வருகிறது.

இதற்கான தினசரி தேவை 10 டன் கடலைமாவு, 10 டன் சர்க்கரை,
700 கிலோ  முந்திரிப்பருப்பு, 150 கிலோ ஏலக்காய், 3,400 டன் நெய்,
500 கிலோ கற்கண்டு, 540 கிலோ திராட்சை.

மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61250
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13009

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian likes this post

Back to top Go down

 ‘ஸ்ரீவாரி லட்டு’. - திருப்பதி லட்டு பிறந்த கதை Empty Re: ‘ஸ்ரீவாரி லட்டு’. - திருப்பதி லட்டு பிறந்த கதை

Post by Dr.S.Soundarapandian on Thu Aug 13, 2020 7:38 pm

‘திருப்பதி’ என்றதும் சாமி நினைவுக்கு வருகிறதோ இல்லையோ நம்மவர்களுக்கு லட்டுதான் நினைவுக்கு வருகிறது!
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5266
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2857

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

 ‘ஸ்ரீவாரி லட்டு’. - திருப்பதி லட்டு பிறந்த கதை Empty Re: ‘ஸ்ரீவாரி லட்டு’. - திருப்பதி லட்டு பிறந்த கதை

Post by krishnaamma on Thu Aug 13, 2020 9:56 pm

நல்ல பகிர்வு அண்ணா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62864
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12665

Back to top Go down

 ‘ஸ்ரீவாரி லட்டு’. - திருப்பதி லட்டு பிறந்த கதை Empty Re: ‘ஸ்ரீவாரி லட்டு’. - திருப்பதி லட்டு பிறந்த கதை

Post by krishnaamma on Thu Aug 13, 2020 9:57 pm

@Dr.S.Soundarapandian wrote: ‘திருப்பதி’ என்றதும் சாமி நினைவுக்கு வருகிறதோ  இல்லையோ நம்மவர்களுக்கு லட்டுதான் நினைவுக்கு வருகிறது!

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் உண்மைபுன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62864
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12665

Back to top Go down

 ‘ஸ்ரீவாரி லட்டு’. - திருப்பதி லட்டு பிறந்த கதை Empty Re: ‘ஸ்ரீவாரி லட்டு’. - திருப்பதி லட்டு பிறந்த கதை

Post by M.Jagadeesan on Fri Aug 14, 2020 7:28 pm

" ல " என்னும் எழுத்து மொழிக்கு முதலில் வராது .

லோகநாதன் என்ற பெயரை உலகநாதன் என்று யாரும் சொல்வதில்லை .
லட்சுமணன் என்றுதான் சொல்கிறோம் . இலட்சுமணன் என்றுதான் சொல்லவேண்டும் .

அதுபோல

லட்டு என்று சொல்லாமல் இலட்டு என்று சொன்னால் நம்மைக் கேலி செய்வார் '

மொழியின் வளர்ச்சியில் சில தவறுகளை நாம் ஏற்றுக்கொள்கிறோம் .
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5376
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2482

Back to top Go down

 ‘ஸ்ரீவாரி லட்டு’. - திருப்பதி லட்டு பிறந்த கதை Empty Re: ‘ஸ்ரீவாரி லட்டு’. - திருப்பதி லட்டு பிறந்த கதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum