ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» படம் தரும் பாடம் (தினமலர்)
by ayyasamy ram Today at 18:13

» முதல்வர் கூட்டத்தை புறக்கணித்த ஓ.பி.எஸ்., ஆதரவாளர்களுடன் ஆலோசனை
by ayyasamy ram Today at 18:04

» மெகபூபாவிற்கு இன்னும் எத்தனை நாள் காவல்: உச்சநீதிமன்றம் கேள்வி
by ayyasamy ram Today at 18:01

» இல.ஆதிமூலத்திற்கு விஜயேந்திரர் அருளாசி
by ayyasamy ram Today at 17:57

» ஸுதபஸே நமஹ.....!!!
by Dr.S.Soundarapandian Today at 14:38

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (283)
by Dr.S.Soundarapandian Today at 14:22

» ஹாலிவோட்டில் பிரபலமான தமிழ் பெண்கள்
by சக்தி18 Today at 14:16

» நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி
by சக்தி18 Today at 13:59

» இன்று முதல், நீங்கள் வசிக்கும் மாவட்டம் ... ...
by பழ.முத்துராமலிங்கம் Today at 13:44

» செமஸ்டர் தேர்வில் 'மாஸ் காப்பி' : ஒரே மாதிரி விடைத்தாளால் குழப்பம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 13:16

» தேன் காய் என்ன என்பது எது?
by Guest Today at 13:13

» கைரேகை ஜோசியர் தொழிலை மாத்திட்டார்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:52

» மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 10:38

» மஹாத்மாவே… மறுபடியும் பிறக்க வேண்டாம்! – கவிதை
by ayyasamy ram Today at 10:37

» மகாத்மா காந்தியும், பல்லும்!
by ayyasamy ram Today at 10:19

» ரஸ்கின்… தோரோ… டால்ஸ்டாய்!
by ayyasamy ram Today at 10:18

» காந்திஜியும், கோவணமும்!
by ayyasamy ram Today at 10:17

» சினிமா செய்திகள் (வாரமலர்)
by ayyasamy ram Today at 10:16

» இன்று 5,589 பேருக்கு கொரோனா தொற்று: 70 பேர் உயிரிழப்பு
by ayyasamy ram Today at 10:07

» சென்னையில் கனமழை :
by ayyasamy ram Today at 10:05

» நற்றமிழ் அறிவோம் - பல , சில
by M.Jagadeesan Today at 7:55

» மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்...
by lakshmi palani Today at 5:59

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 3:44

» மனக்குழப்பம் நீக்குவார் குணசீலப் பெருமாள் !
by krishnaamma Yesterday at 23:35

» படியளக்கும் பெருமாள் !
by krishnaamma Yesterday at 23:30

» மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - தனவந்தருக்கு குங்கும ப்ரசாதம் !
by krishnaamma Yesterday at 23:19

» ”சரணாகதி”
by krishnaamma Yesterday at 23:05

» யுயுத்சு ! - அறியாத கதை !
by krishnaamma Yesterday at 23:02

» தலைமுடி நன்கு அடர்த்தியாக வளரவும், நரை முடியைப் போக்கவும் இந்த காய் உதவும்...
by krishnaamma Yesterday at 22:52

» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான ஜோடிப்பாடல்கள்
by krishnaamma Yesterday at 22:49

» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான தனிப்பாடல்கள்-
by krishnaamma Yesterday at 22:48

» எஸ்.பி.பி.யை முழுப் பெயர் சொல்லி அழைப்பவர்!
by krishnaamma Yesterday at 22:47

» ஆர்யா தான் பேயா..? சுந்தர் சி-யின் அரண்மனை-3 அப்டேட்ஸ்..!
by krishnaamma Yesterday at 22:46

» எனக்குப் பிடித்தமான SBP யின் பாடல்கள்....
by krishnaamma Yesterday at 22:44

» போர் வீரர்கள் சோர்ந்து போய் காணப்படுகிறார்களே?
by ayyasamy ram Yesterday at 22:15

» விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது !
by M.Jagadeesan Yesterday at 21:03

» நிதிஷ் கட்சியில் போலீஸ் அதிகாரி
by ayyasamy ram Yesterday at 17:10

» எச்.ராஜாவுக்கு எம்.பி., பதவியா?
by ayyasamy ram Yesterday at 17:05

» மே முதல் வாரம்! தமிழகம் உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல்
by ayyasamy ram Yesterday at 16:56

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by சக்தி18 Yesterday at 12:29

» கரோனாவால் பாதித்த சுற்றுலாத் துறை: இன்று உலக சுற்றுலா தினம் !
by krishnaamma Yesterday at 0:17

» படமும் செய்தியும்!
by krishnaamma Yesterday at 0:14

» அமேசான் செயலியில் புதிதாக 'தமிழ்' இணைப்பு !
by சக்தி18 Sun 27 Sep 2020 - 23:03

» பாக்.,கில், 'சார்க்' மாநாடு முறியடிப்பு !
by krishnaamma Sun 27 Sep 2020 - 22:05

» எனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் வாசகர்களே! - தினமலர்
by krishnaamma Sun 27 Sep 2020 - 22:02

» கோயம்பேடு மார்க்கெட் மீண்டும் திறப்பு !
by krishnaamma Sun 27 Sep 2020 - 21:56

» அர்ச்சனை பூக்கள்!
by krishnaamma Sun 27 Sep 2020 - 21:33

» ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது!
by krishnaamma Sun 27 Sep 2020 - 21:24

» கழுத்தில் உண்டாகும் கருமையை போக்கணுமா… அப்போ இத ட்ரை பண்ணுங்க…!!!
by krishnaamma Sun 27 Sep 2020 - 21:16

» நலங்கு மாவு !
by krishnaamma Sun 27 Sep 2020 - 21:12

Admins Online

பதில் எந்த பக்கம் ? - கவிதை

Go down

பதில் எந்த பக்கம் ? - கவிதை Empty பதில் எந்த பக்கம் ? - கவிதை

Post by ayyasamy ram on Thu 13 Aug 2020 - 11:18

பதில் எந்த பக்கம் ? - கவிதை Images?q=tbn%3AANd9GcRuoiFUvwQQcvVsbWG4zZRw9nc3nbNC7IWIsw&usqp=CAU

பகலவனுக்கு
தாமரை மேல் ஆசை
மோகமுள்ள அல்லிக்கு
சந்திரன் மேல் ஆசை

இரவு பகல்
கருப்பு வெள்ளை என்றாலும்
இருவருக்கும் இந்த
இருவர் மேல் ஆசை

வெண்மேகத்தை கண்டால்
கார்மேகம் அழகு
கார்மேகத்தை கண்டால்
வெண்மேகம் அழகு

எதை தின்றால்
பித்தம் தெளியும்
இக்கரையில் அக்கரை
அழகு தான்,
அதை பார்க்க ஆசை தான் !

ஓ கடவுளே
மனிதனை படைத்தாய்
அவர்களுக்குள் உள்ள
ஆசையை நீ படைக்கவில்லை
அழகை படைத்தாய்
ஆனால் எது அழகு என்று
நீ சொல்லி தரவில்லை

ஓ மனிதா
கடவுள் தந்த புத்தகத்தை
படிக்க தான் தெரியவில்லை
பழகி தெரிந்து கொள் என்றால்
அது சொல்லி தர
வாழ்க்கை புத்தகத்தில்
எந்த பக்கம்
என்று கேள்வி எழுப்புகிறாயே ?
-
----------------------------------
- கண்ணன்
(படித்ததில் பிடித்தது)
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61227
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13009

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum