ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by Guest Today at 12:36 am

» தெய்வ அருளைப் பெற...
by krishnaamma Yesterday at 11:01 pm

» அமர்ந்திருக்கும் கருடன்!
by krishnaamma Yesterday at 10:54 pm

» ஹா...ஹா....ஹா...
by krishnaamma Yesterday at 10:52 pm

» சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று?
by krishnaamma Yesterday at 10:45 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by prajai Yesterday at 10:34 pm

» அக்டோபர் 31 வரை பொது முடக்கம் நீட்டிப்பு: தமிழக அரசு
by krishnaamma Yesterday at 10:15 pm

» நீட் தேர்வில் கலந்துகொள்ளும் மாணவிகளிடம் தாலி உள்ளிட்ட நகைகளை அகற்ற வற்புறுத்தகூடாது...
by krishnaamma Yesterday at 10:09 pm

» விக்கிரமாதித்தனை நெஞ்சில் நிறுத்திய ஓவியர் ”அம்புலிமாமா” சங்கர் மரணம்
by krishnaamma Yesterday at 10:07 pm

» தேன் காய் என்ன என்பது எது?
by krishnaamma Yesterday at 10:04 pm

» ஹிந்து முன்னணி நிறுவனர் ராம கோபாலன் காலமானார்
by krishnaamma Yesterday at 10:02 pm

» திருநங்கைகள் பாலினத்தை அறிவிக்க மருத்துவ பரிசோதனை தேவையில்லை:
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது !
by சிவனாசான் Yesterday at 9:03 pm

» தலைமுடி நன்கு அடர்த்தியாக வளரவும், நரை முடியைப் போக்கவும் இந்த காய் உதவும்...
by சிவனாசான் Yesterday at 8:58 pm

» அக். 2 முதல் சென்னை - ராமேஸ்வரம் உள்பட 4 சிறப்பு ரயில்கள் இயக்கம்
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அனைவரும் விடுதலை
by ayyasamy ram Yesterday at 5:02 pm

» முதல்வர் கூட்டத்தை புறக்கணித்த ஓ.பி.எஸ்., ஆதரவாளர்களுடன் ஆலோசனை
by M.Jagadeesan Yesterday at 10:39 am

» செவ்வாய்க்கிழமைகளில் இந்த மந்திரத்தை உச்சரித்தால் முருகன் உங்கள் கஷ்டங்களை தீர்ப்பார் !
by krishnaamma Tue Sep 29, 2020 9:37 pm

» மைக்ரோ கதை
by krishnaamma Tue Sep 29, 2020 9:10 pm

» குழந்தைகளெனக் கருதி தினமும் காக்கைகளுக்கு இரை ஊட்டும் பெண்கள்
by krishnaamma Tue Sep 29, 2020 9:08 pm

» ஹாலிவோட்டில் பிரபலமான தமிழ் பெண்கள்
by krishnaamma Tue Sep 29, 2020 9:06 pm

» மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்...
by krishnaamma Tue Sep 29, 2020 8:55 pm

» அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் - ஸுதபஸே நமஹ.....!!!
by krishnaamma Tue Sep 29, 2020 8:51 pm

» படியளக்கும் பெருமாள் !
by krishnaamma Tue Sep 29, 2020 8:50 pm

» இன்று முதல், நீங்கள் வசிக்கும் மாவட்டம் ... ...
by krishnaamma Tue Sep 29, 2020 8:50 pm

» நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி
by M.Jagadeesan Tue Sep 29, 2020 7:41 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by velang Tue Sep 29, 2020 6:28 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Tue Sep 29, 2020 4:51 pm

» படம் தரும் பாடம் (தினமலர்)
by ayyasamy ram Tue Sep 29, 2020 4:44 pm

» மெகபூபாவிற்கு இன்னும் எத்தனை நாள் காவல்: உச்சநீதிமன்றம் கேள்வி
by ayyasamy ram Tue Sep 29, 2020 4:31 pm

» இல.ஆதிமூலத்திற்கு விஜயேந்திரர் அருளாசி
by ayyasamy ram Tue Sep 29, 2020 4:27 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (283)
by Dr.S.Soundarapandian Tue Sep 29, 2020 12:52 pm

» செமஸ்டர் தேர்வில் 'மாஸ் காப்பி' : ஒரே மாதிரி விடைத்தாளால் குழப்பம்
by பழ.முத்துராமலிங்கம் Tue Sep 29, 2020 11:46 am

» கைரேகை ஜோசியர் தொழிலை மாத்திட்டார்!
by பழ.முத்துராமலிங்கம் Tue Sep 29, 2020 11:22 am

» மஹாத்மாவே… மறுபடியும் பிறக்க வேண்டாம்! – கவிதை
by ayyasamy ram Tue Sep 29, 2020 9:07 am

» மகாத்மா காந்தியும், பல்லும்!
by ayyasamy ram Tue Sep 29, 2020 8:49 am

» ரஸ்கின்… தோரோ… டால்ஸ்டாய்!
by ayyasamy ram Tue Sep 29, 2020 8:48 am

» காந்திஜியும், கோவணமும்!
by ayyasamy ram Tue Sep 29, 2020 8:47 am

» சினிமா செய்திகள் (வாரமலர்)
by ayyasamy ram Tue Sep 29, 2020 8:46 am

» இன்று 5,589 பேருக்கு கொரோனா தொற்று: 70 பேர் உயிரிழப்பு
by ayyasamy ram Tue Sep 29, 2020 8:37 am

» சென்னையில் கனமழை :
by ayyasamy ram Tue Sep 29, 2020 8:35 am

» நற்றமிழ் அறிவோம் - பல , சில
by M.Jagadeesan Tue Sep 29, 2020 6:25 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Tue Sep 29, 2020 2:14 am

» மனக்குழப்பம் நீக்குவார் குணசீலப் பெருமாள் !
by krishnaamma Mon Sep 28, 2020 10:05 pm

» மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - தனவந்தருக்கு குங்கும ப்ரசாதம் !
by krishnaamma Mon Sep 28, 2020 9:49 pm

» ”சரணாகதி”
by krishnaamma Mon Sep 28, 2020 9:35 pm

» யுயுத்சு ! - அறியாத கதை !
by krishnaamma Mon Sep 28, 2020 9:32 pm

» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான ஜோடிப்பாடல்கள்
by krishnaamma Mon Sep 28, 2020 9:19 pm

» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான தனிப்பாடல்கள்-
by krishnaamma Mon Sep 28, 2020 9:18 pm

» எஸ்.பி.பி.யை முழுப் பெயர் சொல்லி அழைப்பவர்!
by krishnaamma Mon Sep 28, 2020 9:17 pm

Admins Online

‘சடக் 2’ டிரெய்லர்... ஒரே நாளில் 6 மில்லியன் டிஸ்லைக் - ஆலியா பட் அதிர்ச்சி

Go down

‘சடக் 2’ டிரெய்லர்... ஒரே நாளில் 6 மில்லியன் டிஸ்லைக் - ஆலியா பட் அதிர்ச்சி Empty ‘சடக் 2’ டிரெய்லர்... ஒரே நாளில் 6 மில்லியன் டிஸ்லைக் - ஆலியா பட் அதிர்ச்சி

Post by ayyasamy ram on Thu Aug 13, 2020 5:41 pm

‘சடக் 2’ டிரெய்லர்... ஒரே நாளில் 6 மில்லியன் டிஸ்லைக் - ஆலியா பட் அதிர்ச்சி 202008131409267996_Tamil_News_6-million-dislike-for-sadak-2-trailer_SECVPF
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை
செய்து கொண்ட சம்பவம் பாலிவுட்டில் பரபரப்பை
ஏற்படுத்தியது. அவரது தற்கொலை முடிவுக்கு காரணம்
பாலிவுட் திரையுலகில் நிலவும் வாரிசு அரசியல் தான்
என கூறப்படுகிறது.

அவரது மறைவுக்கு பின் கரண் ஜோகர், ஆலியா பட்
உள்ளிட்ட வாரிசு நடிகர்களை நெட்டிசன்கள் கடுமையாக
விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், மகேஷ் பட் இயக்கத்தில் அவரது மகள்கள்
ஆலியா பட், பூஜா பட் நடித்துள்ள ‘சடக் 2’ படத்தின்
டிரெய்லர் நேற்று வெளியானது.

இந்த டிரெய்லர் யூடியூபில் வெளியானது முதல் கடும்
எதிர்ப்பை சந்தித்து வருகிறது. சுஷாந்த் ரசிகர்கள் இந்த
டிரெய்லருக்கு டிஸ்லைக் செய்து எதிர்ப்புகளை
வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த டிரெய்லர் வெளியான 24 மணிநேரத்திற்குள்
19 மில்லியன் பார்வையாளர்களை கடந்து யூடியூபில்
டிரெண்டாகி வந்தாலும், இதற்கு இதுவரை 6 மில்லியன்
(60 லட்சம்) பார்வையாளர்கள் டிஸ்லைக் செய்துள்ளனர்.

3 லட்சம் பேர் மட்டுமே லைக் செய்துள்ளனர். இதனால்
படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அதிக டிஸ்லைக் பெற்ற டிரெய்லர்கள் பட்டியலில்
‘சடக் 2’ இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது.

இப்படம் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது
குறிப்பிடத்தக்கது.

மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61250
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13009

https://rammalar.wordpress.com/

Back to top Go down

‘சடக் 2’ டிரெய்லர்... ஒரே நாளில் 6 மில்லியன் டிஸ்லைக் - ஆலியா பட் அதிர்ச்சி Empty Re: ‘சடக் 2’ டிரெய்லர்... ஒரே நாளில் 6 மில்லியன் டிஸ்லைக் - ஆலியா பட் அதிர்ச்சி

Post by Muthumohamed on Thu Aug 13, 2020 8:27 pm

லைக்கால் ஒன்றும் ஆக போவதில்லை படம் நன்றாக இருந்தால் நல்ல கலக்ஷன் கிடைக்கும்

OTT யில் வெளியாவதால் வந்த வேகத்தில் ஓடி விடும் என்று நினைக்கிறேன் ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15731
இணைந்தது : 04/10/2012
மதிப்பீடுகள் : 4344

Back to top Go down

‘சடக் 2’ டிரெய்லர்... ஒரே நாளில் 6 மில்லியன் டிஸ்லைக் - ஆலியா பட் அதிர்ச்சி Empty Re: ‘சடக் 2’ டிரெய்லர்... ஒரே நாளில் 6 மில்லியன் டிஸ்லைக் - ஆலியா பட் அதிர்ச்சி

Post by heezulia on Fri Aug 14, 2020 9:51 pm

14.08.2020

நா 1991ல ரிலீஸ் ஆன சடக் பாத்தேன். அட்டகாசமான படம். சஞ்சய்தத் & பூஜா பட் ஜோடி. மகேஷ்பட் தயாரிச்சு, டைரக்ட்டின படம்.

இப்போ சடக்2 வையும் மகேஷ்பட் திரைக்கதை எழுதி, டைரக்ட்டியிருக்கார். இதுலயும் சஞ்சய்தத் & பூஜாபட் நடிக்கிறாங்க.

சுஷாந்த் மரணம் சம்பந்தமான கேஸ் போலீஸ்கிட்ட இருந்து CBI வாங்கி விசாரணை பண்ணுது. தற்கொலையா கொலையான்னு. மகேஷ்பட் & சுஷாந்தின் Girlfriend ரியா சக்கரவர்த்தி ரெண்டு பேர்ட்டயும் CBI விசாரணை செஞ்சுட்டு இருக்காங்க.

மகேஷ்பட் விசாரணைல க்ளீனா சொல்லிட்டாராம். அவர் சுஷாந்தை ரெண்டே தடவைதான் பாத்ததாவும், அவரோட எந்த படத்லயும் சுஷாந்தை நடிக்க வக்கிற எண்ணம் இருந்ததே இல்லேன்னும், சடக்2 படத்ல எந்த ரோலையும் அவருக்கு கொடுப்பதா சொல்லலேன்னும், அவருக்கு எந்த வாக்கும் கொடுக்கலேன்னும் விசாரணைல சொல்லிட்டார். ஆனா சுஷாந்த்தான் மகேஷ் படத்ல நடிக்க ஆசபட்டாராம்.

அய்யாசாமி சார் எழுதியதை பாத்ததும், எனக்கு ஒரே குழப்பம். சுஷாந்த் இறந்ததுக்கும், சடக்2 ட்ரைலர் டிஸ்லைக்குகளுக்கும் என்ன சம்பந்தம்னு நெனச்சேன். அதுக்குத்தான் நெட்டுல மேஞ்சேன். அதுல கெடச்ச தகவல்தான் இது.

சுஷாந்த்துக்கு எத்தனை லட்சம் ரசிகர்கள்!!! அவ்ளோ எதிர்ப்பு இருந்தாலும் இந்த படம் இந்த மாசம் 28ஆம் தேதி ஹாட்ஸ்டார்ல ரிலீஸ் ஆகுது.

இந்தியா டுடே, ஹிந்துஸ்தான் டைம்ஸ் இந்த பேப்பர்லலாம் இந்த மாதிரி இந்த மாதிரிதான் போட்டிருக்கு.


பேபி
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 990
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 203

heezulia likes this post

Back to top Go down

‘சடக் 2’ டிரெய்லர்... ஒரே நாளில் 6 மில்லியன் டிஸ்லைக் - ஆலியா பட் அதிர்ச்சி Empty Re: ‘சடக் 2’ டிரெய்லர்... ஒரே நாளில் 6 மில்லியன் டிஸ்லைக் - ஆலியா பட் அதிர்ச்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum