ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» இன்று முதல், நீங்கள் வசிக்கும் மாவட்டம் ... ...
by ayyasamy ram Today at 18:27

» படியளக்கும் பெருமாள் !
by பழ.முத்துராமலிங்கம் Today at 18:21

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 18:21

» படம் தரும் பாடம் (தினமலர்)
by ayyasamy ram Today at 18:14

» முதல்வர் கூட்டத்தை புறக்கணித்த ஓ.பி.எஸ்., ஆதரவாளர்களுடன் ஆலோசனை
by ayyasamy ram Today at 18:04

» மெகபூபாவிற்கு இன்னும் எத்தனை நாள் காவல்: உச்சநீதிமன்றம் கேள்வி
by ayyasamy ram Today at 18:01

» இல.ஆதிமூலத்திற்கு விஜயேந்திரர் அருளாசி
by ayyasamy ram Today at 17:57

» ஸுதபஸே நமஹ.....!!!
by Dr.S.Soundarapandian Today at 14:38

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (283)
by Dr.S.Soundarapandian Today at 14:22

» ஹாலிவோட்டில் பிரபலமான தமிழ் பெண்கள்
by சக்தி18 Today at 14:16

» நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி
by சக்தி18 Today at 13:59

» செமஸ்டர் தேர்வில் 'மாஸ் காப்பி' : ஒரே மாதிரி விடைத்தாளால் குழப்பம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 13:16

» தேன் காய் என்ன என்பது எது?
by Guest Today at 13:13

» கைரேகை ஜோசியர் தொழிலை மாத்திட்டார்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:52

» மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 10:38

» மஹாத்மாவே… மறுபடியும் பிறக்க வேண்டாம்! – கவிதை
by ayyasamy ram Today at 10:37

» மகாத்மா காந்தியும், பல்லும்!
by ayyasamy ram Today at 10:19

» ரஸ்கின்… தோரோ… டால்ஸ்டாய்!
by ayyasamy ram Today at 10:18

» காந்திஜியும், கோவணமும்!
by ayyasamy ram Today at 10:17

» சினிமா செய்திகள் (வாரமலர்)
by ayyasamy ram Today at 10:16

» இன்று 5,589 பேருக்கு கொரோனா தொற்று: 70 பேர் உயிரிழப்பு
by ayyasamy ram Today at 10:07

» சென்னையில் கனமழை :
by ayyasamy ram Today at 10:05

» நற்றமிழ் அறிவோம் - பல , சில
by M.Jagadeesan Today at 7:55

» மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்...
by lakshmi palani Today at 5:59

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 3:44

» மனக்குழப்பம் நீக்குவார் குணசீலப் பெருமாள் !
by krishnaamma Yesterday at 23:35

» மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - தனவந்தருக்கு குங்கும ப்ரசாதம் !
by krishnaamma Yesterday at 23:19

» ”சரணாகதி”
by krishnaamma Yesterday at 23:05

» யுயுத்சு ! - அறியாத கதை !
by krishnaamma Yesterday at 23:02

» தலைமுடி நன்கு அடர்த்தியாக வளரவும், நரை முடியைப் போக்கவும் இந்த காய் உதவும்...
by krishnaamma Yesterday at 22:52

» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான ஜோடிப்பாடல்கள்
by krishnaamma Yesterday at 22:49

» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான தனிப்பாடல்கள்-
by krishnaamma Yesterday at 22:48

» எஸ்.பி.பி.யை முழுப் பெயர் சொல்லி அழைப்பவர்!
by krishnaamma Yesterday at 22:47

» ஆர்யா தான் பேயா..? சுந்தர் சி-யின் அரண்மனை-3 அப்டேட்ஸ்..!
by krishnaamma Yesterday at 22:46

» எனக்குப் பிடித்தமான SBP யின் பாடல்கள்....
by krishnaamma Yesterday at 22:44

» போர் வீரர்கள் சோர்ந்து போய் காணப்படுகிறார்களே?
by ayyasamy ram Yesterday at 22:15

» விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது !
by M.Jagadeesan Yesterday at 21:03

» நிதிஷ் கட்சியில் போலீஸ் அதிகாரி
by ayyasamy ram Yesterday at 17:10

» எச்.ராஜாவுக்கு எம்.பி., பதவியா?
by ayyasamy ram Yesterday at 17:05

» மே முதல் வாரம்! தமிழகம் உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல்
by ayyasamy ram Yesterday at 16:56

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by சக்தி18 Yesterday at 12:29

» கரோனாவால் பாதித்த சுற்றுலாத் துறை: இன்று உலக சுற்றுலா தினம் !
by krishnaamma Yesterday at 0:17

» படமும் செய்தியும்!
by krishnaamma Yesterday at 0:14

» அமேசான் செயலியில் புதிதாக 'தமிழ்' இணைப்பு !
by சக்தி18 Sun 27 Sep 2020 - 23:03

» பாக்.,கில், 'சார்க்' மாநாடு முறியடிப்பு !
by krishnaamma Sun 27 Sep 2020 - 22:05

» எனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் வாசகர்களே! - தினமலர்
by krishnaamma Sun 27 Sep 2020 - 22:02

» கோயம்பேடு மார்க்கெட் மீண்டும் திறப்பு !
by krishnaamma Sun 27 Sep 2020 - 21:56

» அர்ச்சனை பூக்கள்!
by krishnaamma Sun 27 Sep 2020 - 21:33

» ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது!
by krishnaamma Sun 27 Sep 2020 - 21:24

» கழுத்தில் உண்டாகும் கருமையை போக்கணுமா… அப்போ இத ட்ரை பண்ணுங்க…!!!
by krishnaamma Sun 27 Sep 2020 - 21:16

Admins Online

சுதந்திர தினத்தில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் பட டீசர்

Go down

சுதந்திர தினத்தில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் பட டீசர் Empty சுதந்திர தினத்தில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் பட டீசர்

Post by ayyasamy ram on Fri 14 Aug 2020 - 14:20

முன்னணி நடிகையாக வலம் கீர்த்தி சுரேஷின் குட்லக் சகி
திரைப்படத்தின் டீசர் சுதந்திர தினத்தில் வெளியாக
இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
-
சுதந்திர தினத்தில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் பட டீசர் 202008131727501677_Tamil_News_Teaser-of-GoodLuckSakhi-will-be-out-on-INDEPENDENCE-DAY_SECVPF
-
கீர்த்தி சுரேஷ் உருவாகி வரும் திரைப்படம் ‘குட்லக் சகி’.
நாகேஷ் குக்குனூர் இயக்கத்தில் உருவாகி இருக்கும்
இப்படம் தமிழ், தெலுங்கு, மற்றும் மலையாளம்
ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு வழங்கும் இந்தத்
திரைப்படத்தை வொர்த் எ ஷாட் மோஷன் ஆர்ட்ஸ் பேனர்
நிறுவனத்தின் கீழ் சுதீர் சந்திர பதிரி தயாரித்துள்ளார்.

ஆகஸ்ட் 15-ம் தேதி காலை 10 மணிக்கு படத்தின் டீசர்
சுதந்திர தின விசேஷ வெளியீடாக வெளியிடப்படும் என்று
தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். விளையாட்டு, காதல்,
நகைச்சுவைப் பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தில்
ஆதி பினிஷெட்டி மற்றும் ஜகபதி பாபு ஆகியோர் முக்கியக்
கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இதில் கீர்த்தி சுரேஷ் துப்பாக்கிச் சூடு வீராங்கனையாக
நடிக்கிறார்.
சுதந்திர தினத்தில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் பட டீசர் 202008131727501677_1_sakhi-1._L_styvpf

தேவி ஸ்ரீ பிரசாத் படத்துக்கு இசையமைக்க சிரந்தன் தாஸ்
ஒளிப்பதிவு செய்கிறார். இன்னும் சில நாட்கள் மட்டுமே
படப்பிடிப்பு மீதம் இருக்க, படத்தின் பெரும்பாலான
படப்பிடிப்பு வேலைகள் முடிந்துவிட்டன.
இறுதிகட்ட பணிகள் முடியும் தருவாயில் உள்ளன.
-
-----------------------------மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61238
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13009

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சுதந்திர தினத்தில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் பட டீசர் Empty Re: சுதந்திர தினத்தில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் பட டீசர்

Post by Muthumohamed on Fri 14 Aug 2020 - 22:26

வரட்டும் பாக்கலாம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15731
இணைந்தது : 04/10/2012
மதிப்பீடுகள் : 4344

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum