ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» எனக்குப் பிடித்தமான SBP யின் பாடல்கள்....
by krishnaamma Yesterday at 11:03 pm

» கரோனாவால் பாதித்த சுற்றுலாத் துறை: இன்று உலக சுற்றுலா தினம் !
by krishnaamma Yesterday at 10:47 pm

» படமும் செய்தியும்!
by krishnaamma Yesterday at 10:44 pm

» அமேசான் செயலியில் புதிதாக 'தமிழ்' இணைப்பு !
by சக்தி18 Yesterday at 9:33 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by சக்தி18 Yesterday at 9:29 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (280)
by Dr.S.Soundarapandian Yesterday at 9:03 pm

» பாக்.,கில், 'சார்க்' மாநாடு முறியடிப்பு !
by krishnaamma Yesterday at 8:35 pm

» எனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் வாசகர்களே! - தினமலர்
by krishnaamma Yesterday at 8:32 pm

» கோயம்பேடு மார்க்கெட் மீண்டும் திறப்பு !
by krishnaamma Yesterday at 8:26 pm

» அர்ச்சனை பூக்கள்!
by krishnaamma Yesterday at 8:03 pm

» மத்யம லோகம் ! By Krishnaamma !
by krishnaamma Yesterday at 7:58 pm

» ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது!
by krishnaamma Yesterday at 7:54 pm

» கழுத்தில் உண்டாகும் கருமையை போக்கணுமா… அப்போ இத ட்ரை பண்ணுங்க…!!!
by krishnaamma Yesterday at 7:46 pm

» தலைமுடி நன்கு அடர்த்தியாக வளரவும், நரை முடியைப் போக்கவும் இந்த காய் உதவும்...
by krishnaamma Yesterday at 7:45 pm

» நலங்கு மாவு !
by krishnaamma Yesterday at 7:42 pm

» வாட்ஸ் அப் டிரெண்டிங்
by krishnaamma Yesterday at 7:40 pm

» வாழ்ந்து காட்ட வேண்டும்...!
by krishnaamma Yesterday at 7:35 pm

» சென்னையில் இந்த இடங்களை ஆக்ஸிஜன் மண்டலங்களாக மாற்றலாம்’ – விவேக்கின் சூப்பரான ஐடியா!
by krishnaamma Yesterday at 7:28 pm

» எனக்கு விசில் அடிக்கத் தெரியாது அத்தை!
by krishnaamma Yesterday at 7:26 pm

» அழகு ஆரோக்கியம்’’ நிறைந்த குளியல் பொடி தயாரிப்பது எப்படி?’
by krishnaamma Yesterday at 7:20 pm

» குளியல் சோப்பை கடையில் தான் வாங்கணுமா? ஹோம்மேடாக வீட்டில் தயாரித்துப் பழகலாம் வாங்க!
by krishnaamma Yesterday at 7:18 pm

» பாக்கெட் மட்டுமே இருக்கும் ‘தாறுமாறு ஜீன்ஸ்’ அறிமுகம் : விலை ரூ.11 ஆயிரம் மட்டுமே!
by krishnaamma Yesterday at 7:16 pm

» ஸ்ட்ராபெர்ரி 'ஸ்கின்’ணே..
by krishnaamma Yesterday at 7:14 pm

» சமையலறையில் ஆகலாம் அழகுராணி!
by krishnaamma Yesterday at 7:11 pm

» வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்!
by krishnaamma Yesterday at 7:04 pm

» முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மரணம்; தலைவர்கள் இரங்கல்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:13 pm

» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான ஜோடிப்பாடல்கள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:02 pm

» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான தனிப்பாடல்கள்-
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:01 pm

» ரெய்னா மீண்டும் அணிக்கு திரும்புகிறாரா?!… சிஎஸ்கே CEO விளக்கம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:44 pm

» குஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும் பாடம்: அடிப்படை காரணம் தெரியாமல் அரசியல் செய்யும் கட்சிகள்
by T.N.Balasubramanian Yesterday at 4:55 pm

» சிற்பத்திற்குள் சிற்பங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 4:44 pm

» அண்ணா நகரில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு: சென்னையில் மண்டலவாரியாக விவரம்
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» சமந்தா காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
by ayyasamy ram Yesterday at 3:52 pm

» போதை பொருள் வழக்கு; ரகுல் ப்ரீத் சிங், தீபிகா படுகோன் செல்போன்கள் பறிமுதல்!
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கொரோனாவுடன் டெங்கு பரவும் அபாயம்!
by ayyasamy ram Yesterday at 3:44 pm

» இந்தியா முழுவதும் 64 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் ; 29ம் தேதி முக்கிய அறிவிப்பு வெளியாகலாம்!
by ayyasamy ram Yesterday at 3:32 pm

» பாஜக மாநில செயலாளர்கள் பட்டியலில் ஹெச்.ராஜா இல்லை
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» எஸ்.பி.பி.யை முழுப் பெயர் சொல்லி அழைப்பவர்!
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» பித்து – கவிதை
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» அதுபோன்ற எண்ணங்கள் மாறினால்..” – ரசிகரின் கேள்வியில் மனம் திறந்த சுனைனா.!
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» ஆர்யா தான் பேயா..? சுந்தர் சி-யின் அரண்மனை-3 அப்டேட்ஸ்..!
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» லயன் காமிக்ஸ் | Free Download
by சக்தி18 Yesterday at 2:24 pm

» விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது !
by சக்தி18 Yesterday at 12:51 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» அஜித்தைத் திரையுலகுக்கு அறிமுகம் செய்த எஸ்.பி.பி.
by ayyasamy ram Sat Sep 26, 2020 9:39 pm

» கிச்சன் டிப்ஸ்...
by krishnaamma Sat Sep 26, 2020 9:35 pm

» சிரி...சிரி...சிரி...
by krishnaamma Sat Sep 26, 2020 9:33 pm

» ஈரம் தொலைக்குமோ மேகம்!
by krishnaamma Sat Sep 26, 2020 9:31 pm

» இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்...
by krishnaamma Sat Sep 26, 2020 9:15 pm

» 180 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்தியாவின் அதிவேக ரயில்; மாதிரி வெளியீடு
by சிவனாசான் Sat Sep 26, 2020 9:05 pm

Admins Online

ஈரானின் 4 சரக்கு கப்பல்களை பறிமுதல் செய்தது அமெரிக்கா

Go down

ஈரானின் 4 சரக்கு கப்பல்களை பறிமுதல் செய்தது அமெரிக்கா Empty ஈரானின் 4 சரக்கு கப்பல்களை பறிமுதல் செய்தது அமெரிக்கா

Post by ayyasamy ram on Sat Aug 15, 2020 11:27 am

வாஷிங்டன்,

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்தில் அமெரிக்காவுக்கும்,
ஈரானுக்கும் இடையே மோதல் போக்கு நீடிக்கிறது.

இந்த விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா கடுமையான
பொருளாதார தடைகளை விதித்து வருகிறது.

குறிப்பாக ஈரானின் முதன்மை தொழிலான கச்சா எண்ணெய்
ஏற்றுமதி மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை
விதித்துள்ளது.

இதேபோல் எண்ணெய் வளமிக்க தென் அமெரிக்க நாடான
வெனிசுலா மீதும் அமெரிக்கா கடுமையான பொருளாதார
தடைகளை விதித்து இருக்கிறது.

இந்த நிலையில் பொருளாதார தடைகளை மீறி ஈரான்
வெனிசுலாவுக்கு பெட்ரோல் ஏற்றுமதி செய்வதாகவும் எனவே
வெனிசுலாவுக்கு பெட்ரோல் கொண்டு செல்லும் ஈரானின்
4 சரக்கு கப்பல்களை பறிமுதல் செய்ய உத்தரவு பிறப்பிக்கக்
கோரி அமெரிக்க கோர்ட்டில் கடந்த மாதம் வழக்கு
தொடரப்பட்டது.

எனினும் சர்வதேச கடலில் அமெரிக்க கோர்ட்டின் உத்தரவை
அமல்படுத்துவது சாத்தியமில்லை என பொருளாதார தடை
நிபுணர்கள் கருதினர்.

இதனிடையே, ஈரானில் இருந்து சுமார் 11 லட்சம் பேரலில்
பெட்ரோல் நிரப்பிக் கொண்டு வெனிசுலாவுக்கு புறப்பட்ட
லூனா, பாண்டி, பெரிங், பெல்லா என்ற 4 சரக்கு கப்பல்களும்
திடீரென மாயமாகின.

இந்த கப்பல்களின் நிலை குறித்து இதுவரை தெரியாமல்
இருந்து வந்த நிலையில், ஈரானின் 4 சரக்கு கப்பல்களையும்
பறிமுதல் செய்ததாக அமெரிக்கா தற்போது தெரிவித்துள்ளது.

ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் இந்த நடவடிக்கை
காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் மேலும்
அதிகரித்துள்ளது.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61196
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13009

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian likes this post

Back to top Go down

ஈரானின் 4 சரக்கு கப்பல்களை பறிமுதல் செய்தது அமெரிக்கா Empty Re: ஈரானின் 4 சரக்கு கப்பல்களை பறிமுதல் செய்தது அமெரிக்கா

Post by சக்தி18 on Sat Aug 15, 2020 12:14 pm

செய்தியில் சிறிய திருத்தம் ,ஈரானிய கப்பல்கள் அல்ல,கிரேக்க நாட்டுக் கப்பல்கள் பேரிங்க்,பெல்லா,பாண்டி,லூனா, ஈரானிய 1.116 மில்லியன் பாரல் பெற்றோலிய சரக்கை ஏற்றிச் சென்றது.
அதிலிருந்த சரக்குகள் மட்டுமே அந்தக் கப்பல்களில் இருந்து மாற்றப்பட்டன. கப்பல்கள் பறிமுதல் செய்யப்படவில்லை.நீதிமன்ற உத்தரவும் அதுதான்.

ஈரானின் 4 சரக்கு கப்பல்களை பறிமுதல் செய்தது அமெரிக்கா Bella_1

(நியுயோர்க் டைம்ஸ்/justice.gov)
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1979
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 617

Back to top Go down

ஈரானின் 4 சரக்கு கப்பல்களை பறிமுதல் செய்தது அமெரிக்கா Empty Re: ஈரானின் 4 சரக்கு கப்பல்களை பறிமுதல் செய்தது அமெரிக்கா

Post by Muthumohamed on Sat Aug 15, 2020 11:56 pm

மறுபடியுமா இவங்களுக்கு இதே வேலையா போச்சே
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15731
இணைந்தது : 04/10/2012
மதிப்பீடுகள் : 4344

Back to top Go down

ஈரானின் 4 சரக்கு கப்பல்களை பறிமுதல் செய்தது அமெரிக்கா Empty Re: ஈரானின் 4 சரக்கு கப்பல்களை பறிமுதல் செய்தது அமெரிக்கா

Post by Dr.S.Soundarapandian on Sun Aug 16, 2020 1:22 pm

சோகம் சோகம்
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5261
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2857

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

ஈரானின் 4 சரக்கு கப்பல்களை பறிமுதல் செய்தது அமெரிக்கா Empty Re: ஈரானின் 4 சரக்கு கப்பல்களை பறிமுதல் செய்தது அமெரிக்கா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum