ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்...
by lakshmi palani Today at 4:29 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 2:14 am

» இன்று முதல், நீங்கள் வசிக்கும் மாவட்டம் ... ...
by krishnaamma Yesterday at 10:11 pm

» மனக்குழப்பம் நீக்குவார் குணசீலப் பெருமாள் !
by krishnaamma Yesterday at 10:05 pm

» படியளக்கும் பெருமாள் !
by krishnaamma Yesterday at 10:00 pm

» மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - தனவந்தருக்கு குங்கும ப்ரசாதம் !
by krishnaamma Yesterday at 9:49 pm

» ஸுதபஸே நமஹ.....!!!
by krishnaamma Yesterday at 9:39 pm

» ”சரணாகதி”
by krishnaamma Yesterday at 9:35 pm

» யுயுத்சு ! - அறியாத கதை !
by krishnaamma Yesterday at 9:32 pm

» தலைமுடி நன்கு அடர்த்தியாக வளரவும், நரை முடியைப் போக்கவும் இந்த காய் உதவும்...
by krishnaamma Yesterday at 9:22 pm

» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான ஜோடிப்பாடல்கள்
by krishnaamma Yesterday at 9:19 pm

» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான தனிப்பாடல்கள்-
by krishnaamma Yesterday at 9:18 pm

» எஸ்.பி.பி.யை முழுப் பெயர் சொல்லி அழைப்பவர்!
by krishnaamma Yesterday at 9:17 pm

» ஆர்யா தான் பேயா..? சுந்தர் சி-யின் அரண்மனை-3 அப்டேட்ஸ்..!
by krishnaamma Yesterday at 9:16 pm

» எனக்குப் பிடித்தமான SBP யின் பாடல்கள்....
by krishnaamma Yesterday at 9:14 pm

» போர் வீரர்கள் சோர்ந்து போய் காணப்படுகிறார்களே?
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது !
by M.Jagadeesan Yesterday at 7:33 pm

» நிதிஷ் கட்சியில் போலீஸ் அதிகாரி
by ayyasamy ram Yesterday at 3:40 pm

» எச்.ராஜாவுக்கு எம்.பி., பதவியா?
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» செமஸ்டர் தேர்வில் 'மாஸ் காப்பி' : ஒரே மாதிரி விடைத்தாளால் குழப்பம்
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மே முதல் வாரம்! தமிழகம் உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல்
by ayyasamy ram Yesterday at 3:26 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (281)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:08 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by சக்தி18 Yesterday at 10:59 am

» கரோனாவால் பாதித்த சுற்றுலாத் துறை: இன்று உலக சுற்றுலா தினம் !
by krishnaamma Sun Sep 27, 2020 10:47 pm

» படமும் செய்தியும்!
by krishnaamma Sun Sep 27, 2020 10:44 pm

» அமேசான் செயலியில் புதிதாக 'தமிழ்' இணைப்பு !
by சக்தி18 Sun Sep 27, 2020 9:33 pm

» பாக்.,கில், 'சார்க்' மாநாடு முறியடிப்பு !
by krishnaamma Sun Sep 27, 2020 8:35 pm

» எனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் வாசகர்களே! - தினமலர்
by krishnaamma Sun Sep 27, 2020 8:32 pm

» கோயம்பேடு மார்க்கெட் மீண்டும் திறப்பு !
by krishnaamma Sun Sep 27, 2020 8:26 pm

» அர்ச்சனை பூக்கள்!
by krishnaamma Sun Sep 27, 2020 8:03 pm

» ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது!
by krishnaamma Sun Sep 27, 2020 7:54 pm

» கழுத்தில் உண்டாகும் கருமையை போக்கணுமா… அப்போ இத ட்ரை பண்ணுங்க…!!!
by krishnaamma Sun Sep 27, 2020 7:46 pm

» நலங்கு மாவு !
by krishnaamma Sun Sep 27, 2020 7:42 pm

» வாட்ஸ் அப் டிரெண்டிங்
by krishnaamma Sun Sep 27, 2020 7:40 pm

» வாழ்ந்து காட்ட வேண்டும்...!
by krishnaamma Sun Sep 27, 2020 7:35 pm

» சென்னையில் இந்த இடங்களை ஆக்ஸிஜன் மண்டலங்களாக மாற்றலாம்’ – விவேக்கின் சூப்பரான ஐடியா!
by krishnaamma Sun Sep 27, 2020 7:28 pm

» எனக்கு விசில் அடிக்கத் தெரியாது அத்தை!
by krishnaamma Sun Sep 27, 2020 7:26 pm

» அழகு ஆரோக்கியம்’’ நிறைந்த குளியல் பொடி தயாரிப்பது எப்படி?’
by krishnaamma Sun Sep 27, 2020 7:20 pm

» குளியல் சோப்பை கடையில் தான் வாங்கணுமா? ஹோம்மேடாக வீட்டில் தயாரித்துப் பழகலாம் வாங்க!
by krishnaamma Sun Sep 27, 2020 7:18 pm

» பாக்கெட் மட்டுமே இருக்கும் ‘தாறுமாறு ஜீன்ஸ்’ அறிமுகம் : விலை ரூ.11 ஆயிரம் மட்டுமே!
by krishnaamma Sun Sep 27, 2020 7:16 pm

» ஸ்ட்ராபெர்ரி 'ஸ்கின்’ணே..
by krishnaamma Sun Sep 27, 2020 7:14 pm

» சமையலறையில் ஆகலாம் அழகுராணி!
by krishnaamma Sun Sep 27, 2020 7:11 pm

» வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்!
by krishnaamma Sun Sep 27, 2020 7:04 pm

» முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மரணம்; தலைவர்கள் இரங்கல்
by பழ.முத்துராமலிங்கம் Sun Sep 27, 2020 6:13 pm

» ரெய்னா மீண்டும் அணிக்கு திரும்புகிறாரா?!… சிஎஸ்கே CEO விளக்கம்
by பழ.முத்துராமலிங்கம் Sun Sep 27, 2020 5:44 pm

» குஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும் பாடம்: அடிப்படை காரணம் தெரியாமல் அரசியல் செய்யும் கட்சிகள்
by T.N.Balasubramanian Sun Sep 27, 2020 4:55 pm

» சிற்பத்திற்குள் சிற்பங்கள்
by T.N.Balasubramanian Sun Sep 27, 2020 4:44 pm

» அண்ணா நகரில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு: சென்னையில் மண்டலவாரியாக விவரம்
by ayyasamy ram Sun Sep 27, 2020 4:00 pm

» சமந்தா காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
by ayyasamy ram Sun Sep 27, 2020 3:52 pm

» போதை பொருள் வழக்கு; ரகுல் ப்ரீத் சிங், தீபிகா படுகோன் செல்போன்கள் பறிமுதல்!
by ayyasamy ram Sun Sep 27, 2020 3:46 pm

Admins Online

பென்ஷன் நிறுத்தம் என்ற தகவல் பொய்" : நிதித்துறை விளக்கம்!

Go down

பென்ஷன் நிறுத்தம் என்ற தகவல் பொய்" : நிதித்துறை விளக்கம்! Empty பென்ஷன் நிறுத்தம் என்ற தகவல் பொய்" : நிதித்துறை விளக்கம்!

Post by ayyasamy ram on Wed Aug 19, 2020 4:56 pm

"ஆறு மாதங்கள் வங்கியில் பணம் எடுக்காதவர்களின்
ஓய்வூதியம் நிறுத்தப்படும் என்ற செய்தி முற்றிலும்
தவறானது என நிதித்துறை விளக்கமளித்துள்ளது.

ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள்
ஆறு மாத காலம் தங்கள் வங்கிக் கணக்கில் இருந்து
பணம் எடுக்காவிட்டால் ஓய்வூதியம் ரத்து என்று சமீபத்தில்
கருவூலக் கணக்கு அதிகாரி சுற்றறிக்கை அனுப்பினார்.

6 மாதம் பணப் பரிவர்த்தனை நடைபெறாத வங்கிக்
கணக்குகள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும்,
அந்த கணக்கில் இருந்து பணம் திரும்ப பெறப்படும் என்றும்
கருவூலத்துறை அறிக்கை வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் பென்ஷன் நிறுத்தம் என்ற தகவல் உண்மை
இல்லை என நிதித்துறை விளக்கம் அளித்துள்ளது.
வாழ்வு சான்றிதழ் கேட்பது வழக்கமான நடைமுறைதான் என்றும்,
வாழ்வு சான்றிதழ் சமர்ப்பிக்க யாரும் கருவூலம் வர வேண்டிய
அவசியம் இல்லை எனவும் நிதித்துறை தெரிவித்துள்ளது.
-
-நியூஸ்டிஎம்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61203
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13009

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பென்ஷன் நிறுத்தம் என்ற தகவல் பொய்" : நிதித்துறை விளக்கம்! Empty Re: பென்ஷன் நிறுத்தம் என்ற தகவல் பொய்" : நிதித்துறை விளக்கம்!

Post by T.N.Balasubramanian on Wed Aug 19, 2020 5:24 pm

சந்தோஷமாக மூச்சு விடவும் ராம் அவர்களே.
உங்கள் பணம் உலகம் பாங்கில் -அரசிடமில்லை.

ரமணியன்


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27298
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9748

Back to top Go down

பென்ஷன் நிறுத்தம் என்ற தகவல் பொய்" : நிதித்துறை விளக்கம்! Empty Re: பென்ஷன் நிறுத்தம் என்ற தகவல் பொய்" : நிதித்துறை விளக்கம்!

Post by ayyasamy ram on Wed Aug 19, 2020 5:38 pm

கருவூலத்துறை எந்த மொழியில் அறிக்கை வெளியிட்டது.
-
செய்தியாளர்கள் குழம்பியது ஏன்?
-
அநியாயம் அநியாயம்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61203
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13009

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பென்ஷன் நிறுத்தம் என்ற தகவல் பொய்" : நிதித்துறை விளக்கம்! Empty Re: பென்ஷன் நிறுத்தம் என்ற தகவல் பொய்" : நிதித்துறை விளக்கம்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Aug 19, 2020 5:48 pm

@ayyasamy ram wrote:கருவூலத்துறை எந்த மொழியில் அறிக்கை வெளியிட்டது.
-
செய்தியாளர்கள் குழம்பியது ஏன்?
-
அநியாயம் அநியாயம்
மேற்கோள் செய்த பதிவு: 1328806
இந்த செய்தி ஊடகங்கள் அனைத்தையும் ஊதி ஊதி பெரியதாக்குவது தான் தலையாய பணியாக செய்து கொண்டு இருக்கிறார்கள்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15251
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3737

Back to top Go down

பென்ஷன் நிறுத்தம் என்ற தகவல் பொய்" : நிதித்துறை விளக்கம்! Empty Re: பென்ஷன் நிறுத்தம் என்ற தகவல் பொய்" : நிதித்துறை விளக்கம்!

Post by Muthumohamed on Wed Aug 19, 2020 11:49 pm

@பழ.முத்துராமலிங்கம் wrote:
@ayyasamy ram wrote:கருவூலத்துறை எந்த மொழியில் அறிக்கை வெளியிட்டது.
-
செய்தியாளர்கள் குழம்பியது ஏன்?
-
அநியாயம் அநியாயம்
மேற்கோள் செய்த பதிவு: 1328806
இந்த செய்தி ஊடகங்கள் அனைத்தையும் ஊதி ஊதி பெரியதாக்குவது தான் தலையாய பணியாக செய்து கொண்டு இருக்கிறார்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1328811

கண்டிப்பாக அவங்களுக்கு ஹாட் நியூஸ் போடா இதேபோல் தான் செய்கிறார்கள்

தலைப்பு ஒன்றாக இருக்கும் செய்தி ஒன்றாக இருக்கும் என்னத்த சொல்ல
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15731
இணைந்தது : 04/10/2012
மதிப்பீடுகள் : 4344

Back to top Go down

பென்ஷன் நிறுத்தம் என்ற தகவல் பொய்" : நிதித்துறை விளக்கம்! Empty Re: பென்ஷன் நிறுத்தம் என்ற தகவல் பொய்" : நிதித்துறை விளக்கம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum