ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» தீபாவளிக்கு நேரடியாக டி.வி.யில் ரிலீசாகும் சுந்தர்.சி படம்
by ayyasamy ram Today at 8:46 am

» போலீசாரிடம் இருந்து ரூ.12 லட்சம் பறித்து சென்ற கட்சி தொண்டர்கள் - தெலுங்கானாவில் பரபரப்பு
by ayyasamy ram Today at 8:41 am

» கைக்கெட்டியது வாய்க்கு எட்டாமல் தவிக்கும் ஆர்சிபி, மும்பை, டெல்லி: பாயின்ட் டேபிள் அலசல்
by ayyasamy ram Today at 8:36 am

» ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு
by ayyasamy ram Today at 8:33 am

» கிறிஸ் கெய்ல், மந்தீப் சிங் அதிரடி: கொல்கத்தாவை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்
by ayyasamy ram Today at 8:27 am

» வேலன்:-விண்டோஸ் ஆக்டிவேஷன் கீ கண்டுபிடிக்க--Windows Activation Key Viewer
by velang Today at 7:40 am

» வேலன்:-டிஸ்க் கவுண்டர் வியூ-Disc Count View
by velang Today at 7:38 am

» கால்நடைகளின் காவலன் கோமாளி ரங்கன்
by ayyasamy ram Today at 7:29 am

» ஹம்ஸ வாகன தேவி
by ayyasamy ram Today at 7:20 am

» ஈகரையில் என்ன பிரச்சினை
by Guest Today at 1:31 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 12:59 am

» #திருக்கழுக்குன்றம்:-#பவித்ரோச்சவம்.
by velang Yesterday at 10:32 pm

» இணைய வேகம்-டிஜிட்டல் இந்தியா எந்த இடம்?
by velang Yesterday at 10:31 pm

» கைலி எங்கே?
by ayyasamy ram Yesterday at 8:07 pm

» மாஸ்க் விற்று பிழைக்கிறேன்..!
by ayyasamy ram Yesterday at 8:07 pm

» வாட்சப் நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» விரல்களின் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» மறுபடியும் வா – கவிதை
by ayyasamy ram Yesterday at 7:58 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Yesterday at 7:12 pm

» எல்லாம் அவன் செயல்...அவன் பார்த்துப்பான்...
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» ரயில் என்ஜினைக் கண்டுபிடித்த ஜார்ஜ் ஸ்டீவன்ஸன்.
by சக்தி18 Yesterday at 5:22 pm

» படுத்துக்கொண்டே வளைந்து தவழ்ந்து செல்லவேண்டிய பிள்ளையார் கோயில்
by சக்தி18 Yesterday at 5:05 pm

» பிக் பாஸில் சமந்தா:
by ayyasamy ram Yesterday at 2:59 pm

» 2020 அலப்பறைகள்
by ayyasamy ram Yesterday at 2:49 pm

» இதுக்கு பேர்தான் சானிடைஸர் சங்கு சக்கரம்!
by ayyasamy ram Yesterday at 2:47 pm

» உலகத்தை இயக்கும் மந்திர வார்த்தை!
by ayyasamy ram Yesterday at 2:45 pm

» அவர்கள் எப்போதும் சூப்பர் கிங்ஸ் தான்.., சாஜ்ஷி தோனியின் உருக்கமான பதிவு
by ayyasamy ram Yesterday at 2:40 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (307)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:50 pm

» வாங்கோ!வாங்கோ! குழந்தை விலை 20 ரூபா மட்டும்.
by சக்தி18 Yesterday at 1:49 pm

» கீர்த்தி சுரேஷின் மிஸ் இந்தியா, பட்டம் அல்ல…!! பிராண்ட்….!!
by சக்தி18 Yesterday at 1:39 pm

» ஏழு பாவங்கள்! – காந்திஜி
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» காலணிகளுக்கு பாலிஷ் போடும் பழக்கம்..!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» ஆல்பிரட் நோபல் பணிப்பெண்ணுக்கு வழங்கிய திருமண பரிசு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» பெர்னார்ட்ஷா வழங்கிய காசோலை!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» பிரம்மச்சரிய விரதம் ஏற்ற காந்திஜி
by ayyasamy ram Yesterday at 11:56 am

» மூன்றெழுத்து!
by ayyasamy ram Yesterday at 11:54 am

» கோபமான பெண்களைத் திருமணம் செய்து கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:21 am

» வாழ்த்த வயதில்லை…!
by ayyasamy ram Yesterday at 10:11 am

» இந்த வார சினி துளிகள்!
by ayyasamy ram Yesterday at 10:10 am

» காலிங் பெல் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» என்ன பிடிக்கும்? – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:31 am

» பாட்டி கதை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:31 am

» சம்பள விவகாரம் - டெல்லியில் ராவணன் உருவ பொம்மையை எரித்து டாக்டர்கள் போராட்டம்
by ayyasamy ram Yesterday at 5:53 am

» திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல்
by ayyasamy ram Yesterday at 5:50 am

» ருத்துராஜ் கெய்க்வாட் அரைசதம்: ஆர்சிபியை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்
by ayyasamy ram Yesterday at 5:45 am

» பென் ஸ்டோக்ஸ். சஞ்சு சாம்சன் அபாரம் - மும்பையை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான்
by ayyasamy ram Yesterday at 5:42 am

» ஐபிஎல் பிளே-ஆஃப்ஸ் சுற்று போட்டிகள் நடைபெறும் தேதி மற்றும் இடங்கள் அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 5:41 am

» இனிமேல் தேங்காய் பறிக்க மரமேற வேண்டாம்: நடிகர் மாதவன்
by சக்தி18 Sun Oct 25, 2020 11:30 pm

» ஒரே பிரசவத்தில் பிறந்த மூவருக்கு ஒரே நேரத்தில் திருமணம்!
by ayyasamy ram Sun Oct 25, 2020 10:30 pm

» துல்லிய துலாபாரம்
by ayyasamy ram Sun Oct 25, 2020 10:27 pm

Admins Online

கதவைத் திற… காற்று வரட்டும்!

Go down

கதவைத் திற… காற்று வரட்டும்! Empty கதவைத் திற… காற்று வரட்டும்!

Post by ayyasamy ram on Thu Aug 20, 2020 8:54 am

சுவாசம்

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஆக்ஸிஜன் அவசியம்.
திறந்த வெளியிலும் குளுமையான காற்றிலும்
இயற்கையாகவே ஆக்ஸிஜன் உள்ளது.

இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் காற்றோட்டம்
இல்லாத இடங்களில் படுத்து உறங்குவது சிலரது வழக்கம்.
இது நுரையீரலுக்கு நல்லதல்ல என்கிறார் சுவாச நோய்கள்
சிறப்பு மருத்துவரான திருப்பதி.
-
கதவைத் திற… காற்று வரட்டும்! 18

“ஒரு நபர் மூச்சு விடுவதற்கு 100 மி.லி. ஆக்ஸிஜன்
தேவைப்படுகிறது. ஒரு நிமிடத்துக்கு 1200 மி.லி. அளவு
ஆக்ஸிஜன் தேவை. இது நல்ல உடல்நலம் உள்ள
மனிதர்களுக்கு பொருந்தும்.

நுரையீரலில் பிரச்னை எதுவும் இருந்தால், இந்த அளவானது
அதிகரிக்கும். உயரம் அதிகமுள்ள மலைவாழிடங்களில்
வழக்கமான அளவுக்கு சற்று அதிகமான ஆக்ஸிஜன்
தேவைப்படும்.

காற்றோட்டம் இல்லாத அறையில் படுத்தால் கூட அங்கே
ஆக்ஸிஜன் ஓரளவு இருந்தே தீரும்.

இதை`ஏர் லீக்’ என்போம். முழுவதுமாக மூடப்பட்ட அறையில்
கூட ஆக்ஸிஜன் இருக்கும். 2-3 நாட்கள் அதே அறையில் இருந்தால்
உள்ளிழுக்கும் ஆக்ஸிஜனின் அளவு குறைந்து, வெளிவரும்
கார்பன் டை ஆக்சைடின் அளவு அதிகரிக்கும்.

பூட்டிய அறைகளில் ரேடான் எனப்படும் நச்சு வாயு இருக்கும்.
பூட்டிய அறையில் ஒரு மனிதர் இருக்கும் போது இந்த ரேடான்
நச்சு வாயுவின் அளவும், கார்பன் டை ஆக்சைடு, கார்பன்
மோனாக்சைடு போன்ற தேவையற்ற வாயுக்களின் அளவும்
அதிகரிக்கும்.

இந்த சூழலில் உறங்குபவர்களுக்கு நாள் முழுவதும் சோர்வாக
இருக்கும். நுரையீரல் பாதிப்பு அதிகரிப்பதுடன், காலப்போக்கில்
நுரையீரல் கேன்சர் வரும் அபாயத்தையும் ஏற்படுத்தலாம்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62060
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கதவைத் திற… காற்று வரட்டும்! Empty Re: கதவைத் திற… காற்று வரட்டும்!

Post by ayyasamy ram on Thu Aug 20, 2020 8:55 am


வெளிச்சமும் காற்றோட்டமும் உள்ள அறையில் படுத்துத்
தூங்குவதுதான் ஆரோக்கியமானது. காற்றோட்டம் இல்லாத
அறைகளில் பூஞ்சை, பாக்டீரியா போன்ற நுண்ணுயிர்கள்
வாழும்.

இவையும் நுரையீரலை பாதித்து நோய்த்தொற்றை
உருவாக்கும். சில வீடுகளில் கொசுத் தொல்லைக்காக
ஜன்னலை மூடி விட்டு படுப்பார்கள். இதுவும் தவறானது.

கொசுவலை அடித்து விட்டு ஜன்னலை திறந்து வைப்பதே
நல்லது. படுக்கையறையில் ஏ.சி. வைத்திருப்பவர்கள்
எல்லா ஜன்னல்களையும் மூடி வைத்திருப்பார்கள்.
இதனால் கூட அறையில் உள்ள ஆக்ஸிஜன் குறையும்.

அதனால் பகல் நேரத்தில் அந்த அறையின் ஜன்னல்களை
திறந்து வைத்து, காற்றோட்டத்துக்கு வழி செய்ய வேண்டும்.
வீட்டுக்குள் வளர்க்கும் துளசி போன்ற செடிகளால் கூட
ஆக்ஸிஜனின் அளவு அதிகமாகும்.

காற்றை சுத்தப்படுத்தும் ஏர் ஃபில்டர்களை பயன்படுத்தினால்
ஓரளவு பயன் கிடைக்கும். வீட்டுக்குள் சில மூலிகைச் செடி
கொடிகளை வளர்ப்பதும் நல்ல பயன் தரும்.’’

சில வீடுகளில் கொசுத் தொல்லைக்காக ஜன்னலை மூடி விட்டு
படுப்பார்கள். இதுவும் தவறானது. ஜன்னல்களுக்கு கொசுவலை
அடித்து விட்டு ஜன்னலை திறந்து வைப்பதே நல்லது.

படுக்கைஅறையில் ஏ.சி. வைத்திருப்பவர்கள் எல்லா
ஜன்னல்களையும் மூடி வைத்திருப்பார்கள். இதனால் கூட
அறையில் உள்ள ஆக்ஸிஜன் குறையும்…
-
------------------

– விஜய் மகேந்திரன்
படம்: ஆர்.கோபால்
குங்குமம்-டாக்டர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62060
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum