ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» தீபாவளிக்கு நேரடியாக டி.வி.யில் ரிலீசாகும் சுந்தர்.சி படம்
by ayyasamy ram Today at 8:46 am

» போலீசாரிடம் இருந்து ரூ.12 லட்சம் பறித்து சென்ற கட்சி தொண்டர்கள் - தெலுங்கானாவில் பரபரப்பு
by ayyasamy ram Today at 8:41 am

» கைக்கெட்டியது வாய்க்கு எட்டாமல் தவிக்கும் ஆர்சிபி, மும்பை, டெல்லி: பாயின்ட் டேபிள் அலசல்
by ayyasamy ram Today at 8:36 am

» ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு
by ayyasamy ram Today at 8:33 am

» கிறிஸ் கெய்ல், மந்தீப் சிங் அதிரடி: கொல்கத்தாவை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்
by ayyasamy ram Today at 8:27 am

» வேலன்:-விண்டோஸ் ஆக்டிவேஷன் கீ கண்டுபிடிக்க--Windows Activation Key Viewer
by velang Today at 7:40 am

» வேலன்:-டிஸ்க் கவுண்டர் வியூ-Disc Count View
by velang Today at 7:38 am

» கால்நடைகளின் காவலன் கோமாளி ரங்கன்
by ayyasamy ram Today at 7:29 am

» ஹம்ஸ வாகன தேவி
by ayyasamy ram Today at 7:20 am

» ஈகரையில் என்ன பிரச்சினை
by Guest Today at 1:31 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 12:59 am

» #திருக்கழுக்குன்றம்:-#பவித்ரோச்சவம்.
by velang Yesterday at 10:32 pm

» இணைய வேகம்-டிஜிட்டல் இந்தியா எந்த இடம்?
by velang Yesterday at 10:31 pm

» கைலி எங்கே?
by ayyasamy ram Yesterday at 8:07 pm

» மாஸ்க் விற்று பிழைக்கிறேன்..!
by ayyasamy ram Yesterday at 8:07 pm

» வாட்சப் நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» விரல்களின் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» மறுபடியும் வா – கவிதை
by ayyasamy ram Yesterday at 7:58 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Yesterday at 7:12 pm

» எல்லாம் அவன் செயல்...அவன் பார்த்துப்பான்...
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» ரயில் என்ஜினைக் கண்டுபிடித்த ஜார்ஜ் ஸ்டீவன்ஸன்.
by சக்தி18 Yesterday at 5:22 pm

» படுத்துக்கொண்டே வளைந்து தவழ்ந்து செல்லவேண்டிய பிள்ளையார் கோயில்
by சக்தி18 Yesterday at 5:05 pm

» பிக் பாஸில் சமந்தா:
by ayyasamy ram Yesterday at 2:59 pm

» 2020 அலப்பறைகள்
by ayyasamy ram Yesterday at 2:49 pm

» இதுக்கு பேர்தான் சானிடைஸர் சங்கு சக்கரம்!
by ayyasamy ram Yesterday at 2:47 pm

» உலகத்தை இயக்கும் மந்திர வார்த்தை!
by ayyasamy ram Yesterday at 2:45 pm

» அவர்கள் எப்போதும் சூப்பர் கிங்ஸ் தான்.., சாஜ்ஷி தோனியின் உருக்கமான பதிவு
by ayyasamy ram Yesterday at 2:40 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (307)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:50 pm

» வாங்கோ!வாங்கோ! குழந்தை விலை 20 ரூபா மட்டும்.
by சக்தி18 Yesterday at 1:49 pm

» கீர்த்தி சுரேஷின் மிஸ் இந்தியா, பட்டம் அல்ல…!! பிராண்ட்….!!
by சக்தி18 Yesterday at 1:39 pm

» ஏழு பாவங்கள்! – காந்திஜி
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» காலணிகளுக்கு பாலிஷ் போடும் பழக்கம்..!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» ஆல்பிரட் நோபல் பணிப்பெண்ணுக்கு வழங்கிய திருமண பரிசு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» பெர்னார்ட்ஷா வழங்கிய காசோலை!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» பிரம்மச்சரிய விரதம் ஏற்ற காந்திஜி
by ayyasamy ram Yesterday at 11:56 am

» மூன்றெழுத்து!
by ayyasamy ram Yesterday at 11:54 am

» கோபமான பெண்களைத் திருமணம் செய்து கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:21 am

» வாழ்த்த வயதில்லை…!
by ayyasamy ram Yesterday at 10:11 am

» இந்த வார சினி துளிகள்!
by ayyasamy ram Yesterday at 10:10 am

» காலிங் பெல் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» என்ன பிடிக்கும்? – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:31 am

» பாட்டி கதை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:31 am

» சம்பள விவகாரம் - டெல்லியில் ராவணன் உருவ பொம்மையை எரித்து டாக்டர்கள் போராட்டம்
by ayyasamy ram Yesterday at 5:53 am

» திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல்
by ayyasamy ram Yesterday at 5:50 am

» ருத்துராஜ் கெய்க்வாட் அரைசதம்: ஆர்சிபியை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்
by ayyasamy ram Yesterday at 5:45 am

» பென் ஸ்டோக்ஸ். சஞ்சு சாம்சன் அபாரம் - மும்பையை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான்
by ayyasamy ram Yesterday at 5:42 am

» ஐபிஎல் பிளே-ஆஃப்ஸ் சுற்று போட்டிகள் நடைபெறும் தேதி மற்றும் இடங்கள் அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 5:41 am

» இனிமேல் தேங்காய் பறிக்க மரமேற வேண்டாம்: நடிகர் மாதவன்
by சக்தி18 Sun Oct 25, 2020 11:30 pm

» ஒரே பிரசவத்தில் பிறந்த மூவருக்கு ஒரே நேரத்தில் திருமணம்!
by ayyasamy ram Sun Oct 25, 2020 10:30 pm

» துல்லிய துலாபாரம்
by ayyasamy ram Sun Oct 25, 2020 10:27 pm

Admins Online

நாவல் மருந்தாகும் விதம்

Go down

நாவல் மருந்தாகும் விதம் Empty நாவல் மருந்தாகும் விதம்

Post by ayyasamy ram on Thu Aug 20, 2020 8:58 am

நாவல் மருந்தாகும் விதம் 12a
-
நாவல் இலையை கொழுந்தாகத் தேர்ந்தெடுத்து சாறு பிழிந்து
ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து அதனோடு ஒரு ஏலக்காய்,
சிறிதளவு லவங்கப்பட்டை தூள் ஆகியன சேர்த்து காலை,
மாலை என இரண்டு வேளைகள் உள்ளுக்குக் கொடுத்து வர
அஜீரணம், வயிற்றுப்போக்கு ஆகியன குணமாகும்.

பட்டையைதீநீரிட்டுக் குடிப்பதால் சீதபேதி குணமாகும்.

நாவல் பழத்தை நசுக்கி வாலையில் இட்டு வடித்து எடுக்க
ஒருவித பசுமை நிறம் கொண்ட எண்ணெய் கிடைக்கும்.

இந்த எண்ணெய் குடற்புண்களைப் போக்கக் கூடியதாகவும்
ஜீரணக் கோளாறுகளை சீர் செய்வதாகவும் அமையும்.

நாவல் பட்டை சூரணத்தை நீரில் இட்டு நன்கு கொதிக்க
வைத்து நீர் சுண்டி, குழம்பு பதத்தில் வரும்போது எடுத்து
ஆற வைத்து மேல் பூச்சாக, பற்றாகப் போட்டு வருவதால்
வாத நோய் தணியும், வலியும் குறையும்.

நாவல் பழச்சாறு ஒரு தேக்கரண்டி, தேன் மற்றும்
நெல்லிச்சாறு இவை இரண்டையும் சம அளவாகச் சேர்த்து
அன்றாடம் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வருவதால்
உடல் சோர்வு போகும். ரத்தசோகை குணமாகும்,
ஞாபக சக்தி அதிகரிக்கும்.

அடிக்கடி நாவல் பழத்தை உண்ணுவதால் நுரையீரல்
தூண்டப்பட்டு சீராக செயல்படும். சிறுநீர்ப்பை
கோளாறுகளும் நீங்கும்.

நாவல் இலைக் கொழுந்து, மாவிலைக் கொழுந்து இவை
இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து நெல்லிக்காய்
அளவு எடுத்து புளிப்பில்லாத புதிய தயிரில் கலந்து
உள்ளுக்குக் கொடுப்பதால் சீதபேதி, ரத்தபேதி, வயிற்றுக்
கடுப்பு, சிறுநீர் எரிச்சல் ஆகியன குணமாகும்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62060
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நாவல் மருந்தாகும் விதம் Empty Re: நாவல் மருந்தாகும் விதம்

Post by ayyasamy ram on Thu Aug 20, 2020 8:59 am

நாவல் மரப்பட்டையைத் தூள் செய்து நீரில் இட்டுக்
கொதிக்க வைத்து வாய்க் கொப்புளிப்பதால் வாயில்
ஏற்பட்ட புண்கள், பல் சொத்தை, ஈறுகளின் வீக்கம் ஆகியன
குணமாகும். இதே நீரைக் கொண்டு புண்களைக்
கழுவுவதால் விரைவில் புண்கள் ஆறும்.

நாவல் மரப்பட்டைச்சாறு புதிதாக எடுத்து அதனுடன்
வெள்ளாட்டுப்பால் சேர்த்து குழந்தைகளுக்குப் புகட்ட
குழந்தைகளை பற்றிய அதிசாரபேதி குணமாகும்.

நாவல் விதையை சூரணித்து வேளைக்கு 4 கிராம் என
இருவேளை தொடர்ந்து கொடுத்து வருவதால் சர்க்கரை
நோய் குணமாகும்.

நாவல் விதை சூரணத்தோடு மாம்பருப்பு சூரணமும்
சம அளவு சேர்த்து தினம் இரு வேளை கொடுத்து வர
சிறுநீரைப் பெருக்கும்.இத்துணை நற்பலன்களையும்
தரும் நாவல் மரத்தை,
‘நலம் செய்யும் நல்லதோர் மரம்’ என்று எப்போதும்
மனதில் நிறுத்திப் பயன்பெறுவோம்.

ஆயுர்வேதம், யுனானி,சீன மருத்துவம், சித்தமருத்துவம்
ஆகியவற்றில் நாவல் பழத்தின் கொட்டைகளைப்
பெரிதும் பயன்படுத்துகிறார்கள். முக்கியமாக,
சர்க்கரைநோயைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக
நாவல் பழக் கொட்டைகள் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

நாவல் பழம் சிறுநீரை பெருக்கும் என்பதைப் போல,
நாவல் பழத்தின் கொட்டைகள் சிறுநீரைக் குறைக்கும்
தன்மை கொண்டது.
---
சித்த மருத்துவர் சக்தி சுப்பிரமணியன்
நன்றி- குங்குமம் டாக்டர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62060
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum