ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:22 pm

» டாஸ் வென்றார் தோனி: முதலில் பந்துவீச்சு தேர்வு
by ayyasamy ram Yesterday at 10:05 pm

» மத்யம லோகம் ! By Krishnaamma !
by krishnaamma Yesterday at 8:47 pm

» IPL இல் CSK இன் முதல் போட்டி: மஞ்சள் உடையில் அழகிய கோலிவுட் நடிகைகள்…
by krishnaamma Yesterday at 8:42 pm

» சவுதியில் பிச்சையெடுத்த 450 இந்தியர்கள் கைது
by krishnaamma Yesterday at 8:41 pm

» காணாமல் போன கரோனா நோயாளியை தேடிய காவலர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி
by krishnaamma Yesterday at 8:39 pm

» மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை: சிரோமணி அகாலிதளம்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» பாடகியாக நித்யா மேனனின் புதிய அவதாரம்: அதுவும் இசைஞானி இசையில்…
by ayyasamy ram Yesterday at 3:00 pm

» சோகத்தில் முடிந்த பிரதமர் மோடியின் பிறந்த நாள் கொண்டாட்டம்… கேஸ் பலூன் வெடித்து விபத்து!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 1:59 pm

» சனிக்கிழமைகளில் சென்னையிலிருந்து திருப்பதிக்கு தனியாா் ரயில்
by T.N.Balasubramanian Yesterday at 1:39 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 12:59 pm

» கரோனாவின் தீவிரம் அடுத்த வாரத்தில்தான் தெரியும்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» சுப்ரமணி - நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 8:27 am

» ஸ்டாப் கோவிட் கொரோனா சோதனை கருவி; அமெரிக்கர்கள் வரவேற்பு
by ayyasamy ram Yesterday at 8:18 am

» வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020
by ayyasamy ram Yesterday at 8:15 am

» ரயில் டிக்கெட்டுடன் பயன்பாட்டுக் கட்டணம் செலுத்தத் தயாராகுங்கள்
by ayyasamy ram Fri Sep 18, 2020 10:05 pm

» ஓணம் பண்டிகை: அழகழகான அத்தப்பூ கோலங்கள்!
by ayyasamy ram Fri Sep 18, 2020 10:02 pm

» நாவல்கள் வேண்டும்
by saravanapriyaprakash Fri Sep 18, 2020 9:04 pm

» லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் அடுத்த படம்…
by ayyasamy ram Fri Sep 18, 2020 6:12 pm

» சிரிப்பதற்கு மட்டும் கற்றுக்கொண்டால் போதும்..!
by ayyasamy ram Fri Sep 18, 2020 6:01 pm

» பேசிப் பேசியே ஏமாற்றுகிறார்கள் எனபதெல்லாம் பொய்…
by ayyasamy ram Fri Sep 18, 2020 5:59 pm

» அறிவு - ஒரு பக்க கதை
by SK Fri Sep 18, 2020 4:19 pm

» தூய்மை - ஒரு பக்க கதை
by SK Fri Sep 18, 2020 4:11 pm

» ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை
by SK Fri Sep 18, 2020 4:08 pm

» இந்தியாவில் கொரோனா உயிரிழப்பை 1 சதவீதத்திற்கும் கீழ் கொண்டு வர இலக்கு: ஹர்ஷ வர்தன்
by ayyasamy ram Fri Sep 18, 2020 4:05 pm

» நீங்க யார்? – ஒரு பக்க கதை
by SK Fri Sep 18, 2020 4:04 pm

» 'மனித மூலதன குறியீடு' பட்டியல்: இந்தியா 116வது இடம்
by ayyasamy ram Fri Sep 18, 2020 4:03 pm

» செவ்வாய், சஷ்டி, கார்த்திகை... இன்று முருகப் பெருமானை வழிபட்டுக் கட்டாயம் இவற்றைச் செய்யுங்கள்!
by SK Fri Sep 18, 2020 4:01 pm

» ‘வாழ்த்த வயதில்லை, ஆகவே வணங்குகிறோம்’
by SK Fri Sep 18, 2020 3:54 pm

» முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை
by SK Fri Sep 18, 2020 3:46 pm

» தமிழை தப்பு இல்லாமல் எழுத தெரியாது: தி.மு.க., எம்.பி., ஒப்புதல்
by T.N.Balasubramanian Fri Sep 18, 2020 3:37 pm

» எல்லாம் நன்மைக்கே
by SK Fri Sep 18, 2020 2:55 pm

» யதார்த்தம் - ஒரு பக்க கதை
by SK Fri Sep 18, 2020 2:50 pm

» தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே, அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே..!!!!
by ayyasamy ram Fri Sep 18, 2020 11:34 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by krishnaamma Fri Sep 18, 2020 11:24 am

» சித்த மருத்துவம் படி, எதிர்காலம் சிறப்பா இருக்கும்!
by krishnaamma Fri Sep 18, 2020 11:23 am

» பிரமாண்ட கோசி ரயில் பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் மோடி
by krishnaamma Fri Sep 18, 2020 11:10 am

» 5 நிமிஷங்களில் கரோனா தொற்றைக் கண்டறியும் கருவி
by ayyasamy ram Fri Sep 18, 2020 6:36 am

» வேளாண் மசோதாக்களுக்கு எதிா்ப்பு: மத்திய அமைச்சா் ஹா்சிம்ரத் கௌா் ராஜிநாமா
by ayyasamy ram Fri Sep 18, 2020 6:31 am

» பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாடகி வசுந்தரா தாஸ்?
by ayyasamy ram Fri Sep 18, 2020 6:29 am

» கையில் ஏராளமான பெரிய படங்கள்: தமிழ் சினிமாவின் நெ.1 இசையமைப்பாளராக உயர்ந்துள்ள அனிருத்!
by ayyasamy ram Fri Sep 18, 2020 6:26 am

» விஜய் பட இயக்குநர் பாபு சிவன் காலமானார்!
by ayyasamy ram Fri Sep 18, 2020 6:24 am

» ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம்: இந்தியா தீவிரம்
by ayyasamy ram Fri Sep 18, 2020 6:17 am

» வேலன்:-இணையதள விளமபரபக்கங்களை தவிரத்திட-Adw Cleaner
by velang Thu Sep 17, 2020 9:22 pm

» திருக்கழுக்குன்றம்:- சம்பாதி தீர்த்தம் என்னும் பட்சிதீர்த்தம்.
by velang Thu Sep 17, 2020 9:15 pm

» டால்பின் சிரிக்குமா?…. இந்த கேள்விக்கான ஆதார வீடியோ இதோ..!
by krishnaamma Thu Sep 17, 2020 9:15 pm

» பல்லாவரம் வார சந்தை மீண்டும் திறப்பு - புகைப்படங்கள்
by krishnaamma Thu Sep 17, 2020 9:13 pm

» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சுக்கு மல்லி காபி! :)
by krishnaamma Thu Sep 17, 2020 9:07 pm

» கெட்டியாகத்தான் ரசம் இருக்கணும் என்பதில்லை!
by krishnaamma Thu Sep 17, 2020 8:41 pm

Admins Online

மெக்சிகோ எல்லை சுவர் கட்டுவதாக கூறி நிதி வசூல் மோசடி செய்த அதிபர் டிரம்பின் முன்னாள் ஆலோசகர் கைது

Go down

மெக்சிகோ எல்லை சுவர் கட்டுவதாக கூறி நிதி வசூல் மோசடி செய்த அதிபர் டிரம்பின் முன்னாள் ஆலோசகர் கைது Empty மெக்சிகோ எல்லை சுவர் கட்டுவதாக கூறி நிதி வசூல் மோசடி செய்த அதிபர் டிரம்பின் முன்னாள் ஆலோசகர் கைது

Post by ayyasamy ram on Sun Aug 23, 2020 10:56 am

வாஷிங்டன் : அமெரிக்காவில் மெக்சிகோ எல்லைச்சுவர் கட்டுவதாக கூறி நிதி வசூல் செய்து மோசடி நடைபெற்றுள்ளது. இதில் டிரம்பின் முன்னாள் ஆலோசகர் ஸ்டீவ் பேனன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்பின் முன்னாள் ஆலோசகர் ஸ்டீவ் பேனன் (வயது 66) ஆவார். இவர், கடந்த 2016 தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற தூணாக திகழ்ந்தவர். அது மட்டுமல்ல, உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா 2017-ம் ஆண்டு விலக முடிவு எடுத்ததில், இவர் முக்கிய பங்கு வகித்தார்.

இவர் டிரம்பின் கனவு திட்டமான அமெரிக்கா - மெக்சிகோ எல்லைச்சுவர் கட்டும் திட்டத்தில் மிகப்பெரிய ஊழல் செய்து வசமாக மாட்டிக் கொண்டுள்ளார். இவரும், இவரது 3 கூட்டாளிகளும் நாங்கள் சுவர் கட்டுகிறோம் என்ற திட்டத்தை அறிவித்து, இதற்காக பல்லாயிரக்கணக்கான டாலர்களை நன்கொடையாளர்களிடம் இருந்து வசூல் செய்தனர்.

இதில் மொத்தம் 25 மில்லியன் டாலர் (சுமார் ரூ.187 கோடி) சேர்ந்ததாக தெரிகிறது. இதில் ஸ்டீவ் பேனன் தன் சொந்த செலவுகளுக்கு ஒரு மில்லியன் டாலர் (சுமார் ரூ.7½ கோடி) நிதியை பயன்படுத்தி உள்ளார்.

இந்த ஊழல் அம்பலத்துக்கு வந்துள்ளது. இதையடுத்து அவர் கனெக்டிகட் மாகாணத்தில் லேடி மே என்ற படகில் வைத்து கைது செய்யப்பட்டார். இந்த படகு சீன கோடீசுவரர் குவோ வெங்குய்க்கு உரியது என தகவல்கள் கூறுகின்றன.

முதல் கட்ட விசாரணைக்கு பின்னர் ஸ்டீவ் பேனன், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்தார். வழக்கு விசாரணை தொடர்ந்து நடத்தப்படும். இந்த வழக்கில் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

நியூயார்க் தெற்கு மாவட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் பிலிப் பார்ட்லெட் கூறுகையில், 4 பேரும் சேர்ந்து நன்கொடைகளை மூடி மறைக்கவும், மோசடி விலைப்பட்டியல் மற்றும் கணக்குகளையும் உருவாக்கி உள்ளனர். இந்த வழக்கு மற்ற மோசடிக்காரர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக அமையும். சட்டத்துக்கு மேலாக யாரும் கிடையாது என கூறினார்.

ஸ்டீவ் பேனன் கைது செய்யப்பட்டிருப்பது குறித்து அதிபர் டிரம்ப் கருத்து தெரிவிக்கையில், இதை மிக மோசமாக உணர்கிறேன். இந்த திட்டத்தில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. இந்த திட்டம் அரசின் திட்டம், இது தனி நபர்களுக்கு உரியது அல்ல என குறிப்பிட்டார்.

அமெரிக்காவில் மெக்சிகோ எல்லையில் தடுப்புச்சுவர் கட்டப்படும், இதற்கான நிதி மெக்சிகோவிடம் பெறப்படும் என்று கடந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்டபோது டிரம்ப் வாக்குறுதி அளித்ததும், ஆனால் அதற்கான நிதியை தர மெக்சிகோ மறுத்து விட்டதும், பின்னர் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ராணுவ நிதியை சுவர் கட்டுவதற்காக டிரம்ப் பெற்றதும், பணிகள் நடந்து வருவதும் குறிப்பிடத்தக்கது

தினபூமி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61064
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13009

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum