ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» தமிழ்நாட்டில் தாவரங்கள் (280)
by Dr.S.Soundarapandian Today at 9:03 pm

» பாக்.,கில், 'சார்க்' மாநாடு முறியடிப்பு !
by krishnaamma Today at 8:35 pm

» எனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் வாசகர்களே! - தினமலர்
by krishnaamma Today at 8:32 pm

» கோயம்பேடு மார்க்கெட் மீண்டும் திறப்பு !
by krishnaamma Today at 8:26 pm

» அர்ச்சனை பூக்கள்!
by krishnaamma Today at 8:03 pm

» மத்யம லோகம் ! By Krishnaamma !
by krishnaamma Today at 7:58 pm

» ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது!
by krishnaamma Today at 7:54 pm

» கழுத்தில் உண்டாகும் கருமையை போக்கணுமா… அப்போ இத ட்ரை பண்ணுங்க…!!!
by krishnaamma Today at 7:46 pm

» தலைமுடி நன்கு அடர்த்தியாக வளரவும், நரை முடியைப் போக்கவும் இந்த காய் உதவும்...
by krishnaamma Today at 7:45 pm

» நலங்கு மாவு !
by krishnaamma Today at 7:42 pm

» வாட்ஸ் அப் டிரெண்டிங்
by krishnaamma Today at 7:40 pm

» வாழ்ந்து காட்ட வேண்டும்...!
by krishnaamma Today at 7:35 pm

» சென்னையில் இந்த இடங்களை ஆக்ஸிஜன் மண்டலங்களாக மாற்றலாம்’ – விவேக்கின் சூப்பரான ஐடியா!
by krishnaamma Today at 7:28 pm

» எனக்கு விசில் அடிக்கத் தெரியாது அத்தை!
by krishnaamma Today at 7:26 pm

» அழகு ஆரோக்கியம்’’ நிறைந்த குளியல் பொடி தயாரிப்பது எப்படி?’
by krishnaamma Today at 7:20 pm

» குளியல் சோப்பை கடையில் தான் வாங்கணுமா? ஹோம்மேடாக வீட்டில் தயாரித்துப் பழகலாம் வாங்க!
by krishnaamma Today at 7:18 pm

» பாக்கெட் மட்டுமே இருக்கும் ‘தாறுமாறு ஜீன்ஸ்’ அறிமுகம் : விலை ரூ.11 ஆயிரம் மட்டுமே!
by krishnaamma Today at 7:16 pm

» ஸ்ட்ராபெர்ரி 'ஸ்கின்’ணே..
by krishnaamma Today at 7:14 pm

» சமையலறையில் ஆகலாம் அழகுராணி!
by krishnaamma Today at 7:11 pm

» வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்!
by krishnaamma Today at 7:04 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by velang Today at 7:01 pm

» முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மரணம்; தலைவர்கள் இரங்கல்
by பழ.முத்துராமலிங்கம் Today at 6:13 pm

» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான ஜோடிப்பாடல்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 6:02 pm

» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான தனிப்பாடல்கள்-
by பழ.முத்துராமலிங்கம் Today at 6:01 pm

» ரெய்னா மீண்டும் அணிக்கு திரும்புகிறாரா?!… சிஎஸ்கே CEO விளக்கம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 5:44 pm

» குஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும் பாடம்: அடிப்படை காரணம் தெரியாமல் அரசியல் செய்யும் கட்சிகள்
by T.N.Balasubramanian Today at 4:55 pm

» சிற்பத்திற்குள் சிற்பங்கள்
by T.N.Balasubramanian Today at 4:44 pm

» அமேசான் செயலியில் புதிதாக 'தமிழ்' இணைப்பு !
by T.N.Balasubramanian Today at 4:40 pm

» அண்ணா நகரில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு: சென்னையில் மண்டலவாரியாக விவரம்
by ayyasamy ram Today at 4:00 pm

» சமந்தா காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
by ayyasamy ram Today at 3:52 pm

» போதை பொருள் வழக்கு; ரகுல் ப்ரீத் சிங், தீபிகா படுகோன் செல்போன்கள் பறிமுதல்!
by ayyasamy ram Today at 3:46 pm

» கொரோனாவுடன் டெங்கு பரவும் அபாயம்!
by ayyasamy ram Today at 3:44 pm

» இந்தியா முழுவதும் 64 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் ; 29ம் தேதி முக்கிய அறிவிப்பு வெளியாகலாம்!
by ayyasamy ram Today at 3:32 pm

» பாஜக மாநில செயலாளர்கள் பட்டியலில் ஹெச்.ராஜா இல்லை
by ayyasamy ram Today at 3:29 pm

» எஸ்.பி.பி.யை முழுப் பெயர் சொல்லி அழைப்பவர்!
by ayyasamy ram Today at 3:22 pm

» பித்து – கவிதை
by ayyasamy ram Today at 3:20 pm

» அதுபோன்ற எண்ணங்கள் மாறினால்..” – ரசிகரின் கேள்வியில் மனம் திறந்த சுனைனா.!
by ayyasamy ram Today at 3:16 pm

» ஆர்யா தான் பேயா..? சுந்தர் சி-யின் அரண்மனை-3 அப்டேட்ஸ்..!
by ayyasamy ram Today at 3:14 pm

» லயன் காமிக்ஸ் | Free Download
by சக்தி18 Today at 2:24 pm

» விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது !
by சக்தி18 Today at 12:51 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 12:01 pm

» அஜித்தைத் திரையுலகுக்கு அறிமுகம் செய்த எஸ்.பி.பி.
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» கிச்சன் டிப்ஸ்...
by krishnaamma Yesterday at 9:35 pm

» சிரி...சிரி...சிரி...
by krishnaamma Yesterday at 9:33 pm

» ஈரம் தொலைக்குமோ மேகம்!
by krishnaamma Yesterday at 9:31 pm

» இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்...
by krishnaamma Yesterday at 9:15 pm

» 180 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்தியாவின் அதிவேக ரயில்; மாதிரி வெளியீடு
by சிவனாசான் Yesterday at 9:05 pm

» வட்டிக் காசுல வாடா... கோவிந்தா! புரட்டாசி சனிக்கிழமை-2
by krishnaamma Yesterday at 9:04 pm

» படமும் செய்தியும்!
by krishnaamma Yesterday at 8:54 pm

» எஸ்.பி.பி. உடல் நல்லடக்கம்: 72 குண்டுகள் முழங்க காவல்துறையினர் மரியாதை
by krishnaamma Yesterday at 8:49 pm

Admins Online

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் 'மல்டி மாஸ்க்' தயார்: கோவா டிசைனர் அசத்தல்

Go down

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் 'மல்டி மாஸ்க்' தயார்: கோவா டிசைனர் அசத்தல் Empty கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் 'மல்டி மாஸ்க்' தயார்: கோவா டிசைனர் அசத்தல்

Post by ayyasamy ram on Mon Aug 24, 2020 4:49 pm

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் 'மல்டி மாஸ்க்' தயார்: கோவா டிசைனர் அசத்தல் Tamil_News_large_2600839
-
கோவா:
கொரோனா தொற்றுக்கு எதிராக முழு பாதுகாப்பு
அளிப்பதோடு, அணிவதற்கு ஏற்ற வகையிலான
பல்நோக்கு முகக்கவசத்தை கோவாவை
சேர்ந்த டிசைனர் ஒருவர் வடிவமைத்துள்ளார்.
-
கொரோனா பரவல் காரணமாக உலகம் முழுவதும்
மக்கள் முகக்கவசம் அணிய வேண்டிய கட்டாயம்
ஏற்பட்டுள்ளது. முகக்கவசம் பயன்படுத்துவதில்
டாக்டர்கள் முதல் விமானப்பணியாளர்கள் வரை
பலரும் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கோவாவை சேர்ந்த தொழில்துறை
வடிவமைப்பாளரான தீபக் பதானியா, கொரோனாவில்
இருந்து முழுமையான பாதுகாப்பிற்காக ஒரு
தனித்துவமான, 'மல்டி மாஸ்க்' ஒன்றை வடிவமைத்துள்ளார்.

இது குறித்து தீபக் பதானியா தெரிவித்துள்ளதாவது:

இது எதிர்கால முகக்கவச தேவைகளுக்கு ஒரு தீர்வாக
இருக்கும். புதிய பல்நோக்கு முகக்கவசமானது முகத்தில்
சரியாக பொருந்தும்.

முகக்கவசம் எந்தவொரு கயிறும் இல்லாமல் இருப்பதால்,
தேவைப்படாத சமயத்தில் எளிதாக கழற்றி கொள்ளலாம்.
பயனர்கள் பேசும் போது, ஒலி வடிப்பான் வழியாக மட்டுமே
உள்ளே செல்வதால் தெளிவாக கேட்க முடியும்.

முகக்கவசத்தின் அனைத்து பகுதியையும் எளிதில் கழுவ
முடியும் என்பதால் பயோ கழிவுகளை குறைக்கலாம்.
மேலும் எதிர்காலத்தில், முகக்கவசத்தை எலெக்ட்ரானிக்
பில்டர், ஆடியோ, வீடியோ பதிவு போன்றவற்றிற்கும்
பயன்படுத்தி கொள்ளலாம்.

என்னுடைய தயாரிப்பு உலகின் சிறந்தவற்றுடன் போட்டியிட
வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. கிரவுடு பண்டிங்
இயங்குதளங்களில் தயாரிப்புக்கு நிதி திரட்டும் முயற்சியில்
ஈடுபட்டு வருகிறேன்.

மேலும் ஒரு பொருளை முன்கூட்டியே விற்பனை செய்வது
மூலதனத்தை உருவாக்குவதற்கான ஒரு சிறந்த வழியாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.

புனேவை சேர்ந்த வடிவமைப்பு நிறுவனத்துடன் இணைந்து
பல்நோக்கு முகக்கவசத்திற்கு இறுதி வடிவமைப்பு, கருவி
மற்றும் உற்பத்தி செயல்முறை பணிகளில் பதானியா ஈடுபட்டு
வருகிறார். உலகில் வேறு எங்கும், இதேபோன்ற முகக்கவசம்
வடிவமைக்கப்பட்டுள்ளதா என்று ஆராய்ந்த பின், இதற்கு
காப்புரிமை வழங்கப்படும்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61196
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13009

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் 'மல்டி மாஸ்க்' தயார்: கோவா டிசைனர் அசத்தல் Empty Re: கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் 'மல்டி மாஸ்க்' தயார்: கோவா டிசைனர் அசத்தல்

Post by Muthumohamed on Mon Aug 24, 2020 10:34 pm

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் 'மல்டி மாஸ்க்' தயார்: கோவா டிசைனர் அசத்தல் 3838410834 கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் 'மல்டி மாஸ்க்' தயார்: கோவா டிசைனர் அசத்தல் 3838410834
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15731
இணைந்தது : 04/10/2012
மதிப்பீடுகள் : 4344

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum