புதிய பதிவுகள்
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காங்., எம்.பி., வசந்தகுமார் காலமானார் Poll_c10காங்., எம்.பி., வசந்தகுமார் காலமானார் Poll_m10காங்., எம்.பி., வசந்தகுமார் காலமானார் Poll_c10 
21 Posts - 78%
ayyasamy ram
காங்., எம்.பி., வசந்தகுமார் காலமானார் Poll_c10காங்., எம்.பி., வசந்தகுமார் காலமானார் Poll_m10காங்., எம்.பி., வசந்தகுமார் காலமானார் Poll_c10 
6 Posts - 22%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காங்., எம்.பி., வசந்தகுமார் காலமானார் Poll_c10காங்., எம்.பி., வசந்தகுமார் காலமானார் Poll_m10காங்., எம்.பி., வசந்தகுமார் காலமானார் Poll_c10 
64 Posts - 74%
ayyasamy ram
காங்., எம்.பி., வசந்தகுமார் காலமானார் Poll_c10காங்., எம்.பி., வசந்தகுமார் காலமானார் Poll_m10காங்., எம்.பி., வசந்தகுமார் காலமானார் Poll_c10 
6 Posts - 7%
mohamed nizamudeen
காங்., எம்.பி., வசந்தகுமார் காலமானார் Poll_c10காங்., எம்.பி., வசந்தகுமார் காலமானார் Poll_m10காங்., எம்.பி., வசந்தகுமார் காலமானார் Poll_c10 
4 Posts - 5%
Rutu
காங்., எம்.பி., வசந்தகுமார் காலமானார் Poll_c10காங்., எம்.பி., வசந்தகுமார் காலமானார் Poll_m10காங்., எம்.பி., வசந்தகுமார் காலமானார் Poll_c10 
3 Posts - 3%
Jenila
காங்., எம்.பி., வசந்தகுமார் காலமானார் Poll_c10காங்., எம்.பி., வசந்தகுமார் காலமானார் Poll_m10காங்., எம்.பி., வசந்தகுமார் காலமானார் Poll_c10 
2 Posts - 2%
Baarushree
காங்., எம்.பி., வசந்தகுமார் காலமானார் Poll_c10காங்., எம்.பி., வசந்தகுமார் காலமானார் Poll_m10காங்., எம்.பி., வசந்தகுமார் காலமானார் Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
காங்., எம்.பி., வசந்தகுமார் காலமானார் Poll_c10காங்., எம்.பி., வசந்தகுமார் காலமானார் Poll_m10காங்., எம்.பி., வசந்தகுமார் காலமானார் Poll_c10 
2 Posts - 2%
prajai
காங்., எம்.பி., வசந்தகுமார் காலமானார் Poll_c10காங்., எம்.பி., வசந்தகுமார் காலமானார் Poll_m10காங்., எம்.பி., வசந்தகுமார் காலமானார் Poll_c10 
2 Posts - 2%
manikavi
காங்., எம்.பி., வசந்தகுமார் காலமானார் Poll_c10காங்., எம்.பி., வசந்தகுமார் காலமானார் Poll_m10காங்., எம்.பி., வசந்தகுமார் காலமானார் Poll_c10 
1 Post - 1%
viyasan
காங்., எம்.பி., வசந்தகுமார் காலமானார் Poll_c10காங்., எம்.பி., வசந்தகுமார் காலமானார் Poll_m10காங்., எம்.பி., வசந்தகுமார் காலமானார் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காங்., எம்.பி., வசந்தகுமார் காலமானார்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 28, 2020 7:32 pm

காங்., எம்.பி., வசந்தகுமார் காலமானார் Tamil_News_large_2603275_318_219


திரு வசந்தகுமார்  MP 


கடந்த ஆகஸ்ட் 10 ம் தேதி கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று இரவு 7 மணி அளவில் சிகிச்சை பலனளிக்காமல் உயரிழந்தார். நாளை இறுதி சடங்கு அவரது சொந்த ஊரான கன்னியாகுமரியில் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



மறைந்த வசந்தகுமார் பாரம்பரிய காங். குடும்பத்திலிருந்து வந்தவர் என்பதால் சிறுவயது முதலே காங். கட்சியில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். இரண்டு முறை எம்.எல்.ஏ.வாகவும், தற்போது கன்னியாகுமரி லோக்சபா தொகுதி காங். எம்.பி.யாகவும் உள்ளார்.



தினமலர் செய்தி 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81993
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 28, 2020 8:30 pm

காங்., எம்.பி., வசந்தகுமார் காலமானார் Egg1PosU4AARHIq?format=jpg&name=large
-
காங்., எம்.பி., வசந்தகுமார் காலமானார் Egg1QQoVkAAExa5?format=jpg&name=large
மாற்று கட்சியினராலும் மதிக்கப்பட்டவர்.
மனித நேயம் மிக்கவர்.
-
அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்

:வணக்கம்: :வணக்கம்:

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 28, 2020 8:33 pm

பலராலும் மதிக்கப்பட்ட விரும்பப்பட்ட மனிதர்.

அவர் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Aug 28, 2020 9:01 pm

அவரின் வெற்றி படிக்கட்டு அழியாது. அறிவை தரும். ஆக்கம் தரும்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 29, 2020 11:17 am

சிலரின் முகம் பார்க்கும்போது ஏன்டா இவன் மூஞ்சியை பார்த்தோம் என்பதுபோல் இருக்கும்.

அதற்கு மாறாக சிரித்த முகம். மாற்று கட்சியினரும் அரசியல் எதிரியாக பார்த்தாலும் 
கட்சிக்கு அப்பால் பலராலும் நட்பை பரிமாறிக்கொள்ளவைத்த முகம்.

இப்போது இருக்கும் சில அரசியல்  தலைவர்கள் முகங்களை பாருங்களேன்.
வரிசை படுத்துங்கள். அப்போது தெரியும் வசீகர முகம் என்பது.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Aug 29, 2020 12:11 pm

வசந்தகுமார் மறைவு இதயத்தைப் பிழிவது!

உழைத்ததெல்லாம் உழைத்தார்!
அவர் யாருக்காக உழைத்தார்?
பொது மக்களுக்காக உழைத்தார்!
இனி யார் அப்படி உழைப்பார்?



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Aug 29, 2020 2:49 pm

காங்., எம்.பி., வசந்தகுமார் காலமானார் A9hG4PC7SVGoOAZn7m4N+118311051_3347477738663298_6119445096539330072_n



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக