ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» காலை நடைபயிற்சிக்குச் சென்ற பாஜக தலைவர் சுட்டுக் கொலை
by ayyasamy ram Today at 7:15 pm

» கதையை பத்து வரியில சொல்லிடறேன்.
by ayyasamy ram Today at 6:55 pm

» தேவைகளைக் குறைத்துக் கொண்டால் அமைதியாக வாழலாம்.
by ayyasamy ram Today at 6:49 pm

» கடல் புறா - சாண்டில்யன் - ஒலிப்புத்தகம் - பாகம் 1
by Yokesmohan Today at 6:03 pm

» சோதனை - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 5:59 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by ayyasamy ram Today at 5:57 pm

» தமிழ்நாடு அரசு போக்குவரத்து மீதான புகார்
by Guest Today at 5:55 pm

» புழுக்கம் - கவிதை
by ayyasamy ram Today at 5:46 pm

» டார்வினும் முட்டுச்சந்தும் - கவிதை
by ayyasamy ram Today at 5:43 pm

» வதனப் புத்தக நகைச்சுவை ஒன்று!
by ayyasamy ram Today at 5:37 pm

» ரமணீயன் ஐயாவிற்கு COVID....:(
by ayyasamy ram Today at 5:33 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 4:43 pm

» நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி
by சக்தி18 Today at 2:55 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by Guest Today at 2:07 pm

» நரசிம்மருக்கு நிகர் எவர் ?
by krishnaamma Today at 12:51 pm

» 'சுந்தரகாண்டம்' பெயர்காரணம் அறிவோம் !
by krishnaamma Today at 12:48 pm

» எழுத்தாளர் அகஸ்தியன்
by krishnaamma Today at 12:44 pm

» சங்கடமான சூழ்நிலையில் கிடைத்த ஐடியாவை............
by krishnaamma Today at 12:37 pm

» இன்று சர்வதேச முதியோர் தினம்: மூத்த குடிமக்கள் நலன்களைப் பேணுவோம்: முதல்வா் பழனிசாமி
by krishnaamma Today at 11:53 am

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (285)
by Dr.S.Soundarapandian Today at 11:10 am

» காஞ்சி மடத்துக்கு வீட்டை தானமாக வழங்கினார் எஸ்.பி.பி
by ayyasamy ram Today at 8:09 am

» ஹா...ஹா....ஹா...
by ayyasamy ram Today at 8:06 am

» இடம் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:54 am

» தோல்வியே நல்ல படங்களை தேர்ந்தெடுக்க உதவியது!
by ayyasamy ram Today at 7:13 am

» கனகலதா பருவா’ ரோந்து கப்பல் கடலோர காவல் படையில் இணைப்பு
by ayyasamy ram Today at 7:08 am

» தமிழகத்தில் கரோனாவுக்கு இதுவரை 9,520 போ் பலி!
by ayyasamy ram Today at 7:04 am

» இந்தியாவின் மொத்த வெளிநாட்டுக் கடன் ரூ.40.78 லட்சம் கோடி:ரிசா்வ் வங்கி
by ayyasamy ram Today at 7:01 am

» சுற்றுச்சூழல் பாதுகாப்பு பகுதிகளில் நிலக்கரி எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம்
by ayyasamy ram Today at 6:59 am

» 5-ஆம் கட்ட பொது முடக்க தளா்வுகள் அறிவிப்பு: திரையரங்குகள், பொழுதுபோக்குப் பூங்காக்களை அக்.15 முதல் திறக்க அனுமதி
by ayyasamy ram Today at 6:57 am

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by Guest Today at 12:36 am

» தெய்வ அருளைப் பெற...
by krishnaamma Yesterday at 11:01 pm

» அமர்ந்திருக்கும் கருடன்!
by krishnaamma Yesterday at 10:54 pm

» சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று?
by krishnaamma Yesterday at 10:45 pm

» அக்டோபர் 31 வரை பொது முடக்கம் நீட்டிப்பு: தமிழக அரசு
by krishnaamma Yesterday at 10:15 pm

» நீட் தேர்வில் கலந்துகொள்ளும் மாணவிகளிடம் தாலி உள்ளிட்ட நகைகளை அகற்ற வற்புறுத்தகூடாது...
by krishnaamma Yesterday at 10:09 pm

» விக்கிரமாதித்தனை நெஞ்சில் நிறுத்திய ஓவியர் ”அம்புலிமாமா” சங்கர் மரணம்
by krishnaamma Yesterday at 10:07 pm

» தேன் காய் என்ன என்பது எது?
by krishnaamma Yesterday at 10:04 pm

» ஹிந்து முன்னணி நிறுவனர் ராம கோபாலன் காலமானார்
by krishnaamma Yesterday at 10:02 pm

» திருநங்கைகள் பாலினத்தை அறிவிக்க மருத்துவ பரிசோதனை தேவையில்லை:
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது !
by சிவனாசான் Yesterday at 9:03 pm

» தலைமுடி நன்கு அடர்த்தியாக வளரவும், நரை முடியைப் போக்கவும் இந்த காய் உதவும்...
by சிவனாசான் Yesterday at 8:58 pm

» அக். 2 முதல் சென்னை - ராமேஸ்வரம் உள்பட 4 சிறப்பு ரயில்கள் இயக்கம்
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அனைவரும் விடுதலை
by ayyasamy ram Yesterday at 5:02 pm

» முதல்வர் கூட்டத்தை புறக்கணித்த ஓ.பி.எஸ்., ஆதரவாளர்களுடன் ஆலோசனை
by M.Jagadeesan Yesterday at 10:39 am

» செவ்வாய்க்கிழமைகளில் இந்த மந்திரத்தை உச்சரித்தால் முருகன் உங்கள் கஷ்டங்களை தீர்ப்பார் !
by krishnaamma Tue Sep 29, 2020 9:37 pm

» மைக்ரோ கதை
by krishnaamma Tue Sep 29, 2020 9:10 pm

» குழந்தைகளெனக் கருதி தினமும் காக்கைகளுக்கு இரை ஊட்டும் பெண்கள்
by krishnaamma Tue Sep 29, 2020 9:08 pm

» ஹாலிவோட்டில் பிரபலமான தமிழ் பெண்கள்
by krishnaamma Tue Sep 29, 2020 9:06 pm

» மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்...
by krishnaamma Tue Sep 29, 2020 8:55 pm

» அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் - ஸுதபஸே நமஹ.....!!!
by krishnaamma Tue Sep 29, 2020 8:51 pm

Admins Online

இந்திய டாக்டருக்கு சீனாவில் வெண்கல சிலை திறப்பு

Go down

இந்திய டாக்டருக்கு சீனாவில் வெண்கல சிலை திறப்பு Empty இந்திய டாக்டருக்கு சீனாவில் வெண்கல சிலை திறப்பு

Post by ayyasamy ram on Sun Aug 30, 2020 7:26 am

இந்திய டாக்டருக்கு சீனாவில் வெண்கல சிலை திறப்பு Tamil_News_large_2603860
-
பீஜிங்: சீனாவில் தன்னலம் கருதாமல் சேவையில் ஈடுபட்ட இந்திய டாக்டர் துவாராகாந்த் சாந்தாராம் கோட்னிஸ் என்பவருக்கு வெண்கல சிலை அமைக்கப்பட உள்ளது.

கடந்த 1938 ம் ஆண்டு சீனா-ஜப்பான் நாடுகளுக்கு இடையே போர் மூண்ட போது இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் சீன ராணுவத்தினருக்கு உதவ மருத்துவர் குழு ஒன்று இந்தியாவிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டது. அக்குழுவில் இடம் பெற்றவர் தான் துவாரகாந்த் சாந்தாராம் கோட்னிஸ்.

மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த கோட்னிஸ் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். மும்பையில் மருத்துவம் பயின்ற இவர் சீனாவுக்கு மருத்துவ குழுவுடன் 29ம் வயதில் சென்றார். அங்கு போர் நேரத்தில் காயமடைந்த ராணுவ வீரர்களுக்கு ஆம்புலன்ஸ் மூலமாக சென்று சிகிச்சை அளித்தார். பல நாட்கள் தூக்கம் இல்லாமல் சேவை புரிந்தா். மொத்தம் 588 அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டிருந்தார்.

சீனப் பெண் ஹோ ஜிங்லானை திருமணம் செய்து கொண்டு சீன மக்களுக்காகவே தொண்டாற்றினார். 1939ம் ஆண்டு சீனாவை உருவாக்கிய மசேதுங் தலைமையிலான 8 வது படைப்பிரிவில் இணைந்தார். தொடர்ச்சியான பணிச்சுமையால், 1942ம் ஆண்டு தனது 32வது வயதில் காலமானார். துவராகாந்தின் மறைவு சீனாவை தோற்றுவித்த மாசேதுவுங்குவுக்கு பெரும் சோகத்தை கொடுத்தது. 'சீனா ராணுவம் முக்கியமான உதவும் கரத்தை இழந்து விட்டது. ஒரு நல்ல நட்பை சீன நாடு இழந்து விட்டது' என்று மாசேதுங் அச்சமயத்தில் வேதனை தெரிவித்தார்.
-
இந்திய டாக்டருக்கு சீனாவில் வெண்கல சிலை திறப்பு Gallerye_193049398_2603860


டாக்டர் துவாரகாந்த் சாந்தாராம் கோட்னிஸின் சேவையை பாராட்டி, சீனாவின் ஹேபே மாகாணத்தில் அவர் பணிபுரிந்த நகரமான ஷிஜாசூவாங்கிலுள்ள மருத்துவ கல்லூரிக்கு அவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இக்கல்லூரிக்கு முன் டாக்டர் துவாராகந்தின் சிலை வரும் செப்., மாதம் திறக்கப்பட உள்ளது. இனிமேல் இக்கல்லூரியில் சேரும் முதல் வருட மாணவர்கள் டாக்டர் சிலை முன்பாக நின்று உறுதிமொழி எடுப்பார்கள் என சீன அதிகாரிகள் தெரிவித்தனர்.

சீனாவில் வருடந்தோறும் மூதாதையருக்கு மரியாதை செய்யும் சிம்மிங் பண்டிகையின் போது ஷிஜாசூவாங் நகரத்திலுள்ள கோட்னிஸின் கல்லறையில் சீன மக்கள் மலர் வைத்து மரியாதை செலுத்துகின்றனர். சீனாவுக்கான தன்னலமில்லா பங்களிப்பை தந்த முதல் 10 வெளிநாட்டவர்கள் வரிசையில் மருத்துவர் கோட்னிஸும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர்


ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61274
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13009

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum