ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020
by T.N.Balasubramanian Today at 10:23 pm

» ரயில் டிக்கெட்டுடன் பயன்பாட்டுக் கட்டணம் செலுத்தத் தயாராகுங்கள்
by ayyasamy ram Today at 10:05 pm

» ஓணம் பண்டிகை: அழகழகான அத்தப்பூ கோலங்கள்!
by ayyasamy ram Today at 10:02 pm

» நாவல்கள் வேண்டும்
by saravanapriyaprakash Today at 9:04 pm

» மத்யம லோகம் ! By Krishnaamma !
by T.N.Balasubramanian Today at 8:40 pm

» லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் அடுத்த படம்…
by ayyasamy ram Today at 6:12 pm

» சிரிப்பதற்கு மட்டும் கற்றுக்கொண்டால் போதும்..!
by ayyasamy ram Today at 6:01 pm

» பேசிப் பேசியே ஏமாற்றுகிறார்கள் எனபதெல்லாம் பொய்…
by ayyasamy ram Today at 5:59 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Today at 5:07 pm

» அறிவு - ஒரு பக்க கதை
by SK Today at 4:19 pm

» தூய்மை - ஒரு பக்க கதை
by SK Today at 4:11 pm

» ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை
by SK Today at 4:08 pm

» இந்தியாவில் கொரோனா உயிரிழப்பை 1 சதவீதத்திற்கும் கீழ் கொண்டு வர இலக்கு: ஹர்ஷ வர்தன்
by ayyasamy ram Today at 4:05 pm

» நீங்க யார்? – ஒரு பக்க கதை
by SK Today at 4:04 pm

» 'மனித மூலதன குறியீடு' பட்டியல்: இந்தியா 116வது இடம்
by ayyasamy ram Today at 4:03 pm

» செவ்வாய், சஷ்டி, கார்த்திகை... இன்று முருகப் பெருமானை வழிபட்டுக் கட்டாயம் இவற்றைச் செய்யுங்கள்!
by SK Today at 4:01 pm

» ‘வாழ்த்த வயதில்லை, ஆகவே வணங்குகிறோம்’
by SK Today at 3:54 pm

» முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை
by SK Today at 3:46 pm

» தமிழை தப்பு இல்லாமல் எழுத தெரியாது: தி.மு.க., எம்.பி., ஒப்புதல்
by T.N.Balasubramanian Today at 3:37 pm

» எல்லாம் நன்மைக்கே
by SK Today at 2:55 pm

» யதார்த்தம் - ஒரு பக்க கதை
by SK Today at 2:50 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 12:10 pm

» தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே, அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே..!!!!
by ayyasamy ram Today at 11:34 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by krishnaamma Today at 11:24 am

» சித்த மருத்துவம் படி, எதிர்காலம் சிறப்பா இருக்கும்!
by krishnaamma Today at 11:23 am

» பிரமாண்ட கோசி ரயில் பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் மோடி
by krishnaamma Today at 11:10 am

» 5 நிமிஷங்களில் கரோனா தொற்றைக் கண்டறியும் கருவி
by ayyasamy ram Today at 6:36 am

» வேளாண் மசோதாக்களுக்கு எதிா்ப்பு: மத்திய அமைச்சா் ஹா்சிம்ரத் கௌா் ராஜிநாமா
by ayyasamy ram Today at 6:31 am

» பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாடகி வசுந்தரா தாஸ்?
by ayyasamy ram Today at 6:29 am

» கையில் ஏராளமான பெரிய படங்கள்: தமிழ் சினிமாவின் நெ.1 இசையமைப்பாளராக உயர்ந்துள்ள அனிருத்!
by ayyasamy ram Today at 6:26 am

» விஜய் பட இயக்குநர் பாபு சிவன் காலமானார்!
by ayyasamy ram Today at 6:24 am

» ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம்: இந்தியா தீவிரம்
by ayyasamy ram Today at 6:17 am

» வேலன்:-இணையதள விளமபரபக்கங்களை தவிரத்திட-Adw Cleaner
by velang Yesterday at 9:22 pm

» திருக்கழுக்குன்றம்:- சம்பாதி தீர்த்தம் என்னும் பட்சிதீர்த்தம்.
by velang Yesterday at 9:15 pm

» டால்பின் சிரிக்குமா?…. இந்த கேள்விக்கான ஆதார வீடியோ இதோ..!
by krishnaamma Yesterday at 9:15 pm

» பல்லாவரம் வார சந்தை மீண்டும் திறப்பு - புகைப்படங்கள்
by krishnaamma Yesterday at 9:13 pm

» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சுக்கு மல்லி காபி! :)
by krishnaamma Yesterday at 9:07 pm

» கெட்டியாகத்தான் ரசம் இருக்கணும் என்பதில்லை!
by krishnaamma Yesterday at 8:41 pm

» படித்ததில் பிடித்தது - II :) --வாழ்க கல்விச் சேவை!
by krishnaamma Yesterday at 8:35 pm

» வாழ்க்கை என்று வருகிறபோது தத்துவம் செல்லாக் காசாகும்!..
by krishnaamma Yesterday at 8:20 pm

» எலியா? ஆணா? - சத்குரு
by krishnaamma Yesterday at 8:12 pm

» ‘நூறாண்டு காலம் வாழ்க’: பிரதமர் மோடியின் பிறந்தநாளுக்கு குவியும் வாழ்த்துகள்!!
by krishnaamma Yesterday at 8:09 pm

» அடுத்தடுத்து 4 படங்கள் ஓடிடியில் ரிலீஸ்...? விஜய் சேதுபதி திடீர் அப்செட்
by krishnaamma Yesterday at 8:05 pm

» வரி தாக்கல் சம்பந்தமாக 2019-2020 நிதியாண்டு
by krishnaamma Yesterday at 8:03 pm

» கன்யா மாச (புரட்டாசி மாத) பண்டிகை மற்றும் விரத நாட்கள்
by krishnaamma Yesterday at 8:02 pm

» திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
by heezulia Yesterday at 7:45 pm

» பிரதமர் மோடியின் அரிய புகைப்படங்கள் !
by krishnaamma Yesterday at 7:08 pm

» பிரதமர் மோடி பிறந்த நாள்: டுவிட்டரில் ட்ரெண்டிங்...
by krishnaamma Yesterday at 7:03 pm

» தெரிஞ்சதும் தெரியாததும்
by heezulia Yesterday at 6:51 pm

» ஜப்பான் பிரதமராக சுகா பதவியேற்றார்
by ayyasamy ram Yesterday at 6:43 pm

Admins Online

மக்கள்தொகை கணக்கெடுப்பு, தேசிய மக்கள்தொகை பதிவு இந்த வருடத்தில் சாத்தியமில்லை

Go down

மக்கள்தொகை கணக்கெடுப்பு, தேசிய மக்கள்தொகை பதிவு இந்த வருடத்தில் சாத்தியமில்லை Empty மக்கள்தொகை கணக்கெடுப்பு, தேசிய மக்கள்தொகை பதிவு இந்த வருடத்தில் சாத்தியமில்லை

Post by ayyasamy ram on Sun Aug 30, 2020 4:56 pm

இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுக்கப்பட்டு
தேசிய மக்கள்தொகை பதிவேடு தயாரிக்க
திட்டமிடப்பட்டிருந்தது.

130 கோடிக்கு அதிகமான மக்களை கொண்ட இந்தியாவில்
கணக்கெடுப்பது எளிதான காரியம் இல்லை. 30 லட்சம்
அதிகாரிகள் வீடு வீடாக சென்று தகவல்கள் சேகரிக்கப்பட்டு
அதன்மூலம் கணக்கிடப்படும். இது ஒரு நீண்ட நடைமுறை.

முதற்கட்டாக இந்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு
நடைபெற இருந்தது. தற்போது கொரோனா தொற்று
இந்தியாவில் அதிகரித்துள்ள சூழ்நிலையில் மக்கள் தொகை
கணக்கெடுப்பிற்கு சாத்தியமில்லை எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்
‘‘மக்கள் தொகை கணக்கெடுப்பு தற்போது அத்தியாவசியப்
பணி கிடையாது. இந்த வருடம் ஒத்திவைக்கப்பட்டால் கூட,
அது விளைவை ஏற்படுத்தாது.

லட்சக்கணக்காக அதிகாரிகள் இந்த வேலையில் ஈடுபட்டு,
வீடு வீடாக சென்று தகவலை சேகரிக்க வேண்டும் என்பதால்,
ஈடுபடுபவர்களின் உடல்நலம் குறித்து சிந்திக்காமல் இருக்க
முடியாது ’’ என்றார்.

மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61044
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13009

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian likes this post

Back to top Go down

மக்கள்தொகை கணக்கெடுப்பு, தேசிய மக்கள்தொகை பதிவு இந்த வருடத்தில் சாத்தியமில்லை Empty Re: மக்கள்தொகை கணக்கெடுப்பு, தேசிய மக்கள்தொகை பதிவு இந்த வருடத்தில் சாத்தியமில்லை

Post by Muthumohamed on Mon Aug 31, 2020 12:06 am

நல்லது தான்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15731
இணைந்தது : 04/10/2012
மதிப்பீடுகள் : 4344

Dr.S.Soundarapandian likes this post

Back to top Go down

மக்கள்தொகை கணக்கெடுப்பு, தேசிய மக்கள்தொகை பதிவு இந்த வருடத்தில் சாத்தியமில்லை Empty Re: மக்கள்தொகை கணக்கெடுப்பு, தேசிய மக்கள்தொகை பதிவு இந்த வருடத்தில் சாத்தியமில்லை

Post by SK on Mon Aug 31, 2020 10:16 am

@SK wrote:

லட்சக்கணக்காக அதிகாரிகள் இந்த வேலையில் ஈடுபட்டு,
வீடு வீடாக சென்று தகவலை சேகரிக்க வேண்டும்

டிஜிட்டல் இந்தியாவில்

"வீடு வீடாக சென்று தகவலை சேகரிக்க வேண்டும் "
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8459
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1779

Dr.S.Soundarapandian likes this post

Back to top Go down

மக்கள்தொகை கணக்கெடுப்பு, தேசிய மக்கள்தொகை பதிவு இந்த வருடத்தில் சாத்தியமில்லை Empty Re: மக்கள்தொகை கணக்கெடுப்பு, தேசிய மக்கள்தொகை பதிவு இந்த வருடத்தில் சாத்தியமில்லை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum