ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 5:38 pm

» நாவல்கள் தேவை
by nsatheeshkumar Today at 5:35 pm

» சிற்பத்திற்குள் சிற்பங்கள்
by ayyasamy ram Today at 5:34 pm

» கிச்சன் டிப்ஸ்...
by ayyasamy ram Today at 5:21 pm

» கதிர் ஆனந்த் ஆதரவாளர் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை
by ayyasamy ram Today at 5:16 pm

» ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் காலமானார்: ரசிகர்கள் அதிர்ச்சி
by ayyasamy ram Today at 5:14 pm

» சாலை விபத்தில் மகன் பலி: தகவலைக் கேட்ட தந்தை அதிர்ச்சியில் மரணம்
by ayyasamy ram Today at 5:12 pm

» சௌதியில் இருந்து பயணிகளை இந்தியா அழைத்து வர அனுமதி: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
by ayyasamy ram Today at 5:09 pm

» ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் சி. அங்கடி மறைவு
by ayyasamy ram Today at 5:07 pm

» 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் அக். 1 முதல் பள்ளிக்கு வர அனுமதி: தமிழக அரசு
by ayyasamy ram Today at 5:04 pm

» ரோஹித் 80; மும்பைக்கு முதல் வெற்றி
by ayyasamy ram Today at 5:02 pm

» ”முகக்கவசம் அணியாவிட்டால் என்ன?” : சர்ச்சையைக் கிளப்பிய ம.பி. அமைச்சர்
by ayyasamy ram Today at 4:57 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Today at 4:40 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Today at 4:09 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 3:48 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (276)
by Dr.S.Soundarapandian Today at 1:25 pm

» இந்திரா சௌந்தர்ராஜன் - இறையுதிர் காடு
by krishnaamma Today at 12:53 pm

» சினிமா நடிகர் பி.யு. சின்னப்பா மரணம் அடைந்த நாள்: 23-9-1951
by krishnaamma Today at 12:38 pm

» விஜய் - சூர்யா ரசிகர்களின் போஸ்டர் போர்
by ayyasamy ram Today at 9:39 am

» ரஃபேல் ஒப்பந்தம்: "இந்தியாவுக்கான தொழில்நுட்பங்களை டஸôல்ட் நிறுவனம் வழங்க வேண்டியுள்ளது'
by ayyasamy ram Today at 9:25 am

» புறநகர் மின்சார ரயில் சேவையைத் தொடங்க ரயில் பயணிகள் சங்கத்தினர் வலியுறுத்தல்
by ayyasamy ram Today at 9:23 am

» எண்ணெய்க் குழாயில் உடைப்பு:வயலில் பரவிய கச்சா எண்ணெய்
by ayyasamy ram Today at 9:18 am

» பிரம்மோற்சவம் 5-ஆம் நாள்: மோகினி அவதாரத்தில் மலையப்பர் புறப்பாடு
by ayyasamy ram Today at 9:07 am

» திருக்கழுக்குன்றம்:-மறைந்துவிட்ட பழக்கங்கள்.
by velang Today at 8:51 am

» சுற்றம் சூழ வராமல் தாங்கள் மட்டும் தனியாக வரவும்..!!
by krishnaamma Yesterday at 10:43 pm

» மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் !
by krishnaamma Yesterday at 10:42 pm

» சமையலறையில் ஆகலாம் அழகுராணி!
by krishnaamma Yesterday at 10:39 pm

» பாலித்தீன் சூட்!
by krishnaamma Yesterday at 10:37 pm

» ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் அசிலியா மலர்கள் பூத்து குலுங்குது !
by krishnaamma Yesterday at 10:24 pm

» அமேசான் செயலியில் புதிதாக 'தமிழ்' இணைப்பு !
by krishnaamma Yesterday at 10:19 pm

» படித்ததில் பிடித்தது - II :) --சேமிப்பின் அருமை!
by krishnaamma Yesterday at 10:07 pm

» காய்கறிகள் கெடாமல் பாதுகாக்கும் தொழில்நுட்பம் நீலகிரியில் அறிமுகம் !
by krishnaamma Yesterday at 9:47 pm

» விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது !
by krishnaamma Yesterday at 9:41 pm

» இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபியா தடை !
by krishnaamma Yesterday at 9:36 pm

» படமும் செய்தியும்!
by krishnaamma Yesterday at 9:31 pm

» ஆனந்த வாழ்வுக்கு.....
by krishnaamma Yesterday at 9:15 pm

» குரு சிஷ்யன் உறவு !
by krishnaamma Yesterday at 9:13 pm

» விநாயகர் சதுர்த்தி பாடல் (பயணத் தடைகள் நீங்க கேட்க வேண்டிய பாடல்)
by krishnaamma Yesterday at 9:05 pm

» வேத வித்து ! - சிறுகதை !
by krishnaamma Yesterday at 8:59 pm

» சௌதி இல் நடந்த வினோத வழக்கு!
by krishnaamma Yesterday at 8:53 pm

» காணாமல் போன கரோனா நோயாளியை தேடிய காவலர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி
by krishnaamma Yesterday at 8:51 pm

» வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம் !
by krishnaamma Yesterday at 8:49 pm

» 25-க்கும் மேற்பட்ட எம்பிக்களுக்கு கொரோனா தொற்று... மாநிலங்களவை காலவரையின்றி ஒத்திவைப்பு
by krishnaamma Yesterday at 8:46 pm

» திருடனுக்கு கொட்டிய தேள்….By Krishnaamma :)
by krishnaamma Yesterday at 8:45 pm

» மத்யம லோகம் ! By Krishnaamma !
by krishnaamma Yesterday at 8:44 pm

» 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி; கருணாநிதியை உதாரணம் காட்டி விளக்கம்
by ayyasamy ram Yesterday at 8:41 pm

» வேளாண் மசோதாவுக்கு ஒப்புதல் கூடாது: ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சிகள் மனு
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» மும்பைக்கு எதிரான போட்டியில் கோல்கட்டா அணி பவுலிங்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» ஆகுற சுகம்
by bharathichandranssn Yesterday at 8:30 pm

» வீட்டு முகவரி நீக்கப்பட்டு 6 இலக்க டிஜிட்டல் எண் முகவரி!
by ayyasamy ram Yesterday at 5:09 pm

Admins Online

ரூ.55,000 கோடியில் உள்நாட்டு நீர்மூழ்கி கப்பல்: இந்தியா திட்டம்

Go down

ரூ.55,000 கோடியில் உள்நாட்டு நீர்மூழ்கி கப்பல்: இந்தியா திட்டம் Empty ரூ.55,000 கோடியில் உள்நாட்டு நீர்மூழ்கி கப்பல்: இந்தியா திட்டம்

Post by ayyasamy ram on Mon Aug 31, 2020 1:23 pm

ரூ.55,000 கோடியில் உள்நாட்டு நீர்மூழ்கி கப்பல்: இந்தியா திட்டம் Tamil_News_large_2604846
புதுடில்லி;
கடற்படையில் அதிகரித்து வரும் சீனாவின் பலத்தை எதிர்கொள்ள,
ஆறு நீர்மூழ்கி கப்பல்களை உள்நாட்டிலேயே தயாரிக்க இந்தியா
திட்டமிட்டுள்ளது.

இது பற்றி, ராணுவ அமைச்க வட்டாரங்கள் தெரிவித்ததாவது:

சீனா, தன் கடற்படையின் வலிமையை தொடர்ந்து அதிகரித்து
வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அதிநவீன நீர்மூழ்கி
கப்பல்களை உள்நாட்டிலேயே தயாரிக்க, ராணுவ அமைச்சகம் திட்டமிட்டு
உள்ளது.

'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ், ஆறு நீர் மூழ்கி கப்பல்களை
தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

'புராஜெக்ட் 75' என பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்திற்கு, 55 ஆயிரம்
கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு தொழில்நுட்ப
உதவியுடன், இந்த நீர்மூழ்கி கப்பல்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட
உள்ளன.இதற்கான ஆரம்பகட்ட பணிகள் முடிந்துவிட்டன.

இந்த நீர்மூழ்கி கப்பல்கள் தயாரிப்பதற்கான டெண்டர், அக்டோபர்
மாதத்தில் வெளியிடப்படும்.நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்க, இரண்டு
இந்திய நிறுவனங்கள், வெளிநாடுகளைச் சேர்ந்த ஆறு நிறுவனங்களை,
ராணுவ அமைச்சகம் தேர்வு செய்து உள்ளது.

இவ்வாறு, ராணுவ அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61133
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13009

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரூ.55,000 கோடியில் உள்நாட்டு நீர்மூழ்கி கப்பல்: இந்தியா திட்டம் Empty Re: ரூ.55,000 கோடியில் உள்நாட்டு நீர்மூழ்கி கப்பல்: இந்தியா திட்டம்

Post by Muthumohamed on Mon Aug 31, 2020 1:34 pm

ஊழல் செய்யாமல் நல்ல முறையில் தயாரித்தால் மிக்க மகிழ்ச்சி தான்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15731
இணைந்தது : 04/10/2012
மதிப்பீடுகள் : 4344

Back to top Go down

ரூ.55,000 கோடியில் உள்நாட்டு நீர்மூழ்கி கப்பல்: இந்தியா திட்டம் Empty Re: ரூ.55,000 கோடியில் உள்நாட்டு நீர்மூழ்கி கப்பல்: இந்தியா திட்டம்

Post by SK on Mon Aug 31, 2020 4:36 pm

அம்பானி அல்லது அதானி
இந்த இருவரில் ஒருவருக்கு இந்த டெண்டர் கிடைக்கும் ரூ.55,000 கோடியில் உள்நாட்டு நீர்மூழ்கி கப்பல்: இந்தியா திட்டம் 1f4b0


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8467
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1779

Back to top Go down

ரூ.55,000 கோடியில் உள்நாட்டு நீர்மூழ்கி கப்பல்: இந்தியா திட்டம் Empty Re: ரூ.55,000 கோடியில் உள்நாட்டு நீர்மூழ்கி கப்பல்: இந்தியா திட்டம்

Post by Muthumohamed on Mon Aug 31, 2020 4:38 pm

@SK wrote:அம்பானி அல்லது அதானி
இந்த இருவரில் ஒருவருக்கு இந்த டெண்டர் கிடைக்கும் ரூ.55,000 கோடியில் உள்நாட்டு நீர்மூழ்கி கப்பல்: இந்தியா திட்டம் 1f4b0
மேற்கோள் செய்த பதிவு: 1329888

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15731
இணைந்தது : 04/10/2012
மதிப்பீடுகள் : 4344

Back to top Go down

ரூ.55,000 கோடியில் உள்நாட்டு நீர்மூழ்கி கப்பல்: இந்தியா திட்டம் Empty Re: ரூ.55,000 கோடியில் உள்நாட்டு நீர்மூழ்கி கப்பல்: இந்தியா திட்டம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum