ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» கிச்சன் டிப்ஸ்...
by T.N.Balasubramanian Today at 5:53 pm

» சிற்பத்திற்குள் சிற்பங்கள்
by T.N.Balasubramanian Today at 5:51 pm

» அமேசான் செயலியில் புதிதாக 'தமிழ்' இணைப்பு !
by T.N.Balasubramanian Today at 5:46 pm

» ஓய்ந்தது எஸ்.பி.பி. குரல்
by T.N.Balasubramanian Today at 5:41 pm

» விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது !
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:00 pm

» Rhoneda Byrne எழுதிய புத்தகம் தேவை
by Guest Today at 3:41 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (279)
by Dr.S.Soundarapandian Today at 1:52 pm

» நாவல்கள் தேவை
by prajai Yesterday at 10:36 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» சின்னத்திரை மின்னல்கள்!: ரசிகர்களின் ஆதரவு பிரமிக்க வைத்தது!
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» எண்ணெய்க் குழாயில் உடைப்பு:வயலில் பரவிய கச்சா எண்ணெய்
by krishnaamma Yesterday at 8:45 pm

» ரோக நிவாரண ஶ்லோஹங்கள் !
by krishnaamma Yesterday at 8:43 pm

» ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் காலமானார்: ரசிகர்கள் அதிர்ச்சி
by Dr.S.Soundarapandian Yesterday at 8:41 pm

» நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் !
by krishnaamma Yesterday at 8:36 pm

» நாட்டுக் கதம்ப சாதம்
by krishnaamma Yesterday at 8:34 pm

» பிரம்மோற்சவம் 5-ஆம் நாள்: மோகினி அவதாரத்தில் மலையப்பர் புறப்பாடு
by krishnaamma Yesterday at 8:32 pm

» "எந்த பத்மாவதி" திருச்சானூர் பத்மாவதியா? மரவக்காடு பத்மாவதியா?
by krishnaamma Yesterday at 8:30 pm

» பெரியவா திருவடிகளே சரணம் !
by krishnaamma Yesterday at 8:23 pm

» பூந்தானம் நம்பூதிரி !
by krishnaamma Yesterday at 8:18 pm

» நவராத்திரி ஸ்பெஷல் !
by krishnaamma Yesterday at 8:12 pm

» வெற்றி தந்தும் உரிய மரியாதை இல்லை - நடிகை கங்கனா ரணாவத்
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 5:38 pm

» கதிர் ஆனந்த் ஆதரவாளர் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை
by ayyasamy ram Yesterday at 5:16 pm

» சாலை விபத்தில் மகன் பலி: தகவலைக் கேட்ட தந்தை அதிர்ச்சியில் மரணம்
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» சௌதியில் இருந்து பயணிகளை இந்தியா அழைத்து வர அனுமதி: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
by ayyasamy ram Yesterday at 5:09 pm

» ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் சி. அங்கடி மறைவு
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் அக். 1 முதல் பள்ளிக்கு வர அனுமதி: தமிழக அரசு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ரோஹித் 80; மும்பைக்கு முதல் வெற்றி
by ayyasamy ram Yesterday at 5:02 pm

» ”முகக்கவசம் அணியாவிட்டால் என்ன?” : சர்ச்சையைக் கிளப்பிய ம.பி. அமைச்சர்
by ayyasamy ram Yesterday at 4:57 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Yesterday at 4:40 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Yesterday at 4:09 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 3:48 pm

» இந்திரா சௌந்தர்ராஜன் - இறையுதிர் காடு
by krishnaamma Yesterday at 12:53 pm

» சினிமா நடிகர் பி.யு. சின்னப்பா மரணம் அடைந்த நாள்: 23-9-1951
by krishnaamma Yesterday at 12:38 pm

» விஜய் - சூர்யா ரசிகர்களின் போஸ்டர் போர்
by ayyasamy ram Yesterday at 9:39 am

» ரஃபேல் ஒப்பந்தம்: "இந்தியாவுக்கான தொழில்நுட்பங்களை டஸôல்ட் நிறுவனம் வழங்க வேண்டியுள்ளது'
by ayyasamy ram Yesterday at 9:25 am

» புறநகர் மின்சார ரயில் சேவையைத் தொடங்க ரயில் பயணிகள் சங்கத்தினர் வலியுறுத்தல்
by ayyasamy ram Yesterday at 9:23 am

» திருக்கழுக்குன்றம்:-மறைந்துவிட்ட பழக்கங்கள்.
by velang Yesterday at 8:51 am

» சுற்றம் சூழ வராமல் தாங்கள் மட்டும் தனியாக வரவும்..!!
by krishnaamma Wed Sep 23, 2020 10:43 pm

» மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் !
by krishnaamma Wed Sep 23, 2020 10:42 pm

» சமையலறையில் ஆகலாம் அழகுராணி!
by krishnaamma Wed Sep 23, 2020 10:39 pm

» பாலித்தீன் சூட்!
by krishnaamma Wed Sep 23, 2020 10:37 pm

» ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் அசிலியா மலர்கள் பூத்து குலுங்குது !
by krishnaamma Wed Sep 23, 2020 10:24 pm

» படித்ததில் பிடித்தது - II :) --சேமிப்பின் அருமை!
by krishnaamma Wed Sep 23, 2020 10:07 pm

» காய்கறிகள் கெடாமல் பாதுகாக்கும் தொழில்நுட்பம் நீலகிரியில் அறிமுகம் !
by krishnaamma Wed Sep 23, 2020 9:47 pm

» இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபியா தடை !
by krishnaamma Wed Sep 23, 2020 9:36 pm

» படமும் செய்தியும்!
by krishnaamma Wed Sep 23, 2020 9:31 pm

» ஆனந்த வாழ்வுக்கு.....
by krishnaamma Wed Sep 23, 2020 9:15 pm

» குரு சிஷ்யன் உறவு !
by krishnaamma Wed Sep 23, 2020 9:13 pm

» விநாயகர் சதுர்த்தி பாடல் (பயணத் தடைகள் நீங்க கேட்க வேண்டிய பாடல்)
by krishnaamma Wed Sep 23, 2020 9:05 pm

Admins Online

ஊழல் ஊழியர்களுக்கு கல்தா: கணக்கெடுக்கிறது மத்திய அரசு

Go down

ஊழல் ஊழியர்களுக்கு கல்தா: கணக்கெடுக்கிறது மத்திய அரசு Empty ஊழல் ஊழியர்களுக்கு கல்தா: கணக்கெடுக்கிறது மத்திய அரசு

Post by ayyasamy ram on Mon Aug 31, 2020 1:30 pm


புதுடில்லி:
திறமையாக செயல்படாத மற்றும் ஊழல் வழக்கில் சிக்கியுள்ள
ஊழியர்களை, முன்னதாகவே ஓய்வு பெற்றவர்களாக அறிவிக்க,
கணக்கெடுப்பு நடத்தும்படி அனைத்து துறைகளுக்கும், மத்திய
பணியாளர் நலத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான பணி விதிகளின்படி,
50 -55 வயதைக் கடந்தவர்கள் அல்லது, 30 ஆண்டுகள் பணியாற்றிய
நபர்களை, பொது நலன் கருதி, ஓய்வில் செல்லும்படி, மத்தியஅரசு
உத்தரவிட முடியும்.

இவ்வாறு ஓய்வில் செல்ல உத்தரவிடுவது, ஒரு தண்டனையாக கருத
முடியாது. கட்டாய ஓய்வில் இருந்து இது வேறுபட்டது.

இந்த நிலையில், 30 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றியுள்ள,
திறமையாக செயல்படாத ஊழியர்கள் மற்றும் ஊழல் வழக்குகளில்
சிக்கியவர்கள் குறித்த பட்டியலை தயாரிக்கும்படி, அனைத்து
துறைகளுக்கும், மத்திய பணியாளர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது.

இவர்களை ஓய்வில் செல்லும்படி உத்தரவிட திட்டமிடப்பட்டுள்ளது.

தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61145
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13009

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஊழல் ஊழியர்களுக்கு கல்தா: கணக்கெடுக்கிறது மத்திய அரசு Empty Re: ஊழல் ஊழியர்களுக்கு கல்தா: கணக்கெடுக்கிறது மத்திய அரசு

Post by Muthumohamed on Mon Aug 31, 2020 1:36 pm

விரைவில் செயல் படுத்துங்கள் நாடாவது நன்றாகட்டும்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15731
இணைந்தது : 04/10/2012
மதிப்பீடுகள் : 4344

Back to top Go down

ஊழல் ஊழியர்களுக்கு கல்தா: கணக்கெடுக்கிறது மத்திய அரசு Empty Re: ஊழல் ஊழியர்களுக்கு கல்தா: கணக்கெடுக்கிறது மத்திய அரசு

Post by anikuttan on Tue Sep 01, 2020 4:44 pm

ஊழல் என்று ஊழியர்களை குறை கூறும் அரசு என்ன ஊழல் செய்யாமலா இருக்கிறது.இது கை இல்லாதவன் ஒரு விரல் இல்லாதவனை பார்த்து வெளியே செல் என்று கூறுவது போன்று உள்ளது.
anikuttan
anikuttan
பண்பாளர்


பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012
மதிப்பீடுகள் : 46

Back to top Go down

ஊழல் ஊழியர்களுக்கு கல்தா: கணக்கெடுக்கிறது மத்திய அரசு Empty Re: ஊழல் ஊழியர்களுக்கு கல்தா: கணக்கெடுக்கிறது மத்திய அரசு

Post by T.N.Balasubramanian on Tue Sep 01, 2020 5:31 pm

ஊழியர்கள் அரசு பதவி பெறுவதே ஊழல் செய்துதான்.
அதற்கு செலவழித்த பணத்தை திரும்பப் பெற ஊழல் செய்தே 'பெறுகிறார்கள்.
இந்தியாவில் ஊழல் சாம்ராஜ்யத்தை வேருடன் கலைபவர்களுக்கு 
நோபல் பரிசிற்கு ஈடான மாக்சசே பரிசு தரலாம்.

ரமணியன்


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27292
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9748

Back to top Go down

ஊழல் ஊழியர்களுக்கு கல்தா: கணக்கெடுக்கிறது மத்திய அரசு Empty Re: ஊழல் ஊழியர்களுக்கு கல்தா: கணக்கெடுக்கிறது மத்திய அரசு

Post by SK on Wed Sep 02, 2020 11:12 am

நல்ல முயற்சி இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும்

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8467
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1779

Back to top Go down

ஊழல் ஊழியர்களுக்கு கல்தா: கணக்கெடுக்கிறது மத்திய அரசு Empty Re: ஊழல் ஊழியர்களுக்கு கல்தா: கணக்கெடுக்கிறது மத்திய அரசு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum