ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» விஜய் - சூர்யா ரசிகர்களின் போஸ்டர் போர்
by ayyasamy ram Today at 9:39 am

» சினிமா நடிகர் பி.யு. சின்னப்பா மரணம் அடைந்த நாள்: 23-9-1951
by ayyasamy ram Today at 9:37 am

» ரஃபேல் ஒப்பந்தம்: "இந்தியாவுக்கான தொழில்நுட்பங்களை டஸôல்ட் நிறுவனம் வழங்க வேண்டியுள்ளது'
by ayyasamy ram Today at 9:25 am

» புறநகர் மின்சார ரயில் சேவையைத் தொடங்க ரயில் பயணிகள் சங்கத்தினர் வலியுறுத்தல்
by ayyasamy ram Today at 9:23 am

» எண்ணெய்க் குழாயில் உடைப்பு:வயலில் பரவிய கச்சா எண்ணெய்
by ayyasamy ram Today at 9:18 am

» பிரம்மோற்சவம் 5-ஆம் நாள்: மோகினி அவதாரத்தில் மலையப்பர் புறப்பாடு
by ayyasamy ram Today at 9:07 am

» ரோஹித் 80; மும்பைக்கு முதல் வெற்றி
by ayyasamy ram Today at 9:02 am

» திருக்கழுக்குன்றம்:-மறைந்துவிட்ட பழக்கங்கள்.
by velang Today at 8:51 am

» இந்திரா சௌந்தர்ராஜன் - இறையுதிர் காடு
by vinotkannan Today at 8:42 am

» சுற்றம் சூழ வராமல் தாங்கள் மட்டும் தனியாக வரவும்..!!
by krishnaamma Yesterday at 10:43 pm

» மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் !
by krishnaamma Yesterday at 10:42 pm

» சமையலறையில் ஆகலாம் அழகுராணி!
by krishnaamma Yesterday at 10:39 pm

» பாலித்தீன் சூட்!
by krishnaamma Yesterday at 10:37 pm

» ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் அசிலியா மலர்கள் பூத்து குலுங்குது !
by krishnaamma Yesterday at 10:24 pm

» அமேசான் செயலியில் புதிதாக 'தமிழ்' இணைப்பு !
by krishnaamma Yesterday at 10:19 pm

» படித்ததில் பிடித்தது - II :) --சேமிப்பின் அருமை!
by krishnaamma Yesterday at 10:07 pm

» காய்கறிகள் கெடாமல் பாதுகாக்கும் தொழில்நுட்பம் நீலகிரியில் அறிமுகம் !
by krishnaamma Yesterday at 9:47 pm

» விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது !
by krishnaamma Yesterday at 9:41 pm

» இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபியா தடை !
by krishnaamma Yesterday at 9:36 pm

» படமும் செய்தியும்!
by krishnaamma Yesterday at 9:31 pm

» ஆனந்த வாழ்வுக்கு.....
by krishnaamma Yesterday at 9:15 pm

» குரு சிஷ்யன் உறவு !
by krishnaamma Yesterday at 9:13 pm

» விநாயகர் சதுர்த்தி பாடல் (பயணத் தடைகள் நீங்க கேட்க வேண்டிய பாடல்)
by krishnaamma Yesterday at 9:05 pm

» வேத வித்து ! - சிறுகதை !
by krishnaamma Yesterday at 8:59 pm

» சௌதி இல் நடந்த வினோத வழக்கு!
by krishnaamma Yesterday at 8:53 pm

» காணாமல் போன கரோனா நோயாளியை தேடிய காவலர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி
by krishnaamma Yesterday at 8:51 pm

» வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம் !
by krishnaamma Yesterday at 8:49 pm

» 25-க்கும் மேற்பட்ட எம்பிக்களுக்கு கொரோனா தொற்று... மாநிலங்களவை காலவரையின்றி ஒத்திவைப்பு
by krishnaamma Yesterday at 8:46 pm

» திருடனுக்கு கொட்டிய தேள்….By Krishnaamma :)
by krishnaamma Yesterday at 8:45 pm

» மத்யம லோகம் ! By Krishnaamma !
by krishnaamma Yesterday at 8:44 pm

» 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி; கருணாநிதியை உதாரணம் காட்டி விளக்கம்
by ayyasamy ram Yesterday at 8:41 pm

» வேளாண் மசோதாவுக்கு ஒப்புதல் கூடாது: ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சிகள் மனு
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» மும்பைக்கு எதிரான போட்டியில் கோல்கட்டா அணி பவுலிங்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» ஆகுற சுகம்
by bharathichandranssn Yesterday at 8:30 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» வீட்டு முகவரி நீக்கப்பட்டு 6 இலக்க டிஜிட்டல் எண் முகவரி!
by ayyasamy ram Yesterday at 5:09 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Yesterday at 3:45 pm

» இன்று ராஜஸ்தானை எதிா்கொள்கிறது சென்னை
by T.N.Balasubramanian Yesterday at 3:12 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by nsatheeshkumar Yesterday at 2:55 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» வாழ்த்தலாம் வாங்க அய்யாசாமி ராம் அவர்களை.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:58 am

» நாவல்கள் வேண்டும்
by velang Yesterday at 11:51 am

» திருக்கழுக்குன்றம்:-அறிந்திடாத குளம்-நரிக்குளம்.
by velang Yesterday at 8:48 am

» வேலன்:-புகைப்படங்களை தரம் குறையாமல் அளவினை குறைக்க -Visual Image Resizer.
by velang Yesterday at 8:20 am

» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
by prajai Tue Sep 22, 2020 10:26 pm

» பிசினஸ் சைக்காலஜி என்ற புத்தகம் வேண்டும், உதவுங்கள் நண்பரே
by prajai Tue Sep 22, 2020 10:24 pm

» வாக்குறுதி!
by krishnaamma Tue Sep 22, 2020 9:53 pm

» 5 வருடம், 58 நாடுகள், ரூ.517.82 கோடி செலவு: பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம் குறித்து வெளியுறவுத்துறை தகவல்
by krishnaamma Tue Sep 22, 2020 9:36 pm

» நவம்பர் 1 முதல் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கலாம் - மத்திய அரசு அறிவிப்பு
by krishnaamma Tue Sep 22, 2020 9:35 pm

» சஞ்சு சாம்சன், ஸ்மித் அரைசதம்: ஆர்சர் கடைசி ஓவரில் 4 சிக்சர்- சென்னைக்கு 217 ரன் வெற்றி இலக்கு
by krishnaamma Tue Sep 22, 2020 9:35 pm

Admins Online

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கேள்வி நேரம் கிடையாது

Go down

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கேள்வி நேரம் கிடையாது Empty பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கேள்வி நேரம் கிடையாது

Post by ayyasamy ram on Wed Sep 02, 2020 11:21 amபாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், வருகிற 14-ந்தேதி
தொடங்கி அக்டோபர் 1-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
மொத்தம் 18 நாட்கள் இத்தொடர் நடக்கிறது.

முதல்முறையாக, மக்களவையும், மாநிலங்களையும் இரு
வெவ்வேறு ஷிப்ட்களில் நடக்கிறது.

கொரோனா கால கட்டுப்பாடுகளை பின்பற்றி இரு
அவைகளும் நடத்தப்பட உள்ளன. சமூக இடைவெளியுடன்
இருக்கைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு 72 மணி
நேரத்துக்கு முன்பு, எம்.பி.க்கள் அனைவரும் கொரோனா
பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று ஏற்கனவே
அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எம்.பி.க்கள் மட்டுமின்றி, இரு அவைகளின் ஊழியர்கள்,
பத்திரிகையாளர்கள் உள்பட சுமார் 4 ஆயிரம் பேருக்கு
கொரோனா பரிசோதனை செய்ய ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளன.

வழக்கமாக பாராளுமன்ற கூட்டத் தொடரின் ஒவ்வொரு
நாளும் கேள்வி நேரம் ஒதுக்கப்பட்டு விவாதிக்கப்படும்.
ஆனால் இந்த கூட்டத்தொடர் முழுவதும் கேள்வி நேரம்,
தனி நபர் தீர்மானம் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் ஜீரோ அவர் மற்றும் பட்டியலிடப்பட்ட மற்ற
அவை நடவடிக்கைகள் அனைத்தும் நடைபெறும் என
மாநிலங்களவை செயலகம் தெரிவித்துள்ளது.

மழைக்கால கூட்டத்தொடரில் கொரோனா கால
கட்டுப்பாடுகளை எவ்வாறு பின்பற்றுவது என்பது
தொடர்பாக மக்களவை சபாநாயகரும், மாநிலங்களவை
தலைவரும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, உரிய
அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளன

மாலைமலர்


ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61119
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13009

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கேள்வி நேரம் கிடையாது Empty Re: பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கேள்வி நேரம் கிடையாது

Post by SK on Wed Sep 02, 2020 12:44 pm

இதற்கு பதிலாக கூட்ட தொடரை (அல்லது கேள்வி நேரம் மட்டும்) காணொளி காட்சி வாயிலாக நடத்தலாம்


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8467
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1779

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum