புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  Poll_c10 
68 Posts - 53%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  Poll_c10 
1 Post - 1%
Shivanya
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  Poll_c10 
15 Posts - 3%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  Poll_c10 
9 Posts - 2%
jairam
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  Poll_c10 
4 Posts - 1%
Jenila
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்


   
   

Page 1 of 100 1, 2, 3 ... 50 ... 100  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4430
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Sep 02, 2020 11:49 am

02.09.2020

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  Jg6TBOnYQw2fnIta5hr7+anupama

அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  1f382 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  1f389 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  1f387 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  1f386

இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.

ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.

ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார். 

AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா  [1993] படத்ல  அவர் ம்யூஸிக்ல  அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம்  நெருப்பு  ஒன்றாய்ச்  சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு. 
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா  கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ...........  போயிருச்சு. 

பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார். 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Sep 02, 2020 12:10 pm

பிறந்தநாள்

மேலும் தொடருங்கள்
சூப்பருங்க சூப்பருங்க



heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 02, 2020 12:12 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  FyXJyvkSpubN0tXWCjk0+NTLRG_20200801143027869185
-
பிறந்தநாள்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4430
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Sep 02, 2020 2:22 pm

02.09.2020
ayyasamy ram wrote:பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  FyXJyvkSpubN0tXWCjk0+NTLRG_20200801143027869185
பிறந்தநாள்
மேற்கோள் செய்த பதிவு: 1330055
இவங்க மலையாள தெலுங்கு நடிகை.

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 02, 2020 2:40 pm

இவங்க மலையாள தெலுங்கு நடிகை.
-
கையில மைக் பிடிச்சிக்கிட்டு இருப்பதைப்
பார்த்து, அவங்க போட்டோ பதிந்துட்டேன்....
-
சரி, அவங்களுக்கு அட்வான்ஸ் பிறந்த நாள்
வாழ்த்துகள்
-
இவங்க பேரு அனுபமா பரமேஸ்வரன்
-
துல்கர் சல்மான் தயாரித்துள்ள படம்
’மணியறையில் அசோகன்’

இப்படத்தில் மூன்று கதாநாயகிகளில்
ஒருவராக அனுபமா பரமேஸ்வரன்
நடித்துள்ளார்.

இந்தப்படத்திற்காக துல்கர் சல்மானும் படத்தின்
ஹீரோ ஜேக்கப் கிரிகோரியும் இணைந்து பாடிய
உன்னிமாயா என்கிற ஒரு பாடல் ஒலிப்பதிவு
செய்யப்பட்டது.

தற்போது படத்தின் நாயகி அனுபமா பரமேஸ்வரன்
இந்தப்பாடலை தானே பாடி அந்த வீடியோவை தனது
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
--



avatar
Guest
Guest

PostGuest Wed Sep 02, 2020 10:43 pm

இன்னொரு பின்னணிப் பாடகி அனுபாமா இருக்கிறாரே?

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4430
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Sep 03, 2020 1:37 am

03.09.2020
ayyasamy ram wrote:கையில மைக் பிடிச்சிக்கிட்டு இருப்பதைப் பார்த்து, அவங்க போட்டோ பதிந்துட்டேன்....
மைக் வச்சிருக்கிறது சரி சார், முகத்தை பாக்கலியே. மைக் வச்சிருக்கிறது டப்பிங் தியேட்டரா இருக்கலாம்ல சார். இல்லேன்னா போட்டோக்கு போஸ் கொடுத்திருக்கலாம்.
ayyasamy ram wrote:சரி, அவங்களுக்கு அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துகள்
இவ்ங்களுக்கு பெப்ரவரி மாசம் பொறந்த நாள். இவ்ளோ................. முந்தியா பிறந்த நாள் வாழ்த்து சொல்வாங்க?

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4430
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Sep 04, 2020 2:24 pm

04.09.2020

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  X0SgHyyQcmrckqgg4Omw+vetrimaran
வெற்றிமாறன் சார் இன்று பிறந்த நாள். 
டைரக்ட்டர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுதுபவர்


இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சார் 

இவர் தமிழ் திரைப்பட ப்ரபல முன்னணி இயக்குனர். இவர் தமிழ் திரையுலகில் திரைக்கதை  எழுத்தாளராக அறிமுகமானவர். 1999ல சன் TV ல 'காதல் நேரம்' ங்கிற நிகழ்ச்சியை பாலு மகேந்திரா டைரக்ட் செஞ்சார். அதுல வெற்றிமாறன் உதவி இயக்குனராக இருந்தார். 

தமிழ் திரையுலகுக்கு எப்டி வந்தார் ? 

அதான் சொல்லிட்டு வர்றேன்ல. நடூல கேள்வீல்லாம் கேக்காதீங்க, எனக்கு விடை சொல்ல வராது. நானா சொல்றேன், கேளுங்க. 

கதிர்ன்னு ஒரு டைரக்ட்டர். காதல் வைரஸ் படத்தை டைரக்ட் செஞ்சவர். இந்த கதிர் கிட்ட உதவி இயக்குனராக தமிழ் திரைப்பட உலகுக்குள்ள காலடி எடுத்து வச்சாரு. அப்புறமா பாலு மகேந்திரா கிட்ட ஜூலி கணபதி, அது ஒரு கனாக்காலம் படங்கள்ல அசிஸ்டன்ட் டைரக்டரா இருந்தாரு. 

இவர் முதல் முதலா பொல்லாதவன் 2007 படத்தை டைரக்ட் செஞ்சு டைரக்ட்டராக அறிமுகமானார். ஒரு பல்ஸர் பைக்தான் இந்த படத்தின் ஹீரோன்னு கூட சொல்லலாம்.  ரெண்டாவது படம் ஆடுகளம் 2011. இந்த படம் அநேகமா இந்த காலத்துக்கு ஏத்த மாதிரி இருந்ததூனு பாராட்டை பெற்றது. வெற்றிமாறன் இந்த படத்துக்கு சிறந்த டைரக்ட்டர், சிறந்த காதாசிரியர்னு தேசிய விருது வாங்கினார். மொத்தத்துல இந்த படம் 6 தேசிய விருது வாங்குச்சு. இது போக, தயாரிப்பாளராக சில படங்களை தயாரிச்சு, அதுலயும் புகழ் பெற்றார். 

வெற்றிமாறனும், தனுஷும் சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரியான காம்பினேஷன். 

வெற்றிமாறன் விசாரணைன்னு ஒரு படத்தை டைரக்ட் செஞ்சார். இந்த படம் என்னான்னா உலகளவில் பேர் வாங்கி, ஆஸ்கார் விருது வாங்குற அளவுக்கு நாமினேஷன் செய்யப்பட்டுச்சு. 

வெற்றிமாறன் தன் அசிஸ்டன்ட்கள் ஏதாவது சொன்னா, அதுக்கு மதிப்பு கொடுத்து கேட்பார். இதுக்கு ஒரு உதாரணம். ஈழத்து கவிஞர் ஜெயபாலன். இவர் ஆடுகளம் படத்ல பேட்டைக்காரனாக நடிச்சிருப்பார்.  இந்த ஜெயபாலனை ரெக்கமண்ட் செஞ்சது வெற்றிமாறனின் அசிஸ்டன்ட். நாம்தான் டைரக்டராச்சே, இவர் பேச்சை ஏன் கேக்கணும்னு நினைக்கல. அந்த ஜெயபாலனையே ஆடுகளத்தில அந்த பேட்டைக்காரனாவே நடிக்க வச்சார். 

அது ஒரு கனாக்காலம் படத்தில நண்பர்களான வெற்றிமாறனும், தனுஷும் சேர்ந்து காக்காமுட்டைனு ஒரு படம் தயாரிச்சாங்க. சர்வதேச திரைப்பட விழாக்கள்ல இந்த படம் இடம் பெற்று கன்னாபின்னானு விருதுகளை அள்ளுச்சு. இப்டி தமிழ் சினிமால இவங்க ரெண்டு பேரோட கூட்டணி அமர்க்களம். 

வெற்றிமாறன் டைரக்ட் செஞ்சது அஞ்சு படம்தான். எல்லாமே பாக்ஸ் ஆஃபிஸ்  ஹிட். 

இப்போ காமெடி நடிகர், சூரி, சூர்யா, விஜய் வச்சு படம் பண்ணியிருக்கார். 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Sep 04, 2020 2:59 pm

பிறந்தநாள்



heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4430
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Sep 09, 2020 12:33 am

09.09.2020

தலைப்பை 'தமிழ் சினிமா கலைஞர்கள்' னு எப்படி மாத்றது?  முன்னால இந்த வசதி இருந்ததா ஞாபகம். அப்றம் தப்பு கண்டுபிடிச்சா திருத்த முடியல ரெண்டு போஸ்ட் வந்தா டெலீட்ட முடியல. 

நடிகை ஜெயசித்ரா

ப்ரபல நடிகை ஜெயசித்ராம்மாவுக்கு இன்னிக்கி பிறந்த நாள் 
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  1f36e பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  1f386 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  1f387 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  1f388 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  1f389
நடிகை, டைரக்ட்டர், ப்ரொட்யூஸர். ஆந்த்ரால பிறந்த  தெலுங்கு  நடிகை. 1966ல ஒரு தெலுங்கு படத்ல அஞ்சலிதேவி அம்மாவுக்கு மகளா சினிமால காலடி எடுத்து வச்சாங்க. 
ஒரு தெலுங்கு படத்துக்கு ஜெயசித்ராவுக்கு ஸ்க்ரீன் டெஸ்ட் எடுத்தாங்க. அந்த படத்தின் டைரடக்கர் விட்டலாச்சாரியார், "ரொம்ப சின்ன பொண்ணா இருக்கா, குரல் வேற சின்ன பொண்ணு மாதிரி கீச் கீச்சுன்னு இருக்கூ”ன்னு ரிஜெக்ட் பண்ணிட்டார். 
அப்போ KS கோபாலகிருஷ்ணன் அவர் எடுத்த குறத்தி மகன் 1972 படத்துக்கு துருதுரு புதுமுகம் தேடிட்டு இருந்ததை கேள்விப்பட்ட விட்டலாச்சாரியார், KSG கிட்ட ஜெயசித்ராவை இன்ட்ரட்யூஸ் செஞ்சு வச்சார்.

ஜெயசித்ராவை பேச சொன்னார் KSG. அவர் பேசினத கேட்டுட்டு, "தமிழ்நாட்டுக்கு சிறந்த ஹீரோயின் கெடச்சுட்டா"னு சொல்லிட்டார். இது மட்டுமில்லாம, சொந்த பேர் லட்சுமி கிருஷ்ணவேணி ரோகினி பார்வதிதேவி என்ற அவரோட நீளமான பேரை 'ஜெயசித்ரா'ன்னு மாத்திட்டார். நடிப்புல ஆர்வமில்லாம இருந்த ஜெயசித்ராவுக்கு பொண்ணுக்கு தங்க மனசு படத்ல நடிச்சதுக்கப்புறமாத்தான் நடிப்புல ஒரு ஆர்வம் வந்துச்சு.


பேபி


heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 1 of 100 1, 2, 3 ... 50 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக