ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» புத்தகம் தேவை
by Guest Today at 2:03 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Today at 1:32 pm

» வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020
by மாணிக்கம் நடேசன் Today at 12:52 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:39 pm

» உயிரெழுத்து – கவிதை
by ayyasamy ram Today at 11:49 am

» இதுதான் உலகம்..
by ayyasamy ram Today at 11:27 am

» உலக அளவில் கரோனா பாதிப்பு 3.09 கோடி: பலி 9.61 லட்சமாக உயர்வு
by ayyasamy ram Today at 11:24 am

» ட்விட்டரில் ரசித்தவை..
by ayyasamy ram Today at 11:18 am

» லட்சியத்தில் உறுதி கொள்ளுங்கள்! – மாதா அமிர்தனந்தமயி ஆன்மிக சிந்தனைகள்
by ayyasamy ram Today at 11:08 am

» புரட்டாசி சனிக்கிழமை: ஈரோடு கோட்டை பெருமாளுக்கு 16 வகை திரவிய அபிஷேகம்
by ayyasamy ram Today at 7:39 am

» டாஸ் வென்றார் தோனி: முதலில் பந்துவீச்சு தேர்வு
by ayyasamy ram Today at 7:24 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 12:17 am

» மத்யம லோகம் ! By Krishnaamma !
by krishnaamma Yesterday at 8:47 pm

» IPL இல் CSK இன் முதல் போட்டி: மஞ்சள் உடையில் அழகிய கோலிவுட் நடிகைகள்…
by krishnaamma Yesterday at 8:42 pm

» சவுதியில் பிச்சையெடுத்த 450 இந்தியர்கள் கைது
by krishnaamma Yesterday at 8:41 pm

» காணாமல் போன கரோனா நோயாளியை தேடிய காவலர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி
by krishnaamma Yesterday at 8:39 pm

» மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை: சிரோமணி அகாலிதளம்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» பாடகியாக நித்யா மேனனின் புதிய அவதாரம்: அதுவும் இசைஞானி இசையில்…
by ayyasamy ram Yesterday at 3:00 pm

» சோகத்தில் முடிந்த பிரதமர் மோடியின் பிறந்த நாள் கொண்டாட்டம்… கேஸ் பலூன் வெடித்து விபத்து!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 1:59 pm

» சனிக்கிழமைகளில் சென்னையிலிருந்து திருப்பதிக்கு தனியாா் ரயில்
by T.N.Balasubramanian Yesterday at 1:39 pm

» கரோனாவின் தீவிரம் அடுத்த வாரத்தில்தான் தெரியும்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» சுப்ரமணி - நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 8:27 am

» ஸ்டாப் கோவிட் கொரோனா சோதனை கருவி; அமெரிக்கர்கள் வரவேற்பு
by ayyasamy ram Yesterday at 8:18 am

» ரயில் டிக்கெட்டுடன் பயன்பாட்டுக் கட்டணம் செலுத்தத் தயாராகுங்கள்
by ayyasamy ram Fri Sep 18, 2020 10:05 pm

» ஓணம் பண்டிகை: அழகழகான அத்தப்பூ கோலங்கள்!
by ayyasamy ram Fri Sep 18, 2020 10:02 pm

» நாவல்கள் வேண்டும்
by saravanapriyaprakash Fri Sep 18, 2020 9:04 pm

» லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் அடுத்த படம்…
by ayyasamy ram Fri Sep 18, 2020 6:12 pm

» சிரிப்பதற்கு மட்டும் கற்றுக்கொண்டால் போதும்..!
by ayyasamy ram Fri Sep 18, 2020 6:01 pm

» பேசிப் பேசியே ஏமாற்றுகிறார்கள் எனபதெல்லாம் பொய்…
by ayyasamy ram Fri Sep 18, 2020 5:59 pm

» அறிவு - ஒரு பக்க கதை
by SK Fri Sep 18, 2020 4:19 pm

» தூய்மை - ஒரு பக்க கதை
by SK Fri Sep 18, 2020 4:11 pm

» ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை
by SK Fri Sep 18, 2020 4:08 pm

» இந்தியாவில் கொரோனா உயிரிழப்பை 1 சதவீதத்திற்கும் கீழ் கொண்டு வர இலக்கு: ஹர்ஷ வர்தன்
by ayyasamy ram Fri Sep 18, 2020 4:05 pm

» நீங்க யார்? – ஒரு பக்க கதை
by SK Fri Sep 18, 2020 4:04 pm

» 'மனித மூலதன குறியீடு' பட்டியல்: இந்தியா 116வது இடம்
by ayyasamy ram Fri Sep 18, 2020 4:03 pm

» செவ்வாய், சஷ்டி, கார்த்திகை... இன்று முருகப் பெருமானை வழிபட்டுக் கட்டாயம் இவற்றைச் செய்யுங்கள்!
by SK Fri Sep 18, 2020 4:01 pm

» ‘வாழ்த்த வயதில்லை, ஆகவே வணங்குகிறோம்’
by SK Fri Sep 18, 2020 3:54 pm

» முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை
by SK Fri Sep 18, 2020 3:46 pm

» தமிழை தப்பு இல்லாமல் எழுத தெரியாது: தி.மு.க., எம்.பி., ஒப்புதல்
by T.N.Balasubramanian Fri Sep 18, 2020 3:37 pm

» எல்லாம் நன்மைக்கே
by SK Fri Sep 18, 2020 2:55 pm

» யதார்த்தம் - ஒரு பக்க கதை
by SK Fri Sep 18, 2020 2:50 pm

» தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே, அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே..!!!!
by ayyasamy ram Fri Sep 18, 2020 11:34 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by krishnaamma Fri Sep 18, 2020 11:24 am

» சித்த மருத்துவம் படி, எதிர்காலம் சிறப்பா இருக்கும்!
by krishnaamma Fri Sep 18, 2020 11:23 am

» பிரமாண்ட கோசி ரயில் பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் மோடி
by krishnaamma Fri Sep 18, 2020 11:10 am

» 5 நிமிஷங்களில் கரோனா தொற்றைக் கண்டறியும் கருவி
by ayyasamy ram Fri Sep 18, 2020 6:36 am

» வேளாண் மசோதாக்களுக்கு எதிா்ப்பு: மத்திய அமைச்சா் ஹா்சிம்ரத் கௌா் ராஜிநாமா
by ayyasamy ram Fri Sep 18, 2020 6:31 am

» பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாடகி வசுந்தரா தாஸ்?
by ayyasamy ram Fri Sep 18, 2020 6:29 am

» கையில் ஏராளமான பெரிய படங்கள்: தமிழ் சினிமாவின் நெ.1 இசையமைப்பாளராக உயர்ந்துள்ள அனிருத்!
by ayyasamy ram Fri Sep 18, 2020 6:26 am

Admins Online

இந்திய விஞ்ஞானிகள் அண்டத்தின் வெகு தொலைவில் உள்ள விண்மீன் திரள் கண்டுபிடிப்பு: நாசா பாராட்டு

Go down

இந்திய விஞ்ஞானிகள் அண்டத்தின் வெகு தொலைவில் உள்ள விண்மீன் திரள் கண்டுபிடிப்பு: நாசா பாராட்டு Empty இந்திய விஞ்ஞானிகள் அண்டத்தின் வெகு தொலைவில் உள்ள விண்மீன் திரள் கண்டுபிடிப்பு: நாசா பாராட்டு

Post by ayyasamy ram on Fri Sep 04, 2020 7:24 am

இந்திய விஞ்ஞானிகள் அண்டத்தின் வெகு தொலைவில் உள்ள விண்மீன் திரள் கண்டுபிடிப்பு: நாசா பாராட்டு Tamil_News_large_2606896
-
இந்திய விஞ்ஞானிகள் அண்டத்தின் வெகு தொலைவில் உள்ள விண்மீன் திரள் கண்டுபிடிப்பு: நாசா பாராட்டு


புதுடில்லி:
அண்டத்தின் வெகு தொலைவில் உள்ள விண்மீன் திரளை
கண்டுபிடித்ததற்காக இந்திய வானியல் விஞ்ஞானிகளுக்கு
நாசா பாராட்டு தெரிவித்துள்ளது.

பூமியிலிருந்து 9.3 பில்லியன் ஒளிவருட தூரத்தில் புதிய
விண்மீன் திரள் இருப்பதை இந்தியாவின் ஆஸ்ட்ரோசாட்
விண்கலத்தில் பொருத்தப்பட்டிருந்த டெலஸ்கோப் மூலம்
விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

அந்த விண்மீன் திரள்களில் இருந்து வெளிப்பட்ட தீவிர புறஊதாக்
கதிர்கள் மூலம் அந்தக் கூட்டத்தை புனேயில் உள்ள வானியல்
பல்கலை விஞ்ஞானி கனக் சாஹா தலைமையிலான குழு கண்டு
பிடித்துள்ளது.

இதையடுத்து இந்திய விஞ்ஞானிகளுக்கு நாசா அனுப்பியுள்ள
வாழ்த்து செய்தியில், 'விஞ்ஞானம் என்பது உலகெங்கிலும் உள்ள
கூட்டு முயற்சி என்று தெரியவந்துள்ளது.

இது போன்ற கண்டுபிடிப்புகள் நாம் எங்கிருந்து வந்தோம்,
எங்கு செல்கிறோம், நாம் தனியாகத் தான் உள்ளோமோ போன்ற
மனிதகுலத்தின் கேள்விகளுக்கு விடை அளிக்க உதவுகின்றன'

இந்திய விஞ்ஞானிகளால் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட
விண்மீன் திரளுக்கு நாசா 'AUDFs01' என பெயரிட்டுள்ளது.
நாசாவின் கூற்றுப்படி இவை 'Big Bang' நிகழ்வுக்குப் பிறகு
உடனடியாக தோன்றிய விண்மீன் கூட்டம். முந்தைய நாட்களில்
அண்டமானது இருள், சாவோஸ், புரோட்டான்கள், நியூட்ரான்கள்,
எலக்ட்ரான்கள் போன்றவற்றால் ஆனதாக கருதப்படுகிறது.

அண்டம் குளிர்ச்சி அடைந்த பிறகு ஹைட்ரஜன் அணுக்கள்
தோன்றின. அதன் பின் ஒளி பரவ ஆரம்பித்தது. இதன் மூலம்
அண்டத்தின் இருண்ட காலம் முடிவடைந்தது எப்படி மற்றும் ஒளி
பிறந்தது எப்படி போன்றவற்றிற்கு விடை தெரியும்.

இந்திய விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பின் மூலம் அண்டத்தின்
ஆரம்ப காலம் பற்றிய தெளிவு கிடைக்கும் என்று நாசா விஞ்ஞானிகள்
கூறினர்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61076
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13009

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum