ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான தோல்விக்கு பிறகு சென்னை அணியின் கேப்டன் டோனி கூறியது..
by ayyasamy ram Today at 4:58 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 4:44 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 4:34 pm

» பேல்பூரி!
by ayyasamy ram Today at 4:05 pm

» பெங்களூரூவில் தலைமறைவான இலங்கை டான் ஜெமினி பொன்சேகா கைது - தமிழக போலீசார் அதிரடி
by ayyasamy ram Today at 1:10 pm

» கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு பிப்ரவரிக்குள் தேர்தல் - சத்யபிரத சாகு தகவல்
by ayyasamy ram Today at 1:08 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:08 pm

» வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு
by ayyasamy ram Today at 1:02 pm

» பாகற்காய் ஜூஸில் உள்ள நன்மைகள்!!
by ayyasamy ram Today at 12:58 pm

» சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 12:57 pm

» சளி உடனே வெளியேற வேண்டுமா?
by ayyasamy ram Today at 12:56 pm

» ஹைக்கூ பூக்கள்
by ayyasamy ram Today at 12:20 pm

» கைக்குட்டையில் ஒட்டியிருந்த காதல்!!
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:33 am

» பயனுள்ள மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Today at 10:20 am

» கனவுகளும் அதன் பலன்களும்
by ayyasamy ram Today at 10:17 am

» ‘ட்விட்டர் தொகுப்பு’
by ayyasamy ram Today at 10:13 am

» சுய அறிமுகம்
by ayyasamy ram Today at 9:51 am

» நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்
by ayyasamy ram Today at 9:50 am

» ரசித்த கவிதைகள் (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:48 am

» ஆறு அது ஆழம் இல்ல…
by ayyasamy ram Today at 9:46 am

» வரவுக்கு ஏத்த செலவு இருக்கணுமே தவிர..
by ayyasamy ram Today at 9:42 am

» இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியின் 99% கணக்குகள் ஆதாருடன் இணைப்பு: அஞ்சல் துறை அதிகாரி தகவல்
by ayyasamy ram Today at 8:19 am

» ''800 ''படத்திலிருந்து விலகினார் விஜய் சேதுபதி? - 'நன்றி ’’வணக்கம்'' - சேதுபதி டுவீட்
by ayyasamy ram Today at 8:01 am

» வேலன்:-போட்டோ பூஸ்ட். -Photo Boost.
by velang Today at 7:30 am

» வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை
by anuradhamv Yesterday at 11:35 pm

» சுய அறிமுகம்!
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறமரிது
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 10:06 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by krishnaamma Yesterday at 9:46 pm

» சர்வதேச பட்டினி நாடுகள் பட்டியல் - அதிர்ச்சி தரும் இடத்தில் இந்தியா
by krishnaamma Yesterday at 9:41 pm

» ஒரு பெண்ணின் முருகன் காலண்டர் கதை,,,
by krishnaamma Yesterday at 9:40 pm

» காலண்டர் தத்துவங்கள்
by krishnaamma Yesterday at 9:38 pm

» இணையத்தில் எச்சரிக்கை…
by krishnaamma Yesterday at 9:31 pm

» வலைப்பேச்சில் ரசித்தவை
by krishnaamma Yesterday at 9:27 pm

» பீகார் தேர்தலில் களமிறங்கிய மோடியின் டூப்! – முதலமைச்சராவது திட்டமாம்!
by krishnaamma Yesterday at 9:26 pm

» தயவு செய்து என் மின்னஞ்சல் உள்ள போஸ்டை டெலீட் செய்யவும்
by krishnaamma Yesterday at 9:09 pm

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by kandansamy Yesterday at 9:03 pm

» கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன்
by kandansamy Yesterday at 8:58 pm

» காய்கறி ( பழ) டாக்டர் ! - By Krishnaamma !
by krishnaamma Yesterday at 8:51 pm

» இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
by kandansamy Yesterday at 8:16 pm

» வெளிநாடு தான்; ஆனால் விசா வேண்டாம்
by kandansamy Yesterday at 8:06 pm

» பூமி படத்தின் கதை திருட்டு பிரச்சனை – ஜெயம் ரவிக்கு தமிழ் படிக்க தெரியாதா?
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by kandansamy Yesterday at 7:12 pm

» நிரந்தமாக முடக்கப்படுகிறது தமிழ் ராக்கர்ஸ் – திரையுலகினருக்கு இன்ப அதிர்ச்சி!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» கணிதம் கற்றுத்தரும் பாடம்!
by kandansamy Yesterday at 7:02 pm

» புலியை வாக்கிங் கூட்டி சென்ற சிறுமி! – வைரலாகும் வீடியோ!
by ayyasamy ram Yesterday at 6:54 pm

» காதலுக்குத் திசைகள் ஐந்து!!
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» வாயைத் திறக்க ஆண்டவன் கொடுத்த சந்தர்ப்பம்!
by ayyasamy ram Yesterday at 5:21 pm

» வாழ்த்துகள் ஜோதிகா- நன்றி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:17 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:08 pm

Admins Online

ஆசிரியர் தினம்

Go down

ஆசிரியர் தினம்  Empty ஆசிரியர் தினம்

Post by T.N.Balasubramanian on Fri Sep 04, 2020 8:25 pm

ஆசிரியர் தினம் --செப்டம்பர் 5 தேதி.




டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், முந்தைய ஜனாதிபதி அவர்கள் பிறந்த தினமாம் 
செப்டம்பர் 5 இந்தியாவில் ஆசிரியர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.

ஆசிரியர் தினம்  Teachers%2Bday
ஈகரையில் இணைந்து ஈகரை மேம்பட செய்கின்ற ஆசிரிய குலத்திற்கு 
ஈகரை தன்னுடைய மனமார்ந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறது.






:வணக்கம்:   :வணக்கம்: ஆசிரியர்கள் /ஆசிரியைகள் /கல்வியாளர்கள் 
அனைவருக்கும் எந்தன் மனமார்ந்த வணக்கங்கள்  :வணக்கம்: :வணக்கம்:


ரமணியன் 


Last edited by T.N.Balasubramanian on Fri Sep 04, 2020 8:27 pm; edited 1 time in total (Reason for editing : addition)


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27298
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9748

Back to top Go down

ஆசிரியர் தினம்  Empty Re: ஆசிரியர் தினம்

Post by சக்தி18 on Fri Sep 04, 2020 9:38 pm

நல்ல ஆசிரியர் நல்ல மாணவனை உருவாக்க முடியும்.
நல்ல மாணவனால் நல்ல ஆசிரியராக உயர முடியும்.
என்னை இந்த நிலைக்கு உயர்த்திய எனது ஒவ்வொரு ஆசிரியருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

பாடம் பயிற்றுவோர் நமக்கு முழு நேர ஆசிரியர்கள்!
உறவுகள் நமக்கு வாழ்நாள் ஆசிரியர்கள்!
சமூகம் நமக்குப் பகுதிநேர ஆசிரியர்கள்!
நூலகங்கள் வாய் பேசாத ஆசிரியர்கள்!
பறவைகள் நம்மைப் பறக்கச் செய்த ஆசிரியர்கள்!
விலங்குகள் நம்மை மனிதனாக்கிய ஆசிரியர்கள்!
இயற்கையின் கூறுகள் நமக்கு என்றென்றும் ஆசிரியர்கள்!
சக்தி18
சக்தி18
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2047
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 617

Back to top Go down

ஆசிரியர் தினம்  Empty Re: ஆசிரியர் தினம்

Post by T.N.Balasubramanian on Sat Sep 05, 2020 6:24 pm

நான் எப்போதோ படித்த ஒரு பொன்மொழி நினைவுக்கு வருகிறது.
" கற்பிப்பவர்கள்   யாவரும்  ஆசிரியர் அல்ல.
ஆனால் யாரிடம் கற்கிறோமோ அவர்களே ஆசிரியர்கள்"
கற்பிப்பது ஒரு கலை.
சிலர் கூறும்போது மனதில் பதிகிறது. மண்டையில் இருக்கிறது.
சிலர் அதையே கூறும்போது மண்டையில் பதியாது ஒரு அடி மேலே போகிறது.

ரமணியன்


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27298
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9748

Back to top Go down

ஆசிரியர் தினம்  Empty Re: ஆசிரியர் தினம்

Post by M.Jagadeesan on Sun Sep 06, 2020 1:54 pm

நானும் ஆசிரியர்தான் ! இந்த நாளில் என் மாணவர்கள் என்னை நினைக்கிறார்களோ இல்லையோ , நான் எனக்குக் கற்பித்த ஆசிரியர்களை நன்றியுடன் நினைத்துப் பார்க்கின்றேன் .அது ஒரு பொன்னான காலம் !
ஆசிரியர்கள் கல்விக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டனர் .மாணவர்களும் ஆசிரியரிடம் பெருமதிப்புக் கொண்டிருந்தனர் .தற்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது .கல்வியும் வியாபாரமாக மாறிவிட்டது .
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2482

Back to top Go down

ஆசிரியர் தினம்  Empty Re: ஆசிரியர் தினம்

Post by T.N.Balasubramanian on Sun Sep 06, 2020 2:35 pm

M Jagadeesan wrote:நானும் ஆசிரியர்தான் !

ஆம் அய்யா அறிவேன்.
மாணிக்கம் அய்யா /நீங்கள்/பாலா /ஆதிரா /விமந்தினி /தயாளன் அய்யா முதலானோரை நினைவுகூர்ந்துதான் 
இத்திரி  ஆரம்பித்தேன்.
நம்மை வழி நடத்தும் நண்பர்கள்/உறவுகள்/ நாம் பெற்ற  குழந்தைகளும் ஒரு விதத்தில் நமக்கு ஆசிரியர்களே.

அவர்கள் சமுதாயம் வாழ்க. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன் 

@M.Jagadeesan


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27298
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9748

Back to top Go down

ஆசிரியர் தினம்  Empty Re: ஆசிரியர் தினம்

Post by krishnaamma on Sun Sep 20, 2020 8:28 pm

@T.N.Balasubramanian wrote:
M Jagadeesan wrote:நானும் ஆசிரியர்தான் !

ஆம் அய்யா அறிவேன்.
மாணிக்கம் அய்யா /நீங்கள்/பாலா /ஆதிரா /விமந்தினி /தயாளன் அய்யா முதலானோரை நினைவுகூர்ந்துதான் 
இத்திரி  ஆரம்பித்தேன்.
நம்மை வழி நடத்தும் நண்பர்கள்/உறவுகள்/ நாம் பெற்ற  குழந்தைகளும் ஒரு விதத்தில் நமக்கு ஆசிரியர்களே.

அவர்கள் சமுதாயம் வாழ்க. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன் 

@M.Jagadeesan

ஆம்மாம் ஐயா, அனைவருக்கும் என்னுடைய அன்பான வாழ்த்துகள்... தாமதமான வாழ்த்துகளுக்கு மன்னிக்க வேண்டும்.....புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62976
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12718

Back to top Go down

ஆசிரியர் தினம்  Empty Re: ஆசிரியர் தினம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum