Latest topics
» நிமோனியா – காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை
by சிவா Today at 2:13

» [மின்னூல்] திருக்கோவையார் - மூலமும் உரையும்
by Aathira Today at 2:01

» 2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்
by சிவா Today at 1:58

» கல்லூரிகள் எண்ணிக்கையில் உத்தர பிரதேசம் முதலிடம்: தமிழகம் 5-ஆம் இடம்
by சிவா Today at 1:45

» கிரிக்கெட் செய்திகள்
by சிவா Today at 1:41

» [மின்னூல்] மநுதர்ம சாஸ்திரம்
by சிவா Today at 1:30

» [மின்னூல்] மனுநீதி என்னும் மனு தர்ம சாஸ்திரம்
by சிவா Today at 1:22

» [இலக்கியம்] நற்றிணை
by சிவா Yesterday at 23:37

» என் சொத்துக்களை பிள்ளைகளுக்கு கொடுக்கமாட்டேன்., பிரித்தானிய கோடீஸ்வரரின் அதிரடி முடிவு
by Guest. Yesterday at 23:37

» இந்தியாவின் மிக மாசடைந்த ஆறுகள்! முதல் இடத்தை பிடித்த கூவம் ஆறு!
by krishnaamma Yesterday at 23:34

» கொண்டைக் கடலை
by krishnaamma Yesterday at 23:33

» சென்னையில் பரவும் மர்ம காய்ச்சல்.
by krishnaamma Yesterday at 23:28

» விஷ்ணு கிராந்தி - விஷ்ணு கரந்தை - கொட்டக்கரந்தை
by krishnaamma Yesterday at 23:26

» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by krishnaamma Yesterday at 23:21

» உடலில் தங்க இதயம், தங்க நாக்கு - 100 ஆண்டுகளாக கவனிப்பின்றி கிடந்த மம்மி
by krishnaamma Yesterday at 23:16

» கருத்துப்படம் 01/02/2023
by mohamed nizamudeen Yesterday at 22:58

» தமிழில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகள்
by சிவா Yesterday at 22:44

» ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்
by சிவா Yesterday at 22:40

» குலதெய்வம்
by krishnaamma Yesterday at 22:35

» உலகச் செய்திகள்!
by சிவா Yesterday at 22:34

» சனிப் பெயர்ச்சி எப்போது? ஜனவரி 17 ஆம் தேதி நடந்துவிட்டதா? அல்லது வரும் டிசம்பர் 20 ஆம் தேதிதான் நடைபெறவுள்ளதா?
by krishnaamma Yesterday at 22:31

» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Yesterday at 22:19

» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Yesterday at 22:10

» தூக்கமின்மையை போக்கி, நினைவாற்றலை அதிகரிக்குமா 'வாடிகம்'..?
by சிவா Yesterday at 22:02

» மனம்விட்டு - கவிதை
by T.N.Balasubramanian Yesterday at 21:03

» ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 16:42

» தேசியச் செய்திகள்
by சிவா Yesterday at 15:32

» நறுக்ஸ் நொறுக்ஸ்… -(ரிஷிவந்தியா)
by mohamed nizamudeen Yesterday at 15:23

» [இலக்கியம்] சங்க இலக்கியங்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54

» உத்திரமேரூர் கல்வெட்டு
by சிவா Yesterday at 3:55

» பித்தவெடிப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்?
by சிவா Yesterday at 3:43

» கிரிவலம் செல்வதால் உண்டாகும் புண்ணியங்கள்
by சிவா Yesterday at 3:23

» தலிபான்களால் அழிக்கப்பட்ட புத்தர்
by Guest. Tue 31 Jan 2023 - 22:49

» அதானி குழுமத்திற்கு 3 நாட்களில் ரூ.5.3 லட்சம் கோடி இழப்பு
by டார்வின் Tue 31 Jan 2023 - 22:39

» குறட்டை
by T.N.Balasubramanian Tue 31 Jan 2023 - 20:12

» மறைந்த மஹாத்மா --மறந்த மனிதர்கள்
by T.N.Balasubramanian Tue 31 Jan 2023 - 19:48

» மருதம்பட்டை
by சிவா Tue 31 Jan 2023 - 19:11

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by mohamed nizamudeen Tue 31 Jan 2023 - 10:16

» அரிசி சாதம் உடல் நலத்திற்கு கேடா?
by Admin Tue 31 Jan 2023 - 6:09

» மதுரகவியாழ்வார்
by Admin Tue 31 Jan 2023 - 5:48

» கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு
by சிவா Tue 31 Jan 2023 - 5:25

» சிவகங்கை மாவட்டச் செய்திகள்
by சிவா Tue 31 Jan 2023 - 4:24

» உலகக் கோப்பை ஹாக்கி: தங்கம் வென்றது ஜொ்மனி
by சிவா Tue 31 Jan 2023 - 4:10

» லேப்டாப், கைப்பேசி பயன்பாட்டால் வரும் கழுத்து வலி; தீர்வு?
by சிவா Tue 31 Jan 2023 - 4:05

» நவதானியங்கள்
by சிவா Tue 31 Jan 2023 - 0:40

» வாழ்வின் யதார்த்தத்தை புரிந்து கொண்டால்.......
by T.N.Balasubramanian Mon 30 Jan 2023 - 21:43

» மகளென்னும் தோழி - சிறுகதை
by T.N.Balasubramanian Mon 30 Jan 2023 - 20:37

» மக்களவைத் தேர்தலுக்கு 400 நாட்கள்: ஏன் 2024 பல வழிகளில் வரலாற்றுச் சிறப்புமிக்கதாக இருக்கும்
by sncivil57 Mon 30 Jan 2023 - 20:31

» தூக்கம் காக்கும் எளிய வழிகள்!
by T.N.Balasubramanian Mon 30 Jan 2023 - 19:56

» கடல் புறா - சாண்டில்யன் - ஒலிப்புத்தகம் - பாகம் 2
by T.N.Balasubramanian Mon 30 Jan 2023 - 19:45

Top posting users this week
சிவா
வேலையில்லா திண்டாட்டத்தால் வந்த வினை: இந்திய ஊழியர்களின் வீடுகளில் புகுந்து கொள்ளையடிக்கும் அமெரிக்கர்கள் Poll_c10வேலையில்லா திண்டாட்டத்தால் வந்த வினை: இந்திய ஊழியர்களின் வீடுகளில் புகுந்து கொள்ளையடிக்கும் அமெரிக்கர்கள் Poll_m10வேலையில்லா திண்டாட்டத்தால் வந்த வினை: இந்திய ஊழியர்களின் வீடுகளில் புகுந்து கொள்ளையடிக்கும் அமெரிக்கர்கள் Poll_c10 
171 Posts - 73%
T.N.Balasubramanian

16 Posts - 7%
krishnaamma

15 Posts - 6%
mohamed nizamudeen

10 Posts - 4%
Guest.

6 Posts - 3%
Admin

டார்வின்

4 Posts - 2%
7708158569

3 Posts - 1%
Dr.S.Soundarapandian

1 Post - 0%
Aathira

Top posting users this month

145 Posts - 85%

15 Posts - 9%

5 Posts - 3%

2 Posts - 1%

1 Post - 1%
eraeravi

நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

வேலையில்லா திண்டாட்டத்தால் வந்த வினை: இந்திய ஊழியர்களின் வீடுகளில் புகுந்து கொள்ளையடிக்கும் அமெரிக்கர்கள்

 • Share

ayyasamy ram
ayyasamy ram
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 79833
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 6 Sep 2020 - 14:20

வாஷிங்டன் :
வேலைவாய்ப்பு பறிபோன ஆத்திரத்தில் இந்தியர்களின் வீடுகளில்
புகுந்து அமெரிக்கர்கள் கொள்ளையடிக்கும் சம்பவம் தற்போது
அரங்கேறி வருகிறது.

மேலும் இந்தியர்கள் உடனே நாட்டை விட்டு வெளியேற வேண்டும்.
இல்லாவிட்டால் சுட்டுக் கொல்வோம் என்று இந்தியர்களுக்கு
அமெரிக்கர்கள் மிரட்டல் விடுக்கும் சூழ்நிலையும் தற்போது உருவாகி
உள்ளது.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள்
பலவற்றையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த கொரோனா வைரசால்
மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்று அமெரிக்கா என்று
சொன்னாலும் அது மிகையில்லை.

இதன் எதிரொலியாக அமெரிக்காவில் லட்சக்கணக்கான இளைஞர்கள்
தங்களது வேலைவாய்ப்பை பறிகொடுத்து விட்டார்கள். அப்படி
பறிகொடுத்தவர்களில் அமெரிக்க இளைஞர்களும் அடங்குவர். இந்திய
இளைஞர்களும் அடங்குவர்.

இவ்வாறு வேலைவாய்ப்பு பறிபோனதால் அமெரிக்கர்கள் இந்திய
ஐ.டி. ஊழியர்களின் வீடுகளில் புகுந்து கொள்ளையடிக்க
தொடங்கியிருக்கிறார்கள்.

இந்தியர்கள் நிறுத்தியிருக்கும் கார்களை உடைத்து கொள்ளையடிப்பது,
அல்லது அவர்களது வீட்டிற்குள்ளேயே புகுந்து துப்பாக்கி முனையில்
கொள்ளையடிப்பது, இது போன்ற சம்பவங்கள் எல்லாம் தற்போது
அமெரிக்காவில் சர்வசாதாரணமாக நடந்து வருகிறது.

அப்படி கொள்ளையடிக்க வரும் அமெரிக்கர்களை இந்தியர்கள் தடுக்க
நினைத்தால் அவ்வளவுதான். அமெரிக்கர்களின் துப்பாக்கி குண்டுக்கு
இந்திய இளைஞர்கள் பலியாகும் சம்பவங்கள் அங்கு தற்போது அடிக்கடி
நடக்க தொடங்கி விட்டன.

இது தொடர்பாக இந்திய இளைஞர்கள் தங்களது மன குமுறல்களை
வீடியோ மூலம் வெளியிட்டு வருகிறார்கள்.

இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அந்த
வீடியோவில் இந்திய இளைஞர்கள் உருக்கமான முறையில் வேண்டுகோள்
விடுத்திருக்கிறார்கள். மற்றொரு அதிர்ச்சியான செய்தியும் தற்போது
வெளியாகி உள்ளது. அதாவது, இந்தியர்களுக்கு இனவெறி அச்சுறுத்தலும்
அமெரிக்கர்களால் அங்கு ஏற்பட்டுள்ளது.

ஐ.டி. துறையில் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை பறித்துக் கொண்ட
இந்தியர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும்.
இல்லையேல் அலுவலகத்திலேயே நுழைந்து அவர்களை சுட்டுக் கொல்வோம்
என்று அச்சுறுத்தல் விடுத்து இந்தியர் ஒருவரின் வீட்டு முகவரிக்கு ஒரு
மர்ம நபர் கடிதம் அனுப்பி உள்ளார்.

இந்த விவகாரம் அமெரிக்க இந்தியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும்
பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

டல்லாஸ் மாநகரத்தில் உள்ள இர்விங் நகரத்தில் இந்தியர்கள் குறிப்பிடத்தக்க
எண்ணிக்கையில் வசித்து வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர்
எச் - 1 விசா, எச் - 4 விசா, எல் - 1 விசா போன்ற விசாக்களில் பணிபுரிந்து
வருவதாக தெரிகிறது.

இந்த பகுதியில் உள்ள சில இடங்களுக்கு காந்தி பூங்கா என்றும்,
ஜெபர்சன் பூங்கா என்றும் பெயர் வைத்திருக்கிறார்கள். அந்தளவிற்கு
இந்தியர்களின் எண்ணிக்கை இங்கு பெருமளவில் உள்ளது.

இங்கு நடைபயிற்சி மற்றும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளையும்
இந்தியர்கள் விளையாடுவது வழக்கம். காந்தி பார்க் என்று அழைக்கப்படும்
இடத்தில் மகாத்மா காந்தியின் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ள நிலையில்
தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றும் இந்திய இளைஞர்கள்
மீது அமெரிக்க இளைஞர்களின் கோபம் திரும்பி உள்ளது.

இந்நிலையில் இர்விங் நகரில் வசித்து வரும் ஒரு இந்தியருக்கு தபாலில்
ஒரு கடிதம் வந்துள்ளது. அந்த கடிதத்தில் ஐ.டி மற்றும் பிற துறைகளில்
இந்தியர்களிடமும், சீனர்களிடமும் அமெரிக்க குடிமக்கள் வேலையை
இழந்துள்ளனர்.

எனவே தாமதிக்காமல் நாட்டை விட்டு வெளியேறுமாறு உங்களை கேட்டுக்
கொள்கிறோம். அப்படி செய்யாவிட்டால் அலுவலகத்தில் அல்லது குடியிருப்பில்
புகுந்து உங்களை சுடுவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்று அந்த
கடிதத்தில் மர்ம நபர் மிரட்டியுள்ளார்.

இப்படி ஒரு கடிதம் வந்திருப்பதை இர்விங் நகர போலீசாரும் உறுதிப்படுத்தி
உள்ளனர். ஆக மொத்தத்தில் இந்தியர்களுக்கு அமெரிக்க இளைஞர்களால்
அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

அவர்கள் கொள்ளையடிக்கும் சம்பவமும் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.
இதனால் இந்திய இளைஞர்கள் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்
என்பதே இந்தியாவில் வசிக்கும் இந்திய இளைஞர்களின் பெற்றோர்களின்
எதிர்பார்ப்பாக உள்ளது.

-தினபூமி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக