ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» தமிழ்நாட்டில் தாவரங்கள் (280)
by Dr.S.Soundarapandian Today at 9:03 pm

» பாக்.,கில், 'சார்க்' மாநாடு முறியடிப்பு !
by krishnaamma Today at 8:35 pm

» எனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் வாசகர்களே! - தினமலர்
by krishnaamma Today at 8:32 pm

» கோயம்பேடு மார்க்கெட் மீண்டும் திறப்பு !
by krishnaamma Today at 8:26 pm

» அர்ச்சனை பூக்கள்!
by krishnaamma Today at 8:03 pm

» மத்யம லோகம் ! By Krishnaamma !
by krishnaamma Today at 7:58 pm

» ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது!
by krishnaamma Today at 7:54 pm

» கழுத்தில் உண்டாகும் கருமையை போக்கணுமா… அப்போ இத ட்ரை பண்ணுங்க…!!!
by krishnaamma Today at 7:46 pm

» தலைமுடி நன்கு அடர்த்தியாக வளரவும், நரை முடியைப் போக்கவும் இந்த காய் உதவும்...
by krishnaamma Today at 7:45 pm

» நலங்கு மாவு !
by krishnaamma Today at 7:42 pm

» வாட்ஸ் அப் டிரெண்டிங்
by krishnaamma Today at 7:40 pm

» வாழ்ந்து காட்ட வேண்டும்...!
by krishnaamma Today at 7:35 pm

» சென்னையில் இந்த இடங்களை ஆக்ஸிஜன் மண்டலங்களாக மாற்றலாம்’ – விவேக்கின் சூப்பரான ஐடியா!
by krishnaamma Today at 7:28 pm

» எனக்கு விசில் அடிக்கத் தெரியாது அத்தை!
by krishnaamma Today at 7:26 pm

» அழகு ஆரோக்கியம்’’ நிறைந்த குளியல் பொடி தயாரிப்பது எப்படி?’
by krishnaamma Today at 7:20 pm

» குளியல் சோப்பை கடையில் தான் வாங்கணுமா? ஹோம்மேடாக வீட்டில் தயாரித்துப் பழகலாம் வாங்க!
by krishnaamma Today at 7:18 pm

» பாக்கெட் மட்டுமே இருக்கும் ‘தாறுமாறு ஜீன்ஸ்’ அறிமுகம் : விலை ரூ.11 ஆயிரம் மட்டுமே!
by krishnaamma Today at 7:16 pm

» ஸ்ட்ராபெர்ரி 'ஸ்கின்’ணே..
by krishnaamma Today at 7:14 pm

» சமையலறையில் ஆகலாம் அழகுராணி!
by krishnaamma Today at 7:11 pm

» வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்!
by krishnaamma Today at 7:04 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by velang Today at 7:01 pm

» முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மரணம்; தலைவர்கள் இரங்கல்
by பழ.முத்துராமலிங்கம் Today at 6:13 pm

» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான ஜோடிப்பாடல்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 6:02 pm

» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான தனிப்பாடல்கள்-
by பழ.முத்துராமலிங்கம் Today at 6:01 pm

» ரெய்னா மீண்டும் அணிக்கு திரும்புகிறாரா?!… சிஎஸ்கே CEO விளக்கம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 5:44 pm

» குஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும் பாடம்: அடிப்படை காரணம் தெரியாமல் அரசியல் செய்யும் கட்சிகள்
by T.N.Balasubramanian Today at 4:55 pm

» சிற்பத்திற்குள் சிற்பங்கள்
by T.N.Balasubramanian Today at 4:44 pm

» அமேசான் செயலியில் புதிதாக 'தமிழ்' இணைப்பு !
by T.N.Balasubramanian Today at 4:40 pm

» அண்ணா நகரில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு: சென்னையில் மண்டலவாரியாக விவரம்
by ayyasamy ram Today at 4:00 pm

» சமந்தா காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
by ayyasamy ram Today at 3:52 pm

» போதை பொருள் வழக்கு; ரகுல் ப்ரீத் சிங், தீபிகா படுகோன் செல்போன்கள் பறிமுதல்!
by ayyasamy ram Today at 3:46 pm

» கொரோனாவுடன் டெங்கு பரவும் அபாயம்!
by ayyasamy ram Today at 3:44 pm

» இந்தியா முழுவதும் 64 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் ; 29ம் தேதி முக்கிய அறிவிப்பு வெளியாகலாம்!
by ayyasamy ram Today at 3:32 pm

» பாஜக மாநில செயலாளர்கள் பட்டியலில் ஹெச்.ராஜா இல்லை
by ayyasamy ram Today at 3:29 pm

» எஸ்.பி.பி.யை முழுப் பெயர் சொல்லி அழைப்பவர்!
by ayyasamy ram Today at 3:22 pm

» பித்து – கவிதை
by ayyasamy ram Today at 3:20 pm

» அதுபோன்ற எண்ணங்கள் மாறினால்..” – ரசிகரின் கேள்வியில் மனம் திறந்த சுனைனா.!
by ayyasamy ram Today at 3:16 pm

» ஆர்யா தான் பேயா..? சுந்தர் சி-யின் அரண்மனை-3 அப்டேட்ஸ்..!
by ayyasamy ram Today at 3:14 pm

» லயன் காமிக்ஸ் | Free Download
by சக்தி18 Today at 2:24 pm

» விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது !
by சக்தி18 Today at 12:51 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 12:01 pm

» அஜித்தைத் திரையுலகுக்கு அறிமுகம் செய்த எஸ்.பி.பி.
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» கிச்சன் டிப்ஸ்...
by krishnaamma Yesterday at 9:35 pm

» சிரி...சிரி...சிரி...
by krishnaamma Yesterday at 9:33 pm

» ஈரம் தொலைக்குமோ மேகம்!
by krishnaamma Yesterday at 9:31 pm

» இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்...
by krishnaamma Yesterday at 9:15 pm

» 180 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்தியாவின் அதிவேக ரயில்; மாதிரி வெளியீடு
by சிவனாசான் Yesterday at 9:05 pm

» வட்டிக் காசுல வாடா... கோவிந்தா! புரட்டாசி சனிக்கிழமை-2
by krishnaamma Yesterday at 9:04 pm

» படமும் செய்தியும்!
by krishnaamma Yesterday at 8:54 pm

» எஸ்.பி.பி. உடல் நல்லடக்கம்: 72 குண்டுகள் முழங்க காவல்துறையினர் மரியாதை
by krishnaamma Yesterday at 8:49 pm

Admins Online

நீர்மூழ்கிக் கப்பலில் அணு ஆயுத சோதனை: ஒப்பந்தத்தை மீறும் வடகொரியா!

Go down

நீர்மூழ்கிக் கப்பலில் அணு ஆயுத சோதனை: ஒப்பந்தத்தை மீறும் வடகொரியா! Empty நீர்மூழ்கிக் கப்பலில் அணு ஆயுத சோதனை: ஒப்பந்தத்தை மீறும் வடகொரியா!

Post by ayyasamy ram on Sun Sep 06, 2020 6:49 pm

நீர்மூழ்கிக் கப்பலில் அணு ஆயுத சோதனை: ஒப்பந்தத்தை மீறும் வடகொரியா! Tamil_News_large_2608693
-
பியோங்யாங்:
வடகொரியாவில், நீர்மூழ்கிக் கப்பலைப் பயன்படுத்தி,
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை
நடைபெற்று வருவது செயற்கைக்கோள் புகைப்படங்கள்
மூலம் தெரிய வந்துள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரிய அதிபர்
கிம் ஜாங் உன் ஆகியோர் கடந்த ஆண்டு சிங்கப்பூர் ச
ந்தித்தனர். அப்போது, 'அணு ஆயுத ஒழிப்புக்காக இனி
வடகொரியா அணு ஆயுத சோதனை செய்யாது' என,
ஒப்பந்தம் இடப்பட்டது.

இதையடுத்து அமெரிக்காவும் வட கொரியாவும்
இணக்கமாகச் சென்றன. இது உலக அரசியலில் முக்கிய
செயலாகப் பார்க்கப்பட்டது.

தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள்,
'அமெரிக்காவுடனான இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகும்
வெளி உலகுக்குத் தெரியாமல் அணு ஆயுத சோதனையில்
வடகொரியா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது' எனக் கூறி
வந்தன.

இதனால், 'வடகொரியா ரகசியமாக அணு ஆயுத சோதனை
மேற்கொள்கிறதா' என, அமெரிக்கா உளவு பார்க்கத்
துவங்கியது.

இந்நிலையில், வடகொரியாவின் இன்போ சிப்காட் தளத்தில்
வெளியிடப்பட்ட புகைப்படங்களை அமெரிக்கா ஆய்வு செய்தது.
அதில், வடகொரியா தனது கடற்பரப்பில் நீர்மூழ்கி
போர்க்கப்பலில் போருக்கு ஆயத்தமாகி வருவது தெரியவந்தது.
மேலும், கடலுக்கு அடியில் வடகொரியாவின் பக்கங்சாங்-3
நீர்மூழ்கிக் கப்பலைப் பயன்படுத்தி, கண்டம் விட்டு கண்டம்
பாயும் ஏவுகணை சோதனையை வடகொரியா செய்து வருவதை
கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இது அமெரிக்காவை அதிருப்தி அடையச் செய்துள்ளது.
ஆனால் தற்போது அதிபர் டிரம்ப், தேர்தல் வேலைகளில்
மும்மரமாக இருப்பதால் வடகொரிய விவகாரத்தை சற்று
தள்ளிப் போடலாம் என அவர் முடிவெடுத்திருப்பதாக
தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61196
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13009

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum