ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சுற்றம் சூழ வராமல் தாங்கள் மட்டும் தனியாக வரவும்..!!
by krishnaamma Yesterday at 10:43 pm

» மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் !
by krishnaamma Yesterday at 10:42 pm

» சமையலறையில் ஆகலாம் அழகுராணி!
by krishnaamma Yesterday at 10:39 pm

» பாலித்தீன் சூட்!
by krishnaamma Yesterday at 10:37 pm

» சினிமா நடிகர் பி.யு. சின்னப்பா மரணம் அடைந்த நாள்: 23-9-1951
by krishnaamma Yesterday at 10:33 pm

» ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் அசிலியா மலர்கள் பூத்து குலுங்குது !
by krishnaamma Yesterday at 10:24 pm

» அமேசான் செயலியில் புதிதாக 'தமிழ்' இணைப்பு !
by krishnaamma Yesterday at 10:19 pm

» படித்ததில் பிடித்தது - II :) --சேமிப்பின் அருமை!
by krishnaamma Yesterday at 10:07 pm

» காய்கறிகள் கெடாமல் பாதுகாக்கும் தொழில்நுட்பம் நீலகிரியில் அறிமுகம் !
by krishnaamma Yesterday at 9:47 pm

» விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது !
by krishnaamma Yesterday at 9:41 pm

» இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபியா தடை !
by krishnaamma Yesterday at 9:36 pm

» படமும் செய்தியும்!
by krishnaamma Yesterday at 9:31 pm

» ஆனந்த வாழ்வுக்கு.....
by krishnaamma Yesterday at 9:15 pm

» குரு சிஷ்யன் உறவு !
by krishnaamma Yesterday at 9:13 pm

» திருக்கழுக்குன்றம்:-மறைந்துவிட்ட பழக்கங்கள்.
by krishnaamma Yesterday at 9:08 pm

» விநாயகர் சதுர்த்தி பாடல் (பயணத் தடைகள் நீங்க கேட்க வேண்டிய பாடல்)
by krishnaamma Yesterday at 9:05 pm

» வேத வித்து ! - சிறுகதை !
by krishnaamma Yesterday at 8:59 pm

» சௌதி இல் நடந்த வினோத வழக்கு!
by krishnaamma Yesterday at 8:53 pm

» காணாமல் போன கரோனா நோயாளியை தேடிய காவலர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி
by krishnaamma Yesterday at 8:51 pm

» வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம் !
by krishnaamma Yesterday at 8:49 pm

» 25-க்கும் மேற்பட்ட எம்பிக்களுக்கு கொரோனா தொற்று... மாநிலங்களவை காலவரையின்றி ஒத்திவைப்பு
by krishnaamma Yesterday at 8:46 pm

» திருடனுக்கு கொட்டிய தேள்….By Krishnaamma :)
by krishnaamma Yesterday at 8:45 pm

» மத்யம லோகம் ! By Krishnaamma !
by krishnaamma Yesterday at 8:44 pm

» 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி; கருணாநிதியை உதாரணம் காட்டி விளக்கம்
by ayyasamy ram Yesterday at 8:41 pm

» வேளாண் மசோதாவுக்கு ஒப்புதல் கூடாது: ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சிகள் மனு
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» மும்பைக்கு எதிரான போட்டியில் கோல்கட்டா அணி பவுலிங்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» ஆகுற சுகம்
by bharathichandranssn Yesterday at 8:30 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» வீட்டு முகவரி நீக்கப்பட்டு 6 இலக்க டிஜிட்டல் எண் முகவரி!
by ayyasamy ram Yesterday at 5:09 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Yesterday at 3:45 pm

» இன்று ராஜஸ்தானை எதிா்கொள்கிறது சென்னை
by T.N.Balasubramanian Yesterday at 3:12 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by nsatheeshkumar Yesterday at 2:55 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» வாழ்த்தலாம் வாங்க அய்யாசாமி ராம் அவர்களை.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:58 am

» நாவல்கள் வேண்டும்
by velang Yesterday at 11:51 am

» திருக்கழுக்குன்றம்:-அறிந்திடாத குளம்-நரிக்குளம்.
by velang Yesterday at 8:48 am

» வேலன்:-புகைப்படங்களை தரம் குறையாமல் அளவினை குறைக்க -Visual Image Resizer.
by velang Yesterday at 8:20 am

» இந்திரா சௌந்தர்ராஜன் - இறையுதிர் காடு
by lakshmi palani Tue Sep 22, 2020 11:12 pm

» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
by prajai Tue Sep 22, 2020 10:26 pm

» பிசினஸ் சைக்காலஜி என்ற புத்தகம் வேண்டும், உதவுங்கள் நண்பரே
by prajai Tue Sep 22, 2020 10:24 pm

» வாக்குறுதி!
by krishnaamma Tue Sep 22, 2020 9:53 pm

» 5 வருடம், 58 நாடுகள், ரூ.517.82 கோடி செலவு: பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம் குறித்து வெளியுறவுத்துறை தகவல்
by krishnaamma Tue Sep 22, 2020 9:36 pm

» நவம்பர் 1 முதல் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கலாம் - மத்திய அரசு அறிவிப்பு
by krishnaamma Tue Sep 22, 2020 9:35 pm

» சஞ்சு சாம்சன், ஸ்மித் அரைசதம்: ஆர்சர் கடைசி ஓவரில் 4 சிக்சர்- சென்னைக்கு 217 ரன் வெற்றி இலக்கு
by krishnaamma Tue Sep 22, 2020 9:35 pm

» தாயிற்சிறந்தகோவிலுமில்லை !
by krishnaamma Tue Sep 22, 2020 9:20 pm

» இலங்கையின் நடவடிக்கையால் இந்தியாவில் அதிகரிக்கும் தங்கக்கடத்தல் !
by krishnaamma Tue Sep 22, 2020 9:14 pm

» உடலுக்கு ஆரோக்கியம் அளித்திடும் நல்லெண்ணெய்யின் பயன்கள் !!
by krishnaamma Tue Sep 22, 2020 9:12 pm

» உ.பி.,யின் பிலிம் சிட்டி சிறந்த அடையாளமாக இருக்கும் ; முதல்வர் யோகி ஆதித்யநாத்
by krishnaamma Tue Sep 22, 2020 8:58 pm

» ஒரே நாடு ஒரே ரேஷன்: முதல்வர் நாளை ஆலோசனை
by krishnaamma Tue Sep 22, 2020 8:58 pm

» மார்ச் - ஜூன் வரையாக 1 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர்
by krishnaamma Tue Sep 22, 2020 8:57 pm

Admins Online

‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு: அமித் ஷாவுக்கு கங்கனா ரனாவத் நன்றி- மராட்டிய மந்திரி விமர்சனம்

Go down

‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு: அமித் ஷாவுக்கு கங்கனா ரனாவத் நன்றி- மராட்டிய மந்திரி விமர்சனம் Empty ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு: அமித் ஷாவுக்கு கங்கனா ரனாவத் நன்றி- மராட்டிய மந்திரி விமர்சனம்

Post by ayyasamy ram on Mon Sep 07, 2020 7:55 pm

‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு: அமித் ஷாவுக்கு கங்கனா ரனாவத் நன்றி- மராட்டிய மந்திரி விமர்சனம் 202009071946105719_Tamil_News_Kangana-Ranaut-To-Get-Y-plus-Security_SECVPF
-


பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14-ம்
தேதி அவரின் இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த வழக்கு குறித்து பாலிவுட் பிரபலங்கள் பலரும் கருத்துத்
தெரிவித்து வருகின்றனர்.

பாலிவுட்டில் இருக்கும் போதைப் பொருள் கும்பல் குறித்தும்,
திரைமறைவில் இருக்கும் மாஃபியாக்கள் குறித்தும் சமீபத்தில்
கங்கனா ரனாவத் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

இதனால் அவருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்வேறு
அச்சுறுத்தல்கள் வந்ததாகக் கூறப்படுகிறது.இது தவிர
சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத்துக்கும், கங்கனா
ரனாவத்துக்கும் இடையே கடந்த இரு நாட்களாக டுவிட்டரில்
கடுமையாக வாக்குவாதம் நடந்து வருகிறது.

மும்பையை மினி பாகிஸ்தான் என்று கூறியதற்கு கங்கனா
மன்னிப்புக் கோர வேண்டும் என்று சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு மன்னிப்புக் கேட்காவிட்டால், மும்பைக்கு வரக்கூடாது
என்று எச்சரித்துள்ளார். மேலும், மராட்டிய மந்திரி ஒருவர் மும்பை
மட்டும் மகாராஷ்டிராவில் வாழ கங்கனா ரனாவத்திற்கு உரிமை
இல்லை என்றார்.

இந்த சூழலில்தான் கங்கனா ரனாவத்துக்கு ‘ஒய் பிளஸ்’
பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம்
உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் தனக்கு ஒய்பிளஸ் பாதுகாப்பு அளித்த மத்திய
உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நடிகை கங்கனா ரனாவத்
நன்றி கூறியுள்ளார்.

இதுகுறித்து கங்கனா ரனாவத் தனது டுவிட்டர் பக்கத்தில்
‘‘இந்த தேசத்தில் யாருமே தேசப்பற்றை ஒடுக்க முடியாது
என்பதைத்தான் இது வெளிப்படுத்துகிறது. எனக்கு பாதுகாப்பு
அளித்து உத்தரவிட்டஉள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நன்றி.

அமித் ஷா விரும்பியிருந்தால், நீங்கள் மும்பைக்கு
சிறுநாட்களுக்குப்பின் வாருங்கள் எனக் கூறியிருக்கலாம்.
ஆனால், அமி்த் ஷா இந்தியாவின் மகளை மதிக்கிறார்,
என்னுடைய சுயமரியாதையை உணர்ந்துள்ளார். ஜெய்ஹிந்த்”
எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் நடிகை கங்கனா ரனாவத்துக்கு ஒய் பிளஸ்
பாதுகாப்பை மத்தியஅரசு வழங்கியதில் அரசியல் உள்நோக்கம்
கொண்டது என்று மகாராஷ்டிரா அமைச்சர் ஒருவர்
விமர்சித்துள்ளார்.

மகாராஷ்டிரா அரசின் நிவாரணப்பிரிவு மற்றும்
மறுவாழ்வுத்துறை அமைச்சர் விஜய் வாடேத்திவார் இன்று
நிருபர்களிடம் கூறுகையில் “ நடிகை கங்கனா ரனாவத்துக்கு
ஒய் பிளஸ் அளித்துள்ள மத்திய அ ரசின் செயல் அரசியல்
உள்நோக்கம் கொண்டது. பாஜகவின் கிளியாக மாறிவிட்டார்
கங்கனா.

கங்கனாவுக்கு பாஜக அரசு பாதுகாப்பு அளித்திருப்பதன்
மூலம், மும்பை போலீஸார் குறித்தும், மகாராஷ்டிரா மாநிலம்
குறித்தும் கங்கனா ரனாவத் பேசிய கருத்துக்களுக்கு பாஜக
ஆதரவு தெரிவிக்கிறது என்று அர்த்தகமாகிறது.
இது மாநில மக்களுக்கு இழைக்கும் துரோகம்”எனத் தெரிவி்த்தார்.

மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61109
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13009

https://rammalar.wordpress.com/

Back to top Go down

‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு: அமித் ஷாவுக்கு கங்கனா ரனாவத் நன்றி- மராட்டிய மந்திரி விமர்சனம் Empty Re: ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு: அமித் ஷாவுக்கு கங்கனா ரனாவத் நன்றி- மராட்டிய மந்திரி விமர்சனம்

Post by Muthumohamed on Mon Sep 07, 2020 10:56 pm

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15731
இணைந்தது : 04/10/2012
மதிப்பீடுகள் : 4344

Back to top Go down

‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு: அமித் ஷாவுக்கு கங்கனா ரனாவத் நன்றி- மராட்டிய மந்திரி விமர்சனம் Empty Re: ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு: அமித் ஷாவுக்கு கங்கனா ரனாவத் நன்றி- மராட்டிய மந்திரி விமர்சனம்

Post by SK on Wed Sep 09, 2020 10:06 am

@SK wrote: பாலிவுட்டில் இருக்கும் போதைப் பொருள் கும்பல் குறித்தும்,
திரைமறைவில் இருக்கும் மாஃபியாக்கள் குறித்தும் சமீபத்தில்
கங்கனா ரனாவத் கடுமையாக விமர்சித்துப் பேசினார்



@SK wrote: கங்கனாவுக்கு பாஜக அரசு பாதுகாப்பு அளித்திருப்பதன்
மூலம், மும்பை போலீஸார் குறித்தும், மகாராஷ்டிரா மாநிலம்
குறித்தும் கங்கனா ரனாவத் பேசிய கருத்துக்களுக்கு பாஜக
ஆதரவு தெரிவிக்கிறது என்று அர்த்தகமாகிறது.
இது மாநில மக்களுக்கு இழைக்கும் துரோகம்”எனத் தெரிவி்த்தார்
.

இதில் அவர் மக்களை எதுவுமே கூறவில்லையே

பாதுகாப்பு தரவில்லை என்றால் என்ன செய்வீர்கள்

உங்கள் மாநிலத்தில் இருக்கும் ஒரு பெண்ணை உங்களிடம் இருந்து பாதுகாக்க வேண்டும் என்றால் உங்கள் ஆட்சி எவ்வளவு கேவலமானது


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8467
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1779

Back to top Go down

‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு: அமித் ஷாவுக்கு கங்கனா ரனாவத் நன்றி- மராட்டிய மந்திரி விமர்சனம் Empty Re: ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு: அமித் ஷாவுக்கு கங்கனா ரனாவத் நன்றி- மராட்டிய மந்திரி விமர்சனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum