ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ஈகரையில் என்ன பிரச்சினை
by Guest Today at 1:31 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 12:59 am

» #திருக்கழுக்குன்றம்:-#பவித்ரோச்சவம்.
by velang Yesterday at 10:32 pm

» இணைய வேகம்-டிஜிட்டல் இந்தியா எந்த இடம்?
by velang Yesterday at 10:31 pm

» கைலி எங்கே?
by ayyasamy ram Yesterday at 8:07 pm

» மாஸ்க் விற்று பிழைக்கிறேன்..!
by ayyasamy ram Yesterday at 8:07 pm

» வாட்சப் நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» விரல்களின் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» மறுபடியும் வா – கவிதை
by ayyasamy ram Yesterday at 7:58 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Yesterday at 7:12 pm

» எல்லாம் அவன் செயல்...அவன் பார்த்துப்பான்...
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» ரயில் என்ஜினைக் கண்டுபிடித்த ஜார்ஜ் ஸ்டீவன்ஸன்.
by சக்தி18 Yesterday at 5:22 pm

» படுத்துக்கொண்டே வளைந்து தவழ்ந்து செல்லவேண்டிய பிள்ளையார் கோயில்
by சக்தி18 Yesterday at 5:05 pm

» பிக் பாஸில் சமந்தா:
by ayyasamy ram Yesterday at 2:59 pm

» 2020 அலப்பறைகள்
by ayyasamy ram Yesterday at 2:49 pm

» இதுக்கு பேர்தான் சானிடைஸர் சங்கு சக்கரம்!
by ayyasamy ram Yesterday at 2:47 pm

» உலகத்தை இயக்கும் மந்திர வார்த்தை!
by ayyasamy ram Yesterday at 2:45 pm

» அவர்கள் எப்போதும் சூப்பர் கிங்ஸ் தான்.., சாஜ்ஷி தோனியின் உருக்கமான பதிவு
by ayyasamy ram Yesterday at 2:40 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (307)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:50 pm

» வாங்கோ!வாங்கோ! குழந்தை விலை 20 ரூபா மட்டும்.
by சக்தி18 Yesterday at 1:49 pm

» கீர்த்தி சுரேஷின் மிஸ் இந்தியா, பட்டம் அல்ல…!! பிராண்ட்….!!
by சக்தி18 Yesterday at 1:39 pm

» ஏழு பாவங்கள்! – காந்திஜி
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» காலணிகளுக்கு பாலிஷ் போடும் பழக்கம்..!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» ஆல்பிரட் நோபல் பணிப்பெண்ணுக்கு வழங்கிய திருமண பரிசு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» பெர்னார்ட்ஷா வழங்கிய காசோலை!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» பிரம்மச்சரிய விரதம் ஏற்ற காந்திஜி
by ayyasamy ram Yesterday at 11:56 am

» மூன்றெழுத்து!
by ayyasamy ram Yesterday at 11:54 am

» கோபமான பெண்களைத் திருமணம் செய்து கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:21 am

» வாழ்த்த வயதில்லை…!
by ayyasamy ram Yesterday at 10:11 am

» இந்த வார சினி துளிகள்!
by ayyasamy ram Yesterday at 10:10 am

» வேலன்:-விண்டோஸ் ஆக்டிவேஷன் கீ கண்டுபிடிக்க--Windows Activation Key Viewer
by மாணிக்கம் நடேசன் Yesterday at 7:36 am

» காலிங் பெல் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» என்ன பிடிக்கும்? – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:31 am

» பாட்டி கதை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:31 am

» சம்பள விவகாரம் - டெல்லியில் ராவணன் உருவ பொம்மையை எரித்து டாக்டர்கள் போராட்டம்
by ayyasamy ram Yesterday at 5:53 am

» திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல்
by ayyasamy ram Yesterday at 5:50 am

» ருத்துராஜ் கெய்க்வாட் அரைசதம்: ஆர்சிபியை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்
by ayyasamy ram Yesterday at 5:45 am

» பென் ஸ்டோக்ஸ். சஞ்சு சாம்சன் அபாரம் - மும்பையை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான்
by ayyasamy ram Yesterday at 5:42 am

» ஐபிஎல் பிளே-ஆஃப்ஸ் சுற்று போட்டிகள் நடைபெறும் தேதி மற்றும் இடங்கள் அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 5:41 am

» இனிமேல் தேங்காய் பறிக்க மரமேற வேண்டாம்: நடிகர் மாதவன்
by சக்தி18 Sun Oct 25, 2020 11:30 pm

» ஒரே பிரசவத்தில் பிறந்த மூவருக்கு ஒரே நேரத்தில் திருமணம்!
by ayyasamy ram Sun Oct 25, 2020 10:30 pm

» துல்லிய துலாபாரம்
by ayyasamy ram Sun Oct 25, 2020 10:27 pm

» நல்ல பாடம்! -மேதை தாமஸ் ஆல்வா எடிசன்
by ayyasamy ram Sun Oct 25, 2020 10:19 pm

» காந்திஜியின் அஹிம்சை வழிப்போராட்டம்!
by ayyasamy ram Sun Oct 25, 2020 10:16 pm

» சார்லி சாப்ளின்-நகைச்சுவை இளவரசர்!
by ayyasamy ram Sun Oct 25, 2020 10:13 pm

» கலைவாணர் சிந்தனை!
by ayyasamy ram Sun Oct 25, 2020 10:11 pm

» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க!
by kandansamy Sun Oct 25, 2020 9:11 pm

» தகவல் சுரங்கம்
by kandansamy Sun Oct 25, 2020 9:09 pm

» முல்லாவின் கதை
by kandansamy Sun Oct 25, 2020 9:03 pm

» தலைவர் ஏன் ரொம்ப கோபமா இருக்காரு?
by ayyasamy ram Sun Oct 25, 2020 7:25 pm

Admins Online

அதிக புரதம்…அதிக நார்ச்சத்து…மொச்சையின் வியப்பூட்டும் நன்மைகள்…

Go down

அதிக புரதம்…அதிக நார்ச்சத்து…மொச்சையின் வியப்பூட்டும் நன்மைகள்… Empty அதிக புரதம்…அதிக நார்ச்சத்து…மொச்சையின் வியப்பூட்டும் நன்மைகள்…

Post by ayyasamy ram on Tue Sep 08, 2020 6:00 pm

அதிக புரதம்…அதிக நார்ச்சத்து…மொச்சையின் வியப்பூட்டும் நன்மைகள்… Ht445170292153082
-
நன்றி குங்குமம் டாக்டர்

உடலை வலுவாக்கும் உணவுகளில் பயறு வகைகளுக்கு
முக்கியப் பங்கு உண்டு. பயறு வகைகளில் புரதச்சத்து
மிகுதியாக இருப்பதால், இது அசைவ உணவுக்கு
இணையாகக் கருதப்படுகிறது.
அவற்றில் முக்கியமான ஒரு பயறு மொச்சை…

மொச்சைக் கொட்டை பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம்.
இதனை லிமா பீன்ஸ், பட்டர் பீன்ஸ் என்று அழைப்பார்கள்.
வெண்ணெய்போல் வழவழப்பாக இருக்கும் அதன் தோற்றத்தால்
பட்டர் பீன்ஸ் என்று அழைக்கப்படுகிறது.

பொதுவாகப் பயறு வகைகள் உலர்ந்து விதைகளாக மாறுவதற்கு
முந்தைய நிலையிலும் சாப்பிட ஏற்றவைதான். ஆனாலும், நன்றாக
முதிர்ந்த பயறு வகைகளில்தான் குறைவான ஈரப்பதமும் அதிகச்
சத்துக்களும் இருக்கும். கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து மற்றும்
வைட்டமின்-பி, ரிபோஃபிளேவின் போன்ற சத்துக்கள் அதிகம்
இருப்பதால் உடலுக்கு நல்ல ஊட்டத்தைக் கொடுக்கிறது பயறு
வகைகள்.

குழந்தைகள் முதல் டீன் ஏஜ் பெண்கள் கர்ப்பிணிகள், பாலூட்டும்
தாய்மார்கள், வயதானவர்கள் என அனைவருக்கும் பயறு வகைகள்
அவசியம் தேவை.
அதே சமயம் அதிகமாகச் சாப்பிடுவது நல்லது அல்ல. சைவ உணவு
சாப்பிடுபவர்கள், தினமும் ஏதேனும் ஒரு வகை பயறை எடுத்துக்
கொள்ளலாம். இதுபோல் பல நன்மைகளை உள்ளடக்கி இருக்கும்
ஒரு பயறுதான் மொச்சை.

பெரும்பாலானோர் மொச்சை சாப்பிடுவதால் வாயுத்தொல்லை
ஏற்படும் என்ற காரணத்தினால் ஒதுக்கி வைக்கின்றனர். இதன்
காரணமாகவே அதன் பலனையும் இழந்துவிடுகின்றனர்.

அதற்குப் பதிலாக அதை வேக வைக்கும்போது இஞ்சி, பூண்டு சேர்த்து
சமைத்தால் வாயுத்தொல்லை வராது. மொச்சைக் கொட்டையில்
இரும்பு, கால்சியம் சத்துக்கள் அதிகளவில் உள்ளது. மொச்சையில்
உள்ள லெவோடோபா(Levodopa) என்ற பொருள் பார்கின்ஸன் நோய்க்கு
மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

இதில் உள்ள அமினோ அமிலம் மன அழுத்தத்தைக் குறைக்க
உதவுகிறது. நோய் எதிர்ப்பு மண்டலத்துக்கு சிறந்த மருந்தாகவும்
பயன்படுகிறது. இது ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. முக்கியமாக
புரதச்சத்து அதிகம் கொண்டது. இது உடலில் உள்ள கொழுப்புகளை
குறைத்து கலோரிகளை எரிக்கும். இதன் காரணமாக உடல் எடை
வேகமாக குறையும்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62053
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அதிக புரதம்…அதிக நார்ச்சத்து…மொச்சையின் வியப்பூட்டும் நன்மைகள்… Empty Re: அதிக புரதம்…அதிக நார்ச்சத்து…மொச்சையின் வியப்பூட்டும் நன்மைகள்…

Post by Muthumohamed on Tue Sep 08, 2020 11:18 pm

அதிக புரதம்…அதிக நார்ச்சத்து…மொச்சையின் வியப்பூட்டும் நன்மைகள்… 103459460 அதிக புரதம்…அதிக நார்ச்சத்து…மொச்சையின் வியப்பூட்டும் நன்மைகள்… 1571444738 அதிக புரதம்…அதிக நார்ச்சத்து…மொச்சையின் வியப்பூட்டும் நன்மைகள்… 1571444738 அதிக புரதம்…அதிக நார்ச்சத்து…மொச்சையின் வியப்பூட்டும் நன்மைகள்… 1571444738
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
மதிப்பீடுகள் : 4354

Back to top Go down

அதிக புரதம்…அதிக நார்ச்சத்து…மொச்சையின் வியப்பூட்டும் நன்மைகள்… Empty Re: அதிக புரதம்…அதிக நார்ச்சத்து…மொச்சையின் வியப்பூட்டும் நன்மைகள்…

Post by SK on Wed Sep 09, 2020 7:47 am

மொச்சை முருங்கைகாய் பொரியல் அடிக்கடி சாப்பிடுவேன்
அதிக புரதம்…அதிக நார்ச்சத்து…மொச்சையின் வியப்பூட்டும் நன்மைகள்… 1571444738 அதிக புரதம்…அதிக நார்ச்சத்து…மொச்சையின் வியப்பூட்டும் நன்மைகள்… 1571444738 அதிக புரதம்…அதிக நார்ச்சத்து…மொச்சையின் வியப்பூட்டும் நன்மைகள்… 1571444738


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8469
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1779

Back to top Go down

அதிக புரதம்…அதிக நார்ச்சத்து…மொச்சையின் வியப்பூட்டும் நன்மைகள்… Empty Re: அதிக புரதம்…அதிக நார்ச்சத்து…மொச்சையின் வியப்பூட்டும் நன்மைகள்…

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum