ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் சி. அங்கடி மறைவு
by ayyasamy ram Today at 4:54 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Today at 4:40 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:19 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Today at 4:09 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 3:48 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (276)
by Dr.S.Soundarapandian Today at 1:25 pm

» இந்திரா சௌந்தர்ராஜன் - இறையுதிர் காடு
by krishnaamma Today at 12:53 pm

» சினிமா நடிகர் பி.யு. சின்னப்பா மரணம் அடைந்த நாள்: 23-9-1951
by krishnaamma Today at 12:38 pm

» நாவல்கள் தேவை
by Guest Today at 12:06 pm

» விஜய் - சூர்யா ரசிகர்களின் போஸ்டர் போர்
by ayyasamy ram Today at 9:39 am

» ரஃபேல் ஒப்பந்தம்: "இந்தியாவுக்கான தொழில்நுட்பங்களை டஸôல்ட் நிறுவனம் வழங்க வேண்டியுள்ளது'
by ayyasamy ram Today at 9:25 am

» புறநகர் மின்சார ரயில் சேவையைத் தொடங்க ரயில் பயணிகள் சங்கத்தினர் வலியுறுத்தல்
by ayyasamy ram Today at 9:23 am

» எண்ணெய்க் குழாயில் உடைப்பு:வயலில் பரவிய கச்சா எண்ணெய்
by ayyasamy ram Today at 9:18 am

» பிரம்மோற்சவம் 5-ஆம் நாள்: மோகினி அவதாரத்தில் மலையப்பர் புறப்பாடு
by ayyasamy ram Today at 9:07 am

» ரோஹித் 80; மும்பைக்கு முதல் வெற்றி
by ayyasamy ram Today at 9:02 am

» திருக்கழுக்குன்றம்:-மறைந்துவிட்ட பழக்கங்கள்.
by velang Today at 8:51 am

» சுற்றம் சூழ வராமல் தாங்கள் மட்டும் தனியாக வரவும்..!!
by krishnaamma Yesterday at 10:43 pm

» மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் !
by krishnaamma Yesterday at 10:42 pm

» சமையலறையில் ஆகலாம் அழகுராணி!
by krishnaamma Yesterday at 10:39 pm

» பாலித்தீன் சூட்!
by krishnaamma Yesterday at 10:37 pm

» ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் அசிலியா மலர்கள் பூத்து குலுங்குது !
by krishnaamma Yesterday at 10:24 pm

» அமேசான் செயலியில் புதிதாக 'தமிழ்' இணைப்பு !
by krishnaamma Yesterday at 10:19 pm

» படித்ததில் பிடித்தது - II :) --சேமிப்பின் அருமை!
by krishnaamma Yesterday at 10:07 pm

» காய்கறிகள் கெடாமல் பாதுகாக்கும் தொழில்நுட்பம் நீலகிரியில் அறிமுகம் !
by krishnaamma Yesterday at 9:47 pm

» விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது !
by krishnaamma Yesterday at 9:41 pm

» இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபியா தடை !
by krishnaamma Yesterday at 9:36 pm

» படமும் செய்தியும்!
by krishnaamma Yesterday at 9:31 pm

» ஆனந்த வாழ்வுக்கு.....
by krishnaamma Yesterday at 9:15 pm

» குரு சிஷ்யன் உறவு !
by krishnaamma Yesterday at 9:13 pm

» விநாயகர் சதுர்த்தி பாடல் (பயணத் தடைகள் நீங்க கேட்க வேண்டிய பாடல்)
by krishnaamma Yesterday at 9:05 pm

» வேத வித்து ! - சிறுகதை !
by krishnaamma Yesterday at 8:59 pm

» சௌதி இல் நடந்த வினோத வழக்கு!
by krishnaamma Yesterday at 8:53 pm

» காணாமல் போன கரோனா நோயாளியை தேடிய காவலர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி
by krishnaamma Yesterday at 8:51 pm

» வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம் !
by krishnaamma Yesterday at 8:49 pm

» 25-க்கும் மேற்பட்ட எம்பிக்களுக்கு கொரோனா தொற்று... மாநிலங்களவை காலவரையின்றி ஒத்திவைப்பு
by krishnaamma Yesterday at 8:46 pm

» திருடனுக்கு கொட்டிய தேள்….By Krishnaamma :)
by krishnaamma Yesterday at 8:45 pm

» மத்யம லோகம் ! By Krishnaamma !
by krishnaamma Yesterday at 8:44 pm

» 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி; கருணாநிதியை உதாரணம் காட்டி விளக்கம்
by ayyasamy ram Yesterday at 8:41 pm

» வேளாண் மசோதாவுக்கு ஒப்புதல் கூடாது: ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சிகள் மனு
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» மும்பைக்கு எதிரான போட்டியில் கோல்கட்டா அணி பவுலிங்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» ஆகுற சுகம்
by bharathichandranssn Yesterday at 8:30 pm

» வீட்டு முகவரி நீக்கப்பட்டு 6 இலக்க டிஜிட்டல் எண் முகவரி!
by ayyasamy ram Yesterday at 5:09 pm

» இன்று ராஜஸ்தானை எதிா்கொள்கிறது சென்னை
by T.N.Balasubramanian Yesterday at 3:12 pm

» வாழ்த்தலாம் வாங்க அய்யாசாமி ராம் அவர்களை.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:58 am

» நாவல்கள் வேண்டும்
by velang Yesterday at 11:51 am

» திருக்கழுக்குன்றம்:-அறிந்திடாத குளம்-நரிக்குளம்.
by velang Yesterday at 8:48 am

» வேலன்:-புகைப்படங்களை தரம் குறையாமல் அளவினை குறைக்க -Visual Image Resizer.
by velang Yesterday at 8:20 am

» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
by prajai Tue Sep 22, 2020 10:26 pm

» பிசினஸ் சைக்காலஜி என்ற புத்தகம் வேண்டும், உதவுங்கள் நண்பரே
by prajai Tue Sep 22, 2020 10:24 pm

» வாக்குறுதி!
by krishnaamma Tue Sep 22, 2020 9:53 pm

Admins Online

வீடுகளுக்கு ஒலி கவசம் பொருத்தும் சிங்கப்பூர்; இரைச்சலிலிருந்து தப்பிக்க புது வழி!

Go down

வீடுகளுக்கு ஒலி கவசம் பொருத்தும் சிங்கப்பூர்; இரைச்சலிலிருந்து தப்பிக்க புது வழி! Empty வீடுகளுக்கு ஒலி கவசம் பொருத்தும் சிங்கப்பூர்; இரைச்சலிலிருந்து தப்பிக்க புது வழி!

Post by ayyasamy ram on Fri Sep 11, 2020 8:47 am

வீடுகளுக்கு ஒலி கவசம் பொருத்தும் சிங்கப்பூர்; இரைச்சலிலிருந்து தப்பிக்க புது வழி! Tamil_News_large_2611318
சிங்கப்பூர்:
பரபரப்பான நகரத்துக்கு மத்தியில் உள்ள வீடுகள், போக்குவரத்து,
கட்டுமான பணிகள் போன்றவற்றால் ஒலிமாசை எதிர்கொள்வதால்
அவற்றை தடுக்க வீடுகளுக்கு ஒலி கவசம் அமைக்கும் புதிய
தொழில்நுட்பத்தை சிங்கப்பூர் கண்டுபிடித்துள்ளது.

சிங்கப்பூரின் நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆய்வு
குழுவினர் ஒலியை உருவாக்கி ஒலியை தடுக்கும் தொழில்நுட்பத்தை
கண்டுபிடித்துள்ளனர்.

சிங்கப்பூரில் சிறிய குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் வேகமான
ரயில்கள், விமானங்கள், கார் ஒலிப்பான்கள் போன்றவற்றால்
இரைச்சலை எந்நேரமும் இரைச்சலை எதிர்கொள்வதாக கூறியுள்ளனர்.

சிறிய குடியிருப்பு என்பதால் ஜன்னல்களையும் மூடி வைத்துவிட்டு
இருக்க முடியாது.

அவர்களுக்காக யோசித்து இந்த ஒலி கவசத்திற்கான புதிய தொழில்
நுட்பத்தை நான்யாங் பல்கலை., ஆய்வு குழு முயற்சித்துள்ளது.
இந்த ஒலி கவசம் 24 ஸ்பீக்கர்கள் கொண்டுள்ளது, அவற்றை குடியிருப்பில்
உள்ள ஜன்னல்களில் பொருத்துகின்றனர். போக்குவரத்து அல்லது
சுரங்கப்பாதை ரயில் போன்ற சத்தம் கண்டறியப்படும்போது ஸ்பீக்கர்கள்
ஒலி அலையை உருவாக்கி, இரைச்சலை தடுக்கின்றது.

ஹெட்போன்கள் எப்படி வேலை செய்கிறதோ அதே போன்று இவை வேலை
செய்கின்றன.

இந்த கருவிகள் இருந்தால் ஜன்னலை திறந்தே வைத்திருக்கலாம்.
உள் வரும் ஒலி அளவு 10 டெசிபல்களாக குறைக்கப்படும். ஆனால் இது
கணிக்க முடியாத, நாய்கள் குரைப்பது போன்ற உயர் அதிர்வெண்
ஒலிகளைத் தடுக்காது.

ஜன்னல்கள் திறந்து இருந்தால் ஏசி பயன்பாடு குறையும். தூக்கமின்மை
போன்ற பிரச்னைகள் குறையும் என்கின்றனர்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61120
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13009

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum