ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» செவ்வாய்க்கிழமைகளில் இந்த மந்திரத்தை உச்சரித்தால் முருகன் உங்கள் கஷ்டங்களை தீர்ப்பார் !
by krishnaamma Today at 9:38 pm

» மைக்ரோ கதை
by krishnaamma Today at 9:10 pm

» குழந்தைகளெனக் கருதி தினமும் காக்கைகளுக்கு இரை ஊட்டும் பெண்கள்
by krishnaamma Today at 9:08 pm

» ஹாலிவோட்டில் பிரபலமான தமிழ் பெண்கள்
by krishnaamma Today at 9:06 pm

» மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்...
by krishnaamma Today at 8:55 pm

» அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் - ஸுதபஸே நமஹ.....!!!
by krishnaamma Today at 8:51 pm

» படியளக்கும் பெருமாள் !
by krishnaamma Today at 8:50 pm

» இன்று முதல், நீங்கள் வசிக்கும் மாவட்டம் ... ...
by krishnaamma Today at 8:50 pm

» நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி
by M.Jagadeesan Today at 7:41 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by velang Today at 6:28 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 4:51 pm

» படம் தரும் பாடம் (தினமலர்)
by ayyasamy ram Today at 4:44 pm

» முதல்வர் கூட்டத்தை புறக்கணித்த ஓ.பி.எஸ்., ஆதரவாளர்களுடன் ஆலோசனை
by ayyasamy ram Today at 4:34 pm

» மெகபூபாவிற்கு இன்னும் எத்தனை நாள் காவல்: உச்சநீதிமன்றம் கேள்வி
by ayyasamy ram Today at 4:31 pm

» இல.ஆதிமூலத்திற்கு விஜயேந்திரர் அருளாசி
by ayyasamy ram Today at 4:27 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (283)
by Dr.S.Soundarapandian Today at 12:52 pm

» செமஸ்டர் தேர்வில் 'மாஸ் காப்பி' : ஒரே மாதிரி விடைத்தாளால் குழப்பம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:46 am

» தேன் காய் என்ன என்பது எது?
by Guest Today at 11:43 am

» கைரேகை ஜோசியர் தொழிலை மாத்திட்டார்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:22 am

» மஹாத்மாவே… மறுபடியும் பிறக்க வேண்டாம்! – கவிதை
by ayyasamy ram Today at 9:07 am

» மகாத்மா காந்தியும், பல்லும்!
by ayyasamy ram Today at 8:49 am

» ரஸ்கின்… தோரோ… டால்ஸ்டாய்!
by ayyasamy ram Today at 8:48 am

» காந்திஜியும், கோவணமும்!
by ayyasamy ram Today at 8:47 am

» சினிமா செய்திகள் (வாரமலர்)
by ayyasamy ram Today at 8:46 am

» இன்று 5,589 பேருக்கு கொரோனா தொற்று: 70 பேர் உயிரிழப்பு
by ayyasamy ram Today at 8:37 am

» சென்னையில் கனமழை :
by ayyasamy ram Today at 8:35 am

» நற்றமிழ் அறிவோம் - பல , சில
by M.Jagadeesan Today at 6:25 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 2:14 am

» மனக்குழப்பம் நீக்குவார் குணசீலப் பெருமாள் !
by krishnaamma Yesterday at 10:05 pm

» மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - தனவந்தருக்கு குங்கும ப்ரசாதம் !
by krishnaamma Yesterday at 9:49 pm

» ”சரணாகதி”
by krishnaamma Yesterday at 9:35 pm

» யுயுத்சு ! - அறியாத கதை !
by krishnaamma Yesterday at 9:32 pm

» தலைமுடி நன்கு அடர்த்தியாக வளரவும், நரை முடியைப் போக்கவும் இந்த காய் உதவும்...
by krishnaamma Yesterday at 9:22 pm

» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான ஜோடிப்பாடல்கள்
by krishnaamma Yesterday at 9:19 pm

» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான தனிப்பாடல்கள்-
by krishnaamma Yesterday at 9:18 pm

» எஸ்.பி.பி.யை முழுப் பெயர் சொல்லி அழைப்பவர்!
by krishnaamma Yesterday at 9:17 pm

» ஆர்யா தான் பேயா..? சுந்தர் சி-யின் அரண்மனை-3 அப்டேட்ஸ்..!
by krishnaamma Yesterday at 9:16 pm

» எனக்குப் பிடித்தமான SBP யின் பாடல்கள்....
by krishnaamma Yesterday at 9:14 pm

» போர் வீரர்கள் சோர்ந்து போய் காணப்படுகிறார்களே?
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது !
by M.Jagadeesan Yesterday at 7:33 pm

» நிதிஷ் கட்சியில் போலீஸ் அதிகாரி
by ayyasamy ram Yesterday at 3:40 pm

» எச்.ராஜாவுக்கு எம்.பி., பதவியா?
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» மே முதல் வாரம்! தமிழகம் உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல்
by ayyasamy ram Yesterday at 3:26 pm

» கரோனாவால் பாதித்த சுற்றுலாத் துறை: இன்று உலக சுற்றுலா தினம் !
by krishnaamma Sun Sep 27, 2020 10:47 pm

» படமும் செய்தியும்!
by krishnaamma Sun Sep 27, 2020 10:44 pm

» அமேசான் செயலியில் புதிதாக 'தமிழ்' இணைப்பு !
by சக்தி18 Sun Sep 27, 2020 9:33 pm

» பாக்.,கில், 'சார்க்' மாநாடு முறியடிப்பு !
by krishnaamma Sun Sep 27, 2020 8:35 pm

» எனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் வாசகர்களே! - தினமலர்
by krishnaamma Sun Sep 27, 2020 8:32 pm

» கோயம்பேடு மார்க்கெட் மீண்டும் திறப்பு !
by krishnaamma Sun Sep 27, 2020 8:26 pm

» அர்ச்சனை பூக்கள்!
by krishnaamma Sun Sep 27, 2020 8:03 pm

Admins Online

திமுக எம்.பி., ஜெகத்ரட்சகன் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி

Go down

திமுக எம்.பி., ஜெகத்ரட்சகன் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி Empty திமுக எம்.பி., ஜெகத்ரட்சகன் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி

Post by ayyasamy ram on Sat Sep 12, 2020 6:27 pm

திமுக எம்.பி., ஜெகத்ரட்சகன் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி Tamil_News_large_2612480
சென்னை:
திமுக எம்.பி., ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்ப
உறுப்பினர்களின் ரூ.89.19 கோடி மதிப்பிலான
சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

அரக்கோணம் திமுக எம்.பி., ஜெகத்ரட்சகன், சிங்கப்பூர்
சார்ந்த நிறுவனத்தில் சட்டவிரோதமாக பணத்தை
அந்நிய செலவாணிக்கு மாற்றியதாக குற்றம்சாட்டப்பட்டது.

இதனையடுத்து ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்ப
உறுப்பினர்களின் ரூ.89.19 கோடி மதிப்பிலான சொத்துகளை
அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

வெளிநாட்டு பண பரிவர்த்தனை சட்டத்தின்கீழ் ஜெகத்ரட்சகனின்
சொத்துகளை முடக்கி, பெமா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு
செய்துள்ளதாக அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61240
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13009

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திமுக எம்.பி., ஜெகத்ரட்சகன் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி Empty Re: திமுக எம்.பி., ஜெகத்ரட்சகன் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி

Post by Muthumohamed on Sat Sep 12, 2020 11:30 pm

இந்த கேஸெல்லாம் ஒண்ணுமே இல்லாமல் போய்டும் அதான் அரசியல்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15731
இணைந்தது : 04/10/2012
மதிப்பீடுகள் : 4344

Back to top Go down

திமுக எம்.பி., ஜெகத்ரட்சகன் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி Empty Re: திமுக எம்.பி., ஜெகத்ரட்சகன் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி

Post by T.N.Balasubramanian on Sun Sep 13, 2020 3:40 pm

பிடித்தோமா 
சொத்தை முடக்கினோமா 
கஜானாவில் சேர்த்தோமா 
என்று பெரிய பெரிய வர்த்தகர்கள் 
அரசியல் தலைகள், நட்ஷத்திர கும்பல்களை 
என பாகுபாடு இல்லாமல் பிடித்துப் போட்டால் 
ஜிடிபி பற்றாக்குறை எல்லாம் காணாமல் போய்விடாதா?

ரமணியன்


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27298
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9748

Back to top Go down

திமுக எம்.பி., ஜெகத்ரட்சகன் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி Empty Re: திமுக எம்.பி., ஜெகத்ரட்சகன் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி

Post by ராஜா on Sun Sep 13, 2020 4:54 pm

அவருக்கு 89 எல்லாம் சும்மா தூசு போல என்று சொல்லுகிறார்கள். இலங்கையில் தமிழ்நாட்டின் மிகப்பெரிய அரசியல் குடும்பதின் சார்பில் பல்லாயிரம் கோடிகள் முதலீடு நடந்திருக்கிறதாம் அதற்கு நடுவில் இருப்பது இவர் தான் என்று இணையத்தில் படித்த ஞாபகம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31316
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

https://www.eegarai.net

Back to top Go down

திமுக எம்.பி., ஜெகத்ரட்சகன் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி Empty Re: திமுக எம்.பி., ஜெகத்ரட்சகன் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி

Post by T.N.Balasubramanian on Sun Sep 13, 2020 5:06 pm

ஒவ்வொரு மாநிலத்திலும் /மத்தியிலும் முக்கியமான 2 அல்லது 3 புள்ளிகளை பிடித்து
சொத்தை எல்லாம் தேச உடமை ஆக்கினால் இன்னும் 5/6 வருடங்களுக்கு புதிய வரிகள் போடாமல் மேலும் அதிக வரி சலுகைகள் கொடுக்க முடியுமென படித்ததாக நினைவு.

ரமணியன்


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27298
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9748

Back to top Go down

திமுக எம்.பி., ஜெகத்ரட்சகன் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி Empty Re: திமுக எம்.பி., ஜெகத்ரட்சகன் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி

Post by ராஜா on Sun Sep 13, 2020 9:13 pm

@T.N.Balasubramanian wrote:ஒவ்வொரு மாநிலத்திலும் /மத்தியிலும் முக்கியமான 2 அல்லது 3 புள்ளிகளை பிடித்து
சொத்தை எல்லாம் தேச உடமை ஆக்கினால் இன்னும் 5/6 வருடங்களுக்கு புதிய வரிகள் போடாமல் மேலும் அதிக வரி சலுகைகள் கொடுக்க முடியுமென படித்ததாக நினைவு.

ரமணியன்
ஆமாம் ஐயா ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31316
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

https://www.eegarai.net

Back to top Go down

திமுக எம்.பி., ஜெகத்ரட்சகன் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி Empty Re: திமுக எம்.பி., ஜெகத்ரட்சகன் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum