ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஐ.பி.எல். 2020 கிரிக்கெட்: ஐதராபாத் அணிக்கு 127 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பஞ்சாப்
by ayyasamy ram Yesterday at 10:00 pm

» ஊருக்கு உபதேசம் : இங்கிலாந்து மகாராணி மது அருந்தும் அளவு தெரியுமா...?
by ayyasamy ram Yesterday at 9:55 pm

» சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை வாழ்த்துகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» எனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் வாசகர்களே! - தினமலர்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» துல்லிய துலாபாரம்
by sugumaran Yesterday at 8:44 pm

» பொண்டாட்டிக்கு அமெரிக்காவே பரவால - கடுப்பான கடவுள்!
by ayyasamy ram Yesterday at 8:30 pm

» அரசியல் கட்சி தொடங்கும் விஜய்?? திடீர் ஆலோசனையால் பரபரப்பு!
by சக்தி18 Yesterday at 8:02 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» குரோதம்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» குடும்பத்தலைவியின் நவராத்திரி பிரார்த்தனை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சானிடைஸர் -படிகாரம் நீர்
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» எப்ப பார்த்தாலும் இருக்கற எடத்த சுத்தம் பண்ணிக்கிட்டே இருந்தா அது என்ன வியாதினு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» “கல்லையும் கனியாக மாற்றலாம்”
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Yesterday at 5:37 pm

» ஆதார் அட்டையிலும் தமிழ் இல்லையா? – புகாரால் பரபரப்பு!
by ayyasamy ram Yesterday at 5:37 pm

» உ.பி-யில் பழைய பொருட்கள் சேகரிக்கும் என் தந்தைக்கு ‘நீட்’ என்றால் என்னவென்று தெரியாது : வெற்றிப் பெற்ற ஏழை மாணவருக்கு பாராட்டு
by ayyasamy ram Yesterday at 5:27 pm

» பாஜ-வின் பீகார் தேர்தல் வாக்குறுதி போல் அமெரிக்காவையும் விட்டு வைக்காத இலவச தடுப்பூசி : பிரசாரத்தில் கலக்கும் ஜோ பிடன்
by ayyasamy ram Yesterday at 5:21 pm

» உலகின் மிகப்பெரிய ரோபோ!
by ayyasamy ram Yesterday at 5:14 pm

» கூகுள் நிறுவனத்தின் புதிய ஜிமெயில் லோகோ அறிமுகம்..!!
by ayyasamy ram Yesterday at 5:11 pm

» ஆயுத பூஜையை முன்னிட்டு பழங்களின் விலை கிடுகிடு உயர்வு:
by ayyasamy ram Yesterday at 5:05 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by சக்தி18 Yesterday at 3:32 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by சக்தி18 Yesterday at 3:30 pm

» கபில் தேவுக்கு மாரடைப்பு... டெல்லி மருத்துவமனையில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை
by சக்தி18 Yesterday at 11:30 am

» வேலன்:-2D&3D வடிவங்களின் பரப்பளவு சுற்றளவு மற்றும் கொள்ளளவு அறிந்துகொள்ள
by சக்தி18 Yesterday at 11:22 am

» வணக்கம்
by சக்தி18 Yesterday at 11:14 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 8:06 am

» தீபாவளிக்கு வெளியாகிறது மூக்குத்தி அம்மன் திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 7:58 am

» “400 ரூபாய் இருந்தால் காலம் முழுவதும் உட்கார்ந்து சாப்பிடலாம்.”
by ayyasamy ram Yesterday at 7:48 am

» படுமோசமாக சொதப்பிய சிஎஸ்கே... மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி!
by ayyasamy ram Yesterday at 7:40 am

» கர்நாடகாவில் நவ.17 முதல் கல்லூரிகள் திறப்பு: அரசு முடிவு
by ayyasamy ram Fri Oct 23, 2020 10:57 pm

» ராப்பிச்சை ரொம்ப ட்ரண்டியா மாறிட்டான்!
by kandansamy Fri Oct 23, 2020 9:59 pm

» நீ என்னை விட்டு சென்றதில் இருந்து....
by kandansamy Fri Oct 23, 2020 9:46 pm

» சென்னையில் புறநகர் ரயில் சேவையை விரைவில் தொடங்குக
by ayyasamy ram Fri Oct 23, 2020 6:33 pm

» பதிவை சேமிப்பது எப்படி ?
by kandansamy Fri Oct 23, 2020 5:33 pm

» மாஸ்க்கால் ஏற்படும் தழும்புக்கு சிகிச்சை…!!
by பழ.முத்துராமலிங்கம் Fri Oct 23, 2020 5:13 pm

» உத்தரபிரதேசத்தில் விதிமுறைகளை மீறி தாடி வைத்திருந்த காவலர் சஸ்பெண்ட்
by சக்தி18 Fri Oct 23, 2020 4:53 pm

» துர்கா பூஜையில் சோனு சூட் சிலை! மாபெரும் விருது என்று பெருமிதம்
by ayyasamy ram Fri Oct 23, 2020 4:41 pm

» ஒரு ரெஸ்டாரெண்ட்…7 பெண்கள்..
by ayyasamy ram Fri Oct 23, 2020 4:30 pm

» முனியாண்டியின் ஆவி ,,!
by ayyasamy ram Fri Oct 23, 2020 4:28 pm

» ஆர் யூ நார்மல்..?!
by ayyasamy ram Fri Oct 23, 2020 4:27 pm

» முதியவர்களுக்கு வழிவிடுவோம்..!
by ayyasamy ram Fri Oct 23, 2020 4:26 pm

» நோ வொர்க் நோ பே..!
by ayyasamy ram Fri Oct 23, 2020 4:25 pm

» ‘டூயட்’ காட்சிகளை தவிர்ப்பேன்: “கதாநாயகிகளை தொட்டு நடிக்க மாட்டேன்” - நடிகர் யோகி பாபு சொல்கிறார்
by ayyasamy ram Fri Oct 23, 2020 4:18 pm

» பொங்கலுக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Fri Oct 23, 2020 4:15 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Oct 23, 2020 4:09 pm

» சென்னை சூப்பர் கிங்ஸ் சரிவில் இருந்து மீளுமா? மும்பையுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri Oct 23, 2020 4:04 pm

» இப்படியெல்லாம் நடந்தால் பிளே-ஆஃப்ஸ் சுற்று வாய்ப்பு: கணக்குப்போடும் சிஎஸ்கே ரசிகர்கள்
by ayyasamy ram Fri Oct 23, 2020 3:58 pm

» வடகிழக்கு பருவமழை அக்டோபர் 28ந்தேதி தொடங்க வாய்ப்பு
by ayyasamy ram Fri Oct 23, 2020 3:52 pm

» அரசியல் சாட் மசாலா..!
by ayyasamy ram Fri Oct 23, 2020 2:09 pm

Admins Online

திருக்கழுக்குன்றம்:- சம்பாதி தீர்த்தம் என்னும் பட்சிதீர்த்தம்.

Go down

திருக்கழுக்குன்றம்:- சம்பாதி தீர்த்தம் என்னும் பட்சிதீர்த்தம். Empty திருக்கழுக்குன்றம்:- சம்பாதி தீர்த்தம் என்னும் பட்சிதீர்த்தம்.

Post by velang on Thu Sep 17, 2020 9:15 pm

சம்பு ஆதி என்னும் இரண்டு கழுகுகள் பாறையை அலகால் தீண்டி உருவானது
சம்பு+ஆதி =சம்பாதி தீர்த்தம் என்னும் பட்சி தீர்த்தம் ஆகும். (அவர்கள் எதனால் அதை
உருவாக்கினார்கள் என்கின்ற புராணகதை இன்னும் கிடைக்கவில்லை)

2020-09-17%2B14_15_42-DJI_0002.MOV%2B-%2BVLC%2Bmedia%2Bplayer.jpg

v.jpg
சுரகுரு என்கின்ற மன்னன்
மஹாபலிபுரம் திரும்புகையில் குஷ்டமுள்ள வேட்டை நாய் ஒன்று தாகம் எடுத்ததால் வேதகிரிஸ்வரர்
மலைமீது சென்று அங்குள்ள தீர்த்தத்தில் நீர்அருந்தியது. அப்போது தவறி அது தீர்த்தத்தில்
விழுந்ததால் அதன் குஷ்டம் நீங்கி புதுபொலிவுடன் திரும்பியது. இதனை கண்ட அரசரின் மந்திரி
இரணிய சேதா என்னும் வெண்குஷ்ட நோயுடைய அரசரின் மந்திரி வேட்டை நாய்சென்ற திசையிலேயே
வேதகிரீஸ்வரர் மலைமீது சென்று பார்த்தார். அங்கு சம்பாதி தீர்த்தத்தினை கண்டார். அந்த
தீர்த்த்தில் நிறைய புழுக்கள் நிரம்பி இருப்பதாக இறைவன் காட்டியதால் மிகவும் அருவருப்புடன்
வாயை கையால் மூடிக்கொண்டு அந்த நீரில் மூழ்கினான். மூழ்கிய நிலையில் அவன் உடலில் இருந்த
வெண்குட்டம் நீங்கி வாய்மட்டும் குட்டம் நீங்காதிருந்தது.அந்த அமைச்சார் வாயை திறந்து
நீரில் மூழ்கியும்.நீரை அருந்தியும் அவரின் குறை நீங்கவில்லை.வேதகிரீஸ்வரரின் திருவருளை
சந்தேகிப்பவர் எந்த வித தவம் செய்தாலும் பலன் இல்லை என இச்செய்தி நமக்கு விளக்குகின்றது.இரணிய
சேதா என்னும் அந்த மந்திரியின் பெயர் இந்த நிகழ்ச்சிக்குபிறகு முத்து வெள்வாயன் என
மக்கள் அழைக்கலாயினர். சில வருடங்களுக்கு முன்னர் வேதகிரீஸ்வரருக்கு அபிஷேகம் செய்ய
இந்த தீர்த்த நீரையே பயன்படுத்தினார்கள்.இந்த தீர்த்த நீரினை தலையில்தெளித்தால் நாம்
செய்த பாவங்கள் தீரும்.



நமதுஊர்..நமதுபெருமை…



வாழ்கவளமுடன்



வேலன்.


பதிவினை இணையத்தில் காண:-https://thirukalukundram.blogspot.com/2020/09/blog-post_17.html
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1904
இணைந்தது : 12/03/2010
மதிப்பீடுகள் : 201

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum