புதிய பதிவுகள்
» தமிழ்ச் சொற்கள் அறிவோம்.
by T.N.Balasubramanian Today at 8:21 pm
» 15 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த மக்கள் மருத்துவர் காலமானார்
by T.N.Balasubramanian Today at 7:33 pm
» இறந்தவர்களுடன் புதைக்கப்படும் பொருட்கள்
by T.N.Balasubramanian Today at 6:58 pm
» தேன் இருக்க கவலை எதற்கு?
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» சிறுநீரக பாதிப்புக்கு முகப்பொலிவு க்ரீம் காரணமா?
by Dr.S.Soundarapandian Today at 6:30 pm
» பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணம்
by Dr.S.Soundarapandian Today at 6:25 pm
» அதானிக்கு விழுந்த அடுத்த அடி
by Dr.S.Soundarapandian Today at 6:18 pm
» உலகச் செய்திகள்!
by சிவா Today at 3:18 pm
» காணவில்லை-நட்பு.
by Guest. Today at 3:17 pm
» ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்
by சிவா Today at 3:15 pm
» தேசியச் செய்திகள்
by Guest. Today at 3:13 pm
» நீண்ட நாள் வாழ...
by சிவா Today at 3:09 pm
» உலக குத்துச்சண்டை தரவரிசையில் இந்தியா 3-ஆவது இடம்
by சிவா Today at 3:04 pm
» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Today at 2:14 pm
» தத்துவங்கள் - அழகிய படங்களுடன்
by சிவா Today at 11:28 am
» கருத்துப்படம் 05/02/2023
by mohamed nizamudeen Today at 9:46 am
» தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்
by சிவா Today at 6:53 am
» தைப்பூசம்
by சிவா Today at 4:31 am
» எம். எஸ். உதயமூர்த்தி மின்னூல்கள் - Ms Udayamurthy Books PDF
by சிவா Today at 2:59 am
» எழுத்தாளர் ஹருக்கி முராக்காமி (Haruki Murakami)
by சிவா Yesterday at 6:29 pm
» [மின்னூல்] திருடர்கள் - ர.சு. நல்லபெருமாள்
by சிவா Yesterday at 6:28 pm
» கணிதமேதை சுப்பையா சிவசங்கரநாராயண பிள்ளை
by Guest. Yesterday at 5:45 pm
» ரிலக்ஸ்-படித்த செய்தி
by Guest. Yesterday at 5:38 pm
» நாட்டுப்புற இலக்கிய வரலாற்றில் -பூவோடு பேசும் பூஞ்சிட்டு
by bharathichandranssn Yesterday at 5:01 pm
» குலதெய்வம்
by bharathichandranssn Yesterday at 4:57 pm
» [இலக்கியம்] தமிழரின் பொன்னாள் எந்நாள்?
by bharathichandranssn Yesterday at 4:53 pm
» சந்திராஷ்டமம் என்றால் என்ன.?
by T.N.Balasubramanian Yesterday at 4:44 pm
» டிக்கெட் வேண்டாமாம் --நடத்துனரே சொல்லிட்டாரு.
by krishnaamma Fri Feb 03, 2023 10:24 pm
» சிரிப்பூக்கள்! - நிஜாம் 30/01/2023
by krishnaamma Fri Feb 03, 2023 10:22 pm
» ஜகத்குரு ராமானுஜரும் சலவைத் தொழிலாளியும் !
by krishnaamma Fri Feb 03, 2023 10:11 pm
» எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்?
by krishnaamma Fri Feb 03, 2023 10:02 pm
» தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)
by சிவா Fri Feb 03, 2023 9:43 pm
» கரிசலாங்கண்ணி
by krishnaamma Fri Feb 03, 2023 9:37 pm
» அண்ணா வாழ்க்கை வரலாறு
by T.N.Balasubramanian Fri Feb 03, 2023 6:33 pm
» மகாத்மா காந்தி மறைந்து விட்டார்?
by Guest. Fri Feb 03, 2023 4:12 pm
» கருப்பு கவுனி அரிசி கஞ்சி
by Dr.S.Soundarapandian Fri Feb 03, 2023 11:25 am
» இரட்டை இலை சின்னம் --உச்ச நீதிமன்றத்திற்கு தேர்தல் ஆணையம் பதில்
by Dr.S.Soundarapandian Fri Feb 03, 2023 11:23 am
» ரன் பேபி ரன் திரை விமர்சனம்
by Admin Fri Feb 03, 2023 6:24 am
» [மின்னூல்] மாப்பிள்ளை ஆல்பம் - ய.மகாலிங்க சாஸ்திரி
by சிவா Fri Feb 03, 2023 4:56 am
» [மின்னூல்] கால் கட்டு-மெரீனா
by சிவா Fri Feb 03, 2023 4:50 am
» [இலக்கியம்] நற்றிணை
by சிவா Fri Feb 03, 2023 12:51 am
» மலேசிய செய்திகள்
by சிவா Thu Feb 02, 2023 8:56 pm
» கிரிக்கெட் செய்திகள்
by சிவா Thu Feb 02, 2023 7:48 pm
» மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
by T.N.Balasubramanian Thu Feb 02, 2023 7:34 pm
» பொம்மை நாயகி | திரை விமர்சனம்
by சிவா Thu Feb 02, 2023 7:29 pm
» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Thu Feb 02, 2023 7:16 pm
» உடலில் தங்க இதயம், தங்க நாக்கு - 100 ஆண்டுகளாக கவனிப்பின்றி கிடந்த மம்மி
by T.N.Balasubramanian Thu Feb 02, 2023 5:40 pm
» 2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்
by T.N.Balasubramanian Thu Feb 02, 2023 5:20 pm
» [மின்னூல்] மநுதர்ம சாஸ்திரம்
by Dr.S.Soundarapandian Thu Feb 02, 2023 1:53 pm
» நிமோனியா – காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை
by சிவா Thu Feb 02, 2023 12:05 am

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
krishnaamma |
| |||
mohamed nizamudeen |
| |||
Guest. |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Admin |
| |||
டார்வின் |
| |||
bharathichandranssn |
| |||
கோபால்ஜி |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Guest. |
| |||
bharathichandranssn |
| |||
கோபால்ஜி |
| |||
Admin |
| |||
eraeravi |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு
காணாமல் போன கரோனா நோயாளியை தேடிய காவலர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
தனக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாகவும், அதில் இருந்து பிழைக்க மாட்டேன் என்று மனைவிக்கு செல்லிடப்பேசியில் கூறிவிட்டு தலைமறைவானவரை, காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சுமார் மூன்று மாதங்களாக கரோனா நோயாளி காணாமல் போனதாகக் கூறி தேடி வந்த மும்பை காவலர்கள், அவர் காதலியுடன் தலைமறைவான தகவல் அதிர்ச்சியை அளித்துள்ளது.
இது குறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவது யாதெனில், மணீஷ் மிஷ்ரா,
நவி மும்பையில் வேலை செய்து வந்தார். ஜூன் 24-ம் தேதி தனது
மனைவியை செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டு பேசிய மணீஷ்,
தனக்கு கரோனா பாதித்திருப்பதாகவும், அதில் இருந்து பிழைக்க
மாட்டேன் என்றும் கூறிவிட்டு செல்லிடப்பேசியை அணைத்து
வைத்துவிட்டார்.
அவரை தொடர்பு கொள்ள முடியாத குடும்பத்தினர், காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். கரோனா நோயாளி காணாமல் போனதாக செய்திகள் வெளியாக, அவரை காவல்துறையினரும் தீவிரமாகத் தேடி வந்தனர்.
அவரது செல்லிடப்பேசி கடைசியாக இயக்கப்பட்ட இடத்தைக் கண்டுபிடித்து அங்குச் சென்ற காவல்துறை, அங்கு அவரது இரண்டு சக்கர வாகனம், பை, ஹெல்மெட் கிடந்ததைப் பார்த்து அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று முடிவுக்கு வந்தனர். அங்கிருந்த நீர்நிலைகளில் தேடிப்பார்த்தனர். எங்கும் அவரது உடல் கிடைக்கவில்லை.
தொடர்ந்து நடத்திய விசாரணையில், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில், மணீஷ் ஒரு பெண்ணுடன் காரில் ஏறிச் செல்வது பதிவாகியிருந்தது. தீவிர விசாரணையில், அவர் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், ஒரு பெண்ணுடன் வசித்து வந்ததையும் கண்டுபிடித்து, தனிப்படையினர் அங்குச் சென்று அவரை கைது செய்து நவி மும்பை அழைத்து வந்துள்ளனர்.
காதலியுடன் வாழ, கரோனா மீது பழிபோட்ட நபர் தற்போது சிறைக் கம்பிகளை எண்ணிக் கொண்டிருக்கிறார்.
தினமணி

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65700
இணைந்தது : 22/04/2010
அடப்பாவிகளா....

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33457
இணைந்தது : 03/02/2010
நல்ல கதையம்சம் கொண்ட தளம் . ஒரு சினிமாவாகவே நெறிப்படுத்தலாம்.
SK கூட ஒரு படம் தயாரிக்கவேண்டுமென கூறியிருந்தார்.
ரமணியன்
@SK

---------------------------------
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1331789T.N.Balasubramanian wrote:நல்ல கதையம்சம் கொண்ட தளம் . ஒரு சினிமாவாகவே நெறிப்படுத்தலாம்.
SK கூட ஒரு படம் தயாரிக்கவேண்டுமென கூறியிருந்தார்.
ரமணியன்
@SK
இந்த படத்திற்கு
கொரானா காதலி என்று பெயர் சூட்டலாம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33457
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1331791பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1331789T.N.Balasubramanian wrote:நல்ல கதையம்சம் கொண்ட தளம் . ஒரு சினிமாவாகவே நெறிப்படுத்தலாம்.
SK கூட ஒரு படம் தயாரிக்கவேண்டுமென கூறியிருந்தார்.
ரமணியன்
@SK
இந்த படத்திற்கு
கொரானா காதலி என்று பெயர் சூட்டலாம்
பரவாயில்லையே !சூடு பிடிக்குதே !!
திரைக்கதை/வசனம் க்ரிஷ்ணாம்மா விடம் கொடுத்துவிடலாம்.
SK அவர் விருப்பப்படி தயாரிப்பாளர் ஆகலாம்.
ரமணியன்
@krishnaamma
@SK
---------------------------------
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மேற்கோள் செய்த பதிவு: 1331797T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1331791பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1331789T.N.Balasubramanian wrote:நல்ல கதையம்சம் கொண்ட தளம் . ஒரு சினிமாவாகவே நெறிப்படுத்தலாம்.

ஐயா அதில் கதாநாயகனாக நான் தான் நடிப்பேன்

- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மேற்கோள் செய்த பதிவு: 1331797T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1331791பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1331789T.N.Balasubramanian wrote:நல்ல கதையம்சம் கொண்ட தளம் . ஒரு சினிமாவாகவே நெறிப்படுத்தலாம்.
SK கூட ஒரு படம் தயாரிக்கவேண்டுமென கூறியிருந்தார்.
ரமணியன்
@SK
இந்த படத்திற்கு
கொரானா காதலி என்று பெயர் சூட்டலாம்
பரவாயில்லையே !சூடு பிடிக்குதே !!
திரைக்கதை/வசனம் க்ரிஷ்ணாம்மா விடம் கொடுத்துவிடலாம்.
SK அவர் விருப்பப்படி தயாரிப்பாளர் ஆகலாம்.
ரமணியன்
@krishnaamma
@SK
ஐயா அதில் கதாநாயகனாக நான் தான் நடிப்பேன்

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33457
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1331802SK wrote:படம் பெயர்
கோவிட்
டேவிட்
பழ மு அவர்கள்தான் ஏற்கனவே காரோனா காதலி என பெயர் சூட்டிவிட்டாரே!
கதாநாயகனுக்கே உரித்தான கெத்துடன் பெயர் மாற்றமா?

ரமணியன்
---------------------------------
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65700
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:நல்ல கதையம்சம் கொண்ட தளம் . ஒரு சினிமாவாகவே நெறிப்படுத்தலாம்.
SK கூட ஒரு படம் தயாரிக்கவேண்டுமென கூறியிருந்தார்.
ரமணியன்
@SK
அட செந்தில் படம் எடுக்கப்போகிறாரா...சொல்லவே இல்ல...

Page 1 of 2 • 1, 2
Similar topics
» ஆன்லைனில் பிரியாணி ஆர்டர் செய்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. !
» இத்தாலி அதிர்ச்சி தகவல்... கரோனா நோய்த்தொற்றுக்கு 100 மருத்துவர்கள் பலி
» உயிருடன் இருந்த நோயாளியை பிண அறையில் தள்ளிய டாக்டர்
» தமிழகத்தின் பல மாவட்டங்களில் நில அதிர்ச்சி- வீடுகள் குலுங்கி- மக்கள் அதிர்ச்சி
» உ.பியில் கொடூர சம்பவம்: நினைவிழந்த நோயாளியை அடிக்கும் ஜூனியர் மருத்துவர்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2