புதிய பதிவுகள்
» எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம்?
by krishnaamma Today at 10:02 pm

» தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)
by சிவா Today at 9:43 pm

» கரிசலாங்கண்ணி
by krishnaamma Today at 9:37 pm

» உலகச் செய்திகள்!
by சிவா Today at 9:07 pm

» ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்
by சிவா Today at 9:06 pm

» அண்ணா வாழ்க்கை வரலாறு
by T.N.Balasubramanian Today at 6:33 pm

» கணிதமேதை சுப்பையா சிவசங்கரநாராயண பிள்ளை
by T.N.Balasubramanian Today at 6:25 pm

» மகாத்மா காந்தி மறைந்து விட்டார்?
by Guest. Today at 4:12 pm

» கருத்துப்படம் 03/02/2023
by mohamed nizamudeen Today at 4:00 pm

» கருப்பு கவுனி அரிசி கஞ்சி
by Dr.S.Soundarapandian Today at 11:25 am

» இரட்டை இலை சின்னம் --உச்ச நீதிமன்றத்திற்கு தேர்தல் ஆணையம் பதில்
by Dr.S.Soundarapandian Today at 11:23 am

» தேசியச் செய்திகள்
by Dr.S.Soundarapandian Today at 11:20 am

» ரன் பேபி ரன் திரை விமர்சனம்
by Admin Today at 6:24 am

» [மின்னூல்] மாப்பிள்ளை ஆல்பம் - ய.மகாலிங்க சாஸ்திரி
by சிவா Today at 4:56 am

» [மின்னூல்] கால் கட்டு-மெரீனா
by சிவா Today at 4:50 am

» [இலக்கியம்] நற்றிணை
by சிவா Today at 12:51 am

» மலேசிய செய்திகள்
by சிவா Yesterday at 8:56 pm

» கிரிக்கெட் செய்திகள்
by சிவா Yesterday at 7:48 pm

» மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
by T.N.Balasubramanian Yesterday at 7:34 pm

» பொம்மை நாயகி | திரை விமர்சனம்
by சிவா Yesterday at 7:29 pm

» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Yesterday at 7:16 pm

» உடலில் தங்க இதயம், தங்க நாக்கு - 100 ஆண்டுகளாக கவனிப்பின்றி கிடந்த மம்மி
by T.N.Balasubramanian Yesterday at 5:40 pm

» 2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்
by T.N.Balasubramanian Yesterday at 5:20 pm

» [மின்னூல்] மநுதர்ம சாஸ்திரம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:53 pm

» நிமோனியா – காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை
by சிவா Yesterday at 12:05 am

» [மின்னூல்] திருக்கோவையார் - மூலமும் உரையும்
by Aathira Wed Feb 01, 2023 11:31 pm

» கல்லூரிகள் எண்ணிக்கையில் உத்தர பிரதேசம் முதலிடம்: தமிழகம் 5-ஆம் இடம்
by சிவா Wed Feb 01, 2023 11:15 pm

» [மின்னூல்] மனுநீதி என்னும் மனு தர்ம சாஸ்திரம்
by சிவா Wed Feb 01, 2023 10:52 pm

» என் சொத்துக்களை பிள்ளைகளுக்கு கொடுக்கமாட்டேன்., பிரித்தானிய கோடீஸ்வரரின் அதிரடி முடிவு
by Guest. Wed Feb 01, 2023 9:07 pm

» இந்தியாவின் மிக மாசடைந்த ஆறுகள்! முதல் இடத்தை பிடித்த கூவம் ஆறு!
by krishnaamma Wed Feb 01, 2023 9:04 pm

» கொண்டைக் கடலை
by krishnaamma Wed Feb 01, 2023 9:03 pm

» சென்னையில் பரவும் மர்ம காய்ச்சல்.
by krishnaamma Wed Feb 01, 2023 8:58 pm

» விஷ்ணு கிராந்தி - விஷ்ணு கரந்தை - கொட்டக்கரந்தை
by krishnaamma Wed Feb 01, 2023 8:56 pm

» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by krishnaamma Wed Feb 01, 2023 8:51 pm

» தமிழில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகள்
by சிவா Wed Feb 01, 2023 8:14 pm

» குலதெய்வம்
by krishnaamma Wed Feb 01, 2023 8:05 pm

» சனிப் பெயர்ச்சி எப்போது? ஜனவரி 17 ஆம் தேதி நடந்துவிட்டதா? அல்லது வரும் டிசம்பர் 20 ஆம் தேதிதான் நடைபெறவுள்ளதா?
by krishnaamma Wed Feb 01, 2023 8:01 pm

» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Wed Feb 01, 2023 7:49 pm

» தூக்கமின்மையை போக்கி, நினைவாற்றலை அதிகரிக்குமா 'வாடிகம்'..?
by சிவா Wed Feb 01, 2023 7:32 pm

» ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Wed Feb 01, 2023 2:12 pm

» நறுக்ஸ் நொறுக்ஸ்… -(ரிஷிவந்தியா)
by mohamed nizamudeen Wed Feb 01, 2023 12:53 pm

» [இலக்கியம்] சங்க இலக்கியங்கள்
by Dr.S.Soundarapandian Wed Feb 01, 2023 10:24 am

» உத்திரமேரூர் கல்வெட்டு
by சிவா Wed Feb 01, 2023 1:25 am

» பித்தவெடிப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்?
by சிவா Wed Feb 01, 2023 1:13 am

» கிரிவலம் செல்வதால் உண்டாகும் புண்ணியங்கள்
by சிவா Wed Feb 01, 2023 12:53 am

» தலிபான்களால் அழிக்கப்பட்ட புத்தர்
by Guest. Tue Jan 31, 2023 8:19 pm

» அதானி குழுமத்திற்கு 3 நாட்களில் ரூ.5.3 லட்சம் கோடி இழப்பு
by டார்வின் Tue Jan 31, 2023 8:09 pm

» குறட்டை
by T.N.Balasubramanian Tue Jan 31, 2023 5:42 pm

» மறைந்த மஹாத்மா --மறந்த மனிதர்கள்
by T.N.Balasubramanian Tue Jan 31, 2023 5:18 pm

» மருதம்பட்டை
by சிவா Tue Jan 31, 2023 4:41 pm

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா
இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபியா தடை ! Poll_c10இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபியா தடை ! Poll_m10இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபியா தடை ! Poll_c10 
347 Posts - 79%
T.N.Balasubramanian
இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபியா தடை ! Poll_c10இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபியா தடை ! Poll_m10இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபியா தடை ! Poll_c10 
23 Posts - 5%
krishnaamma
இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபியா தடை ! Poll_c10இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபியா தடை ! Poll_m10இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபியா தடை ! Poll_c10 
17 Posts - 4%
mohamed nizamudeen
இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபியா தடை ! Poll_c10இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபியா தடை ! Poll_m10இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபியா தடை ! Poll_c10 
16 Posts - 4%
Dr.S.Soundarapandian
இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபியா தடை ! Poll_c10இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபியா தடை ! Poll_m10இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபியா தடை ! Poll_c10 
11 Posts - 3%
Admin
இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபியா தடை ! Poll_c10இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபியா தடை ! Poll_m10இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபியா தடை ! Poll_c10 
8 Posts - 2%
Guest.
இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபியா தடை ! Poll_c10இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபியா தடை ! Poll_m10இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபியா தடை ! Poll_c10 
7 Posts - 2%
டார்வின்
இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபியா தடை ! Poll_c10இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபியா தடை ! Poll_m10இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபியா தடை ! Poll_c10 
4 Posts - 1%
7708158569
இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபியா தடை ! Poll_c10இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபியா தடை ! Poll_m10இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபியா தடை ! Poll_c10 
3 Posts - 1%
கோபால்ஜி
இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபியா தடை ! Poll_c10இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபியா தடை ! Poll_m10இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபியா தடை ! Poll_c10 
2 Posts - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா
இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபியா தடை ! Poll_c10இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபியா தடை ! Poll_m10இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபியா தடை ! Poll_c10 
321 Posts - 85%
krishnaamma
இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபியா தடை ! Poll_c10இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபியா தடை ! Poll_m10இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபியா தடை ! Poll_c10 
17 Posts - 5%
mohamed nizamudeen
இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபியா தடை ! Poll_c10இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபியா தடை ! Poll_m10இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபியா தடை ! Poll_c10 
11 Posts - 3%
Dr.S.Soundarapandian
இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபியா தடை ! Poll_c10இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபியா தடை ! Poll_m10இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபியா தடை ! Poll_c10 
11 Posts - 3%
T.N.Balasubramanian
இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபியா தடை ! Poll_c10இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபியா தடை ! Poll_m10இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபியா தடை ! Poll_c10 
9 Posts - 2%
Guest.
இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபியா தடை ! Poll_c10இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபியா தடை ! Poll_m10இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபியா தடை ! Poll_c10 
2 Posts - 1%

eraeravi
இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபியா தடை ! Poll_c10இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபியா தடை ! Poll_m10இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபியா தடை ! Poll_c10 
1 Post - 0%
Aathira
இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபியா தடை ! Poll_c10இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபியா தடை ! Poll_m10இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபியா தடை ! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபியா தடை !

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65694
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 23, 2020 9:35 pm

இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபியா தடை !

ரியாத்: இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்திருப்பதால், இந்தியாவிலிருந்து விமானங்கள் வரவும், இந்தியாவுக்குப் பயணிகள் விமானங்களை இயக்கவும் சவுதி அரேபிய அரசு தடை விதித்துள்ளது.

இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபியா தடை ! Tamil_News_large_2619584

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை, 56 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 90 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 45 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் 23ம் தேதியிலிருந்து இந்தியாவில் சர்வதேச விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஆனால், மே 6ம் தேதி முதல் வந்தே பாரத் மிஷன் மூலம் விமானங்களை மத்திய அரசு இயக்கி வருகிறது.

தொடரும்.....

---------------------------------
http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65694
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 23, 2020 9:36 pm

இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபியா தடை ! Gallerye_183928926_2619584

இந்நிலையில் சவுதி அரேபிய அரசின், சவுதி அரேபியப் பயணிகள் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளதாவது:

இந்தியா, பிரேசில், அர்ஜென்டினா ஆகிய நாடுகளில் இருந்து பயணிகள் விமானம் சவுதி அரேபியாவுக்கு இயக்கவும், சவுதி அரேபியாவிலிருந்து இந்த 3 நாடுகளுக்குப் பயணிகள் விமானத்தை இயக்கவும் தடை விதிக்கப்படுகிறது. இந்த நாடுகளில் இருந்து கடந்த 14 நாட்களுக்கு முன் எந்த பயணியாவது வந்திருந்தால் அவர்கள் தங்களை 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
அரசின் அழைப்பின் பெயரில், அலுவல்ரீதியாக வருவோருக்கு இந்தத் தடை உத்தரவு பொருந்தாது. இந்தத் தடை உத்தரவு அனைத்து விமான நிறுவனங்களுக்கும், சவுதி அரேபியாலிருந்து இயக்கப்படும் தனியார் விமானங்களுக்கும் பொருந்தும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், இந்தியாவில் அதிகரித்துவரும் கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு, அக்., 3ம் தேதி வரை இந்திய விமானத்துக்குத் தடை விதித்து ஹாங்காங் அரசு உத்தரவிட்டுள்ளது.

தினமலர்

---------------------------------
http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக