ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» மொழி – சிறுகதை
by krishnaamma Today at 10:13 pm

» ராசி – ஒரு பக்க கதை
by krishnaamma Today at 9:47 pm

» நோ வொர்க் நோ பே..!
by krishnaamma Today at 9:41 pm

» வீட்டுக்கு வீடு - ஒரு பக்க கதை
by krishnaamma Today at 9:37 pm

» லவ் - ஒரு பக்க கதை
by krishnaamma Today at 9:36 pm

» மறதி – ஒரு பக்க கதை
by krishnaamma Today at 9:33 pm

» சிலிண்டர் பதிய ஒரே தொலைபேசி எண்: நாடு முழுவதும் இந்தியன் ஆயில் நவ.1-ல் அறிமுகம்
by krishnaamma Today at 8:59 pm

» நவம்பர் 30-ஆம் தேதிவரை சர்வதேச விமான சேவை ரத்து நீட்டிப்பு..
by krishnaamma Today at 8:58 pm

» கொரோனா காமெடி..!
by krishnaamma Today at 8:57 pm

» வானவில்லுக்கு எட்டு கலர்கள்!
by krishnaamma Today at 8:56 pm

» தமிழகத்தில் தனிமை ஆகப் போகும் உறவு முறைகள் !…
by krishnaamma Today at 8:54 pm

» மகிழ்ச்சியாக இருப்பவரை தோற்கடிக்க முடியாது!
by krishnaamma Today at 8:43 pm

» ஆன்மீகம்- இணையத்தில் ரசித்தவை
by krishnaamma Today at 8:37 pm

» கவலை இல்லாமல் வாழ்ந்த காலம்…!
by krishnaamma Today at 8:30 pm

» வாட்சப் ஜோக்ஸ்
by krishnaamma Today at 8:28 pm

» அதிகளவில் மது அருந்தும் பெண்கள்’ இந்த மாநிலம் தான் நம்பர் ஒன்!
by krishnaamma Today at 8:26 pm

» உடலில் ஆக்சிஜன் அளவு 98 – 100 க்குள் இருக்க வேண்டும்
by krishnaamma Today at 8:22 pm

» பெண்ணுக்கு அழுகை ஆயுதமா?
by ayyasamy ram Today at 2:12 pm

» கவிதை கஃபே
by ayyasamy ram Today at 2:08 pm

» ரொம்ப குறைவா மார்க் வாங்கற நாடு!
by ayyasamy ram Today at 2:04 pm

» மிலாடி நபி வாழ்த்துகள்
by ayyasamy ram Today at 1:13 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (312)
by Dr.S.Soundarapandian Today at 1:09 pm

» உலகம் ஒரு வாடகை வீடு
by ayyasamy ram Today at 12:05 pm

» கெயிக்வாட், ஜடேஜா அபாரம் - கொல்கத்தாவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது சென்னை
by ayyasamy ram Today at 11:53 am

» என். கணேசன் புத்தகம் pdf
by Guest Today at 11:43 am

» முதல்வனே என்னைக் கண் பாராய்
by ayyasamy ram Today at 8:25 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:41 am

» விலைவாசி-மினிஸ்கர்ட் !
by krishnaamma Yesterday at 10:20 pm

» ரமணீயன் ஐயாவிற்கு COVID....:(
by krishnaamma Yesterday at 8:57 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by சக்தி18 Yesterday at 8:40 pm

» கண்ண வீசி கண்ண வீசி கட்டி போடும் காதலி
by ayyasamy ram Yesterday at 5:52 pm

» மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்...
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» பிரான்ஸ் ஜனாதிபதியை பிசாசு என்று சித்தரித்து கேலிசித்திரம் வெளியிட்ட பத்திரிகை
by சக்தி18 Yesterday at 5:20 pm

» திருவண்ணாமலையில், பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை - கலெக்டர் உத்தரவு
by ayyasamy ram Yesterday at 5:02 pm

» கொரோனாவால் அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை - ரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு
by சக்தி18 Yesterday at 3:50 pm

» குருபூஜை போன்ற நிகழ்வுகளுக்கு அரசியல் கட்சியினர் செல்வதைத் தவிர்க்க வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்கும் நாடுகள்: இந்தியாவுக்கு எந்த இடம்?
by ayyasamy ram Yesterday at 2:52 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Yesterday at 1:00 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் நியமனம் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
by ayyasamy ram Yesterday at 12:41 pm

» விரக்தியடைந்த யூடியூபர் ரூ.2.4 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் காரை கொளுத்திய வைரல் வீடியோ!
by சக்தி18 Yesterday at 12:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by மாணிக்கம் நடேசன் Yesterday at 12:03 pm

» சந்தானத்துக்கு ஹிட் கொடுத்த இயக்குநருடன் இணைந்த சிவா
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» கனமழை நிற்காது, தொடரும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 10:36 am

» குட்டிச்சுவர் சிந்தனைகள்
by ayyasamy ram Yesterday at 10:03 am

» ஒரு நிமிடம் உன் அருகினில் இருக்க..
by ayyasamy ram Yesterday at 10:00 am

» டெக்னிக் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am

» அமைதி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:43 am

» உயிர் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam
by velang Yesterday at 8:35 am

Admins Online

பெரியவா திருவடிகளே சரணம் !

Go down

பெரியவா திருவடிகளே சரணம் ! Empty பெரியவா திருவடிகளே சரணம் !

Post by krishnaamma on Thu Sep 24, 2020 8:23 pm

🌹🌹🌹🌹🌹 🙏 ஓம் 🙏 🌹🌹🌹🌹🌹
🙏🌹ஓம் ஸ்ரீ குருவே நமோ நமஹ🌹🙏
🌹🌹🌹🌹🌹 🙏 ஓம் 🙏 🌹🌹🌹🌹🌹

.🌿🌹ஒரு சமயம் மகாபெரியவா தஞ்சாவூர்ல முகாமிட்டிருந்தார். வழக்கம்போல ஆசார்யாகிட்டே ஆசிர்வாதம் வாங்கிக்கறுதுக்காக , சுத்துவட்டாரத்துல இருந்தெல்லாம் தெனமும் நெறைய பக்தர்கள் வந்துண்டு இருந்தா.
அங்கே தஞ்சாவூர்ல, பங்காரு காமாட்சியம்மனுக்குஒரு கோயில் உண்டு.அந்தக் கோயிலோட ட்ரஸ்டி. நடராஜ சாஸ்திரிகள் மகாபெரியவாளோட பக்தர். ஏதோ ஒரு சந்தர்ப்பத்துல மகாபெரியவாளுக்கு பன்னீர்
ரோஜா மாலை வாங்கி சமர்ப்பிக்கணும்னு அவருக்குத் தோணியிருக்கு.🌹

🌿🌹இப்போ மகாபெரியவாளே தஞ்சாவூருக்கு வந்திருக்கறதால தன்னோட எண்ணத்தை ஈடேற்றிக்கலாம்னு நினைச்சார். அதனால, ஒருகடையில்,புது ரோஜாப்பூவுல தொடுத்த மாலை ஒண்ணு மறுநாள் வேணும்னு ஆர்டர் குடுத்தார்.🌹

🌿🌹மறுநாள் காலங்கார்த்தால பூக்கடைக்குப் போனார். 'தேன்மணம் மாறாத ரோஜா மாலையை வாங்கிண்டு போய் பெரியவாகிட்டே சமர்ப்பிக்கணும்.அதை அவர் சூடிக்கறதை கண்ணாரக் கண்டு நெஞ்சார தரிசிக்கணும்!' மனசுக்குள்ளே நினைச்சுண்டே போனவருக்கு, "இன்னும் ரோஜாப் பூ மார்க்கெட்டுக்கே வரலை சார்,வந்ததும் மொதவேலையா மாலைக்கட்டித் தந்துடறேன்!" கடைக்காரரோட பதில் கொஞ்சம் ஏமாத்தமா இருந்தது.🌹

🌿🌹வெயிட் பண்ணிய அவர், பூ வந்ததும் ஒவ்வொரு பூவா பார்த்துப் பார்த்து எடுத்து அழகான மாலையா கட்டிக் குடுத்தார் கடைக்காரர். தான் நினைச்ச மாதிரியே மாலை அமைஞ்சதுல ரொம்ப சந்தோஷம் பக்தருக்கு . மாலையை வாங்கிண்டு வேகவேகமா பரமாசார்யாளை தரிசிக்கப்
புறப்பட்டார்.🌹

🌿🌹மகாபெரியவாகிட்டே மாலையை தரணும்னு ஆசை ஆசையா போனவருக்கு ஒரு அதிர்ச்சி காத்துண்டு இருந்தது. அவர் அங்கே போய்ச் சேர்ந்த சில நிமிஷம் முன்னாலதான் மகாபெரியவா தரிசன நேரம் முடிஞ்சு உள்ளே எழுந்து போயிருந்தார்.🌹

🌿🌹இன்னிக்கு மறுபடியும் எப்போ பெரியவா தரிசனம் தருவார்? தன்னோட ஏமாற்றத்தை மனசுல அழுத்திண்டு, அங்கே இருந்த தொண்டர்கிட்டே கேட்டார்.🌹

🌿🌹பெரியவாளோட தரிசன நேரம் இன்னிக்கு முடிஞ்சுடுத்து. இனிமே நாளைக்குத்தான்!" சொன்னார்,தொண்டர்.🌹

🌿🌹வாடாத மாலையை மகாபெரியவாளுக்குத் தரணும்னு நினைச்சுண்டு வந்தா,இப்படி ஆயிடுத்தே'ன்னு மனசு வாடிப் போயிடுத்து அவருக்கு.🌹

🌿🌹அப்படியே சோர்ந்த முகத்தோட வீட்டுக்குப் போனார்.என்ன நடந்ததுங்கறதை ஒய்ஃப்கிட்டே வருத்தமா சொன்னார்.🌹

🌿🌹இதுக்குப்போய் மன சங்கடப்படலாமோ...நம்ம வீட்டுல இருக்கற காமாட்சி படத்துக்கு அந்த மாலையை சாத்துங்கோ.அம்பாளுக்கு சாத்தினாலே ஆசார்யாளுக்கு சாத்தினதா ஆகிடும்! ஆறுதலா சொன்னா மனைவி.🌹

🌿🌹நான் மனசுல நினைச்சது ஆசார்யாளுக்குன்னுதான். அம்பாளுக்குன்னு இல்லை. இது அவருக்குத்தான். இன்னிக்கு தாமதமானதுக்கு ப்ராயச்சித்தமா, நாளைக்கு ஒரு வெள்ளிக் கிண்ணத்தை ஆசார்யாகிட்டே சமர்ப்பிக்கப்போறேன்" கொஞ்சம் அழுத்தமா சொன்னவர் அந்த அறையில இருந்த ஒரு ஆணியில மாலையை அப்படியே மாட்டிவைச்சார்.🌹

🌿🌹மறுநாள் கார்த்தால ஆறுமணி இருக்கும்.அந்த ட்ரஸ்டியோட வீடு இருந்த ஏரியாவே பரபரப்பா இயங்க ஆரம்பிச்சுது. அதுக்கு காரணம், 'மகாபெரியவா இந்தத் தெருவுல இருக்கிற பிள்ளையார் கோயிலுக்கு தரிசனத்துக்கு இன்னும் கொஞ்ச நேரத்துல வரப்போறார்!" அப்படின்னு மடத்து சிப்பந்தி ஒருத்தர் சொல்லிட்டுப் போன தகவல்தான்.🌹

🌿🌹எல்லாரும் அவசர அவசரமா பூர்ண கும்பம், புஷ்பம்,ஆரத்தித் தாம்பாளம், பழங்கள் இப்படி முடிஞ்சதை தயார் பண்ணி வைச்சுண்டு மகாபெரியவாளை வரவேற்கத் தயாரானா . சொன்ன மாதிரியே கொஞ்ச நேரத்துல அந்தப் பகுதிக்கு வந்தார்,பரமாசார்யா. எப்பவும்போல வேகமான நடை. மளமளன்னு நடந்தவர், அந்த பக்தர் வீட்டு வாசலுக்கு வந்ததும், என்னவோ நினைச்சுண்டவர் மாதிரி ஒரு விநாடி நின்னார். யாருமே எதிர்பார்க்காத வகையில சட்டுன்னு உள்ளே நுழைஞ்சவர் ,அங்கே ஆணியில் மாட்டியிருந்த ரோஜா மாலையை எடுத்தார்.🌹

🌿🌹இது என்னோடது,எனக்குத் தரேன்னு சொன்னது,அப்படின்னு உரிமையோட எடுத்துக்கற பாவைனல அந்த புஷ்ப ஆரத்தை எடுத்து சூடிண்டார், மகாபெரியவா, வழக்கமா கொஞ்ச நேரத்துலயே உதிர்ந்துடக் கூடியது பன்னீர் ரோஜா. ஆனா முதல்நாள் வாங்கின மாலை இன்னிக்குதான் பூத்த பூவுல தொடுத்த மாதிரி அப்படியே மலர்ந்து அழகா இருந்தது. ஒற்றை இதழ்கூட உதிரலை.🌹

🌿🌹நடக்கறதெல்லாம் கனவா? நிஜமான்னுகூட புரியலை பக்தருக்கு.கண்ணுலேர்ந்து ஆனந்த பாஷ்யம் நிறைஞ்சு வழிய அப்படியே கைகளைச் சேர்த்துக் கூப்பினார்.🌹

🌿🌹என்ன, சந்தோஷமா? எனக்குன்னுதானே வாங்கினே? நானே எடுத்துண்டுட்டேன்!" சொன்ன
பெரியவா🌹

🌿🌹ஆமா எனக்குத் தரணும்னு வெள்ளிக் கிண்ணம் ஒண்ணை எடுத்து வைச்சியே, அது எங்கே?" கேட்க, ஆச்சர்யத்தின் உச்சத்துக்கே போனார் அந்த பக்தர்.🌹

🌿🌹சட்டுன்னு பூஜை அறைக்குப் போனவர்,அங்கே தயார எடுத்து வைச்சிருந்த வெள்ளிக் கிண்ணத்தைக் கொண்டு வந்து மகாபெரியவாகிட்டே சமர்ப்பிச்சார்.🌹

🌿🌹புது மணம் கமழ்ந்த ரோஜாமாலையைத் தரிச்சுண்டு, பூ மாதிரியே மென்மையான புன்னகையோட அங்கேர்ந்து புறப்பட்டார், மகாபெரியவா.🌹

🌿🌹தனக்குன்னு வாங்கி வைச்ச மாலையை பக்தர் வீட்டுக்குள்ளேயே நுழைஞ்சு எடுத்து பரமாசார்யா சூடிண்டது ஒரு ஆச்சரியம்னா, வெள்ளிக் கிண்ணம் தரணும்'னு பக்தர் சொன்னதை, பக்கத்துல இருந்து கேட்டவர் மாதிரி, தானே நினைவுபடுத்தி வாங்கிண்டது பேராச்சரியம்.🌹

🙏🌹🙏பெரியவா திருவடி சரணம்🙏🌹🙏


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63071
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12738

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum