ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» மொழி – சிறுகதை
by krishnaamma Today at 10:13 pm

» ராசி – ஒரு பக்க கதை
by krishnaamma Today at 9:47 pm

» நோ வொர்க் நோ பே..!
by krishnaamma Today at 9:41 pm

» வீட்டுக்கு வீடு - ஒரு பக்க கதை
by krishnaamma Today at 9:37 pm

» லவ் - ஒரு பக்க கதை
by krishnaamma Today at 9:36 pm

» மறதி – ஒரு பக்க கதை
by krishnaamma Today at 9:33 pm

» சிலிண்டர் பதிய ஒரே தொலைபேசி எண்: நாடு முழுவதும் இந்தியன் ஆயில் நவ.1-ல் அறிமுகம்
by krishnaamma Today at 8:59 pm

» நவம்பர் 30-ஆம் தேதிவரை சர்வதேச விமான சேவை ரத்து நீட்டிப்பு..
by krishnaamma Today at 8:58 pm

» கொரோனா காமெடி..!
by krishnaamma Today at 8:57 pm

» வானவில்லுக்கு எட்டு கலர்கள்!
by krishnaamma Today at 8:56 pm

» தமிழகத்தில் தனிமை ஆகப் போகும் உறவு முறைகள் !…
by krishnaamma Today at 8:54 pm

» மகிழ்ச்சியாக இருப்பவரை தோற்கடிக்க முடியாது!
by krishnaamma Today at 8:43 pm

» ஆன்மீகம்- இணையத்தில் ரசித்தவை
by krishnaamma Today at 8:37 pm

» கவலை இல்லாமல் வாழ்ந்த காலம்…!
by krishnaamma Today at 8:30 pm

» வாட்சப் ஜோக்ஸ்
by krishnaamma Today at 8:28 pm

» அதிகளவில் மது அருந்தும் பெண்கள்’ இந்த மாநிலம் தான் நம்பர் ஒன்!
by krishnaamma Today at 8:26 pm

» உடலில் ஆக்சிஜன் அளவு 98 – 100 க்குள் இருக்க வேண்டும்
by krishnaamma Today at 8:22 pm

» பெண்ணுக்கு அழுகை ஆயுதமா?
by ayyasamy ram Today at 2:12 pm

» கவிதை கஃபே
by ayyasamy ram Today at 2:08 pm

» ரொம்ப குறைவா மார்க் வாங்கற நாடு!
by ayyasamy ram Today at 2:04 pm

» மிலாடி நபி வாழ்த்துகள்
by ayyasamy ram Today at 1:13 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (312)
by Dr.S.Soundarapandian Today at 1:09 pm

» உலகம் ஒரு வாடகை வீடு
by ayyasamy ram Today at 12:05 pm

» கெயிக்வாட், ஜடேஜா அபாரம் - கொல்கத்தாவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது சென்னை
by ayyasamy ram Today at 11:53 am

» என். கணேசன் புத்தகம் pdf
by Guest Today at 11:43 am

» முதல்வனே என்னைக் கண் பாராய்
by ayyasamy ram Today at 8:25 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:41 am

» விலைவாசி-மினிஸ்கர்ட் !
by krishnaamma Yesterday at 10:20 pm

» ரமணீயன் ஐயாவிற்கு COVID....:(
by krishnaamma Yesterday at 8:57 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by சக்தி18 Yesterday at 8:40 pm

» கண்ண வீசி கண்ண வீசி கட்டி போடும் காதலி
by ayyasamy ram Yesterday at 5:52 pm

» மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்...
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» பிரான்ஸ் ஜனாதிபதியை பிசாசு என்று சித்தரித்து கேலிசித்திரம் வெளியிட்ட பத்திரிகை
by சக்தி18 Yesterday at 5:20 pm

» திருவண்ணாமலையில், பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை - கலெக்டர் உத்தரவு
by ayyasamy ram Yesterday at 5:02 pm

» கொரோனாவால் அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை - ரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு
by சக்தி18 Yesterday at 3:50 pm

» குருபூஜை போன்ற நிகழ்வுகளுக்கு அரசியல் கட்சியினர் செல்வதைத் தவிர்க்க வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்கும் நாடுகள்: இந்தியாவுக்கு எந்த இடம்?
by ayyasamy ram Yesterday at 2:52 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Yesterday at 1:00 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் நியமனம் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
by ayyasamy ram Yesterday at 12:41 pm

» விரக்தியடைந்த யூடியூபர் ரூ.2.4 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் காரை கொளுத்திய வைரல் வீடியோ!
by சக்தி18 Yesterday at 12:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by மாணிக்கம் நடேசன் Yesterday at 12:03 pm

» சந்தானத்துக்கு ஹிட் கொடுத்த இயக்குநருடன் இணைந்த சிவா
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» கனமழை நிற்காது, தொடரும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 10:36 am

» குட்டிச்சுவர் சிந்தனைகள்
by ayyasamy ram Yesterday at 10:03 am

» ஒரு நிமிடம் உன் அருகினில் இருக்க..
by ayyasamy ram Yesterday at 10:00 am

» டெக்னிக் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am

» அமைதி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:43 am

» உயிர் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam
by velang Yesterday at 8:35 am

Admins Online

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அனைவரும் விடுதலை

Go down

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அனைவரும் விடுதலை Empty பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அனைவரும் விடுதலை

Post by ayyasamy ram on Wed Sep 30, 2020 5:02 pm

லக்னெள:
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி,
முரளிமனோகர் ஜோஷி, உமாபாரதி உள்பட குற்றம்
சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து
லக்னெள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரம் இல்லை என்றும்,
இது திட்டமிட்ட செயல் அல்ல என்றும் நீதிபதி
எஸ்.கே. யாதவ் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை
போதிய ஆதாரங்களுடன் சிபிஐ நிரூபிக்கவில்லை என்று கூறி,
வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 32 பேரையும் விடுதலை
செய்வதாக லக்னௌ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தனது தீர்ப்பில்
கூறியுள்ளது.

பாபர் மசூதியை இடிக்க விடாமல், எல்.கே. அத்வானி,
முரளிமனோகர் உள்ளிட்ட தலைவர்கள்தான் தடுக்க
முயன்றுள்ளனர் என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

28 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில் இன்று
தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62191
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அனைவரும் விடுதலை Empty Re: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அனைவரும் விடுதலை

Post by M.Jagadeesan on Fri Oct 02, 2020 12:44 pm

அப்படியென்றால் இடித்தது யார் ?

தானாக இடிந்து விழுந்ததா ? அல்லது மழையில் கரைந்து விழுந்ததா ?

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2482

Back to top Go down

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அனைவரும் விடுதலை Empty Re: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அனைவரும் விடுதலை

Post by சக்தி18 on Fri Oct 02, 2020 1:44 pm

கொலை செய்ய தூண்டியனுக்கும் தண்டனை என்றால்.......... நீதி வளைந்து கொடுக்கிறதா?
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அனைவரும் விடுதலை QNhKnFirRkC1PFieA4c7+94566பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அனைவரும் விடுதலை 30L8oIFETeyLC3HP8RTc+631379

சக்தி18
சக்தி18
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2088
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 632

Back to top Go down

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அனைவரும் விடுதலை Empty Re: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அனைவரும் விடுதலை

Post by M.Jagadeesan on Fri Oct 02, 2020 7:54 pm

அந்த மசூதி மீது ஏறிக்கொண்டுதானே ; அதை இடித்தார்கள் ? ஆக ; இவர்கள் இடிக்கின்ற வரையில் அந்த மசூதி ; இவர்களைத் தாங்கி நின்றது !

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை .

என்ற குறளுக்கு இச்சம்பவம் நல்ல எடுத்துக்காட்டு !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2482

Back to top Go down

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அனைவரும் விடுதலை Empty Re: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அனைவரும் விடுதலை

Post by Muthumohamed on Sat Oct 03, 2020 12:02 am

நீதி செத்து போய்விட்டது என்றே எனக்கு தெரிகிறது
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
மதிப்பீடுகள் : 4354

Back to top Go down

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அனைவரும் விடுதலை Empty Re: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அனைவரும் விடுதலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum