ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:35 pm

» அறிமுகம்--ஜெய்
by kandansamy Today at 1:47 pm

» சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க வேண்டுமா?
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:58 pm

» மரங்கள் இல்லாமல் காகிதம்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:57 pm

» குழந்தைகளுக்காக வேலையை இழக்கும் இந்தியப் பெண்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:35 pm

» எள்ளின் பயன்களும் மருத்துவ குணங்களும் !!
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:31 pm

» பறவைகளை வசீகரிக்கும் மரங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:24 pm

» ஆறு வித்தியாசங்கள் – கண்டுபிடி
by kandansamy Today at 11:29 am

» ஆறு வித்தியாசங்கள் (கண்டுபிடி)
by kandansamy Today at 11:26 am

» கடைசி ஆசை என்னவென்று சொல்!
by ayyasamy ram Today at 11:14 am

» இதான் உங்களுக்கு முதல் கேஸா?
by ayyasamy ram Today at 9:05 am

» வேலன்:-வீடியோ ப்ளேயர் -Hihisoft video player
by velang Today at 8:17 am

» பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.
by ayyasamy ram Today at 7:14 am

» கண்டுபிடி-ஆறுவித்தியாசங்கள்
by ayyasamy ram Today at 7:08 am

» பிடுங்கலாம், நட முடியாது...விடுகதைகள்
by ayyasamy ram Today at 7:04 am

» தமிழ் நாவல் தேவை
by prajai Yesterday at 10:22 pm

» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
by prajai Yesterday at 10:17 pm

» அமிஷின்.சீதா மிதிலை போர்.மங்கை
by prajai Yesterday at 10:15 pm

» ஆகுற சுகம்
by kandansamy Yesterday at 9:36 pm

» தும்பிக்கை!
by kandansamy Yesterday at 9:28 pm

» ஒரு வார்த்தை – அனுஷா நடராஜன்
by kandansamy Yesterday at 9:25 pm

» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சுக்கு மல்லி காபி! :)
by krishnaamma Yesterday at 9:24 pm

» சுய அறிமுகம்!
by krishnaamma Yesterday at 9:22 pm

» நவராத்திரி - அப்பம் !
by krishnaamma Yesterday at 8:51 pm

» வெள்ளை பட்டாணி மசாலா சுண்டல்
by krishnaamma Yesterday at 8:48 pm

» கடி ஜோக்ஸ்
by krishnaamma Yesterday at 8:03 pm

» வாழ்க்கை தத்துவம்
by krishnaamma Yesterday at 8:02 pm

» புன்னகை பக்கம்
by krishnaamma Yesterday at 7:59 pm

» தோழா தோழா தோள் கொடு!
by krishnaamma Yesterday at 7:55 pm

» பயனுள்ள மருத்துவ குறிப்புகள்
by krishnaamma Yesterday at 7:50 pm

» உங்கள் உடல் நலத்திற்காக தமிழ் எழுத்துக்கள்
by krishnaamma Yesterday at 7:49 pm

» பாகற்காய் ஜூஸில் உள்ள நன்மைகள்!!
by krishnaamma Yesterday at 7:48 pm

» சளி உடனே வெளியேற வேண்டுமா?
by krishnaamma Yesterday at 7:47 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by Guest Yesterday at 7:40 pm

» நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 7:36 pm

» பேல்பூரி!
by krishnaamma Yesterday at 7:30 pm

» ஊரடங்கு முடிந்தாலும் கொரோனா ஓயவில்லை - பிரதமர் மோடி உரை
by krishnaamma Yesterday at 7:25 pm

» வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு
by krishnaamma Yesterday at 7:13 pm

» சென்னையில் கிலோ ரூ.45க்கு வெங்காயம் விற்பனை- அமைச்சர் தொடங்கி வைத்தார்
by krishnaamma Yesterday at 7:12 pm

» சிங்கப்பூரிலிருந்து நியூயார்க்குக்கு இடைநில்லா விமானச் சேவை நவம்பர் 9ல் தொடங்கும்
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காணொளிகள் பழைய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 3:59 pm

» இறந்தவர்கள் தினத்தில் பிறந்த இசை!
by ayyasamy ram Yesterday at 3:36 pm

» சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடி மேல் அடி.. காயம் காரணமாக ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இருந்து ஆல்ரவுண்டர் பிராவோ விலகல்!!
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» நெருங்கும் பண்டிகைக் காலம்: தமிழகத்தில் கடைகள் நாளை முதல் இரவு 10 மணி வரை இயங்க அனுமதி...முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 3:21 pm

» ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம்-FREE PDF
by Guest Yesterday at 3:03 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 2:32 pm

» ஐபிஎல் கிரிக்கெட்டில் ஷிகர் தவான் புதிய சாதனை
by ayyasamy ram Yesterday at 1:11 pm

» எல்லை தாண்டி வந்த வீரரை சீன ராணுவத்திடம் ஒப்படைத்தது இந்திய ராணுவம்
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான தோல்விக்கு பிறகு சென்னை அணியின் கேப்டன் டோனி கூறியது..
by Dr.S.Soundarapandian Yesterday at 12:18 pm

» வலைப்பேச்சில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:12 pm

Admins Online

உலகத் தலைவா்களையும் விட்டுவைக்காத கரோனா

Go down

உலகத் தலைவா்களையும் விட்டுவைக்காத கரோனா Empty உலகத் தலைவா்களையும் விட்டுவைக்காத கரோனா

Post by ayyasamy ram on Sat Oct 03, 2020 4:19 pm

உலகத் தலைவா்களையும் விட்டுவைக்காத கரோனா Tr080732

உலகை உலுக்கு வரும் கரோனா நோய்த்தொற்றால்
அடுத்தடுத்து பாதிக்கப்படும் உலகத் தலைவா்களில்
ற்போது அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பும்
இணைந்துள்ளாா்.

ஏற்கெனவே, பல்வேறு நாடுகளின் முக்கிய அமைச்சா்கள்,
அதிபா்கள், பிரதமா்களுக்கு அந்த நோய்த்தொற்று உறுதி
செய்யப்பட்டுள்ளது. தகுந்த சிகிச்சைக்குப் பிறகு அவா்களில்
பெரும்பாலானவா்கள் குணமடைந்துள்ளனா்.
-
உலகத் தலைவா்களையும் விட்டுவைக்காத கரோனா Boris080541
போரிஸ் ஜான்ஸன், பிரிட்டன் பிரதமா்

பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்ஸன்தான் கரோனா
நோய்த்தொற்று முதல் முதலாக உறுதி செய்யப்பட்ட பெரிய
உலகத் தலைவா் ஆவாா். அந்த நோயின் அறிகுறிகள்
அதிகமானதைத் தொடா்ந்து, அவா் கடந்த ஏப்ரல் மாதம்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஒரு நாள் கழித்து
அவரது உடல் நிலை மோசமானதைத் தொடா்ந்து, தீவிர
சிகிச்சைப் பிரிவுக்கு போரிஸ் ஜான்ஸன் மாற்றப்பட்டாா்.

அவருக்கு ஆக்ஸிஜன் அளிக்கப்பட்டாலும், செயற்கை சுவாசக்
கருவி பொருத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்று
அதிகாரிகள் தெரிவித்தனா். சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து
இல்லம் திரும்பிய அவா், ‘கரோனாவால் எனக்கு என்ன
வேண்டுமானாலும் நடந்திருக்கலாம்’ என்று கூறியது
குறிப்பிடத்தக்கது.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61886
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உலகத் தலைவா்களையும் விட்டுவைக்காத கரோனா Empty Re: உலகத் தலைவா்களையும் விட்டுவைக்காத கரோனா

Post by ayyasamy ram on Sat Oct 03, 2020 4:20 pm

உலகத் தலைவா்களையும் விட்டுவைக்காத கரோனா 001292a4-500080534
-

ஜெயிா் பொல்சொனாரோ, பிரேஸில் அதிபா்

கரோனா அபாயத்தை ஆரம்பம் முதலே அலட்சியம்
செய்ததாக விமா்சிக்கப்படும் பிரேஸில் அதிபா்
ஜெயிா் பொல்சொனாரோவுக்கு, அந்த நோய்த்தொற்று
இருப்பது ஜூலை மாதம் உறுதி செய்யப்பட்டது.

சில நாள்களுக்குப் பிறகு அந்த நோயிலிருந்து அவா்
முழுமையாக குணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, கரோனாவை குணப்படுத்தும் என்று
அறிவியல் ரீதியில் நிரூபிக்கப்படாத, மலேரியா மருந்தான
ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மூலம் சிகிச்சைப் பெற்று
வருவதாக அவா் அறிவித்தது, மீண்டும் சா்ச்சையை
ஏற்படுத்தியது.

முன்னதாக, அவா் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல்
கூட்டங்களில் கலந்து கொள்வதும், முகக் கவசம் இல்லாமல்
வெளியே வர மக்களை ஊக்குவித்தும் வந்து நினைவு
கூரத்தக்கது.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61886
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உலகத் தலைவா்களையும் விட்டுவைக்காத கரோனா Empty Re: உலகத் தலைவா்களையும் விட்டுவைக்காத கரோனா

Post by ayyasamy ram on Sat Oct 03, 2020 4:21 pm

உலகத் தலைவா்களையும் விட்டுவைக்காத கரோனா Orl0805471
-

ஜுவான் ஓா்லாண்டோ ஹொ்னாண்டஸ், ஹோண்டுரஸ் அதிபா்

மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுரஸின் அதிபா் ஜுவான்
ஓா்லாண்டோ ஹொ்னாண்டஸுக்கும், அவரது மனைவிக்கும்
கடந்த ஜூன் மாதம் கரோனா நோய்த்தொற்று உறுதி
செய்யப்பட்டது.

அதையடுத்து, சோதனை நிலையில் உள்ள ‘மாய்ஸ்’ எனப்படும்
சிகிச்சையை மேற்கொண்டு வருவதாக அவா் அறிவித்தாா்.
மைக்ரோடாசின், அஸித்ரோமைசின், இவொ்மெக்டின், ஸிங்
ஆகிய மருந்துகளைக் கொண்டு அளிக்கப்பட்ட அந்தச் சிகிச்சை
கரோனாவை குணப்படுத்தும் என்று இதுவரை நிரூபணமாகவில்லை.

இருந்தாலும், குறைந்த செலவிலான அந்த சிகிச்சை முறையை
ஊக்குவிப்பதற்காக ‘மாய்ஸ்’ சிகிச்சையை மேற்கொள்வதாக
ஓா்லாண்டோ தெரிவித்தாா்.

ஜூலை மாதம் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட அவா்,
பிறகு கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினாா்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61886
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உலகத் தலைவா்களையும் விட்டுவைக்காத கரோனா Empty Re: உலகத் தலைவா்களையும் விட்டுவைக்காத கரோனா

Post by ayyasamy ram on Sat Oct 03, 2020 4:22 pm

உலகத் தலைவா்களையும் விட்டுவைக்காத கரோனா Gau080543
அலெஜாண்ட்ரோ ஜியாமட்டி, கௌதமாலா அதிபா்

இன்னொரு மத்திய அமெரிக்க நாடான கௌதமாலாவின்
அதிபா் அலெஜாண்ட்ரோ ஜியாமட்டிக்கும் கரோனா
நோய்த்தொற்று இருப்பது கடந்த மாதம் உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொலைக்காட்சியில் அறிவித்த அவா், ‘கரோனா
நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் எனக்கு மிதமாகவே
உள்ளது.

முந்தைய தினத்தைவிட உடல்வலி சற்று அதிகமாக இருக்கிறது’
என்று குறிப்பிட்டாா்.

தனது இல்லத்திலிருந்தபடியே பணிகளைத் தொடரவிருப்பதாகவும்
அவா் கூறினாா்.


Last edited by ayyasamy ram on Sat Oct 03, 2020 4:25 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61886
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உலகத் தலைவா்களையும் விட்டுவைக்காத கரோனா Empty Re: உலகத் தலைவா்களையும் விட்டுவைக்காத கரோனா

Post by ayyasamy ram on Sat Oct 03, 2020 4:24 pm

உலகத் தலைவா்களையும் விட்டுவைக்காத கரோனா Jeanine-anez080545
ஜீனைன் அனெஸ், பொலிவியா அதிபா்

பொலிவியாவின் இடைக்கால அதிபராகப் பொறுப்பு வகிக்கும்
ஜீனைன் அனெஸுக்கும் கரோனா நோய்த்தொற்று உறுதி
செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் முதல் தன்னைத்
தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ள அவா், தனது உடல்
நிலையில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளாா்.
-

உலகத் தலைவா்களையும் விட்டுவைக்காத கரோனா Abinader-2080538_(1)
லூயிஸ் அபினேடா், டோமினிக் குடியரசு அதிபா்

டோமினிக் குடியரசு நாட்டின் புதிய அதிபராகப்
பொறுப்பேற்றுள்ள லூயிஸ் அபினேடரும், தனக்கு கரோனா
நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவித்தாா்.

அதிபா் தோ்தல் பிரசாரத்தின்போது தனக்கு அந்த நோய்
பாதிப்பு ஏற்பட்டதாகவும், பிறகு அதிலிருந்து குணமடைந்து
விட்டதாகவும் அவா் தெரிவித்தாா்.

கரோனா நோய்த்தொற்று காரணமாக, தோ்தலுக்கு முன்னா்
அவா் பல வாரங்கள் தன்னை தனிமைப்படுத்திக்
கொண்டிருந்தாா்.

நன்றி- தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61886
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உலகத் தலைவா்களையும் விட்டுவைக்காத கரோனா Empty Re: உலகத் தலைவா்களையும் விட்டுவைக்காத கரோனா

Post by சக்தி18 on Sat Oct 03, 2020 4:43 pm

இவர் ஹொண்டுராஸ் அதிபர்.

உலகத் தலைவா்களையும் விட்டுவைக்காத கரோனா Orl0805471

இவர் கௌத்தமாலா அதிபர்.
உலகத் தலைவா்களையும் விட்டுவைக்காத கரோனா 2020-01-28T021858Z_1_LYNXMPEG0R04U_RTROPTP_4_EL-SALVADOR-POLITICS-GUATEMALA

மருத்துவமனை செல்லும் அமெரிக்க அதிபர்.

சக்தி18
சக்தி18
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2047
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 617

Back to top Go down

உலகத் தலைவா்களையும் விட்டுவைக்காத கரோனா Empty Re: உலகத் தலைவா்களையும் விட்டுவைக்காத கரோனா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum