புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புரட்சித் தமிழனுக்கு இன்று பிறந்த நாள் Poll_c10புரட்சித் தமிழனுக்கு இன்று பிறந்த நாள் Poll_m10புரட்சித் தமிழனுக்கு இன்று பிறந்த நாள் Poll_c10 
72 Posts - 53%
heezulia
புரட்சித் தமிழனுக்கு இன்று பிறந்த நாள் Poll_c10புரட்சித் தமிழனுக்கு இன்று பிறந்த நாள் Poll_m10புரட்சித் தமிழனுக்கு இன்று பிறந்த நாள் Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
புரட்சித் தமிழனுக்கு இன்று பிறந்த நாள் Poll_c10புரட்சித் தமிழனுக்கு இன்று பிறந்த நாள் Poll_m10புரட்சித் தமிழனுக்கு இன்று பிறந்த நாள் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
புரட்சித் தமிழனுக்கு இன்று பிறந்த நாள் Poll_c10புரட்சித் தமிழனுக்கு இன்று பிறந்த நாள் Poll_m10புரட்சித் தமிழனுக்கு இன்று பிறந்த நாள் Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
புரட்சித் தமிழனுக்கு இன்று பிறந்த நாள் Poll_c10புரட்சித் தமிழனுக்கு இன்று பிறந்த நாள் Poll_m10புரட்சித் தமிழனுக்கு இன்று பிறந்த நாள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
புரட்சித் தமிழனுக்கு இன்று பிறந்த நாள் Poll_c10புரட்சித் தமிழனுக்கு இன்று பிறந்த நாள் Poll_m10புரட்சித் தமிழனுக்கு இன்று பிறந்த நாள் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
புரட்சித் தமிழனுக்கு இன்று பிறந்த நாள் Poll_c10புரட்சித் தமிழனுக்கு இன்று பிறந்த நாள் Poll_m10புரட்சித் தமிழனுக்கு இன்று பிறந்த நாள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புரட்சித் தமிழனுக்கு இன்று பிறந்த நாள் Poll_c10புரட்சித் தமிழனுக்கு இன்று பிறந்த நாள் Poll_m10புரட்சித் தமிழனுக்கு இன்று பிறந்த நாள் Poll_c10 
12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புரட்சித் தமிழனுக்கு இன்று பிறந்த நாள்


   
   
avatar
Guest
Guest

PostGuest Sat Oct 03, 2020 3:44 pm

தமிழ் சினிமாவின் ஒப்பற்ற கலைஞராக பல ஆண்டுகளைக் கடந்து இன்றும் தனது சிறந்த நடிப்பின் மூலம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருபவர் நடிகர் சத்யராஜ்.

தனித்துவமான நடிப்பு, நக்கலான பேச்சு என தனக்கே உரித்தான தனி பாவனைகளுடன் இன்று வரை வெற்றி நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

புரட்சித் தமிழனுக்கு இன்று பிறந்த நாள் 28ae0f20d63d7582a44b644bb26b7ccb5b5fbc10939cc501a4746655124b6c69

சமீபத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்ற பாகுபலி திரைப்படத்தில் "கட்டப்பா " கதாபாத்திரத்தில் நடித்து உலக அளவில் பலருக்கும் பரிச்சயமான இந்த புரட்சி தமிழன் நடிகர் சத்யராஜ் அக்டோபர் 3 ஆம் தேதியான இன்று தனது பிறந்தநாளை குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக கொண்டாடி வருவதையொட்டி ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

புரட்சித் தமிழனுக்கு இன்று பிறந்த நாள் 877278eecbcc6a29a120cb8efc0602736fb1b6dcd5b2bb8486ade22851951aa7

வெற்றிகரமான ஹீரோவாக
சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர பாத்திரங்களில் நடிக்கத் தொடங்கி பின் வெற்றிகரமான ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சத்யராஜ் இந்திய அளவில் பலரையும் புருவம் உயர்த்த வைக்கும் வகையில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து அனைவராலும் பாராட்டப்படும் ஒப்பற்ற நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

புரட்சித் தமிழனுக்கு இன்று பிறந்த நாள் 2ddc32948b1ce3ef8fb9aa808e7a82fb23c50a78af1c155a1a8d05b6ece6f372

பாக்ஸ் ஆபீஸை பந்தாடியது
வில்லன், ஹீரோ, காமெடியன் என எந்த ஒரு கதாப்பாத்திரமாக இருந்தாலும் அதில் தனது நக்கல் கலந்த நடிப்பின் மூலம் ரசிகர்களுக்கு பிடிக்கின்ற வகையில் அந்த கதாபாத்திரத்திற்கு மெருகேற்றி இவர் நடித்த பல திரைப்படங்கள் முன்னணி ஹீரோக்களுக்கு சவால் விடும் வகையில் வசூலில் பாக்ஸ் ஆபீஸை பந்தாடியது.

புரட்சித் தமிழனுக்கு இன்று பிறந்த நாள் Fab6ce252ac4af2bd6bed679dfec573eaa58af7751edc6cd5bf66cdc787b84ee

முன்னணி ஹீரோக்களுக்கு இணையாக
தமிழ் தெலுங்கு கன்னடா மலையாளம் ஹிந்தி என பழமொழிகளில் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவருக்கு 1987 ஆம் ஆண்டு வெளியான வெளியான "வேதம் புதிது" திரைப்படம் முதல் வெற்றித் திரைப்படமாக அமைய அதை தொடர்ந்து இவர் நடித்த நடிகன், அமைதிப்படை, கடலோர கவிதைகள், வால்டர் வெற்றிவேல் என பல படங்கள் முன்னணி ஹீரோக்களுக்கு இணையாக ஓடி இவருக்கு என தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கியது.

புரட்சித் தமிழனுக்கு இன்று பிறந்த நாள் E07cbef1ed6e055975583413200641bb527737ae49e46202c33a46c6ea1c955c

நடிகன்
தமிழ் சினிமாவில் ஒரு சில ஹீரோக்கள் மற்றும் காமெடியன்கள் இணைந்தால் அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் என சொல்லப்படும் நிலையில் சத்யராஜ், கவுண்டமணி இணையும் படங்கள் அனைத்தும் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்று வந்தது. நடிகன், தாய் மாமன், மாமன் மகள், மலபார் போலீஸ், புது மனிதன், ப்ரம்மா, பங்காளி, ரிக்ஸா மாமா என இவர்கள் இணைந்து நடித்த பல திரைப்படங்கள் பாக்ஸ் ஆபீஸை கலக்கியதோடு பெரும் வரவேற்ப்பை பெற்றது.

புரட்சித் தமிழனுக்கு இன்று பிறந்த நாள் 8b676cf0fa731bcc82ec7b2a5aa2d3dd3dc5e815b8ce8a9e9e877293eac10def

இயக்குனராக
இந்நிலையில் 1995 ஆம் ஆண்டு வெளியான "வில்லாதி வில்லன்" திரைப்படத்தை இயக்கி இயக்குனராகவும் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட சத்யராஜ் அதில் இருவேறு கதாபாத்திரங்களில் நடித்து நடிப்பில் புதிய பரிமாணத்தை வழங்கி இருப்பார்.

புரட்சித் தமிழனுக்கு இன்று பிறந்த நாள் 45c4c1842182cf53565f8a61f051b4652f55eee67d0babb672de52968dee5965

"கட்டப்பா" கதாபாத்திரத்தில்
இவ்வாறு தமிழில் பல வெற்றித் திரைப் படங்களை கொடுத்த சத்யராஜ் சமீபத்தில் தெலுங்கில் வெளியான பாகுபலி என்ற பிரம்மாண்ட திரைப்படத்தில் "கட்டப்பா" என்ற கதாபாத்திரத்தில் நடித்து உலக அளவில் பிரபலமானதைத் தொடர்ந்து இப்பொழுது தெலுங்கு ரசிகர்களிடமும் மிகவும் பரிச்சயம் ஆகி உள்ளார்.


பிறந்த நாள்
இவ்வாறு தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடா ஹிந்தி என பல மொழிகளில் நடித்து இந்திய சினிமாவின் ஒப்பற்ற நடிகர்களில் ஒருவராக இன்றுவரை வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கும் சத்யராஜ் அக்டோபர் 3 ஆம் தேதியான இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருவதையொட்டி பல திரைப் பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
(ஆசியா நியுஸ்)

மானத் தமிழனாய் வாழும் மறத் தமிழனை வாழ்த்துகிறேன். பிறந்தநாள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82321
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 03, 2020 5:20 pm

பிறந்தநாள் பிறந்தநாள்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Oct 03, 2020 11:44 pm

பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள்




புரட்சித் தமிழனுக்கு இன்று பிறந்த நாள் Mபுரட்சித் தமிழனுக்கு இன்று பிறந்த நாள் Uபுரட்சித் தமிழனுக்கு இன்று பிறந்த நாள் Tபுரட்சித் தமிழனுக்கு இன்று பிறந்த நாள் Hபுரட்சித் தமிழனுக்கு இன்று பிறந்த நாள் Uபுரட்சித் தமிழனுக்கு இன்று பிறந்த நாள் Mபுரட்சித் தமிழனுக்கு இன்று பிறந்த நாள் Oபுரட்சித் தமிழனுக்கு இன்று பிறந்த நாள் Hபுரட்சித் தமிழனுக்கு இன்று பிறந்த நாள் Aபுரட்சித் தமிழனுக்கு இன்று பிறந்த நாள் Mபுரட்சித் தமிழனுக்கு இன்று பிறந்த நாள் Eபுரட்சித் தமிழனுக்கு இன்று பிறந்த நாள் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Oct 05, 2020 12:51 pm

பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக