ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» தமிழ்நாட்டில் தாவரங்கள் (311)
by Dr.S.Soundarapandian Today at 1:00 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Today at 1:00 pm

» ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்கும் நாடுகள்: இந்தியாவுக்கு எந்த இடம்?
by ayyasamy ram Today at 12:53 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 12:48 pm

» குருபூஜை போன்ற நிகழ்வுகளுக்கு அரசியல் கட்சியினர் செல்வதைத் தவிர்க்க வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை
by ayyasamy ram Today at 12:43 pm

» கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் நியமனம் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
by ayyasamy ram Today at 12:41 pm

» சிலிண்டர் பதிய ஒரே தொலைபேசி எண்: நாடு முழுவதும் இந்தியன் ஆயில் நவ.1-ல் அறிமுகம்
by ayyasamy ram Today at 12:34 pm

» விரக்தியடைந்த யூடியூபர் ரூ.2.4 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் காரை கொளுத்திய வைரல் வீடியோ!
by சக்தி18 Today at 12:22 pm

» கொரோனாவால் அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை - ரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:20 pm

» நவம்பர் 30-ஆம் தேதிவரை சர்வதேச விமான சேவை ரத்து நீட்டிப்பு..
by ayyasamy ram Today at 12:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by மாணிக்கம் நடேசன் Today at 12:03 pm

» சந்தானத்துக்கு ஹிட் கொடுத்த இயக்குநருடன் இணைந்த சிவா
by ayyasamy ram Today at 12:00 pm

» கனமழை நிற்காது, தொடரும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
by ayyasamy ram Today at 10:36 am

» குட்டிச்சுவர் சிந்தனைகள்
by ayyasamy ram Today at 10:03 am

» ஒரு நிமிடம் உன் அருகினில் இருக்க..
by ayyasamy ram Today at 10:00 am

» டெக்னிக் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:45 am

» அமைதி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:43 am

» உயிர் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:41 am

» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam
by velang Today at 8:35 am

» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam
by velang Today at 8:32 am

» வேலன்:-பிடிஎப் கன்வர்ட்டர்-Ice Cream PDF Converter
by velang Today at 8:03 am

» சிலுவையில் தொங்கும் நினைவுகள்!
by ayyasamy ram Today at 7:59 am

» சிதைவுற்ற முகம் கொண்ட சிறுவன்!
by ayyasamy ram Today at 7:54 am

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Today at 7:40 am

» மத்திய ஜவுளி மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு கொரோனா...
by ayyasamy ram Today at 7:08 am

» டி20 போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
by ayyasamy ram Today at 7:05 am

» சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய பெய்து வரும் கனமழை.... வாகன ஓட்டிகள் அவதி
by ayyasamy ram Today at 7:02 am

» விலைவாசி-மினிஸ்கர்ட் !
by ayyasamy ram Today at 6:58 am

» அக்டோபர் 31 அன்று நிகழ இருக்கும் ப்ளூமூன்
by ayyasamy ram Today at 6:54 am

» 2021ம் ஆண்டில் தமிழகத்தில் 23 அரசு விடுமுறை தினங்கள்!
by ayyasamy ram Today at 6:53 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:25 am

» முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
by சக்தி18 Yesterday at 11:12 pm

» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க!
by kandansamy Yesterday at 8:47 pm

» மின்னலாய் ஒரு (கவிதை)
by kandansamy Yesterday at 8:01 pm

» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார்? - தலைமை செயல் அதிகாரி தகவல்
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார்? - தலைமை செயல் அதிகாரி தகவல்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» பா.ஜனதா மகளிர் அணியின் தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்
by ayyasamy ram Yesterday at 7:03 pm

» என்ன டிபன் சரோஜா ?- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» நம் காதை மூட இரு கைகள் போதும்!
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» இனி எப்படி நடக்க வேண்டும் என யோசி…!
by ayyasamy ram Yesterday at 6:54 pm

» டப்பிங் கலைஞர் தீபா வெங்கட்
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by muthukumaran. J Yesterday at 6:32 pm

» காசனோவா எண்டமூரி வீரேந்திரநாத்
by Guest Yesterday at 6:03 pm

» சக்கரத்துக்கு அடியிலே வைக்க பலாப்பழம் எதுக்கு?
by ayyasamy ram Yesterday at 5:58 pm

» திருக்குறள் ஒரு வரி உரை
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» நான்கு மெழுகுவர்த்திகள் சொன்ன தத்துவம்
by சக்தி18 Yesterday at 5:13 pm

» நீ நட்ட மரத்தின் நிழல்களை.. கடந்து செல்பவர்கள் யாராகவும் இருக்கட்டும்.. விதைத்தது நீயாக இரு!
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» “காபி மாதிரிதான் வாழ்க்கை”
by ayyasamy ram Yesterday at 12:30 pm

» குதிரை விசுவாசிகள் !
by ayyasamy ram Yesterday at 12:29 pm

» குறட்டை முதல் பக்கவாதம் வரை… விரட்டும் உடற்பருமன்!
by ayyasamy ram Yesterday at 12:27 pm

Admins Online

50 கிராம் பொங்கல் 80 ரூபாயா? பயணியின் கேள்விக்கு ரயில்வே அளித்த ருசிகர பதில்

Go down

50 கிராம் பொங்கல் 80 ரூபாயா? பயணியின் கேள்விக்கு ரயில்வே அளித்த ருசிகர பதில் Empty 50 கிராம் பொங்கல் 80 ரூபாயா? பயணியின் கேள்விக்கு ரயில்வே அளித்த ருசிகர பதில்

Post by ayyasamy ram on Mon Oct 05, 2020 6:14 pm

50 கிராம் பொங்கல் 80 ரூபாயா? பயணியின் கேள்விக்கு ரயில்வே அளித்த ருசிகர பதில் Pongal_complaint

சென்னை:
கரோனா தொற்றுப் பரவல் காரணமாக முடக்கப்பட்டிருந்த ரயில் சேவை இன்னும் இயல்பு நிலையை அடையவில்லை. ஆனால், புகார்கள் நிச்சயம் வழக்கமான அளவை எட்டியிருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.

ஞாயிறன்று மூத்த குடிமகன் ஒருவர், தான் ரயில் பயணத்தின் போது ரூ.80 கொடுத்து வாங்கிய பொங்கலின் எடை வெறும் 50 கிராம் மட்டுமே இருப்பதாகப் புகார் அளித்தார். இது தொடர்பான விடியோ சமூக வலைத்தளங்களில் நேற்று வேகமாகப் பரவியது.

இந்த புகார் குறித்து தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.
அதில், இது துரித உணவாகும். அந்த கோப்பையை பிரித்ததும்,
நுகர்வோர் அதில் சுடான தண்ணீரை ஊற்ற வேண்டும்,
சரியாக 8 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும்,

பிறகு அது சாப்பிடத் தயாராகிவிடும். அப்போது அந்த பொங்கல்
220 - 230 கிராம் எடை கொண்டதாக இருக்கும் என்று மிக ருசிகர
பதில் அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கு ரயில்வே அளித்த விளக்கம் இன்னும் பல கேள்விகளை எழுப்புகிறது. அது எப்படி, 50 கிராம் பொங்கலில் சுடுதண்ணீர் ஊற்றினால் அது 230 கிராம் பொங்கலாக மாறும் என்று பல தரப்பிலும் இருந்து கேள்விகளும் எழுந்துள்ளன. இதற்கும் விரைவில் ரயில்வே விளக்கம் அளிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62147
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

50 கிராம் பொங்கல் 80 ரூபாயா? பயணியின் கேள்விக்கு ரயில்வே அளித்த ருசிகர பதில் Empty Re: 50 கிராம் பொங்கல் 80 ரூபாயா? பயணியின் கேள்விக்கு ரயில்வே அளித்த ருசிகர பதில்

Post by சக்தி18 on Mon Oct 05, 2020 9:10 pm

விளக்கம் சரியோ தவறோ/....ரயில்வே சொன்ன விளக்கத்தை உணவு வினியோகம் செய்தவர் விளக்கம் கொடுத்திருக்கலாமே!

சக்தி18
சக்தி18
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2082
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 632

Back to top Go down

50 கிராம் பொங்கல் 80 ரூபாயா? பயணியின் கேள்விக்கு ரயில்வே அளித்த ருசிகர பதில் Empty Re: 50 கிராம் பொங்கல் 80 ரூபாயா? பயணியின் கேள்விக்கு ரயில்வே அளித்த ருசிகர பதில்

Post by aeroboy2000 on Mon Oct 05, 2020 10:58 pm

ஐய்யா
இல்லை இல்லை
ஐயா
அது அப்படித்தான்

நாமும் ரயில்வே உணவு குழுவும்
நகமும் சதையும் போலே

அங்கு எல்லாமே ஆச்சரியம் தான்

இது சாதா பொங்கல் அல்ல
தனுஷ் மாதிரி செஞ்சிட்ட பொங்கல்
செய்து காயவைத்த பொங்கல்

கொதிக்கும் நீரை விட்டு மூடியை இறுக்க மூடினால்
8 நிமிடங்களில் ஆவி பறக்கும் பொங்கல் ரெடி
சாம்பார் சட்னி உடன் கொடுக்கப்படும்

சிக்கன் / காரட் கப் நூடுல்ஸ் கூட இப்படித்தான்
8 மாதங்கள் கெடாது
டப்பா திறக்கப்பட்டு
சுடுநீர் பிடிக்கப்பட்டு
மூடி வைத்தால்
சிக்கன் துண்டுகளுடன் நூடுல்ஸ் ரெடி

அது சரி
தமிழர்கள் யாரும்
ராஜதானி
சாதப்தி
தமிழ்நாடு
போன்ற விரைவு
தொடர்வண்டிகளில் செல்ல வில்லையா

அட பகவானே
வெளி இணைப்புக்கு மன்னிக்கவும்
நம் குழு உறுப்பினர்கள் அனைத்தையும் அறிந்து இருக்க வேண்டும்
என்பதால் பகிர்கிறேன்

படா பெருசு மாஃப் கர்தோ ஜி ...
அடியேன் வசூல் ராஜா எம்பிபிஎஸ் கமல் மாதிரி
வந்து கொண்டே இருப்பேன்அமேசான் தளத்தில் பாருங்கள்
https://www.amazon.in/Cup-Noodles-Spiced-Chicken-70g/dp/B01CHV9NEI
aeroboy2000
aeroboy2000
பண்பாளர்


பதிவுகள் : 246
இணைந்தது : 29/08/2012
மதிப்பீடுகள் : 78

Back to top Go down

50 கிராம் பொங்கல் 80 ரூபாயா? பயணியின் கேள்விக்கு ரயில்வே அளித்த ருசிகர பதில் Empty Re: 50 கிராம் பொங்கல் 80 ரூபாயா? பயணியின் கேள்விக்கு ரயில்வே அளித்த ருசிகர பதில்

Post by ராஜா on Tue Oct 06, 2020 1:59 pm

இண்டிகோ விமானங்களிலும் இதே போல தான் தருகிறார்கள். நான் ஒரே ஒருமுறை தான் அந்த விமானத்தில் வந்தேன். இருக்கைகள் மயிலாடுதுறை - கும்பகோணம் பேருந்தை விட கேவலமாக இருந்ததால் அதன் பிறகு போவது இல்லை.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31318
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

https://www.eegarai.net

Back to top Go down

50 கிராம் பொங்கல் 80 ரூபாயா? பயணியின் கேள்விக்கு ரயில்வே அளித்த ருசிகர பதில் Empty Re: 50 கிராம் பொங்கல் 80 ரூபாயா? பயணியின் கேள்விக்கு ரயில்வே அளித்த ருசிகர பதில்

Post by krishnaamma on Thu Oct 08, 2020 8:39 pm

@ராஜா wrote:இண்டிகோ விமானங்களிலும் இதே போல தான் தருகிறார்கள். நான் ஒரே ஒருமுறை தான் அந்த விமானத்தில் வந்தேன். இருக்கைகள் மயிலாடுதுறை - கும்பகோணம் பேருந்தை விட கேவலமாக இருந்ததால் அதன் பிறகு போவது இல்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1332726

பொதுவாக எல்லா உள்ளூர் விமானங்களிலும், பேருந்துகளிலும் இதை தருகிறார்கள்... பேருந்துகளில் இவற்றின் விலை 100 - 120... சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63040
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12733

Back to top Go down

50 கிராம் பொங்கல் 80 ரூபாயா? பயணியின் கேள்விக்கு ரயில்வே அளித்த ருசிகர பதில் Empty Re: 50 கிராம் பொங்கல் 80 ரூபாயா? பயணியின் கேள்விக்கு ரயில்வே அளித்த ருசிகர பதில்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum