Latest topics
» சிங்கமுத்து சேர்வை கோனார் வரலாறு
by சிவா Today at 4:18 pm

» தமிழக அரசியல் செய்திகள்
by Dr.S.Soundarapandian Today at 12:05 pm

» உலகச் செய்திகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:02 pm

» அன்பன் அ. முகம்மது நிஜாமுத்தீன் - Name Logo
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 27/01/2023
by Dr.S.Soundarapandian Today at 11:54 am

» இன்று முதல் நம் தளத்தில் புதிய குறியீட்டு முறை #TAG System அறிமுகம்
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» மடல் விரிக்கும் உடல் தாமரை
by T.N.Balasubramanian Yesterday at 8:06 pm

» மனித உடலியல்
by T.N.Balasubramanian Yesterday at 7:56 pm

» வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது
by Guest. Yesterday at 6:02 pm

» சுதா ஹரி நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 3:48 pm

» தூக்கம் காக்கும் எளிய வழிகள்!
by சிவா Yesterday at 12:09 pm

» அப்பா என்றால் அன்பு - சிறுகதை
by சிவா Yesterday at 12:01 pm

» மகளென்னும் தோழி - சிறுகதை
by சிவா Yesterday at 11:55 am

» 74 - வது குடியரசு தின விழா | செய்திகளின் தொகுப்புகள்
by சிவா Yesterday at 11:31 am

» இன்று முதல் மாநில மொழிகளில் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள்!
by சிவா Yesterday at 10:18 am

» குடியரசு தின வாழ்த்துகள்
by சிவா Yesterday at 9:44 am

» கரிசலாங்கண்ணி
by சிவா Yesterday at 3:00 am

» சரஸ்வதி 108 போற்றி
by சிவா Yesterday at 2:46 am

» கலைமகள் துதி பாரதியார்
by சிவா Yesterday at 2:43 am

» இம்மாதம் 27ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு
by சிவா Wed Jan 25, 2023 8:44 pm

» வெளிநாடுகளில் உள்ள சில சட்டங்கள்
by T.N.Balasubramanian Wed Jan 25, 2023 8:41 pm

» வைட்டமின்கள்
by சிவா Wed Jan 25, 2023 8:15 pm

» கண்ணாம்மூச்சி விளையாட்டு(Hide and seek) தந்த சோகம்
by Guest. Wed Jan 25, 2023 7:43 pm

» புற்றுநோய் மருத்துவர் சாந்தா அவர்களின் நினைவு நாள்
by T.N.Balasubramanian Wed Jan 25, 2023 6:55 pm

» பூமியின் மையப்பகுதி எதிர் திசையில் சுயற்சி
by T.N.Balasubramanian Wed Jan 25, 2023 6:45 pm

» இன்று இரவு.
by selvanrajan Wed Jan 25, 2023 2:49 pm

» வில்வ ஓடு விபூதி திருநீர்
by Dr.S.Soundarapandian Wed Jan 25, 2023 12:21 pm

» பிரிட்டிஷ் ஆங்கிலத்திற்கும் அமெரிக்க ஆங்கிலத்திற்கும் இடையே வேறுபாடு ஏன்?
by Dr.S.Soundarapandian Wed Jan 25, 2023 12:19 pm

» தென் இந்தியர்களின் காலை உணவு பிரியாணி
by Dr.S.Soundarapandian Wed Jan 25, 2023 12:17 pm

» பாஞ்சாலங்குறிச்சி தளபதி சிங்கமுத்து சேர்வை கோன்
by Dr.S.Soundarapandian Wed Jan 25, 2023 12:14 pm

» குழந்தைகளுக்காக சொன்ன கதைகள் - காணொளிகள் !
by krishnaamma Tue Jan 24, 2023 10:34 pm

» என்னுடைய சமையல் + பொது வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சால்ட் பட்டர் பிஸ்கட்!
by krishnaamma Tue Jan 24, 2023 9:50 pm

» 100%
by சிவா Tue Jan 24, 2023 9:17 pm

» நெய் உருகாத சிவன் கோயில் - திருச்சூர் வடக்கு நாதர் கோயில்.
by krishnaamma Tue Jan 24, 2023 8:09 pm

» எந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி?
by krishnaamma Tue Jan 24, 2023 8:03 pm

» நீயும் இயற்கையும் - தமிழ்க் கவிதை
by சிவா Tue Jan 24, 2023 1:53 pm

» கற்பனையும் கவிதையும்! கவிஞர் இரா.இரவி!
by Dr.S.Soundarapandian Tue Jan 24, 2023 12:31 pm

» ஹாக்கி உலகக் கோப்பை 2023 தொடரில் இருந்து வெளியேறியது இந்தியா
by Dr.S.Soundarapandian Tue Jan 24, 2023 12:09 pm

» புதிய கோணங்கி – மகாகவி சுப்ரமணிய பாரதியார்
by Dr.S.Soundarapandian Tue Jan 24, 2023 12:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Guest. Mon Jan 23, 2023 10:06 pm

» ஏழே நாட்களில் உடல் எடையை குறைக்க எளிய வழிகள்
by krishnaamma Mon Jan 23, 2023 7:42 pm

» மகரத்திற்கு நல்ல செய்தி.--கலங்காதிரு மனமே !
by krishnaamma Mon Jan 23, 2023 7:29 pm

» ஈகரையின் பதிவுகளை உடனடியாக அறிய
by krishnaamma Mon Jan 23, 2023 6:23 pm

» அந்த மூன்றாவது பயணி திகில் கதை
by Guest. Mon Jan 23, 2023 12:17 am

» டிக்கெட் வேண்டாமாம் --நடத்துனரே சொல்லிட்டாரு.
by T.N.Balasubramanian Sun Jan 22, 2023 8:53 pm

» கரிசலாங்கண்ணி - கரிசாலை - இயற்கை மருத்துவம்
by T.N.Balasubramanian Sun Jan 22, 2023 7:25 pm

» ஏழைக்கு எழுத்தறிவித்தல்' என்றான் பாரதி.
by Dr.S.Soundarapandian Sun Jan 22, 2023 12:22 pm

» நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
by Dr.S.Soundarapandian Sun Jan 22, 2023 12:17 pm

» சமயோசித புத்தி - அக்பர் பீர்பால் கதை
by mohamed nizamudeen Sat Jan 21, 2023 8:40 pm

» தை அமாவாசை நாளில் வானத்தில் உதித்த பவுர்ணமி..பட்டருக்கு காட்சி அளித்த திருக்கடையூர் அபிராமி
by ayyasamy ram Sat Jan 21, 2023 8:02 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பூ

ஹத்ராசில் போராட்டம் - யாருக்காக?

 • Share

avatar
Guest
Guest

PostGuest Tue Oct 06, 2020 1:49 pm

ஹத்ராஸ் பெண் உயிரிழந்த உடன் உடலை அவசரமாக நள்ளிரவில் போலீசார் தகனம் செய்தது முதல் தற்போது வரை பெரும் பரபரப்பான சூழலே நிலவி வருகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டுமென போராட்டங்களும், நாடு முழுவதிலும் ஆதரவும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், ஹத்ராஸ் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டு இருக்கும் 4 பேருக்கு ஆதரவாகவும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் நிகழ்ந்து வருகின்றன.

ஹத்ராஸ் கூட்டு வன்கொடுமை சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட தாக்கூர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஆதரவாக அணிவகுத்து வந்தவர்களில் உள்ளூர் பாஜக தலைவர் மற்றும் ஆர்எஸ்எஸ், பஜ்ரங் தால், கர்னி சேனா உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகளின் உறுப்பினர்கள், ராஷ்டிரிய சவர்ணா சங்கதான், சத்திரிய மகாசபா போன்ற ஆதிக்கச் சாதி அமைப்புகள் இடம்பெற்றதாக தி குய்ண்ட் இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது.

ஹத்ராசில் போராட்டம் - யாருக்காக? 0729d480bbb01e3fbe00c27c337b851589bd7bb5

ஹத்ராசில் போராட்டம் - யாருக்காக? 1601798266_untitled-design-12

(குவின்ட்/ஹிந்துஸ்தான் டயிம்ஸ்/நியுஸ்18)

avatar
Guest
Guest

PostGuest Tue Oct 06, 2020 2:00 pm

ஹத்ராஸை பூர்விகமாகக் கொண்ட 6 வயது சிறுமி, தனது தாயின் மறைவுக்குப் பிறகு உத்தர பிரதேச மாநிலம் அலிகாரில் உள்ள, இக்லாஸ் என்ற பகுதியில் தனது உறவினருடன் வசித்து வந்துள்ளார்.

படம் image நீக்கப்பட்டது.....

கடந்த 10 நாட்களுக்கு முன்பு, தனது உறவினர் சிறுவன் ஒருவனால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட அந்த சிறுமியை டெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்திருக்கின்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அந்த சிறுமி உயிரிழந்துள்ளார்.

சிறுமியின் உடலைப் பெற்ற அவரின் உறவினர்கள், சாதாபாத் - பால்தேவ் சாலையில் உடலை வைத்து, குற்றம்புரிந்த சிறுவனை கைது செய்யவேண்டும் எனவும், நடவடிக்கை எதுவும் எடுக்காமல் மெத்தனம் காட்டிய போலீஸாரின் செயலை கண்டித்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அலிகாரின் எஸ்.எஸ்.பி முனிராஜ் குற்றவாளியை கைதுசெய்வது குறித்து எந்த முயற்சியும் எடுக்காததால், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். காவல் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

கேரளா: சமூகவலைதளங்களில் சிறுவர்களின் பாலியல் வீடியோக்களைப் பகிர்ந்த 41 பேர் கைது
தமிழ் நாட்டில்..............???

என்னதான் நடக்கிறது இந்தியாவில்.......?

அரசன் எவ்வழி ..வன்முறையாளர்கள் அவ்வழியா?

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக