ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by sudhajeevarathinam Yesterday at 11:18 pm

» டெல்லி அணிக்கு 220 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 11:03 pm

» அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாகிறார் ஏமி கோனி
by ayyasamy ram Yesterday at 10:55 pm

» கொரோனா பயம் வராமல் இருக்க “நடிகர்கள், ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்க்கவேண்டும்”
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 40-வது படம்
by ayyasamy ram Yesterday at 10:45 pm

» கறியும் சோறும் திண்ணா பல்லு குத்தி தான் ஆகணும்!
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» அவ்ளோதாங்க வாழ்க்கை!!!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» 68 வயது மலையேற்ற வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» சகுந்தலைக்கு ஆசைப்படும் நயன்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» இந்த வார சினி துளிகள்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» புள்ளியில்லா கோலம் - ஹைகூ
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் படத்தில் டாப்ஸி!
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» அப்பா – சிறுகதை
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி சர்வதேச விமான போக்குவரத்துக்கு அனுமதி: மத்திய அரசு அறிவிப்பு !
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» இன்றைய செய்தி சுருக்கம்
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» இளம் நடிகருடன் கூட்டணி அமைக்கும் செல்வராகவன்?
by ayyasamy ram Yesterday at 4:17 pm

» கஞ்சா வாங்கியபோது போலீசிடம் கையும் களவுமாக சிக்கிய நடிகை
by ayyasamy ram Yesterday at 4:15 pm

» இந்த வார விசேஷங்கள் 27.10.2020 முதல் 2.11.2020 வரை
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» டப்பிங் கலைஞர் ஸ்ரீஜா
by ayyasamy ram Yesterday at 3:52 pm

» டப்பிங் கலைஞர் கதிர்
by ayyasamy ram Yesterday at 3:52 pm

» டப்பிங் கலைஞர் சவீதா
by ayyasamy ram Yesterday at 3:50 pm

» டப்பிங் கலைஞர் ஸ்ரீனிவாசமூர்த்தி
by ayyasamy ram Yesterday at 3:50 pm

» GoodBye சிஸ்டம் வின்டோஸ் -10
by சக்தி18 Yesterday at 1:36 pm

» இணைய வேகம்-டிஜிட்டல் இந்தியா எந்த இடம்?
by சக்தி18 Yesterday at 12:32 pm

» வேலன்:-டிஸ்க் கவுண்டர் வியூ-Disc Count View
by சக்தி18 Yesterday at 12:26 pm

» ஈகரையில் என்ன பிரச்சினை
by சக்தி18 Yesterday at 12:18 pm

» நவராத்திரி விழா - புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 10:58 am

» தீபாவளிக்கு நேரடியாக டி.வி.யில் ரிலீசாகும் சுந்தர்.சி படம்
by ayyasamy ram Yesterday at 8:46 am

» போலீசாரிடம் இருந்து ரூ.12 லட்சம் பறித்து சென்ற கட்சி தொண்டர்கள் - தெலுங்கானாவில் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 8:41 am

» கைக்கெட்டியது வாய்க்கு எட்டாமல் தவிக்கும் ஆர்சிபி, மும்பை, டெல்லி: பாயின்ட் டேபிள் அலசல்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» கிறிஸ் கெய்ல், மந்தீப் சிங் அதிரடி: கொல்கத்தாவை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்
by ayyasamy ram Yesterday at 8:27 am

» வேலன்:-விண்டோஸ் ஆக்டிவேஷன் கீ கண்டுபிடிக்க--Windows Activation Key Viewer
by velang Yesterday at 7:40 am

» கால்நடைகளின் காவலன் கோமாளி ரங்கன்
by ayyasamy ram Yesterday at 7:29 am

» ஹம்ஸ வாகன தேவி
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 12:59 am

» #திருக்கழுக்குன்றம்:-#பவித்ரோச்சவம்.
by velang Mon Oct 26, 2020 10:32 pm

» கைலி எங்கே?
by ayyasamy ram Mon Oct 26, 2020 8:07 pm

» மாஸ்க் விற்று பிழைக்கிறேன்..!
by ayyasamy ram Mon Oct 26, 2020 8:07 pm

» வாட்சப் நகைச்சுவை
by ayyasamy ram Mon Oct 26, 2020 8:04 pm

» விரல்களின் கவிதை
by ayyasamy ram Mon Oct 26, 2020 8:02 pm

» மறுபடியும் வா – கவிதை
by ayyasamy ram Mon Oct 26, 2020 7:58 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Mon Oct 26, 2020 7:12 pm

» எல்லாம் அவன் செயல்...அவன் பார்த்துப்பான்...
by ayyasamy ram Mon Oct 26, 2020 7:10 pm

» ரயில் என்ஜினைக் கண்டுபிடித்த ஜார்ஜ் ஸ்டீவன்ஸன்.
by சக்தி18 Mon Oct 26, 2020 5:22 pm

» படுத்துக்கொண்டே வளைந்து தவழ்ந்து செல்லவேண்டிய பிள்ளையார் கோயில்
by சக்தி18 Mon Oct 26, 2020 5:05 pm

» பிக் பாஸில் சமந்தா:
by ayyasamy ram Mon Oct 26, 2020 2:59 pm

» 2020 அலப்பறைகள்
by ayyasamy ram Mon Oct 26, 2020 2:49 pm

» இதுக்கு பேர்தான் சானிடைஸர் சங்கு சக்கரம்!
by ayyasamy ram Mon Oct 26, 2020 2:47 pm

Admins Online

நெம்பர் பிளேட்டுக்கு அடுத்த ஆப்பு. போக்குவரத்து காவல்துறை அதிரடி..!!

Go down

நெம்பர் பிளேட்டுக்கு அடுத்த ஆப்பு. போக்குவரத்து காவல்துறை அதிரடி..!! Empty நெம்பர் பிளேட்டுக்கு அடுத்த ஆப்பு. போக்குவரத்து காவல்துறை அதிரடி..!!

Post by சக்தி18 on Wed Oct 07, 2020 2:40 pm

நெம்பர் பிளேட்டுக்கு அடுத்த ஆப்பு. போக்குவரத்து காவல்துறை அதிரடி..!! D2601816e2dc1b0689d50fa0683ff66413969f013800973372f06a92ea0039bb

தமிழகத்தில் வாகனங்களை ஓட்டுவதற்கான நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என சில சட்டத்திட்டங்களை நடைமுறைபடுத்தி வருகிறது. சென்னையில் சமீபகாலமாக வாகனங்களின் நம்பர் பிளேட் மோட்டார் வாகன சட்டத்தில் அரசு நிர்ணயித்துள்ள விதிமுறைப்படி இல்லாமல் பல்வேறு அளவுகளில் உள்ளது. எனவே நம்பர் பிளேட்டில் பின்பற்ற வேண்டிய நிறம், தகட்டின் அளவு, எழுத்து, மற்றும் எண் ஆகியவற்றின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். விதிகளை மீறுபவர்களை சட்டப்படி தண்டிக்கப்படும் என எச்சரித்துள்ளது.

சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கண்ணன் வெயிட்ட விவரங்கள்:

அனைத்து இருசக்கர வாகனங்களின் பின்பக்கம் நம்பர் பிளேட்டில் எழுத்தின் உயரம் 355 மி.மீ, அகலம் 75 மி.மீ, நம்பரின் இடையே 5 5 மி.மீ. இருத்தல் வேண்டும்.

700 சிசிக்கும் குறைவான இன்ஜின் திறன் கொண்ட வாகனங்களின் முன்பக்கம் நம்பர் பிளேட்டில் எண் 15 மி.மீ உயரம், அகலம் 2.5 மி.மீ. நம்பரின் இடையே 2.5 5 மி.மீ. இடைவெளி இருத்தல் வேண்டும்.
மூன்று சக்கர பயனற்ற வண்டிகளின் நம்பர் பிளேட்டில் பின்புற எழுத்தின் உயரம் 40 மி.மீ, அகலம் 7 மி.மீ, நம்பரின் இடையே 5 மி.மீ இருத்தல் வேண்டும்.500 சிசிக்கும் குறைவான இன்ஜின் திறன் கொண்ட வாகனங்களின் நம்பர் பிளேட்டின் முன், பின் பக்கங்கள் எழுத்தின் உயரம் 35 மி.மீ, அகலம் 7 மி.மீ, நம்பரின் இடையே 5 மி.மீ இருத்தல் வேண்டும்.

500 சிசிக்கும் அதிகமான இன்ஜின் திறன் கொண்ட வாகனங்களின் நம்பர் பிளேட்டின் முன், பின் பக்கங்கள் எழுத்தின் உயரம் 40 மி.மீ, அகலம் 7 மி.மீ , நம்பரின் இடையே 5 மி.மீ இருத்தல் வேண்டும்.
மற்ற அனைத்து மோட்டார் வாகனங்களின் முன், பின் பக்கங்கள் நம்பர் பிளேட்டின் எழுத்து உயரம் 65 மி.மீ, அகலம் 10 மி.மீ, எழுத்தின் இடையே 10 மி.மீ இருத்தல் வேண்டும்.

அனைத்து தனியார் வகை வாகனங்களில் நம்பர் பிளேட்டின் நிறம் வெள்ளையாகவும் எழுத்து கருப்பிலும் இருத்தல் வேண்டும். வாகன பதிவு எண் ஒன்று அல்லது இரண்டு வரிசையில் இருக்க வேண்டும்.

அனைத்து வகை வர்த்தக வாகனங்களில் நம்பர் பிளேட்டின் நிறம் மஞ்சள் நிறத்தில் இருக்க வேண்டும். எழுத்து கருப்பு நிறத்தில் இருத்தல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Dailyhunt)

சக்தி18
சக்தி18
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2078
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 632

Back to top Go down

நெம்பர் பிளேட்டுக்கு அடுத்த ஆப்பு. போக்குவரத்து காவல்துறை அதிரடி..!! Empty Re: நெம்பர் பிளேட்டுக்கு அடுத்த ஆப்பு. போக்குவரத்து காவல்துறை அதிரடி..!!

Post by Dr.S.Soundarapandian on Wed Oct 07, 2020 5:03 pm

ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5323
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2870

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

நெம்பர் பிளேட்டுக்கு அடுத்த ஆப்பு. போக்குவரத்து காவல்துறை அதிரடி..!! Empty Re: நெம்பர் பிளேட்டுக்கு அடுத்த ஆப்பு. போக்குவரத்து காவல்துறை அதிரடி..!!

Post by krishnaamma on Thu Oct 08, 2020 8:37 pm

மிக நல்லது.........வரவேற்கிறேன்.....எதிலும் ஒரு ஒழுங்கு இருக்கவேண்டும் தானே? புன்னகை.......... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63040
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12733

Back to top Go down

நெம்பர் பிளேட்டுக்கு அடுத்த ஆப்பு. போக்குவரத்து காவல்துறை அதிரடி..!! Empty Re: நெம்பர் பிளேட்டுக்கு அடுத்த ஆப்பு. போக்குவரத்து காவல்துறை அதிரடி..!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum