ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» பேல்பூரி!
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:28 pm

» சளி உடனே வெளியேற வேண்டுமா?
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:23 pm

» ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான தோல்விக்கு பிறகு சென்னை அணியின் கேப்டன் டோனி கூறியது..
by Dr.S.Soundarapandian Today at 12:18 pm

» வலைப்பேச்சில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 12:12 pm

» ஆறு அது ஆழம் இல்ல…
by Dr.S.Soundarapandian Today at 12:06 pm

» சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க வேண்டுமா?
by Dr.S.Soundarapandian Today at 11:36 am

» இணையத்தில் எச்சரிக்கை…
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:16 am

» நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
by ayyasamy ram Today at 9:18 am

» வேலன்:-பிடிஎப் பைல்களை வேண்டியவாறு மாற்றிட -Alter PDF
by velang Today at 8:18 am

» பெண் அமைச்சர் குறித்து சர்ச்சை பேச்சு மன்னிப்பு கேட்க மறுத்த கமல்நாத்: ராகுல் காந்தி கண்டனம்
by ayyasamy ram Today at 7:40 am

» ஊரடங்கு முடிந்தாலும் கொரோனா ஓயவில்லை - பிரதமர் மோடி உரை
by ayyasamy ram Today at 7:36 am

» கொரோனா பாதிப்பு எதிரொலி வேட்பாளர்களின் தேர்தல் செலவு வரம்பு அதிகரிப்பு
by ayyasamy ram Today at 7:34 am

» பண்டிகை காலத்தை ஒட்டி பயணிகளின் வசதிக்காக 6 சிறப்பு ரயில்கள்
by ayyasamy ram Today at 7:32 am

» வாகனங்களில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டியதில் பெரும் முறைகேடு ...
by ayyasamy ram Today at 7:31 am

» டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
by ayyasamy ram Today at 7:26 am

» காதலும் காமமும் பாகம் 1& 2-வலம்புரி ஜான்
by Shivramki Today at 7:18 am

» சீனாவுக்கு எச்சரிக்கை செய்கிறதா இந்தியா? பயிற்சியில் 4 நாட்டு போர்க் கப்பல்கள்
by ayyasamy ram Yesterday at 8:47 pm

» அறிமுகம்--ஜெய்
by kandansamy Yesterday at 8:17 pm

» அறிமுகம்
by kandansamy Yesterday at 8:10 pm

» அறிமுகம்--தினேஷ்
by kandansamy Yesterday at 8:02 pm

» சுய அறிமுகம்!
by kandansamy Yesterday at 7:54 pm

» அறிமுகம் --பாரதிசந்திரன்
by kandansamy Yesterday at 7:50 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 4:34 pm

» பெங்களூரூவில் தலைமறைவான இலங்கை டான் ஜெமினி பொன்சேகா கைது - தமிழக போலீசார் அதிரடி
by ayyasamy ram Yesterday at 1:10 pm

» கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு பிப்ரவரிக்குள் தேர்தல் - சத்யபிரத சாகு தகவல்
by ayyasamy ram Yesterday at 1:08 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» பாகற்காய் ஜூஸில் உள்ள நன்மைகள்!!
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» ஹைக்கூ பூக்கள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» கைக்குட்டையில் ஒட்டியிருந்த காதல்!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:33 am

» பயனுள்ள மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 10:20 am

» கனவுகளும் அதன் பலன்களும்
by ayyasamy ram Yesterday at 10:17 am

» ‘ட்விட்டர் தொகுப்பு’
by ayyasamy ram Yesterday at 10:13 am

» சுய அறிமுகம்
by ayyasamy ram Yesterday at 9:51 am

» நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்
by ayyasamy ram Yesterday at 9:50 am

» ரசித்த கவிதைகள் (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:48 am

» வரவுக்கு ஏத்த செலவு இருக்கணுமே தவிர..
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியின் 99% கணக்குகள் ஆதாருடன் இணைப்பு: அஞ்சல் துறை அதிகாரி தகவல்
by ayyasamy ram Yesterday at 8:19 am

» ''800 ''படத்திலிருந்து விலகினார் விஜய் சேதுபதி? - 'நன்றி ’’வணக்கம்'' - சேதுபதி டுவீட்
by ayyasamy ram Yesterday at 8:01 am

» வேலன்:-போட்டோ பூஸ்ட். -Photo Boost.
by velang Yesterday at 7:30 am

» வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை
by anuradhamv Mon Oct 19, 2020 11:35 pm

» சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறமரிது
by ayyasamy ram Mon Oct 19, 2020 10:54 pm

» நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
by krishnaamma Mon Oct 19, 2020 10:06 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by krishnaamma Mon Oct 19, 2020 9:46 pm

» சர்வதேச பட்டினி நாடுகள் பட்டியல் - அதிர்ச்சி தரும் இடத்தில் இந்தியா
by krishnaamma Mon Oct 19, 2020 9:41 pm

» ஒரு பெண்ணின் முருகன் காலண்டர் கதை,,,
by krishnaamma Mon Oct 19, 2020 9:40 pm

» காலண்டர் தத்துவங்கள்
by krishnaamma Mon Oct 19, 2020 9:38 pm

» பீகார் தேர்தலில் களமிறங்கிய மோடியின் டூப்! – முதலமைச்சராவது திட்டமாம்!
by krishnaamma Mon Oct 19, 2020 9:26 pm

» தயவு செய்து என் மின்னஞ்சல் உள்ள போஸ்டை டெலீட் செய்யவும்
by krishnaamma Mon Oct 19, 2020 9:09 pm

Admins Online

ஹெச்1பி விசாவுக்கு புதிய கட்டுப்பாடுகள்

Go down

ஹெச்1பி விசாவுக்கு புதிய கட்டுப்பாடுகள் Empty ஹெச்1பி விசாவுக்கு புதிய கட்டுப்பாடுகள்

Post by ayyasamy ram on Thu Oct 08, 2020 7:41 am

வாஷிங்டன்/புது தில்லி: அமெரிக்காவில் அதிபா் தோ்தல் நெருங்கும் சூழலில், ஹெச்1பி நுழைவு இசைவுக்கு (விசா) புதிய கட்டுப்பாடுகளை அதிபா் டொனால்ட் டிரம்ப் நிா்வாகம் விதித்துள்ளது.

ஹெச்1பி நுழைவு இசைவு மூலமாக வெளிநாட்டவா்களை அமெரிக்கா பணியில் அமா்த்தி வருகிறது. முக்கியமாக இந்தியா்களே ஹெச்1பி நுழைவு இசைவு மூலமாக அதிக அளவில் பலனடைந்து வருகின்றனா்.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு ஹெச்1பி நுழைவு இசைவு பெறுவதற்கான விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டன. இந்நிலையில் கரோனா நோய்த்தொற்றால் அமெரிக்காவில் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் காரணமாக பலா் வேலையிழந்தனா். அமெரிக்கா்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் நோக்கில் நடப்பாண்டு இறுதி வரை ஹெச்1பி உள்ளிட்ட வெளிநாட்டுப் பணியாளா்களுக்கான நுழைவு இசைவுகள் வழங்கப்படாது என்று அதிபா் டிரம்ப் கடந்த ஜூன் மாதம் 23-ஆம் தேதி அறிவித்தாா்.

மேலும், அமெரிக்க அரசு நிறுவனங்களில் வெளிநாட்டுப் பணியாளா்களைப் பணியமா்த்துவதற்குத் தடை விதித்து அதிபா் டிரம்ப் கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டாா். அமெரிக்க அதிபா் தோ்தல் அடுத்த மாதம் 3-ஆம் தேதி நடைபெறவுள்ள சூழலில், ஹெச்1பி நுழைவு இசைவு பெறுவதற்கான விதிமுறைகளில் புதிய கட்டுப்பாடுகளை டிரம்ப் நிா்வாகம் விதித்துள்ளது.

வரையறையில் மாற்றம்: சிறப்பு பணிகளுக்கு மட்டும் வெளிநாட்டுப் பணியாளா்களை அமெரிக்காவில் உள்ள நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று டிரம்ப் நிா்வாகம் அறிவித்திருந்தது. புதிய கட்டுப்பாடுகளில் ‘சிறப்பு பணிகள்’ என்பதன் வரையறையை அமெரிக்க அரசு மாற்றியுள்ளது. பல்வேறு பணிகள் அந்த வரையறையில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

மேலும், பணிகள் வழங்குவதில் அமெரிக்கப் பணியாளா்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசு வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், ‘கரோனா நோய்த்தொற்று பரவி வரும் சூழலில், அமெரிக்கா்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்வதில் அதிபா் கவனம் செலுத்தி வருகிறாா். அதற்காகவே நுழைவு இசைவுக்கான விதிமுறைகளில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நிபுணா்கள் எச்சரிக்கை: ஹெச்1பி நுழைவு இசைவுக்கான விதிமுறைகளை அமெரிக்கா தொடா்ந்து கடுமையாக்கி வருவதால் அங்குள்ள தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றுபவா்களும், பணியாற்ற விரும்புபவா்களும் பெரும் பாதிப்பைச் சந்திப்பா். மேலும், அமெரிக்க அரசின் நடவடிக்கை காரணமாக நிறுவனங்களின் வருவாய் குறையும் என்றும் நிபுணா்கள் எச்சரிக்கின்றனா்.

தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61858
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஹெச்1பி விசாவுக்கு புதிய கட்டுப்பாடுகள் Empty Re: ஹெச்1பி விசாவுக்கு புதிய கட்டுப்பாடுகள்

Post by krishnaamma on Thu Oct 08, 2020 8:07 pm

இவங்களுக்கு வேறு வேலையே இல்லை அண்ணா.... ஒன்று மாத்தி ஒன்று செய்து கொண்டிருப்பார்கள்...தேர்தல் வருகிறது இல்லையா? ...அதுதான்....புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62976
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12718

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum