புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 11:57 am

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:10 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

» எல்லாம் இறைவன் செயல்
by ayyasamy ram Mon Apr 22, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை ஆயுத பூஜைக்கு 500 சிறப்பு பஸ்கள்: போக்குவரத்து துறை ஆலோசனை Poll_c10தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை ஆயுத பூஜைக்கு 500 சிறப்பு பஸ்கள்: போக்குவரத்து துறை ஆலோசனை Poll_m10தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை ஆயுத பூஜைக்கு 500 சிறப்பு பஸ்கள்: போக்குவரத்து துறை ஆலோசனை Poll_c10 
58 Posts - 50%
ayyasamy ram

49 Posts - 42%
mohamed nizamudeen

4 Posts - 3%
ஜாஹீதாபானு

3 Posts - 3%
prajai

1 Post - 1%
rajuselvam

Kavithas

இந்த மாத அதிக பதிவர்கள்

280 Posts - 42%

275 Posts - 41%
Dr.S.Soundarapandian
தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை ஆயுத பூஜைக்கு 500 சிறப்பு பஸ்கள்: போக்குவரத்து துறை ஆலோசனை Poll_c10தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை ஆயுத பூஜைக்கு 500 சிறப்பு பஸ்கள்: போக்குவரத்து துறை ஆலோசனை Poll_m10தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை ஆயுத பூஜைக்கு 500 சிறப்பு பஸ்கள்: போக்குவரத்து துறை ஆலோசனை Poll_c10 
52 Posts - 8%

24 Posts - 4%
sugumaran

16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை ஆயுத பூஜைக்கு 500 சிறப்பு பஸ்கள்: போக்குவரத்து துறை ஆலோசனை Poll_c10தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை ஆயுத பூஜைக்கு 500 சிறப்பு பஸ்கள்: போக்குவரத்து துறை ஆலோசனை Poll_m10தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை ஆயுத பூஜைக்கு 500 சிறப்பு பஸ்கள்: போக்குவரத்து துறை ஆலோசனை Poll_c10 
6 Posts - 1%

5 Posts - 1%

4 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை ஆயுத பூஜைக்கு 500 சிறப்பு பஸ்கள்: போக்குவரத்து துறை ஆலோசனை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81948
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 11, 2020 6:47 am

சென்னை:
தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வருவதால், ஆயுதபூஜைக்கு
வெளியூர்களுக்குச் செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்க
போக்குவரத்து துறை  அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து
வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக அரசு பஸ்களை
கடந்த 6 மாதமாக இயக்காமல் இருந்தது. பின்னர், தளர்வுகள்
அறிவிக்கப்பட்டதையடுத்து  மீண்டும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு
வருகின்றன.

சென்னையில் 2500 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
வெளியூர்களுக்குச் செல்லும் பயணிகளின்  வசதிக்காக
600 பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதாவது பாதிக்குப் பாதி
பஸ்கள்தான் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் வரும் 25ம் தேதி ஆயுதபூஜை கொண்டாடப்படுகிறது.
26ம் தேதி விஜயதசமி கொண்டாடப்படுகிறது. 24ம் தேதி
சனிக்கிழமையாக  வருகிறது. இதனால் தொடர்ந்து 3 நாட்கள்
விடுமுறை விடப்படுகிறது.

எனவே பலரும் 23ம் தேதி மாலையே சொந்த ஊர்களுக்கு செல்ல  
திட்டமிடுவார்கள். குறிப்பாக நீண்ட தூரம் செல்ல விரும்பும் பயணிகள்
அதிகமாக இருப்பார்கள்.

மேலும் ஆம்னி பஸ்கள் இயக்கம் குறித்து எவ்வித அறிவிப்பும்
இதுவரை செய்யப்படவில்லை. ரயில் போக்குவரத்தும் குறைவாகவே
உள்ளன. சிறப்பு  ரயில்கள் மட்டும்தான் இயக்கப்படுகிறது.
எனவே மக்கள் அதிக அளவில் அரசு பஸ்களில் செல்ல வாய்ப்புள்ளது.

அவர்களின் வசதிக்காக சிறப்பு  பேருந்துகளை இயக்க வேண்டும்
என்று அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால்,
நீண்ட தூர சிறப்பு பஸ்களை இயக்க அரசு  போக்குவரத்து கழக
அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.இதுதொடர்பாக அரசு
போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:ஊரடங்கு தளர்வுக்கு
பிறகு பேருந்துகள் இயங்க துவங்கியது.

முதலில் குறைவான பயணிகளே பயணித்தனர். தற்போது எண்ணிக்கை
அதிகரித்துள்ளது.

இந்நிலையில் வரும் 25ம் தேதி ஆயுதபூஜை கொண்டாடப்படுகிறது.
இதை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக கூடுதல் பேருந்துகளை
இயக்க  ஆலோசனை நடத்தி வருகிறோம். பயணிகளின் வருகையை
பொறுத்து அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் 500க்கும் மேற்பட்ட
சிறப்பு  பேருந்துகளை இயக்க வாய்ப்புள்ளது. அதிகாரப்பூர்வமாக
விரைவில் அறிவிக்கப்படும்.

பயணிகள் முன்பதிவு மையங்கள் அல்லது www.tnstc.in என்ற  
இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு கூறினர்.

தினகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக