ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» புதிய முகவரி-ஆன்லைன் மின் கட்டண சேவை
by kandansamy Today at 5:10 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by heezulia Today at 5:08 pm

» வணக்கம்
by kandansamy Today at 4:03 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by kandansamy Today at 3:30 pm

» வேலன்:-புகைப்படங்கள் எளிதில் பார்வையிட -Sunbil Photo Viewer
by சக்தி18 Today at 2:09 pm

» ஆதார் அட்டையிலும் தமிழ் இல்லையா? – புகாரால் பரபரப்பு!
by ayyasamy ram Today at 2:00 pm

» லேப்டாப் அன்பளிப்பா கொடுத்தது தப்பாப் போச்சா...ஏன்?
by ayyasamy ram Today at 1:59 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (306)
by Dr.S.Soundarapandian Today at 1:23 pm

» வேலன்:-2D&3D வடிவங்களின் பரப்பளவு சுற்றளவு மற்றும் கொள்ளளவு அறிந்துகொள்ள
by velang Today at 1:22 pm

» ட்விட்டரில் இன்னும் அறிமுகமாகாத கோலிவுட் நட்சத்திரங்கள்
by சக்தி18 Today at 1:01 pm

» ‘கேப்டன் எங்கும் ஓட முடியாது’: சிஎஸ்கே தோல்வி குறித்து திரையுலக பிரபலங்கள் கருத்து
by சக்தி18 Today at 12:50 pm

» நடிக்கத் தெரியாதவர்கள்…!!
by சக்தி18 Today at 12:45 pm

» ஏர் இந்தியா ஒன்; இரண்டாவது விமானமும் இந்தியா வந்தது!
by ayyasamy ram Today at 12:24 pm

» அரசியல் கட்சி தொடங்கும் விஜய்?? திடீர் ஆலோசனையால் பரபரப்பு!
by Dr.S.Soundarapandian Today at 12:09 pm

» உப்பைப் போல் இரு!
by ayyasamy ram Today at 10:18 am

» பதற்றம் பலவீனம் குறைய…
by ayyasamy ram Today at 10:16 am

» ஆன்மீகம்- இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Today at 10:13 am

» இட்லி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:42 am

» பையனைக் கொஞ்சுற பாட்டு வேணும்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:40 am

» அக்.25 முதல் ‘வலிமை’ படப்பிடிப்பு தொடக்கம்
by ayyasamy ram Today at 9:37 am

» பாலிவுட் நடிகைகளை மணமுடித்த 5 IPL நட்சத்திரங்களின் புகைப்படம்..!
by ayyasamy ram Today at 9:34 am

» டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஐ.பி.எல். 2020 கிரிக்கெட்: ஐதராபாத் அணிக்கு 127 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பஞ்சாப்
by ayyasamy ram Yesterday at 10:00 pm

» ஊருக்கு உபதேசம் : இங்கிலாந்து மகாராணி மது அருந்தும் அளவு தெரியுமா...?
by ayyasamy ram Yesterday at 9:55 pm

» சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை வாழ்த்துகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» எனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் வாசகர்களே! - தினமலர்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» துல்லிய துலாபாரம்
by sugumaran Yesterday at 8:44 pm

» பொண்டாட்டிக்கு அமெரிக்காவே பரவால - கடுப்பான கடவுள்!
by ayyasamy ram Yesterday at 8:30 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» குரோதம்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» குடும்பத்தலைவியின் நவராத்திரி பிரார்த்தனை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சானிடைஸர் -படிகாரம் நீர்
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» எப்ப பார்த்தாலும் இருக்கற எடத்த சுத்தம் பண்ணிக்கிட்டே இருந்தா அது என்ன வியாதினு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» “கல்லையும் கனியாக மாற்றலாம்”
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Yesterday at 5:37 pm

» உ.பி-யில் பழைய பொருட்கள் சேகரிக்கும் என் தந்தைக்கு ‘நீட்’ என்றால் என்னவென்று தெரியாது : வெற்றிப் பெற்ற ஏழை மாணவருக்கு பாராட்டு
by ayyasamy ram Yesterday at 5:27 pm

» பாஜ-வின் பீகார் தேர்தல் வாக்குறுதி போல் அமெரிக்காவையும் விட்டு வைக்காத இலவச தடுப்பூசி : பிரசாரத்தில் கலக்கும் ஜோ பிடன்
by ayyasamy ram Yesterday at 5:21 pm

» உலகின் மிகப்பெரிய ரோபோ!
by ayyasamy ram Yesterday at 5:14 pm

» கூகுள் நிறுவனத்தின் புதிய ஜிமெயில் லோகோ அறிமுகம்..!!
by ayyasamy ram Yesterday at 5:11 pm

» ஆயுத பூஜையை முன்னிட்டு பழங்களின் விலை கிடுகிடு உயர்வு:
by ayyasamy ram Yesterday at 5:05 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by சக்தி18 Yesterday at 3:32 pm

» கபில் தேவுக்கு மாரடைப்பு... டெல்லி மருத்துவமனையில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை
by சக்தி18 Yesterday at 11:30 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 8:06 am

» தீபாவளிக்கு வெளியாகிறது மூக்குத்தி அம்மன் திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 7:58 am

» “400 ரூபாய் இருந்தால் காலம் முழுவதும் உட்கார்ந்து சாப்பிடலாம்.”
by ayyasamy ram Yesterday at 7:48 am

» படுமோசமாக சொதப்பிய சிஎஸ்கே... மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி!
by ayyasamy ram Yesterday at 7:40 am

» கர்நாடகாவில் நவ.17 முதல் கல்லூரிகள் திறப்பு: அரசு முடிவு
by ayyasamy ram Fri Oct 23, 2020 10:57 pm

» ராப்பிச்சை ரொம்ப ட்ரண்டியா மாறிட்டான்!
by kandansamy Fri Oct 23, 2020 9:59 pm

» நீ என்னை விட்டு சென்றதில் இருந்து....
by kandansamy Fri Oct 23, 2020 9:46 pm

» சென்னையில் புறநகர் ரயில் சேவையை விரைவில் தொடங்குக
by ayyasamy ram Fri Oct 23, 2020 6:33 pm

Admins Online

கொலை, கொள்ளை & பாலியல் பலாத்காரம் - கிரைம்

Go down

கொலை, கொள்ளை & பாலியல் பலாத்காரம் - கிரைம் Empty கொலை, கொள்ளை & பாலியல் பலாத்காரம் - கிரைம்

Post by ayyasamy ram on Mon Oct 12, 2020 9:31 am

காரில் வங்கிக்கு சென்ற பெண் 7 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் பலாத்காரம் : பெண்ணின் 6 வயது குழந்தையை ஆற்றில் வீசி கொன்றது!!
-
பாட்னா:
பீகார் மாநிலத்தில் 6 வயது சிறுவன் கொல்லப்பட்டு அவனது தாய் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 35 வயதுடைய பெண்ணை 7 பேர் கும்பல் கூட்டு பலாத்காரம் செய்துள்ளது.

பீகார் மாநிலத்தின் புக்சர் மாவட்டம் ஒஜாகா பரான் என்ற கிராமத்தை சேர்ந்த பெண் தனது 6 வயது குழந்தையுடன் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று பக்கத்து கிராமத்தில் அமைந்துள்ள வங்கிக்கு சென்றுள்ளார்.

அப்போது அங்குவந்த மர்மகும்பல் அந்த பெண்ணையும், அவரது 6 வயது குழந்தையும் கடத்தி சென்றுள்ளனர்.

மேலும், கடத்தி சென்ற அந்த பெண்ணை அந்த கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அந்த கொடூரத்தை பாதிக்கப்பட்ட பெண் வெளியே சொல்லிவிடக்கூடாது என எண்ணிய அந்த கொடூர கும்பல், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான அந்த பெண்ணை, அவரது 6 வயது குழந்தையுடன் சேர்த்து கை, கால்களை கட்டி, அப்பகுதியில் உள்ள ஆற்றில் வீசிச்சென்றனர்.

ஆற்றில் வீசப்பட்ட அந்த பெண் சத்தமிட்டதைத்தொடர்ந்து அப்பகுதியில் இருந்த கிராம மக்கள் அந்த பெண்ணை ஆற்றில் இருந்து மீட்டனர்.

ஆனால், அந்த பெண்ணின் 6 வயது குழந்தை ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், படுகாயங்களுடன் இருந்த அந்த பெண்ணை அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான அந்த பெண் அளித்த புகாரையடுத்து, இந்த கொடூர செயலில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

குற்றவாளிகளில் போலா யாதவ், மீனா ராம் ஆகிய இருவர் அடையாளம் காணப்பட்டதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61996
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கொலை, கொள்ளை & பாலியல் பலாத்காரம் - கிரைம் Empty Re: கொலை, கொள்ளை & பாலியல் பலாத்காரம் - கிரைம்

Post by ayyasamy ram on Mon Oct 12, 2020 9:34 am

சென்னை புரசைவாக்கம் ஜெயின் கோயிலில் வெள்ளி கிரீடம் கொள்ளை

சென்னை:
சென்னை புரசைவாக்கத்தில் ஜெயின் கோயிலில் சாமி சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த வெள்ளி கிரீடம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

600 கிராம் எடை கொண்ட வெள்ளி கிரீடம் கொள்ளையடிக்கப்படதாக
கோவில் நிர்வாகி அசோக் குமார் காவல்நிலையத்தில் புகார்
தெரிவித்துள்ளார்.

வெள்ளி கிரீடம் கொள்ளை குறித்து வேப்பேரி போலீசார் தீவிர
விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61996
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கொலை, கொள்ளை & பாலியல் பலாத்காரம் - கிரைம் Empty Re: கொலை, கொள்ளை & பாலியல் பலாத்காரம் - கிரைம்

Post by சக்தி18 on Mon Oct 12, 2020 5:39 pm

அரசன் எவ்வழி, குடிகள் அவ்வழி.
சக்தி18
சக்தி18
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2065
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 622

Back to top Go down

கொலை, கொள்ளை & பாலியல் பலாத்காரம் - கிரைம் Empty Re: கொலை, கொள்ளை & பாலியல் பலாத்காரம் - கிரைம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum